மாரி தாஸ் அண்ணா உங்களுக்கு கோவிலில் அர்ச்சனை செல்கிறேன் பரமாத்மா துணை இருக்கட்டும்
@subramanian38022 жыл бұрын
மாரிதாஸ் நீங்க அரசியலுக்கு வரனும். இது என்னோட வேண்டுகோள்
@ThangPat2 жыл бұрын
என்ன உழப்பு, என்ன தெளிவு! வாழ்க வளர்க மாரிதாஸ் தம்பி!
@senthilkumarsenthil5742 жыл бұрын
திரு மாரிதாஸ் 🙏 ஒரு பதிவு இடும் போது மறுக்க முடியாத ஆதரங்களை முன் வைத்து பேசும் சிறந்த சமூக ஆர்வலர் 🙏 🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@nagendran5962 жыл бұрын
இனியாவது சிந்தித்து வாக்களியுங்கள். மக்களே
@கிருஷ்ணவேணி-ள1ம2 жыл бұрын
நாம் வாக்களித்து என்ன பயன் உலக அரசாங்கத்தின் உதவியோடு இயந்திரத்தில் குளறுபடி செய்து தானே அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுகின்றன.
@jegajothi1232 жыл бұрын
துரியோதனன் சகுனியை நம்புவதுபோல், தமிழர்கள் தமிழ் வாழ்க என்று கூறினால் நம்பிவிடுகிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கத்தை கவனிப்பதில்லை. தமிழ்மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் பகுத்தறிவுடன் விழிப்புணர்வாக கவனிக்க வேண்டியது அவசியம்.
@aadhav920142 жыл бұрын
Super anna
@gowripalani10332 жыл бұрын
Unmai
@radhakrishnanjagannathan41262 жыл бұрын
Be by please plant bamboo
@arunkumar-hs7jb2 жыл бұрын
உண்மை...
@MADHURAIKARAN2 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகச்சரி. ஆனால் இந்த முறை சுடலை முதல்வர் ஆனதற்கு முக்கிய காரணமே பிராமணர்களின் முட்டாள்தனமான பேச்சும் செயலும்தான். தமிழ்நாட்டின் சோத்தை தின்றுகொண்டு தமிழுக்கு எதிராக பேசுவதும் தமிழர்களை அவமானப்படுத்துவதும்தான் காரணம். இதை சரிசெய்தாலே போதும். இனி தமிழ்நாட்டில் கட்டுமரம் கட்சி ஆட்சிக்கே வரமுடியாது
@kdhanalakshmi1532 жыл бұрын
அனைத்து இளைஞர்களின் நம்பிக்கை மாரிதாஸ், இந்து சமய மக்களுக்காகவும் குரல் கொடுப்பவர் மாரிதாஸ். பெண்கள், வருங்கால சந்ததி களுக்கும் பாடு படுகிறாய்.பல்லாண்டு நலமுடன் நீடூடிவாழ்க.உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களை தேர்வு செய்வோம். வீழ்த்துவோம் தீய சக்தி களை ஜெய்ஹிந்த்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🚩👏
@mohanmohanji83022 жыл бұрын
மாரி சார் வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் காலம் தான் பதில் சொல்லும்
@301krishnamoorthy32 жыл бұрын
உங்கள் வலிமை மிக்க வார்த்தைகள் வருங்கால தமிழ்நாட்டின் வாழ்நாளை மாற்றம் நாட்டின் மீது அக்கறை கொள்ளும் உங்கள் குடும்பம் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று வாழ்க்கை வளம் பெறும்
@dthrk30012 жыл бұрын
திரு மாரிதாஸ் அவர்கள் channel யை கொண்டு செர்த்தாலே நாம் நினைப்பது நடக்கும் திராவிட குடும்ப அரசியல் ஒழியும் 🙏 வாழ்க பாரதம்🇮🇳
@venkatesansaradha15112 жыл бұрын
மாரி தாசுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் எப்பொழுதும் மக்கள் நலனையே மனதில் கொண்டுள்ள தங்களுக்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு
@thg21232 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் திருச்சி, மதுரை மக்கள் அப்பாவிகள் என திமுக நினைத்தால், அது தவறு. ஜாதி தூண்டல் பற்றி ஜை பீம் படம் எடுத்து தூண்டி விடுவது திமுக வேலை. மற்ற மாவட்டம் வளர்ச்சி அவசியம்.
@mohanavinayagame60452 жыл бұрын
உழைப்பு மிக மிக பெரியது பலன் கிடைக்க கடவுளை மனதார வேண்டுகிறோம்...🙏🙏
@krsvivek2 жыл бұрын
மிக மிக அற்புதமான பேச்சு. ஆழமான கருத்துக்கள்.
@vkulanthaivel-hq7gc2 жыл бұрын
சூப்பர் மாரிதாஸ் நல்ல உரக்க சொன்னீங்க ப்ரோ
@shanmugamshanmugam91172 жыл бұрын
உண்மையான செய்தி👍
@shanmugarajank67212 жыл бұрын
நாங்க பொங்கல் பொருட்களையே தமிழ்நாட்டில் வாங்க மாட்டோம். அப்படி இருக்கும்போது வேலைக்கு ஆட்களை தமிழ்நாட்டில் இருந்தா எடுப்போம். தமிழ் வாழ்க.
@suresh-bj3ke2 жыл бұрын
உண்மை, அதை உரக்க சொல்லும் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍
@selvistore29022 жыл бұрын
சமூக அக்கறைஉள்ள அருமையான நியாமான பேச்சு உங்களுக்கு கடவுளின் அருள் எப்பொழுதும் உண்டாகு ட்டும். மேலும் எனது நல்வழ்த்துகள்.
@thg21232 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் திருச்சி, மதுரை மக்கள் அப்பாவிகள் என திமுக நினைத்தால், அது தவறு. ஜாதி தூண்டல் பற்றி ஜை பீம் படம் எடுத்து தூண்டி விடுவது திமுக வேலை. மற்ற மாவட்டம் வளர்ச்சி அவசியம்.
@ramamurthynatarajan29232 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு ஒரே விமோசனம் அண்ணாமலை அவர்கள்தான் ,அவரின் கடமை உணர்வுடன் கூடிய கடின உழைப்பு மக்களை விழிப்படைய செய்யும்,மாரிதாஸ் தங்களின் பகீரத பிரயத்தனம் வெற்றிவாகை சூடும். தர்மம் வெல்லும்!!
@thg21232 жыл бұрын
கிருத்துவ முஸ்லிம் மக்கள் தமிழ்நாட்டில் அதிகம் பெருகி இந்துக்கள் இல்லாத நாடாக மாற்றுவது...மிக பெரிய சூழ்ச்சி...வியாபாரம் முஸ்லிம் மற்றும் கிருத்துவ மக்கள் பெறுவது திமுக ஆதரவு...மீடியா , சினிமாவில் கிருத்துவ முஸ்லிம் மக்கள் பெறுவது? இந்து வியாபாரக் அழிவு செட்டியார்? காரணம் திமுக? இந்து வியாபார வளர்ச்சி அழிப்பு திமுக காரணம்? Hotel சரவண பவன், avm சினிமா, டிவி சேனல் ராஜ் டிவி? ரியல் எஸ்டேட்? பிரியாணி promotion advertisement by மீடியா? பிரியாணி கடை அழிப்போம்?
@thg21232 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் திருச்சி, மதுரை மக்கள் அப்பாவிகள் என திமுக நினைத்தால், அது தவறு. ஜாதி தூண்டல் பற்றி ஜை பீம் படம் எடுத்து தூண்டி விடுவது திமுக வேலை. மற்ற மாவட்டம் வளர்ச்சி அவசியம்.
@vaadivaasalgolisoda82482 жыл бұрын
மதுரை வாடிவாசல் கோலிசோடா சென்னை. தெளிந்த அறிவு நேர் கொண்ட பார்வை. பேச்சின் அர்த்தத்தை அறிவார்ந்து சிந்தியுங்கள்.அர்த்தமே இல்லாமல் கண்மூடித்தனமாக தி மு க ஆதரிப்பதை அடியோடு நிறுத்துங்கள். வாழ்க நம் பாரதம்.
@vanisridharan86782 жыл бұрын
எத்தனையோ காலம் ஏமாற்றியாகி விட்டது, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே.... தமிழ்நாடே சொந்தமாகிவிடுமோ😭
@indiancounty2 жыл бұрын
மக்கள் நலனில் என்றும் மதிப்பிற்குரிய மாரிதாஸ்
@hariprasad-uw2yn2 жыл бұрын
He must help BJP with his valid finding so that we can remove DMK but only KZbin talk never going to help.
@vijikrish31822 жыл бұрын
உங்களின் ஆதங்கம் இந்த மக்களுக்கு எப்பொழுது தான் புரியப் போகிறதோ ? கடவுளே இந்த அறியா மக்களுக்கு அறிவை கொடு
@indiancounty2 жыл бұрын
மக்கள் வாழ்வில் ஒரு ஏற்றம் வேண்டும்
@chandrasekharana98312 жыл бұрын
எல்லோருக்குமே இலவச MBBS மற்றும் BE ME சான்றிதழ்களை விற்பனை செய்து விட்டால் போயிற்று Problem solved
@sgunasekaran7792 жыл бұрын
வேலை வாய்ப்பை பொருத்த வரை திரு மாரிதாஸ் அவர்கள் சொல்வது உண்மை
@thg21232 жыл бұрын
கிருத்துவ முஸ்லிம் மக்கள் தமிழ்நாட்டில் அதிகம் பெருகி இந்துக்கள் இல்லாத நாடாக மாற்றுவது...மிக பெரிய சூழ்ச்சி...வியாபாரம் முஸ்லிம் மற்றும் கிருத்துவ மக்கள் பெறுவது திமுக ஆதரவு...மீடியா , சினிமாவில் கிருத்துவ முஸ்லிம் மக்கள் பெறுவது? இந்து வியாபாரக் அழிவு செட்டியார்? காரணம் திமுக? இந்து வியாபார வளர்ச்சி அழிப்பு திமுக காரணம்? Hotel சரவண பவன், avm சினிமா, டிவி சேனல் ராஜ் டிவி? ரியல் எஸ்டேட்? பிரியாணி promotion advertisement by மீடியா? பிரியாணி கடை அழிப்போம்?
@velmohan44412 жыл бұрын
maridass anna ungalukku thirupporur murgar thunai irruppar.vel vel vetrivel
@SivaSiva-ly4ox2 жыл бұрын
சரியான கேள்வி !! இதற்கு பதில் சொல்லும்வரை இவர்களை அவர்கள் டிவிட்டர் பக்கங்களிலும் தேர்தல் பரப்புரையிலும் கேள்விகளை எழுப்பவேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் !!
@gnanakannan98642 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@MADHURAIKARAN2 жыл бұрын
காணொளியின் தலைப்பு அருமை. காணொளியில் சொல்லப்பட்டுள்ள விசயங்கள் அதைவிட அருமை. நீங்கள் அவற்றை சொல்லும் விதம் மிகமிக அருமை.
@dineshbharathe98112 жыл бұрын
அண்ணன் மரியதாஸ் சொல்வது அனைத்தும் உண்மை திருடர் முன்னேற்றக் கழகம் ஓட்டு போட்ட தெய்வங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்....
@thg21232 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் திருச்சி, மதுரை மக்கள் அப்பாவிகள் என திமுக நினைத்தால், அது தவறு. ஜாதி தூண்டல் பற்றி ஜை பீம் படம் எடுத்து தூண்டி விடுவது திமுக வேலை. மற்ற மாவட்டம் வளர்ச்சி அவசியம்.
@alarmaelmagai49182 жыл бұрын
மாரிதாஸ். மரிய " என்றால் தப்பாகிடும்.
@ramanim82482 жыл бұрын
அவரை சொல்லி குற்றமில்லை. அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் தான் திருந்தவேண்டும்.
@rajmaran75882 жыл бұрын
நல்லா.. சொன்னிங்க ராமன்
@vimalavs20902 жыл бұрын
ஓட்டு போடும் மக்கள் உணர வேண்டும்.
@kannankannan88002 жыл бұрын
Super. Thala
@varadacharivenkatachari35012 жыл бұрын
Whatever facts u r giving people r still voting for dmk
@ganashganesh18592 жыл бұрын
YES Ksa 100%Unmai
@RajeshRaj-qe2ou2 жыл бұрын
தமிழ்நாட்டில் நான் விரும்பி பார்கும் ஒரே KZbin channel Maridass...
@jayaforyou18522 жыл бұрын
Mee to
@dr.chandrasekaranmohanasun32422 жыл бұрын
*2021 தேர்தலுக்கு முன் திமுக பெற்ற மனுக்கள் நிலை ? நூறு நாள் தீர்வு ? முதலமைச்சர் ஐ சந்தித்தவர்கள் நிலை ? பாரத் மாதா கி ஜெய்.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mvkvenkatesh10782 жыл бұрын
உதயநிதிய தேர்ந்தெடுத்த மக்கள் மனநிலையை என்னவென்று சொல்லுவது மாற்றம் வர வேண்டியது மக்களின் மனதில் அந்த மாற்றம் உருவாக போராடும் சகோதரர் மாரிதாஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@alagumurugesh35132 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@manimaranM-js1xy2 жыл бұрын
இன்றைய இளைய தலை- முறையினர் பலருக்கு,சமூக நலம் பற்றிய அக்கரையோ, நாட்டு நலன் பற்றிய சிந்தனை- இருப்பதாகத் தெரியவில்லை; பெண்களும், குடும்பத்தாருடன் டி.வி.சீரியல்களில் மூழ்கிவிடு- வதால்தான் திருட்டுமுன்னேற்ற கலகத்தினர் வெற்றி பெறுகின் றனர்! மக்கள் விழிப்புணர்வவே நாட்டிற்கு மிகவும் அவசியம்!
@manimaranM-js1xy2 жыл бұрын
@@alagumurugesh3513..
@yuvarajyuvaraj24772 жыл бұрын
தலைவாஉங்களின் கேள்விகள் ஒவ்வொன்றும் வேற லெவல் இந்தக் கேள்விக்கு பதில் பதில் சொல்ல திராணி இருக்கா திமுகவுக்கு
@mahendranrao60902 жыл бұрын
தொழில் வளர்ச்சி திருச்சி மதுரை கோவை சேலம் நெல்லை தூத்துக்குடி போன்ற ஊர்களில் அமைய வேண்டும்.
@saravanaperumal99182 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@Selva265912 жыл бұрын
Yes bro
@thg21232 жыл бұрын
கிருத்துவ முஸ்லிம் மக்கள் தமிழ்நாட்டில் அதிகம் பெருகி இந்துக்கள் இல்லாத நாடாக மாற்றுவது...மிக பெரிய சூழ்ச்சி...வியாபாரம் முஸ்லிம் மற்றும் கிருத்துவ மக்கள் பெறுவது திமுக ஆதரவு...மீடியா , சினிமாவில் கிருத்துவ முஸ்லிம் மக்கள் பெறுவது? இந்து வியாபாரக் அழிவு செட்டியார்? காரணம் திமுக? இந்து வியாபார வளர்ச்சி அழிப்பு திமுக காரணம்? Hotel சரவண பவன், avm சினிமா, டிவி சேனல் ராஜ் டிவி? ரியல் எஸ்டேட்? பிரியாணி promotion advertisement by மீடியா? பிரியாணி கடை அழிப்போம்?
@saenchai50712 жыл бұрын
நல்ல பதிவு' முக்கியமாக படித்து வேலை வாய்ப்பு எதிர் நோக்கும் இளைஞர்களுக்கு நல்ல தரமான பதிவு ' இது இந்த திராவிட ஆட்சியில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடக்கும் மறைக்க பட்ட சதி!
@perumallthirumalai86992 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் இந்நாள் இனிய நாளாக அமையட்டும்.
@g.k.mahadevan75372 жыл бұрын
வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 🙌🙏💐
@prabagarann86472 жыл бұрын
தேவையற்ற இலவசங்களும், கடன் தள்ளுபடிகளும் நாட்டிற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்த முடியாமல் செய்துவிடும்.
@moorthy7812 жыл бұрын
மானம் இல்லாத பரம்பரையில் வந்த மனிதனிடம் நல்லதை எதிர்பார்ப்பது நம்முடைய தவறு 🙄🙄நம்முடைய தவறுக்கு நாம் தான் பொறுப்பு நல்லவர்களுக்கு நல்லதே நடக்கட்டும் 👍🙏🇮🇳
@m.k67342 жыл бұрын
மானம்?
@thg21232 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் திருச்சி, மதுரை மக்கள் அப்பாவிகள் என திமுக நினைத்தால், அது தவறு. ஜாதி தூண்டல் பற்றி ஜை பீம் படம் எடுத்து தூண்டி விடுவது திமுக வேலை. மற்ற மாவட்டம் வளர்ச்சி அவசியம்.
@ganapathy3302 жыл бұрын
"தெரியாதத்தனமாக , திமுக என்ற கட்சிக்கு " தவறுதலாக" தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டு விட்டார்கள் இப்போது அதே தமிழ்நாட்டு மக்கள்தான் "ஓட்டு போட்ட திமுகவால் " பெரும் துன்பங்களை அனுபவித்து கொண்டு வருகிறார்கள் .
@suseelaarun90562 жыл бұрын
They have a certain vote bank sir What to do
@vasanthachetty9772 жыл бұрын
👌👌👌👌👏
@hariprasad-uw2yn2 жыл бұрын
Our TN peoples are in 2 places , 1 in TASMAC and 2nd in Cinema.
@vsramanan27352 жыл бұрын
தாங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் ஒரு பொதுநலன் தெரிகிறது. மக்கள் உணர வேண்டும். நல்லதே நடக்கும். 👍👍👍
@sureshnavi42722 жыл бұрын
375
@marimuthuselvam93452 жыл бұрын
Well said Maridass. All people should make a note for their children s future
@vishwakarmagayathri91722 жыл бұрын
வாழ்க நீ எம்மான்!
@ManojKumar-ug2wu2 жыл бұрын
நம்ப அணில் பாலாஜி அவரை காணவே காணாம்.........semma slap
@thangaduraimannagati61092 жыл бұрын
நீங்க சொல்றது எல்லாமே நல்லதுதான் மக்கள் திருந்த வேண்டும். 🙏🔥🔥
@bharaneshtds47682 жыл бұрын
Really Maridhas always rocking statement and correct information given 🙏🙏🙏
@muralikrishnan88442 жыл бұрын
People who want Good governance and growth should vote for Mr Annamalai BJP. He should become our CM 👍
@karthickkeyan31412 жыл бұрын
Sir annamalai lusu sir .....we try new
@sankarr21452 жыл бұрын
I am bank Manager. What you are telling is 100% true.Nobody is willing to repay education loan.
@gunasekaran72902 жыл бұрын
Sir, I paid loan by asking for full and final settlement. Luckily bank manager agreed to waive off some interest amount. I paid 3 Lakhs 6months back. Never agreed to my parents saying DMK would waive off the loan.
@muganeshamoorthy86042 жыл бұрын
Yes, bank managers you people are trained to target the small Brower within the ceiling of 5 lkh. The main Brower the middle class people. And let the corporate go free hand with imaginable amounts. Bank manager what's your salary. What are the facilities you are eligible and loans for for you house construction your wards educations etc. Is an common man able to earn like you in an rural set up. Here in this country there is inequality in earning itself. How come you comment on education loan.
@rovingrajan6092 жыл бұрын
@@muganeshamoorthy8604 👌👌👌
@வல்லரசு-ழ3வ2 жыл бұрын
உள்ளாட்சி மட்டுமல்ல இனி நல்லாட்சி அமைய வாக்களிப்பீர் தாமரைக்கே...
@muthurakku84962 жыл бұрын
சர்காரியகுடும்பம் கண்டேபிடிக்க முடியாது ஆட்சி தொலையாம மார்ட்ட முடியாது மாறிதாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vasudevanverygood11782 жыл бұрын
Super speech jai mari dhas jee you are always legend boss thanks
@kathirvel87172 жыл бұрын
🙏🔥அண்ணா நீங்க சொற்றது உண்மை 🙏 வருங்கால இளைஞர் சமூகம் உங்கல வர வேர்க்கும் 🙏😇
@sajibalan53382 жыл бұрын
325 x 2 = 650...it should be 375 unit per month . Anyway, i appreciate your talk based on fact and data. If one really understand this will think twice b4 he or she goes for voting
@sekarnatrajan22132 жыл бұрын
சூப்பர் பதிவு.மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்.
@ramasamymuthukrishnan31262 жыл бұрын
Jai hind Jai Modiji
@muthukumarb83472 жыл бұрын
ஆந்திர காரர்கள் ஆந்திர மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்.ஆந்திரக்காரர்கள் என்பது கருணாநிதி குடும்பத்தைத்தான் சொல்கிறேன்.ஓட்டு போட்ட முட்டாள் தமிழக மக்களை என்ன செய்வது?
@chandrusekar81612 жыл бұрын
Unmai Anna super
@ravisankar2952 жыл бұрын
👍👍👍👏👏👏👏👏💐💐
@gthibanify2 жыл бұрын
உண்மையான மற்றதை விரும்பி மோசடி ஊழல் கட்சிகள் வெளியேற வேண்டி, தலைவர் அண்ணாமலைகு ஆதரவு அளிக்க வேண்டும தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.
@govindanappaswamy342 жыл бұрын
Super speech Super comment on dmk government விடீயலை நோக்கி பயணம் தமிழன் தலையெழுத்து இவ்வளவு தான் தூ வாழ்க மாரிதாஸ் ஜி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும்
@Blue-iq7xu2 жыл бұрын
I am a daily wage worker in Chennai, and now due to dmk scam in amma canteen now am not able to eat enough within my budget
@2005Navina2 жыл бұрын
Did you vote for DMK than you deserve it
@zeusravi10092 жыл бұрын
மக்களுக்கு இந்த புரிதல் வேண்டும். அனைவரும் புரிந்து செயல்பட்டால் மக்கள் சக்தி என்னவென்று தெரியவரும். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்த திரு மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி
@aadhiprabu66032 жыл бұрын
i got 85.49 percentie on MBA.. Then ive got offer letter from the reputed university but i cant fulfil the requirements for getting the loan.... Now i can relate with you brother... Thanks for opening my eyes
@sugumaransivaraman21162 жыл бұрын
Miudhra loan try pannalaya raja
@vigneshm.k55762 жыл бұрын
அனைத்து தகவல்களையும் உண்மையாகும் நேர்மையாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நம் நண்பர் மாரிதாஸ் ஜி பல்லாண்டு வாழ்க வளமுடன்
@ganapatik43402 жыл бұрын
Thanks your kind information to the people of Tamilnadu 🙏
@manisanthanam13312 жыл бұрын
ஆஹா அருமை அருமை. உங்கள் அயராத உழைப்பு நியாயமான பதிவு எல்லாம் கட்டாயம் வெல்லும்.
@rajivindia282 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி பாரதிய ஜனதா கட்சி கன்னிவாடி திண்டுக்கல் மாவட்டம்
@sasisssssss2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ramaswamysooriyagandhi52382 жыл бұрын
சந்தோஷம் ஆண்டவனே நம்மபக்கம் இருக்கும் போது சற்று காலதாமதம் ஆகலாம் விரைவில் நல்லது நடக்கும் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்.மாரிதாஸ்நீடூழிவாழ்க தம் இறைக்குடும்பம் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க
@balajinagarajan53252 жыл бұрын
முட்டாள்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது
@bencherdent16962 жыл бұрын
உண்மை. உண்மை. உண்மை
@prabhakarank99112 жыл бұрын
அதுமட்டும் அல்ல நாடு எக்கேடுகெட்டால் என்ன எனக்கு என் மதம்தான் முக்கியம் என் மதத்திற்க்கு எவன் முட்டுகொடுக்கரானோ அவனும் தான் நாங்கள் ஒட்டுமொதமாக ஒட்டு போடுவேன் என்று இருக்கும் சிறுபான்மை மதவெறியர்கள் இருக்கும் வரை கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம் தான்...
@malasuba73202 жыл бұрын
Really
@mahendraperiyadanam38012 жыл бұрын
எப்போது "Proud Kannadiga" தமிழ் நாட்டை விட்டு வெளியேறுகிறார் ?
@alagiahgurusamy36222 жыл бұрын
உன்னையைத்தான் சொல்றியா
@man8612 жыл бұрын
Super. Keep up the good work.
@d.jembakamdjembakam42462 жыл бұрын
சமூக வலைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்களை மக்கள் காது கொடுத்து கேட்கிறீரார்களா என்பது சந்தேகமாக உள்ளது. ஏன் என்றால் மக்களின் கருத்துக்கள் உண்மைக்கு மாறாக இருப்பது வேதனை.
@TP-fr7sv2 жыл бұрын
மகளிர் இதை காதில் போட்டுக்கொள்வதேயில்லை என்பது இங்கு வேதனை. அதிமுக மகளிர் அணி இதை மகளிரிடம் சேர்க்கவேண்டும்.
@manimaranM-js1xy2 жыл бұрын
கட்டுமரம்-தீயசக்தி! சுடலை - தீயபுத்தி! இளைய - கட்டுமரம்- தீயயுக்தி!
@mahendraperiyadanam38012 жыл бұрын
dey pandaram, அவர்கள் பராசக்திகள் !
@nahendrankandasamy20492 жыл бұрын
Salute to your clarity.. we are proud to be your followers.. Great service for our Mother nation.
@ஏர்வேந்தர்தண்டபாணி2 жыл бұрын
வாழ்த்துக்கள் உண்மை தான் வாழ்க அண்ணா மாரிதாஸ்
@narayanaswamyjagadeesan81602 жыл бұрын
Dear Mr. Maridoss. Please see the Unit account. Two months consuming 750 units if change to one month consuming units 375 not 325 . Your analysis superb.
@nagarajahc82042 жыл бұрын
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல
@selinap68572 жыл бұрын
மாரிதாஸ் அண்ணாவின் அறிவுசார்ந்த கேள்விகள் மக்களின் அறிவுக்கண்னை திறக்கட்டும் 🙏🙏🙏
@loganathanruthiriyan94992 жыл бұрын
Superman Mr.Maridhass🌹
@krishnanramamoorthy59172 жыл бұрын
இந்த குடும்பம் நல்லகதிக்கு போகாதென்பது உறுதியாகிவிட்டது. எல்லாம் இறைவனுக்கு ஸமர்ப்பணம்.
@palanisamyps74222 жыл бұрын
மாரிதாஸ் வாழ்க வளமுடன் நலமுடன்
@sankarsumitha92232 жыл бұрын
தமிழகத்தில் மலரட்டும் தாமரை ஜெய்ஹிந்த்🇮🇳🙏🚩
@nagaretnamraveenthiran85062 жыл бұрын
ஹிந்து இன்றே ஒன்றுபடு. வென்று விடு🙏🙏🙏🙏🙏🙏
@subbiahs66492 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜி ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@SENTHILKUMAR-rf2ty2 жыл бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 🙏🏻🙏🏻👍🏻👍🏻👌🏻👌🏻
@rengasamy14502 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் ஜெய் மோடிஜி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே வாழ்க பாரதம்
சென்னையை சுற்றி நிறுவனம் இருந்தால் தான் ஆந்திரா, கர்நாடக மக்கள் பயன்பெறமுடியும். முதல்வர் அவரது மக்களுக்கு செய்வது தவறு இல்லை ஏமாளி தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்பதே வேதனையாக உள்ளது.
@muganeshamoorthy86042 жыл бұрын
Krishna moorthy the BJP was very thick to the AUADMK. AT they would have advised them to scatter or distribute the industry to each district in tamilnadu.
@sundaramsundaram76752 жыл бұрын
Vote people all support Good knowledge guide to Maridass follow Tamilnadu victory student Abodhu Nadu oorupudum Jai Hindu Jai Hindu Jai Hindu
@lalithasivakumar45922 жыл бұрын
Maridas you are taking great effort but I am not how far this is going to change most of the tamilnadu people mindset. I can only pray for your well-being
@balabsm83692 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா உங்கள் முயற்ச்சிக்கு
@venkatesankannan80902 жыл бұрын
Jai hind
@krsreenarayanan39372 жыл бұрын
மிகவும் ஆழமான கருத்து. மக்கள் நீண்ட காலம் நன்மைகள் எண்ணி செயல்பட வேண்டும்
@sachuanandam84402 жыл бұрын
உண்மையை கூறியுள்ளீர்கள்,மக்கள் சிந்திக்கவேண்டும்,இல்லையென்றால் அனைவரும் அடிமைதான்
@sivaraj67672 жыл бұрын
சத்யயுகம் தொடங்கிவிட்டது. உண்மைகள் &எதிர்ப்பு அநியாயங்களை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கிறது. ஆசிவகம் மீலும் நண்பரே.... திராவிடம் & ஆரியம் தமிழனின் அழுக்கு. தமிழா இந்த அழுக்கை கழுவுங்கள்.... TCP&ATS வாழ்க... ஓம் முருகா....
@ramachandrant31032 жыл бұрын
தமிழகம் இனியும் இப்படியே இருப்பது தமிழக இளைஞர்களுக்கு மற்றவர்களுக்கும் நன்மை கிடையாது ஆம் இன்னும் இரண்டு மாநிலம் பிரித்தால்தான் மாநிலங்கள் போட்டியில் முன்னேறும் அனைத்து மக்களுக்கும் நன்மையகும்
பாரத்மாதாகி ஜெ வாக்களியுங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு நாடும் நாட்டு மக்களும் நாசமாகபோக சிந்தியுங்கள் வாக்களியுங்கள் தாமரைக்கே நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
@amcreationz90782 жыл бұрын
100% true about education loan...Well Said...💯
@raagumegan2 жыл бұрын
தமிழ் நாட்டில் எல்லா வசதி வாய்ப்புக்களும் முன்னுரிமைகளும் தமிழர்களுக்கே வழங்கப்படவேண்டும் .