மக்களை திசை மாற்றிவிட்டு ஆதாய அரசியல் செய்வதுதான் தி.முக. - நாச்சியாள் சுகந்தி

  Рет қаралды 15,789

TNMedia24

TNMedia24

Күн бұрын

மக்களை திசை மாற்றிவிட்டு ஆதாய அரசியல் செய்வதுதான் தி.முக. - நாச்சியாள் சுகந்தி
#NatchiyalSuganthi | #NatchiyalSuganthiInterview | #Seeman | #Ambedkar | #TNMedia24 | #Mkstalin | #DMK | #NTK
பொய் புரட்டு ஏமாத்து Repeat தான் திராவிடம் - நாச்சியாள் சுகந்தி | : • பொய் புரட்டு ஏமாத்து R...
திராவிடர்களுக்கு சித்தாந்தமே கிடையாது - ஊடகவியலாளர் நாச்சியாள் சுகந்தி பேச்சு | : • திராவிடர்களுக்கு சித்த...
பெண்கள் தினம் பற்றி ஆண்களிடம் கேட்பதில்லையே...ஏன்? - நாச்சியாள் சுகந்தி | : • பெண்கள் தினம் பற்றி ஆண...
இவர்கள் எப்போதும் இப்படிதான், மாற்ற முடியாது - நாச்சியாள் சுகந்தி | : • இவர்கள் எப்போதும் இப்ப...
மொத்த இந்தியாவுக்கும் ஒரு இந்திராகாந்தி.. ஒரு ஜெயலலிதா தான்.. - நாச்சியாள் சுகந்தி | : • மொத்த இந்தியாவுக்கும் ...
இந்த அரசு ஒரு ஆன்மிக அரசியல் என்ற திமுக மதவாத அரசியலா? இல்லையா? - நாச்சியாள் சுகந்தி | : • இந்த அரசு ஒரு ஆன்மிக அ...
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்ற வாஜ்பாயை 'ரைட் பர்சன்' என்று கூறியது யார்? - நாச்சியாள் சுகந்தி | : • ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத...
சாதி மறுப்பு பேசி கொண்டே தமிழ்க் குடிகளை சாதிகளாக பிரித்து வைப்பதுதான் திராவிடம் - நாச்சியாள் சுகந்தி | : • சாதி மறுப்பு பேசி கொண்...
Also, Like and Follow us on:
Facebook : / tnmedia24
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 95
@thetchnamuthidharmalingam3498
@thetchnamuthidharmalingam3498 2 жыл бұрын
மிகவும் சிறப்பான விமர்சனம். சமூகநீதி தலைவி.
@karuvur
@karuvur 2 жыл бұрын
நாச்சியார் சுகந்தி சகோதரி. வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பு
@galaxyknight6740
@galaxyknight6740 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, 👌👌👌💯
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் 2 жыл бұрын
நாச்சியார் சுகந்தி அக்கா வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பு நாம் தமிழர் நாமே தமிழர் 🙏🙏🏹🏹👍👍❤️💛🐅
@balana3146
@balana3146 2 жыл бұрын
கோவில்பட்டி மற்றும் கழுகுமலை, எட்டயாபுரம் போன்ற ஊர்களின் சுற்று வட்டார பகுதிகளில் நிலங்கள், சொத்துகள் பரிமாற்றம் ஒரு சமூக அமைப்புகளுக்குள் (தெலுங்கு மொழி பேசும் குடிகளுக்குள்) நடைபெறுகிறது. என்ன தேவை இருப்பினும், அதிக விலை கொடுப்பினும் வேற்று நபர்களுக்கு சொத்து கைமாறுதல் செய்வதில்லை. இதனை ஒற்றுமையாக கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த உணர்வு, ஒற்றுமை தமிழர்களுக்கு மிக அவசியம் வரும் காலங்களில் என்பதை உணர வேண்டும். அதுக்காக பகிர்கிறேன்,விசாரிங்க ஆலோசிங்க. நன்றி
@spnspn9205
@spnspn9205 2 жыл бұрын
திமுகவை.தமிழகத்தில்.இருந்து.விரட்ட.வேண்டும்.தமிழர்கள்
@கராஜபாண்டியன்பிள்ளை
@கராஜபாண்டியன்பிள்ளை 2 жыл бұрын
நாச்சியார் அம்மாள் பேச்சில் அவ்வளவு உண்மைகள் உள்ளன நேர்மையான பேச்சுக்கு வலிமை அதிகம்
@vincentnathan382
@vincentnathan382 2 жыл бұрын
தெலுங்கர் கிழங்கோவன் இளையராஜா என்ற தமிழரை, அவருடைய சாதி, தொழில் சொல்லி தரக்குறைவாக பேசியிருக்கிறார். இது தான் திராவிடன் மாடல். இவர்கள் அனைவரும் குள்ள நரிகள். சாதியைச் சொல்லியே அரசியல் பிழைப்பு நடத்துகிறான். வாழ்த்துக்கள் சகோதரி. 🎉🎊
@saravanank5524
@saravanank5524 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு🙏🙏💪💪💪🙏🙏
@எழுவோம்வாதமிழா
@எழுவோம்வாதமிழா 2 жыл бұрын
மிகமிக அருமையான பதிவு சகோதரி நாச்சியார் சுகந்தி வாழ்த்துகள்.
@sahadevant5538
@sahadevant5538 2 жыл бұрын
இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் எப்பொழுதும் போல் நாச்சியார் சுகந்தி அவர்கள் அமைதியான பேச்சில் கருத்தை கூறியிருக்கிறார் நன்றி வாழ்த்துக்கள்
@வழிகாட்டி-ற4ந
@வழிகாட்டி-ற4ந 2 жыл бұрын
Nanri
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
உண்மையை பேசக்கூடிய அக்கா நாச்சியார் சுகந்தி அவர்களுக்கு நன்றி🙏
@tamilradhakrishnan3445
@tamilradhakrishnan3445 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@Leezhe33
@Leezhe33 2 жыл бұрын
Sis நிங்க என் fav அறுமையன உரையடல் 💗💓💓 மலேசியாவிலிருந்து
@umarajan4009
@umarajan4009 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@DineshKumar-ql4wt
@DineshKumar-ql4wt 2 жыл бұрын
அம்மா நாச்சியார் அவர்கள் சொல்வது 💯 உண்மை.
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 жыл бұрын
அறியப்படாத தகவல்களை சகோதரி நாச்சியாள் சுகந்தி வழங்கியுள்ளார்,நன்றி
@தமிழ்-ர6ங
@தமிழ்-ர6ங 2 жыл бұрын
சிறப்பு அக்கா
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 жыл бұрын
அக்கா...நாச்சியாள் சுகந்தி
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே 2 жыл бұрын
சிறப்பு.
@sampathvadivel452
@sampathvadivel452 2 жыл бұрын
Very Good sister.Well done.
@raamadevan6457
@raamadevan6457 2 жыл бұрын
Excellent answers. Congratulations👏🎉
@சித்தர்பரம்பரைசித்தமருத்துவசஞ்
@சித்தர்பரம்பரைசித்தமருத்துவசஞ் 2 жыл бұрын
திராவிடன் திருடபாய்யான் ஆரியன் திராவிட திருடன்
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 2 жыл бұрын
சிறப்பான பதிவு.
@SenthilKumar-dn7gi
@SenthilKumar-dn7gi 2 жыл бұрын
Sister super
@ImayonRaja
@ImayonRaja 2 жыл бұрын
Brilliant! 100% pure FACTS...
@yogayoga8136
@yogayoga8136 2 жыл бұрын
Arumaiyana pechu vilakkam - pol👏🏽🙏🥰.
@saronrajap4765
@saronrajap4765 2 жыл бұрын
அருமை 🔥
@keerthig8826
@keerthig8826 2 жыл бұрын
Akka nachiyar👌👌👌👌
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
பாம்பையும் திராவிடனையும் ஒரு சேரக்கண்டால் பாம்பை விட்டுவிடு
@robinjoseva7272
@robinjoseva7272 2 жыл бұрын
😂😂
@robinjoseva7272
@robinjoseva7272 2 жыл бұрын
சிறப்பு
@westmorelandrodgrieus7333
@westmorelandrodgrieus7333 2 жыл бұрын
This narrative is superb and appropriate. Cheers bro
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 жыл бұрын
NTK 💪🐅🌾
@surulimaniksurulimanik1346
@surulimaniksurulimanik1346 Жыл бұрын
மிகவும் அருமை சகோதரி..வாழ்த்துக்கள்
@eagambarampalaniappa3118
@eagambarampalaniappa3118 2 жыл бұрын
Thank you madam. Jai Hindustan 💪
@ganasanganasan7822
@ganasanganasan7822 2 жыл бұрын
சுகந்திநாச்சியாள்சகோதரிநாம்தமிழர்க்குநிதானபேச்சாட்ரல்மிகுந்தபென்புலிஅன்ணநின்வாழ்த்துக்கள்நாச்சியாள்கணேசன்பக்ரைன்
@jagadeeswarang7310
@jagadeeswarang7310 2 жыл бұрын
Excellent speech
@Ntk78680
@Ntk78680 2 жыл бұрын
நாம்தமிழர் 2026ல 💪
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 2 жыл бұрын
உன்மை சகோதரி
@jothiraja5522
@jothiraja5522 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 2 жыл бұрын
Super
@தமிழர்இனம்-ல4ப
@தமிழர்இனம்-ல4ப 2 жыл бұрын
வணக்கம்
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
Velga.N.T.K
@தமிழர்இனம்-ல4ப
@தமிழர்இனம்-ல4ப 2 жыл бұрын
ஊடகவியலாளர் வடுக திராவிட கருப்பு சட்டை தோழர் போல கருப்பு சட்டை போடாதீர்கள் நன்றி
@balakrishnan5089
@balakrishnan5089 2 жыл бұрын
Oh my God tamil people 5years
@victorkumar333
@victorkumar333 2 жыл бұрын
Superb sister
@vijayanand3139
@vijayanand3139 2 жыл бұрын
அக்கா 👍
@இசிவா
@இசிவா 2 жыл бұрын
👌👌🙏🇺🇸
@rajbrothers3064
@rajbrothers3064 2 жыл бұрын
Tamil குடி இளையராஜாவை பெருமையை பேசுங்கள் vck தொண்டர்கள் சிந்தித்து பேசுங்கள்
@user-tamil5671
@user-tamil5671 2 жыл бұрын
Unmai
@vigneshlokanathan7977
@vigneshlokanathan7977 2 жыл бұрын
👌🏾✊🏾
@RajaRaja-db5hd
@RajaRaja-db5hd 2 жыл бұрын
பாஜகல வாரிசு யாரும் இல்லை இது வரை க்கும் 5 முதல் வர் பட்டியல் இன மக்கள் திராவிட த்தல சொல்ல முடியுமா . அக்கா வாழ்த்துகள் வாழ்க தமிழ்
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
NTK
@jothiraja5522
@jothiraja5522 2 жыл бұрын
உங்கள் வார்த்தை உண்மை
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SS-fq5vf
@SS-fq5vf 2 жыл бұрын
அடக்கமான ஆழமான புன்னகையுடன ன்கூடிய வசீகரமான பேச்சு. ஆனால் பார்ப்பனர்களைப்பற்றி மிகமோசமான கருத்துகளைக்கூறுவது ஏற்புடையதாக இல்லை.
@vetrivelraja3157
@vetrivelraja3157 2 жыл бұрын
Ungal padhivugal arrumi Adhilum ungal Ucharippu pramadham
@rajagopalankrishnaswamy4804
@rajagopalankrishnaswamy4804 2 жыл бұрын
அண்ணாமலை க்கும் முன்பாகவே பாஜக வின் பார்ப்பன அங்கத்தினர்கள் தான் இளையராஜா அவர்களுக்கு ஓங்கி உணர்ச்சி வசப்பட்டு மேடைகளில் கொந்தளித்துப் பேசினர், அம்மையார் அவர்களே! பார்ப்பனர் சூது வாதுள்ளவர்கள் என்று சாடுகிறீர்களே தாயே! நாங்கள் என்ன பாவம் செய்தோம் தாயே!??
@user-tamil5671
@user-tamil5671 2 жыл бұрын
DMK. ONE. VOTE Three HUNDRED Only Vetry
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Gigolo👍
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Gigolo💚
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Gigolo👌
@paeranpumperumkopamum1972
@paeranpumperumkopamum1972 2 жыл бұрын
What u mean
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Gigolo✊
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
RUMOUR MONGER!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Slip of the tomgue nnu DMK meethu vanmam kakkuvathal,Police report Collectorukku "puzhuguniththirudi" Yenrathal COLLECTOR of Pudukkottai did not permit this lady of KVK.!
@narayanaswamychandramowlis399
@narayanaswamychandramowlis399 2 жыл бұрын
Please do something useful to the people.
@AshokKumar-pi5hd
@AshokKumar-pi5hd 2 жыл бұрын
D M K makkal panthai thirdi marttu party leaders Ku Pichai achil birayani podum
@harishg1507
@harishg1507 2 жыл бұрын
Yaaru Ilayaraja and Anirudh opitadu ???
@manishan6373
@manishan6373 2 жыл бұрын
dravida Kelvi Senthil
@anuraju7114
@anuraju7114 2 жыл бұрын
Why blame one cast Brahmin?
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 2 жыл бұрын
Because they are the deciding factors for generation in India.
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
Black.sangi
@narayanaswamychandramowlis399
@narayanaswamychandramowlis399 2 жыл бұрын
your deep thinking proving utterly very wrong Theorems. Waste thoughts. Please go to college Teach Good Mathematics. Kind wishes.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Yenga Ammaiyar Jayalalitha C1 convicted SASIKALA C2 convicted patri pesunga paappom! Oho Periya idaththu UtharavO ! IDHUTHAN madaimatrammma!!
@tamilmanitamil7366
@tamilmanitamil7366 2 жыл бұрын
நாச்சி.அக்காவ.பிஜெபிகாரண்.நல்லா..வேலைசெய்றாணுங்க.துதூதுதூ
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 58 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 58 МЛН