தொடர் ஊடக ஊழல் செய்யும் செய்தி நிறுவனங்களையும், செய்தியாளர்களையும் புறக்கணிப்போம்.
@shanthiselvan72592 жыл бұрын
வணக்கம் மாரிதாஸ். தங்களின் ஆசை கனவு இலட்சியம் அடுத்த மாநிலங்களில் தான் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. விரைவில் நம் சொந்த மண்ணிலும் உங்கள் எண்ணம் போல்தான் ஆட்சி அமையும். நாங்கள் அதற்கு உறுதுனையாக இருப்போம். தேசமெங்கும் மலரட்டும் ராம ராஜியம். முக்கியமாக தமிழகத்தில். நன்றி. மாரிதாஸ் யோகிஜி க்கு வாழ்த்துக்கள்.
@krishnamoorthi79362 жыл бұрын
சபாஷ், சபாஷ், சபாஷ், மாரிதாஸ் உமது தேசப் பணி எந்நாளும் தொடர வேண்டுகிறேன் உம்மை போன்ற இளைஞர்களை தான் நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்புக்காக வேண்டுமென்று விவேகானந்தர் கேட்டார் உமது பணி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க., ஜெய்ஹிந்தி
@SureshKumar-pd8pg2 жыл бұрын
மோதிக்கு பிறகு யோகி அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆக வர வேண்டும்
@nrajasekaran26192 жыл бұрын
15 முறை கேட்டாலும் சலிக்கவில்லை சூப்பர் மாரிதாஸ் ஜீ
@chandrikarajaram46792 жыл бұрын
Yes. I agree with Sri Rajasekaran What a clarity in presentation Marisa’s ji Really your students have lost a good professor I also listen to this again and again My respects to Matilda’s and Yogi
@rajmaran75882 жыл бұрын
உலகின் தலைசிறந்த ஆன்மீக மனிதர், யோகி ஆதித்தனார், அவரது வளர்ச்சி.. நீங்கள் சொல்லும் போது சிலிர்கிறது. வாழ்த்துக்கள். நன்றி திரு, மாரிதாஸ். வணக்கம்.
@SathishKumar-lk9ns2 жыл бұрын
பாஜகவுக்கு அசுர வளர்ச்சி காங்கிரசுக்கு அசுர வீழ்ச்சி 2024 ன் மீண்டும் மோடி சர்கார் இதை உறுதி படுத்திய மக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@m.abimanyyu2 жыл бұрын
சகோ, Super. 👏👏 ஜெய்ஹிந்த். 🇮🇳
@SathishKumar-lk9ns2 жыл бұрын
@@m.abimanyyu நன்றி நன்பரே
@selvamnatarajan4932 жыл бұрын
"அசுர" என்கிற வார்த்தைப் பிரயோகம் வேண்டாம் அது அதர்மிகளின் வாய்மொழி தர்மத்தின் வளர்ச்சி என கூறுங்கள்,பொய்மை(திமுக, காங்கிரஸ்) எப்போதும் ஏங்குவது மில்லை, உண்மை(பாஜக, தர்மத்தின் வழி நடக்கும் கட்சிகள்,தேமுதிக) எப்போதும் தூங்குவது மில்லை 🙏
@pasumponDevan2832 жыл бұрын
Har har mahadev 🙏🙏🙏
@drawidantamilanenemy74422 жыл бұрын
சூப்பர் நண்பரே..
@shanthavenkatachalam21362 жыл бұрын
வாழ்த்துகள் திரு யோகி ஜி. உங்கள் தேசப்பணி மேலும் தொடர வாழ்த்துகள்.
@radhakrishananswaminathan26682 жыл бұрын
Encounter specialist Yogiji Long,Long,Long Live.
@b.dhanyasarathi87562 жыл бұрын
உண்மையான தகவலை மக்களுக்கு எடுத்து சொல்வதறக்கும் ஒரு துனிச்சல் உங்களால் மட்டுமே சாத்தியம். வாழ்த்துக்கள் உங்களுக்கும். தேசப்பற்று உள்ள யோகி அய்யா அவர்களுக்கும்
@ValvilOri92 жыл бұрын
இதெல்லம் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும் உண்மை தகவல்கள் பகிர்ந்ததுக்கு நன்றி அண்ணா 🙏
@desabhakthi67392 жыл бұрын
இது மோடி என்கிற ஒற்றை மனிதரால் பெற்றது.அதே போல் பாஜகவின் பிரதான எதிர் கட்சி ஆம் ஆத்மி மட்டுமே.🙏🇮🇳🇮🇳👍இனி இந்தியா வில் ஒரே நாடு ஒரே தேர்தல்.👍🙏🇮🇳
@umamaheshwaribalu7302 жыл бұрын
நன்றி மாரிதாஸ் , யோகி ஜியின் நேர்மையை உணர்வுபூர்வமாக சொன்னீர்கள் . தரைக்கு தம்பி 👌
@vaadivaasalgolisoda82482 жыл бұрын
மதுரை வாடிவாசல் கோலிசோடா சென்னை.தமிழக மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் தலைமை பண்பிற்குரிய தலைவா என் தலைவனே SUPER STAR கொண்டாடிய எம் தலைவா நீ வாழிய பல்லாண்டு உன்னை வாழ்த்தவே இந்த பதிவு.நன்றி.
அற்புதமான பதிவு.யோகி அவர்களைப் பற்றிய சிறப்புகளை அற்புதமாக எடுத்துக்கூறிய மாரிதாஸ் சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றி
@anishkumarml85342 жыл бұрын
காங்கிரஸ் சோனியா குடும்பம் இந்தியாவில் இருந்து விரட்ட பாஜக எடுத்த ஆயுதம் ஜனநாயகம் வாழ்க பாரதம்🙏🙏🙏
@thg21232 жыл бұрын
இந்துக்களை அழிக்க நினைக்கும் முஸ்லிம் கிருத்துவ மதம் மாற்றும் நாய்களுக்கு சவுக்கடி..... Polimer tv, Vijay tv owner from loyala...do mix இந்து and muslim actor love marriage.... Polimer news daily shows pardha muslim man and women...watch it.... behindwood and newsglits shows encourage muslim....கிருத்துவ முஸ்லிம் வியாபாரிகளை திமுக ஆதரித்து கமிஷன் பார்க்கிறது ...முஸ்லிம் வியாபாரி ஒரு முஸ்லிமுக்கு தான் உதவுவான்....அதனால் இந்து வியாபாரிகளை ஆதரித்து பணம் கொடுத்து உதவவும்
@ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே2 жыл бұрын
ஸ்டாலின் மகள் அரண்மனையை அமலாக்கதுறை சோதனைபோது பார்த்தோம்.சன்குழுமம் தமிழக இரண்டாவது பணக்கார கார்ப்பரேட் குடும்பம்.
@thg21232 жыл бұрын
இந்துக்களை அழிக்க நினைக்கும் முஸ்லிம் கிருத்துவ மதம் மாற்றும் நாய்களுக்கு சவுக்கடி..... Polimer tv, Vijay tv owner from loyala...do mix இந்து and muslim actor love marriage.... Polimer news daily shows pardha muslim man and women...watch it.... behindwood and newsglits shows encourage muslim....கிருத்துவ முஸ்லிம் வியாபாரிகளை திமுக ஆதரித்து கமிஷன் பார்க்கிறது ...முஸ்லிம் வியாபாரி ஒரு முஸ்லிமுக்கு தான் உதவுவான்....அதனால் இந்து வியாபாரிகளை ஆதரித்து பணம் கொடுத்து உதவவும்
@hiddentruthtamil77622 жыл бұрын
Not tn in india
@Sat3562 жыл бұрын
@@thg2123 ji how to contact you plz
@MrJetjv2 жыл бұрын
திரு யோகி அவர்கள் UP-யின் தியாகி என்று தான் சொல்ல வேண்டும்.. திரு மோடியின் நம்பிக்கையை கொண்டவர். என் மனமார்ந்த வாழ்த்துகள்.. ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்.
@m.abimanyyu2 жыл бұрын
💐💐👏👏. 🇮🇳
@mahalakshmibalamurugan81062 жыл бұрын
Vanakam sir
@SURESHJAI19892 жыл бұрын
Next p.m for india raises in U.P
@lalithagiri20792 жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு நிலைத்திருக்க வேண்டிக்கொள்கிறேன்
@MrJetjv2 жыл бұрын
@@mahalakshmibalamurugan8106 Good morning. I am very sorry ma’am because i am not seen your message🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐🤟
@priyakannan14602 жыл бұрын
உண்மையை மிக தெளிவாக எடுத்துரைத்த மரியதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி அருமை தொடரட்டும் உங்கள் பணி
@tamilselvidurairaj13062 жыл бұрын
தர்மம் வெல்லும் தாமரை மலர்ந்தது தர்மத்தை காக்க வந்த மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் மாவீரன் மாமனிதன் சிங்கம் தேசப்பற்று மிக்க மனிதர் யோகி ஆதித்தநாத் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அற்புதமானவை உண்மை நீங்கள் பல்லான்டுகாலம் வாழ்க
@arunachalamvallinayagam24402 жыл бұрын
உள்ளதை, உண்மையை உள்ளபடியே கூறியிருக்கிறீர்கள், திரு. மாரிதாஸ். வாழ்த்துகள்! தமிழ்நாடு ஊடகங்கள் எந்த விவகாரத்திலும் தீர விவாதம் நடத்தாமல், உண்மையை மறைப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.
@santhanamv26072 жыл бұрын
சரியாக சொன்னீங்க சார்
@rajj60752 жыл бұрын
Correct
@jothirajendran9172 жыл бұрын
0and is
@sundarambalaji17142 жыл бұрын
மாரிதாஸ்ஜி உண்மை எப்பவுமே வெல்லும்.உங்க விடுதலையில் பார்த்தோம்.இன்று 4/5 வெற்றி..உங்கள மினாட்சிசொக்கன் அருள் உண்டு.தேசமும் தெய்வமூம்"இரு கண்கள்
@shivayanama7632 жыл бұрын
🙏🙏
@rishichidhu10182 жыл бұрын
மதிப்புமிகு யோகிஜி அவர்கள் நல்ல உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பெற்று தொடர்ந்து நல்லாட்சி நடத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@nrajasekaran26192 жыл бұрын
மாரிதாஸ் உங்கள் கோபம் நியமானதே வாழ்த்துக்கள் ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் குரல்
@mohanmohanji83022 жыл бұрын
மாரி சார் அவர்களுக்கு என் மணமார்ந்த நல் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக
@ROCKROCKROWDY2 жыл бұрын
மிகவும் அருமையான மக்களைக்கு தெளிவு தரக்கூடிய பதிவு! யோகி என்னும் ஆளுமையை அருமையாக தரவுகளுடன் விளக்கியமைக்கு நன்றிகள் பல👍🏽
@natarajansuresh61482 жыл бұрын
அருமையான பதிவு இது. வாழ்க வளமுடன் பல்லாண்டு யோகி ஆதித்யநாத் அவர்கள்
@fanofyogiadithyanath7142 жыл бұрын
என் தலைவன் தான் வருங்கால பிரதமர் 🚩🚩🚩 உபிஸ் இனி வாழ்நாள் முழுவதும் கதறுவதை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம் 🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳
@saravanankandasamy25492 жыл бұрын
Sir naanum yogi ji fan Modi ji ki jai
@ranimani32942 жыл бұрын
Thanks a lot 👌👏👌. brother super
@vibinmonuttan50412 жыл бұрын
What "UP" means ?
@LIVEWELLLIFESTYLE2 жыл бұрын
@@vibinmonuttan5041 Uttar Pradesh.
@sar15112 жыл бұрын
என்னைக்கும் பிஜேபினா முதல்ல வாஜ்பாய் அடுத்து மோடி தான் இன்னிக்கி தமிழ்நாட்டுல ஒரளவு பெயர் இருக்குதுன்னா அதுக்கு அவுங்க தான் காரணம்
@rkrkeshav95572 жыл бұрын
Huge Applause to u man, what a clarity in the speech, even here tn politicians wont stand with u, we all with u, raise above maari
@nmvnmv21322 жыл бұрын
என்னை போல் பிராமணர்களை நசுக்கும் திமுக ஆட்சி தமிழகத்திலும் பாஜக வெற்றி பெருமா .காத்துகொன்டு இருக்கிறேன் .என் காலம் வரும் என் கடமை வரும்.🚩ஜெய் sriram.
@avsyamala87232 жыл бұрын
When Tamil Nadu will be freed from the clutches of Dravidakatchihal
@kalathambikrishna69132 жыл бұрын
Really hurting bro....... Brahmin curse is unknown to them......Soon there will be a change here also...But some stupid Brahmins are supporting them for their selfishness....is a painful thing......Yet we Hindus must unite to bring a change in Tamilnadu.... Bowing before Respected Yoghiji......We really a CM like you..... Hare Krishna Hare Rama... God bless you
@nithyakaliyamoorthi80282 жыл бұрын
கண்டிப்பா வெற்றி பெறும்
@srinivasann41262 жыл бұрын
Yes, we are all expecting that great days that day would be our Thamizhagam's real freedom day, all real, perfect, true India Hindu must understand... Jai hind Jai hind Jai hind Bharath matha ki Jai Vande Matharam om om om
@Sksupdate2 жыл бұрын
Can u list some example which is anti Brahmin by DMK? Don't mention all caste people become priest except this anything
@MrVijayagopalakrishn2 жыл бұрын
I don't find proper words to appreciate you, what an analysis,hats off to you. god bless you
@dhinakaranpramila18732 жыл бұрын
என் மனம் ஆனந்தத்தில் மிதக்கிறது வெற்றியினால் என்மனம் பூரிப்படைகிறேன் என் இந்தியத் தாயின் ஆசீ என்றும் மோடி ஜி கே ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@eduprogmslwiase14782 жыл бұрын
ஆமாம்... IIT இல் உன் பிள்ளைகளுக்கு இடமில்லை... பெண்கள் முன்னேறி வர உனக்கு விருப்பமில்லை... ஜாதி... மதவெறி பிடித்த மனித மிருகங்கள் இப்படித்தான் கூத்தாடும்... பகுத்தறிவுடன் சிந்தித்து பாருங்கள்... நம் நாட்டின் ஜனநாயகம் செத்து கொண்டு இருக்கு... 2000 வருடம் உன்னை கோவிலுக்கும் விடாமல்... அதிகார நீதித்துறை.. போன்ற உயர் துறைகளில் அவன் மட்டும் இருக்க உன்னை அடிமையாக வைப்பான்... அது உனக்கு ஆனந்தம் தான்... தூ....
@umamaheswari79932 жыл бұрын
Sir Great bold speech..... and true transparent speech.
@rajarajacholan19792 жыл бұрын
மோடி ஜி, யோகி ஜியின் உண்மையான அரசியல் வாரிசு தமிழ் நாட்டில் உண்டு என்றால் அது என்றும் எங்கள் அன்பு தம்பி மாரிதாஸ். ஜெய் ஹிந்த்.
@parvathivisweswaran51192 жыл бұрын
Anna Annamalai IPS is a very good leader and CM to tamilnadu.
@retnamv26722 жыл бұрын
தி மு க வி ன் இ ல க் கு ம க் க ளை ஏ மா ற் று வ து
@rajarajacholan19792 жыл бұрын
@@parvathivisweswaran5119 Absolutely my friend. Both are great like Modiji and yogiji. Jai hind.
@geetekaccounts80332 жыл бұрын
@@parvathivisweswaran5119 Comedy
@venkadeshkumar91602 жыл бұрын
Noo only Annamalai annan 🔥🔥🔥
@harrychecker55092 жыл бұрын
Sir you are doing a great work to enlighten people in TN .... I really hope each video of yours can heal at least 10 bigoted minds. TN people need to realize the actual truth
@TheDevaser2 жыл бұрын
Excellent analysis!!! May the rotten apples be shamed & be identified & insulted! Yogiji is the kind of leader India need!
@smbasivamsrinivasan90082 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@shanmugarajank67212 жыл бұрын
ஒழித்தோம் பீகாரில் லல்லு குடும்ப ஆட்சியை. இப்போது அனைத்து மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் நேரு குடும்பத்தின் ஆட்சியை ஒழித்தோம். அடுத்து தமிழகம்தான்
@charumathisanthanam67832 жыл бұрын
Very correct
@kanagarajkavukani37802 жыл бұрын
Super Thalaiva 👏👏👏👏🤝🤝
@prabhakaran80902 жыл бұрын
உதாரணத்துடன் நீங்கள் சொல்லும் வார்த்தைகள்,தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையை அதிக ப்படுத்துகிறது..இறைவன் அருளால் நல்லது நடக்கட்டும்.நன்றி.ஜெய்ஹிந்த்.
@mahalakshmibalamurugan81062 жыл бұрын
Amam
@bittertruth2772 жыл бұрын
👍👍
@harishbabhu2 жыл бұрын
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.... இந்த காரணத்தினால் தான் தமிழகம் முன்னேற வில்லை....
@muthusanjaysanjay61942 жыл бұрын
தமிழகத்தில் TV 📺 தடைவிதிக்க நடவடிக்கை வேண்டும் மோடி.ஜி.நன்றி ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@அரசியல்களம்-ப4ஞ2 жыл бұрын
தெளிவான உன்மை
@swaminathanm102 жыл бұрын
நாட்டையும் நேசிக்க நினைத்தவர்களின் ஓட்டுக்கள்'வெற்றியாக மாற்றியுள்ளது.இதில்,அனைத்து மதத்தினரும் அடங்குவர்.நாடு வெற்றி நடையைநோக்கி...👍👍👍
@ramasamymuthukrishnan31262 жыл бұрын
Jai hind jai Modiji
@thg21232 жыл бұрын
இந்துக்களை அழிக்க நினைக்கும் முஸ்லிம் கிருத்துவ மதம் மாற்றும் நாய்களுக்கு சவுக்கடி..... Polimer tv, Vijay tv owner from loyala...do mix இந்து and muslim actor love marriage.... Polimer news daily shows pardha muslim man and women...watch it.... behindwood and newsglits shows encourage muslim....கிருத்துவ முஸ்லிம் வியாபாரிகளை திமுக ஆதரித்து கமிஷன் பார்க்கிறது ...முஸ்லிம் வியாபாரி ஒரு முஸ்லிமுக்கு தான் உதவுவான்....அதனால் இந்து வியாபாரிகளை ஆதரித்து பணம் கொடுத்து உதவவும்
@gayathrivinukumar18892 жыл бұрын
Super explanations sir. Always mass you are
@muthuswamy10502 жыл бұрын
Super bro
@satheeshsasa21772 жыл бұрын
8 வருசமா எப்புடி போச்சுன்னு சொல்லுங்க பிரதர்
@vikram88362 жыл бұрын
இன்றைய பதிவு திரு. மாரிதாஸ் அவர்களின் அனல் பறந்தன. தமிழ் நாட்டின் ஊடகங்கள் வேசி (ம) திமுக வின் அடிமைகள். 🙏🏼🙏🏼🙏🏼👏🙏🏼🙏🏼👏🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺
@prabhakaranag28912 жыл бұрын
Super bro
@ashwininandhu29822 жыл бұрын
Super tall
@RajA-uu9iy2 жыл бұрын
Great leader kamarajar period ,from 1957 to 1967 rowdism caste terrorists gun down and no corruption was occured all development scheme hydro stations like manimutharu,Metter tunnel and Bharati ssagar etc ,bhel,ranipet and tuticorin port such so many schemes are implemented .during that period of 10years rowdism put down with iron hand.so the great leader kamarajar period was called as golden period. But afterwards since 1968 father of corruption ,caste politics, rowdism, looting, threatening,dalith massacre and caste terrorism increases and mega corruption, kattapanchayathu,cinema industry threatened by ruling party rowdies these are the achievements in dravidian culture.
@Anonymoususer04422 жыл бұрын
பெரும் தலைவர் காமராஜரை நினைவு படுத்துகிறார்.
@srikumar47512 жыл бұрын
கடவுளே
@vidyagireesh93782 жыл бұрын
நெஞ்சுக்கு நீதி...கதை திரைக்கதை வசனம் --- திராவிட தாஸ் நெஞ்சுக்கு நேர்மை ஆக்கம் உருவாக்கம் தலைமை -- எங்கள் தங்கம் தேசிய மணி மாரிதாஸ்
@sankarans112 жыл бұрын
🙏💐🇮🇳 தமிழ் வாழ்க, ஃபாரதம் வாழ்க, மத்திய அரசை விமர்சித்த அனைவரின் முகத்திலும் நல்ல மிக கருமையான கரியை பூசி, எதிர்த்த அனைவரின் தலையிலும், மிக பெரிய குல்லாவை கவிழ்த்த அனைத்து மக்களுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த் 🙏.
@ஒன்று2 жыл бұрын
வாழ்த்துக்கள் வருங்கால பாரதப் பிரதமர் திரு . யோகி ஐயா அவர்களுக்கு .
இருபது நொடிகளில் (10:38 முதல் 10:58 வரை) திமுக என்பது என்ன மாதிரியான ஒரு கட்சி என்பதை கோர்வையாக தொகுத்து வழங்கியது, உங்களால் மட்டும்தான் முடியும், மாரிதாஸ் 👏🏼👍🏼!!! யோகி ஆதித்யநாத் மறுபடியும் முதல்வர் ஆனதற்க்கான காரணத்தை புள்ளி விவரங்களுடன் விளக்கியதற்க்கு நன்றி 😊.
@covaigovinth11642 жыл бұрын
மாரிதாஸ் உங்கள் அருமையான பேச்சுக்கு வாழத்துக்கள். உங்கள் பேச்சு தழிழக மீடியாகரர்களின் கன்னத்தில் அறைவது போல் இருக்கிறது.
@prabhakaran80902 жыл бұрын
அற்புதமான பதிவு.யோகி அவர்களைப் பற்றிய சிறப்புகளை அற்புதமாக எடுத்துக்கூறிய மாரிதாஸ் சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றி.வாழ்க பாரதம்,ஜெய்ஹிந்த்.
@bittertruth2772 жыл бұрын
👍👍👍👍👍
@mortalgaming47752 жыл бұрын
ஜெய் பாரதம் ஜெய் ஹிந்த்
@pravi25942 жыл бұрын
வாழும் ராமன்
@chandraboses10172 жыл бұрын
மாரி தாஸ் உண்மையை விளக்கியதற்குநன்றி
@sivamuruganbodhumani5472 жыл бұрын
ஊடகங்கள் மக்களுக்கு உண்மையை கூற எதிர்மறையாக மக்களை செயல்படுத்துவதே ஊடகங்களின் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் மாரிதாஸ் அவர்கள் வணக்கம்
@rajalakshmiradhakrishnan53432 жыл бұрын
அருமையான பதிவு எவ்வளவு சிரம ப்பட்டு உண்மைகளை வரிசை படுத்தி விளக்கியுள்ளீர்கள் ,நன்றி பாராட்டுக்கள் ,"தன்னை"துறந்த வன்தான் ,துறவி ,மனதை ஜெயித் தவன் துறவி,,பிறர் வாழ உழைப்ப வன் துறவி,இந்த விளக்கம் புரிந்தா ல் ,போதும் ,உ ,பி யை புரிந்துகொ ள்ள முடியும் (உத்திரப்ரதேசம் )
@bestlike71512 жыл бұрын
கோரக்பூர் தொகுதியில் உள்ள மக்களுக்கு பாரத பிரதமர் மோடிஜியின் சார்பாக வாழ்த்துகள் ....
@shanmugamvasudevan49762 жыл бұрын
அனைத்தும் இறைவன் அருள்.சரி போகட்டும்.அடுத்த பிரதமர், துணை பிரதமர் ""கனவு """ காணும் யோக்கியர்கள் வரிசையில் வரவும்.அடுத்து ஆப்பு விரைவில் ஒவ்வொருவருக்கும் ரெடி.வாழ்த்துக்கள். நன்றி வாக்காள பெரு மக்களே.நன்றி நன்றி 💐💐💐
@muralikrishnan88442 жыл бұрын
People who want Good governance and growth should vote for Mr Annamalai BJP. He should become our CM 👍
@ravichndranchndran51592 жыл бұрын
நேர்மையானவெற்றி. வாழ்த்துக்கள். வாழ்க்கை. வளர்க உ. பி. வெல்கமோடிஜீ
@ramantv7037 Жыл бұрын
திரு. மாரிதாஸ் அவர்கள் தமிழக கலியுகத்தில் ஒரு நக்கீரர்❤❤
@greatthamizaa...2 жыл бұрын
வாழ்க மோடி ஜி
@balagurusamyflimdirector94892 жыл бұрын
இது சிறப்பான வெற்றி மக்களுக்கு நன்றிகள்.
@karunakarangownder26142 жыл бұрын
SUPER ! SUPER !! SUPER 💝 !!!. நன்றி ஜெய்ஹிந்த்
@pakirisamy25872 жыл бұрын
தமிழக வாக்காளர் திருந்த வேண்டும்.தமிகம் நல்ல ஆட்சிக்கு மாற வேண்டும்
@vendhanjeyanandhan12158 ай бұрын
அடுத்த பாரத பிரதமர் யோகி ♥️♥️♥️🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@natarajans53842 жыл бұрын
Congratulations to BJP on their victory. Congratulations to you also maridhas ji for analysis of results
@vedhamohan65102 жыл бұрын
God bless you Maridas.... For creating awareness among people.... I have so many friends from UP .... They all tell me that Yogi ji has an iron n has been removing Rowdism.... God bless Yogi ji
@க.கிருஷ்ணகுமார்2 жыл бұрын
எப்படியானலும் மரிதாஸ் அண்ணன் பேசினாலே அது உண்மையாகதான் இருக்கும்....
@subbiahs66492 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@yogeshraja38292 жыл бұрын
🌺ஒரே நாடு ஒரே தேர்தல் 🌺 🌺காங்கிரஸ் இல்லாத தேசம்🌺 🌺திராவிடம் அற்ற தமிழகம்🌺 🌺பரந்த விரிந்த சனாதன பாரதம்🌺 🌺வசுதெய்வ குடும்ப உலகு🌺
@sujathakrishnan88442 жыл бұрын
Nermaye vellum.God is great. Yogiji you are such an inspiration. We need more leaders like you
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
பிஜேபி வெற்றி RSB மீடியாக்கள் கதறல் 😁😁😁
@padmavathykrishnamoorthy89352 жыл бұрын
ஜனநாயகத்தின் 4வது தூன் RSB media aanathal vantha vinai. வெட்கமற்ற ஊடகங்கள்.
@SS-cz9jz2 жыл бұрын
One in million politician. Wish we had someone like him in TN.
@chandrisingh10562 жыл бұрын
@Khartikeyen Satheraman That is so true .. I'm really very envious of our dakshin bharat (southern india ) states that they became khangress free very early on however The Uttar Bharat is becoming khangress free now only ... But as it seems TN and Kerala for some reason seem to be stagnated is it really so?....BTw I don't understand Tamizh ... But I really admire how TN specifically developed so much ... Jai Hind , hai Tamizh Nadu
@spbspresident2 жыл бұрын
உண்மைகள யாருக்கும் பயமில்லாமல் எடுத்துரைக்கும் மாரிதாஸ் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்
@nageshbabu66122 жыл бұрын
இதைப் பற்றி தமிழக ஊடகங்கள் தெரியப்படுத்தி வில்லை. மிக்க நன்றி
@vallanatturajavallanadu15512 жыл бұрын
இங்கே தமிழ்நாட்டில் குடும்பத்துக்காக உழைக்கிறதுக்கு இரண்டு கட்சிகள் உண்டு
@RS-bx9wq2 жыл бұрын
அவர்கள் குடும்பத்திற்கா?
@Rajendrakumar-di2tq2 жыл бұрын
உபிஸ் எல்லாம் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.....netflixல எதையாவது பார்த்து மனசை தேற்றிக்கொள்ளவும்...சும்மாவேமாரியின் அடி பயங்கரமா இருக்கும்...இன்னைக்கு சொல்லவே வேண்டாம்.....
உண்மையை உரக்கசொல்லும் அண்ணமாரிதாஸ் தமிழா்கலுக்குகிடைத்த பொக்கிஷம் இறைவன்அருலோடு சேவையில் வெற்றிக்கொடி பரக்கட்டும் சிவாயநம திருசிற்றம்பலம்
@radhakrishnanl23422 жыл бұрын
உங்களை மாதிரி கருத்துக்களை பதிவு செய்பவர் ஒருவரும் இல்லை. தொடரட்டும் உங்கள் பணி. எல்லா வளத்தையும் இறைவன் உங்களுக்கு அருளட்டும். பாரத மாதாவுக்கு பணிவான வணக்கங்கள். 🔥
@saenchai50712 жыл бұрын
ஒன் இந்தியா ஒன் எலெக்ஷன் *ஒரு இந்தியா ஒரே தேர்தல்* வரவேற்கிறோம் 🙏🏻
@shanthavenkatachalam21362 жыл бұрын
அயோத்தி தீர்ப்பு 10 .11.19 வந்த அன்று மறுநாள் நான் எங்கள் குழுவுடன் அயோத்தியில் ராமர் கோவிலை பலத்த பாதுகாப்பு நடுவில் தரிசித்தோம்.
@munindrasaint2552 жыл бұрын
Tamil nadu people wishing Yogi Government in Tamil soil to protect Hindus and Temples !🙏🙏🙏
@thg21232 жыл бұрын
இந்துக்களை அழிக்க நினைக்கும் முஸ்லிம் கிருத்துவ மதம் மாற்றும் நாய்களுக்கு சவுக்கடி..... Polimer tv, Vijay tv owner from loyala...do mix இந்து and muslim actor love marriage.... Polimer news daily shows pardha muslim man and women...watch it.... behindwood and newsglits shows encourage muslim....கிருத்துவ முஸ்லிம் வியாபாரிகளை திமுக ஆதரித்து கமிஷன் பார்க்கிறது ...முஸ்லிம் வியாபாரி ஒரு முஸ்லிமுக்கு தான் உதவுவான்....அதனால் இந்து வியாபாரிகளை ஆதரித்து பணம் கொடுத்து உதவவும்
@vaithiyanathank40202 жыл бұрын
Excellent message especially for TN politicians. They should follow him. Jai Hind
@neelavathym87332 жыл бұрын
திரு. மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். பா.ஜக மென்மேலும் வளர வேண்டும்.
@cbsaravanancbsaravanan44952 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... உங்களின் தேச பக்திக்கும் நேர்மையான கருத்துக்கும் எனது நன்றிகள்......
@Foodie_Loverss2 жыл бұрын
அண்ணா, உங்க பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும்...
@gowrikarunakaran58322 жыл бұрын
இங்கு என்ன வேணும்னாலும் பேசட்டும். தெரிந்ததை மட்டுமே பண்றாங்க. நாடு நல்லா இருக்கும் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@dineshkuwait10172 жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும் சத்யம் அன்பரே அப்பட்டமான உண்மை 💞💞💖💖💖💖👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shripiya2 жыл бұрын
உண்மை. நல்ல தொலைநோக்கு, நேர்மை பலனைத் தந்தது
@ManojKumar-ug2wu2 жыл бұрын
உத்திர பிரதேச மக்கள் இனி நிம்மதியாக வாழட்டும் நல்ல மனிதர் ஆட்சிக்கு கீழ்..........
@vijaykarthi61022 жыл бұрын
இன்று உங்களின் பகிர்வு மிகவும் அருமை அண்ணா 💐💐💐💐
@devarajanmuthusamydevaraja41792 жыл бұрын
யோகியின் வெற்றியும் மாரிதாசின் உணர்ச்சி மிக்க விளக்கமும் போற்றப்பட வேண்டியது , வணங்கப்பட வேண்டியது ! 🙏🙏🙏🙏🙏வாழ்க பாரதம் !
@vellingirithangamuthugound11172 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி திரு மாறிதாஸ் ஜெய் ஹிந்த் பாரத மாதா ki ஜெய்
@sureshnarayananan42432 жыл бұрын
Your analysis is exemplary. Yogiji's straight forwardness has yielded such victorious results because the general public have realised gradually that it's always good to go behind dharma, which TN is yet to feel and realise. We have to collectively pray for TN for such a scenery to happen....
@santhanamv26072 жыл бұрын
Yes sir You have said correctly.
@moviesscenes64782 жыл бұрын
🤣🤣🤣😂😂😂🤣🤣😂
@shanauditor2 жыл бұрын
Excellent POST. Appreciate your effort. Kindly continue this great services.
@VS-zs6xm2 жыл бұрын
நல்ல பதிவு. மிகவும் அருமையாக அலசியுள்ளீர்கள். தவறான கருத்தை வெளியிடும் பத்திரிகைகள் மீது மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@renukadevin51812 жыл бұрын
நம்ம தமிழ் மக்களுக்கு யோகி ஆதித்யநாத்தின் நேர்மையைப் புரிந்து கொள்ளும் திறன் இல்லையே என்பது பெரிய கவலை அளிப்பதாக உள்ளது
@srinivas71932 жыл бұрын
Very good news brillian man maridas
@dharmaraju13202 жыл бұрын
🙏🙏 Jai shree Ram 🙏🙏 Jai Hind 🙏🙏
@shrinivasaiyer29142 жыл бұрын
Shashi Singh is elder sister of Yogiji, not younger sister. Yogiji eliminated deadly JAPANESE ENCEPHALITIS disease, which was killing 1500 deaths of young children.