மக்களை வேட்டையாடும் கொம்பன் முதலை! உறைந்து கிடக்கும் கிராமம்.. விடிவு எப்போது? கண்ணீர் பேட்டி

  Рет қаралды 171,874

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

This is the documentary video of the people near by Tanjavore struggling and fears of Crocodile in river and the backwater of the village. Watch the full video to know more.
#crocodile #முதலை #முதலைகள்
G MARK INNOVATIVE APPLIANCES
ONLINE ORDER-FREE DOOR DELIVERY
Website okoffers.in/
Smart Grinder imojo.in/smartgrinder
Mosquito killer imojo.in/GTRAP2o0Rs995
Live DEMO@10 AM 8PM
-SUNDAY HOLIDAY
G MARK APPLAINCES
34,KUPPUSAMY BUILDING
Raja bather street
(Behind Naidu Hall)
Pondy bazzar, T.Nagar
Chennai -600017
(NEAR-RATHNA FAN HOUSE)
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom

Пікірлер: 147
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@rakshannp9334
@rakshannp9334 2 жыл бұрын
In Chidambaram every year more than 3 peoples get killed by crocodile while comparing to annakarai please help them to prevent from this predators by interviewing them
@P.Rajenderan
@P.Rajenderan 2 жыл бұрын
நாம் பாலத்தின் மீது நாம் பஸ்ஸின் பயணம் செய்யும் போதே மணல் கரையில் முதலைகள் படுத்து இருப்பதை நாம் பார்க்கலாம் முதலைக்கு அருகிலேயே துணி துவைத்து கொண்டு இருப்பார்கள் ....
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
அரசு நடவடிக்கை எடுக்கவும் 🙏
@Ramakrishnankitchan
@Ramakrishnankitchan 6 ай бұрын
மாதவன் அண்ணா ❤️❤️❤️
@HairResearchTamil
@HairResearchTamil 6 ай бұрын
@@Ramakrishnankitchan 🫂❤️
@maha-pt9vz
@maha-pt9vz 2 жыл бұрын
Tour போகும் போது முதலைப்பண்ணையில் முதலையைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய interest history யில் வரும் அரண்மனை museum variety animals. variety birds இதெல்லாம் பார்க்கிறது தான். முதலை பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் தூங்குவது போல நடிக்கும் பதுங்கி இருந்து தாக்கும் நான் முதலைப் பண்ணையில் பார்க்கும் போது அமைதியா படுத்திருந்தது தடுப்புச் சுவர் சிறியதாக இருந்தது. பாவம் என்று நினைத்து ஆட்டுக்கறியை தூக்கிப் போட்டேன் பராமரிப்பாளரிடம் வாங்கி. அவ்வளவுதான் jump பண்ணி என்னை விழுங்கப் பார்க்கிறது என்று நான் அறியேன். இதைப் பார்த்த பராமரிப்பாளர் நீளமான கம்பினால் அதன் தலையில் நச்சென்று அடித்தார். முதலை பாவம் கண்ணீர் வடித்தது முதலை என்னையே பார்த்துக் கொண்டிருந்தது இவ மாட்டுனா இன்னைக்கு நமக்கு தீனி இவதான் என்ற பழிவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தது
@user-ul3ny3qk9t
@user-ul3ny3qk9t 2 жыл бұрын
முதலைக்கு தீனி ஆகுற அளவுக்கா பெருசா இருப்பீங்க
@ligergaming817
@ligergaming817 2 жыл бұрын
@@user-ul3ny3qk9t 🤣🤣😂😂
@apurva_aathavan5942
@apurva_aathavan5942 2 жыл бұрын
Reel
@azeesthalaazees2453
@azeesthalaazees2453 2 жыл бұрын
நான் உங்களுக்கு ஒரு ஐடியா சொல்லிக்கிறேன் ஆட்டோமேட்டிக் லாக் ஆகும் கூண்டு 2 உறித்தகோழி தினமும் வையுங்கள் நாளையும் பிடித்துவிடலாம்
@nareshkumarg190
@nareshkumarg190 2 жыл бұрын
கோடாரி வெச்சிகொ ஒம்மாள ஒரே போடு நடு மன்டைள அரசு வேடிக்கை தான் பார்க்கும் நாம தான் நம்மள பாதுகாத்துக்கவேண்டும்
@aegontargaryen4091
@aegontargaryen4091 Жыл бұрын
mass🤣
@devilsharan6487
@devilsharan6487 Жыл бұрын
Vera levalu ya 😂😂😂
@vivek.anandanm2147
@vivek.anandanm2147 2 жыл бұрын
May be this place is anaikarai when I was kid I usually see the crocodiles whenever I travel to kumbakonam by bus at that time I was excited to see crocodiles but now I can feel the pain of people survive there.. after grasping many things I came to knew that the rescued crocodiles throughout the state has been there
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
சுமார் 8 அடி 9 அடி நீளமுள்ள முதலை எங்கள் வீட்டு தோட்டத்தில் பின் உள்ள ஆற்றங்கரையில் உள்ளது காலை வேளையில் வெயிலில் வந்து படுத்துக்கொள்ளும் இரவில் பெரிய பெரிய மீன்களை அடித்து சாப்பிடும் சத்தம் கேட்கும்
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
எந்த இடம் சகோதரர்?!!
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
@@manikandanjansak3746 சிதம்பரம் பக்கத்தில் கான்சாகிப் ஆற்றில்
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
@@r.natarajanr.natarajan5118 நன்றி சகோதரர்...
@wrightbrothers4194
@wrightbrothers4194 Жыл бұрын
Muthalaiya potu grill potu sapdunga nalarkum
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Жыл бұрын
@@wrightbrothers4194 வலையில் மாட்டும் குட்டி முதலைகளை ஒரு அடி ஒன்றடி முக்கால் அடி இருக்கும் மீன் வலையில்மாட்டும் அதை சாப்பிடுவார்கள்
@sikkandharh5123
@sikkandharh5123 Жыл бұрын
முதலை இருக்கும் நீருக்கு அருகில் செல்வதைப் போல் முட்டாள்தனமான காரியம் ஒன்றுமில்லை
@pastaandpizzawow
@pastaandpizzawow Жыл бұрын
True
@rajaramank3290
@rajaramank3290 2 жыл бұрын
தயவு செய்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
@MR-nh8pz
@MR-nh8pz 2 жыл бұрын
அது இடத்தக்கு உங்கள யாரா போக சொன்ன. எல்லா இடத்தையும் மனிதனே அபகரிக்கனும்னு நினைக்கிறான். 1 no தெல்லவாரிங்க இந்த மனிதர்கள்.
@MSiva-fp9eu
@MSiva-fp9eu Жыл бұрын
Ama bro
@tamilatamilavk590
@tamilatamilavk590 Жыл бұрын
அரசு‌ நடவடிக்கை எடுக்காது மக்கள் தா எடுக்கானும் எல்லாதயும் போட்டு தள்ள வேண்டியதுதா
@merlinefernando3234
@merlinefernando3234 2 жыл бұрын
தயவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
@ganapathyganapathy6139
@ganapathyganapathy6139 2 жыл бұрын
All the best behind woods..... Samaniyanin kural....
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
பயங்கரமான முதலை யாரும் அருகில் அருகில் போகாதீர்கள்
@kungfupanda1699
@kungfupanda1699 2 жыл бұрын
Unaku leg piece tharen
@msdsakthivel362
@msdsakthivel362 2 жыл бұрын
இது எங்க பெரியம்மா வீட்டு கிட்ட இருக்கு நான் பாத்து இருக்க எவ்வளவு முதலைகள் நிறையா இருக்கும்
@msdsakthivel362
@msdsakthivel362 2 жыл бұрын
@@r.p.manivannan9932 இல்ல மன்னார்குடி
@azeesthalaazees2453
@azeesthalaazees2453 2 жыл бұрын
முதலை யோட வால் கறி அல்வா மாதிரி இருக்கும் சுக்கா வைப்பதற்கு சூப்பரா இருக்கும்
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video.
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
Good behid woods......tq for info come out to ppl
@Ananth592
@Ananth592 2 жыл бұрын
14:02 வெறும் 4 முதலை தானே. புடிச்சி வேற இடத்தில் விடலாமே🤔🤔🤔
@utubeu9481
@utubeu9481 2 жыл бұрын
என்னாங்கடா முதலை கூட விளையாடுறீங்க... அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காது...
@muralimorningstar8112
@muralimorningstar8112 2 жыл бұрын
Crocodile live in water It's natural humans should be careful
@muthumeeak3659
@muthumeeak3659 2 жыл бұрын
இதை இப்படியெ விட்டுட்டா ஆட்களை கொள்ளும் அளவிற்கு அது வளர ரொம்ப நாள் ஆகாது...
@manobharathi7485
@manobharathi7485 2 жыл бұрын
Nan antha itathai pathrukkiren anaal sariyaha theriyavillai angu muthalai eruppathu echarikai paalahai pathurukkaen 😢
@kumarraj5799
@kumarraj5799 2 жыл бұрын
அரசு நடவடிக்கை எடுக்கவும்
@indianpatriot4971
@indianpatriot4971 2 жыл бұрын
First of all, the marshland belongs to crocodile not to the humans. everytime when animal human conflict comes animals pays the price being relocated or killed. It's their place not ours we occupied their livelihood. Rest in peace for the lost soul 🙏
@climatechangeisreal5073
@climatechangeisreal5073 2 жыл бұрын
When humans start to invade animal habitat more and more this happens. Them being the predator unfortunately doesnt end well
@ananthmariananth7960
@ananthmariananth7960 2 жыл бұрын
take care
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 2 жыл бұрын
நாம் அனைவரும் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். காவிரி ஆறும் காவிரி கிளை நதியான கபினி ஆறும் கர்நாடக வன பகுதிக்குள் பல நூறு கிலோ மீட்டர் பயணித்து பின் தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கிறது. கர்நாடக மாநில தில் உள்ள ரங்கான்னா திட்டு முதலைகள் வாழ்விடம். வெள்ள நீரோட்டத்தில் முதலைகளும் குட்டிகளும் அடித்து வரப்படுவது இயல்பு. கொள்ளிடம் ஆற்றின் அனைக்கரை பகுதி ஆங்காங்கே நீர்த்துதேக்காங்களாக இருப்பதால் தப்பிய முதலைகள் வாழ்விடத்தை அமைத்து கொள்கின்றன. வன உயிரினங்களுக்கும் வாழ்விடத்தை மனிதன் விட்டுக்கொடுக்க வேண்டும். நாம் காவிரியில் குளிக்கவோ கால் கழுவவோ இறங்க வேண்டியதில்லை. 🙏
@GKSUSK
@GKSUSK 2 жыл бұрын
govt should take necessary action for ppl safety
@gprabu9931
@gprabu9931 2 жыл бұрын
Prawn cultivation may affect the Soil. So crocodiles protecting the environment.
@fabiancruz5973
@fabiancruz5973 7 ай бұрын
true
@cuddalore3609
@cuddalore3609 2 жыл бұрын
Ellarukum vanakam nanba ithu yenga ooru dha be care full nanba
@sathyaelumalai3397
@sathyaelumalai3397 2 жыл бұрын
In the makaludaya uregalai kaptrungal
@tamilvlog4581
@tamilvlog4581 2 жыл бұрын
நாட்டு வெடி குண்டு போட்டு கொல்லே வேண்டும் 💥💥
@KAN443
@KAN443 2 жыл бұрын
Ethuku Jail Ku Pogava 🤧 Namma Athoda Edatha Akramicha Appadi Thaan Pannom Saltwater Crocodiles TN and AP Rivers La Neraya irukku Ellathayum Konnudivingala 🤔
@gprabu9931
@gprabu9931 2 жыл бұрын
Don't know the real reason. crocodiles may protect the river from Sand Mafia.
@mugilanit
@mugilanit 2 жыл бұрын
First-off all taking bath in a river full of crocodiles is a big mistake . How you expect crocodiles to stay calm . For crocodiles if there are no fishes to eat then it will hunt whatever that falls into the river .Even though many attacks happened in the past what made villagers to take risk and use river for bathing.It’s villagers responsibility to fence their pond .my home town is 30 kms away Ana Karai.I have seen a lot of crocodiles in this river from childhood
@actionscenes7192
@actionscenes7192 2 жыл бұрын
Why is the villagers responsibility to fence? Where do you think the taxs are going? Government should take responsibility and put the fence. If you were one of the village people you wouldn't be saying the above
@rajaraja-ee2vs
@rajaraja-ee2vs Жыл бұрын
5 years before also this was an issue telecasted in news... Still no steps taken
@kimjongun2872
@kimjongun2872 2 жыл бұрын
Mudhalai kari ah sapda arambinga skin ah sale panna arambinga apram parunga oru mudhalai kuda irukadhu
@vishaupriyan
@vishaupriyan Жыл бұрын
எல்லாம் இரந்து விடும்
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 2 жыл бұрын
Government must take out this crocodiles&save people
@user-js2gs2xl4t
@user-js2gs2xl4t 2 жыл бұрын
nanum antha muthalaiya parthurkeyan busla pokum podhu
@vivsiv
@vivsiv 2 жыл бұрын
Unwanted sensationalizing animal issue, very unfortunate that human life is lost. Unless a full investigation is done!!! Dei athoda edam da!!
@mp-fc8sc
@mp-fc8sc 2 жыл бұрын
Very very true
@janarthananvasudev311
@janarthananvasudev311 2 жыл бұрын
Valid point
@dr.sanjaymohanarts0106
@dr.sanjaymohanarts0106 2 жыл бұрын
This should take it out seriously by the government. This is not fair 😒
@user-uv5zh8vp9s
@user-uv5zh8vp9s 2 жыл бұрын
Super interview behindwoods
@biosupplies4592
@biosupplies4592 2 жыл бұрын
Victaaa
@Ananth592
@Ananth592 2 жыл бұрын
10:41 😂🤣😂
@raavanaking5307
@raavanaking5307 Жыл бұрын
Ultimate😂😂😂payatha katrichu mudhalai
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
வெள்ளத்தில் அடித்துச் வந்து விட்டது.
@ajithkumart2946
@ajithkumart2946 2 жыл бұрын
வருண் அவர்களே
@jothikula8729
@jothikula8729 2 жыл бұрын
முதலை இறைச்சி சில நாடுகளில் உண்ணுகின்றனர்.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
குட்டி முதலை இறைச்சி மிகவும் சுவையாக உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்
@christieroshan3673
@christieroshan3673 2 жыл бұрын
நான் வாழும் நாடு பப்புவா நியு கினி....இங்கு சந்தையில் முதலை கறி கிடைக்கும்.... நல்ல ருசியானது.
@vishaupriyan
@vishaupriyan Жыл бұрын
Current shock கூடுக்க
@TamilTravelerTN43
@TamilTravelerTN43 2 жыл бұрын
Behindwoods channel arasu gavanathirkku kondu ponal nalla irukkum
@saravanapriyans5827
@saravanapriyans5827 2 жыл бұрын
it's because of the unavailability of its natural food in the water, that's why its eating humans
@dineshdhasan1133
@dineshdhasan1133 2 жыл бұрын
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rakshannp9334
@rakshannp9334 2 жыл бұрын
In Chidambaram every year more than 3 peoples get killed by crocodile while comparing to annakarai please help them to prevent from this predators by interviewing them
@sivakumar-jv8mn
@sivakumar-jv8mn 2 жыл бұрын
Is it true.....im feom cuddalore i also see that crocodiles when on the way in bus crossing that annaikarai bridge...
@rakshannp9334
@rakshannp9334 2 жыл бұрын
@@sivakumar-jv8mn it's true but comparing to chidambaram those crocodiles in annakarai are doesn't dangerous than chidambaram surroundings live crocodiles. Especially vadakumangudi pazhaya kollidam recently 4 months before one man get killed by crocodiles whose family already face that situation on same victims elder brother 2 years before. You may know how serious is this because in one family two man's gets killed by crocodiles
@travellermani3337
@travellermani3337 2 жыл бұрын
@@rakshannp9334 is crocodile living in mount road? It is living in river. What action u require. Can we dry river?
@rakshannp9334
@rakshannp9334 2 жыл бұрын
@@travellermani3337 Absolutely 💯 i really appreciate and respect to your comment.im not agaist to crocs .im just saying how to stop this conflicts between this reptiles and humans.my thought is we can't displace the crocs from river because its their living area for a decade in same time we can't stop those humans not to use that rivers because its their agriculture basis.My thoughts is protect them all but that action should avoid the conflicts between those.
@venkatacalamvenkatacalam9292
@venkatacalamvenkatacalam9292 2 жыл бұрын
era kunju vitta water salt agividatha ada pavi athan muthala vanthurukku
@raavanaking5307
@raavanaking5307 Жыл бұрын
Earlal iruntha mudhala varuma
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 2 жыл бұрын
ஒரு வழி பாலம் மேல் பயணம் செய்யும் போது கோழிகள் மேய்வதுபோல் ஆற்றின் மணல் திட்டில் முதலைகள் மேய்ந்து கொண்டிருக்கும்...
@biosupplies4592
@biosupplies4592 2 жыл бұрын
Meengalai mudhalai unbathillai
@Krishnakumar-qf7rs
@Krishnakumar-qf7rs 7 ай бұрын
Korunai vaitu kollugka
@udhayr1325
@udhayr1325 2 жыл бұрын
Keep a trap ....
@thinesh5348
@thinesh5348 2 жыл бұрын
Poi rompa soldringkal
@ckjb738
@ckjb738 2 жыл бұрын
Arasai. Nambi bayan yillai makkal. Suyamaga mudivedukavum
@fabiancruz5973
@fabiancruz5973 7 ай бұрын
enaada ithu inserts la alligatora kaatturinga
@soo108
@soo108 2 жыл бұрын
Antha mothalaya kollungada
@sritheshsangameshwaran4208
@sritheshsangameshwaran4208 2 жыл бұрын
This crocodile is one hell of a badass
@ungal_veetu_pillai_vijay5981
@ungal_veetu_pillai_vijay5981 2 жыл бұрын
Na Antha Athulathan kulikka poven
@delphine3142
@delphine3142 2 жыл бұрын
First take action
@thanushapevina2174
@thanushapevina2174 2 жыл бұрын
Pavam ivanga 🥺
@kungfupanda1699
@kungfupanda1699 2 жыл бұрын
Pudichu poriyal podratha vitutu feel pandranga 🤔
@soo108
@soo108 2 жыл бұрын
Crct
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
கொள்ளிடம் ஆற்றில் முதலை தென்பட்ட உடனே அப்பொழுதே நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும்.... வனப்பகுதியில் விட்டு விடுவதை விட சுட்டு கொல்வது சிறந்தது... 🙏🙏🙏💪💪💪😡😡😡😡
@sivaramans9826
@sivaramans9826 Жыл бұрын
அனைக்கர செல்ல கருப்பு
@nerhimm4377
@nerhimm4377 2 жыл бұрын
Catch the king of bite force...
@dervinandriya4754
@dervinandriya4754 2 жыл бұрын
Neenga commercial channel nu theriyama unga kitta soldranga paarunga..
@imkarthics
@imkarthics 2 жыл бұрын
Dei Anchor... Very worstu da. Konjam kooda sensibility illadha questions
@pastaandpizzawow
@pastaandpizzawow Жыл бұрын
Ama true interview question mosam avaruku idha 1st time pola🤔
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 2 жыл бұрын
அது இடத்தில அது வாழ்கிரது
@maskcop6136
@maskcop6136 2 жыл бұрын
Okali unga v2u kula paambu vantha adika matiya
@gardenofwar4257
@gardenofwar4257 2 жыл бұрын
@@maskcop6136 😂😂😂😂 ila bro soru potu valapanga pola
@sreejini4516
@sreejini4516 2 жыл бұрын
Unga vtla kudit ponga bro athaye athu valum idama mathunga...
@skpr3739
@skpr3739 2 жыл бұрын
@@maskcop6136 😂🤣😂Semma Reply Thala
@biosupplies4592
@biosupplies4592 2 жыл бұрын
@@maskcop6136 paambu vanthaa oombuvaaru avaru
@bhuvan19
@bhuvan19 2 жыл бұрын
இயற்கை அதன் வழியில் செல்லட்டும்...
@Jayantan846
@Jayantan846 2 жыл бұрын
முதலையால் கடிபட்டு இறந்த உன் தந்தையை நினைத்து நான் பெருமை படுகிறேன்!!!! வாழ்த்துக்கள்.
@rishi3268
@rishi3268 2 жыл бұрын
இதுல என்னடா பெருமை 🤣
@mommyoftwins6384
@mommyoftwins6384 2 жыл бұрын
🤣🤣🤣
@maskcop6136
@maskcop6136 2 жыл бұрын
Visam vaingada dei
@sreejini4516
@sreejini4516 2 жыл бұрын
Ama ama vachu kollanum broo pavam antha periyavaru kasu ivlo selavu pani aluraru...
@maskcop6136
@maskcop6136 2 жыл бұрын
@@sreejini4516 yes sis
@mp-fc8sc
@mp-fc8sc 2 жыл бұрын
Unaku vaikanum da gomoloka
@Rio-mg9ky
@Rio-mg9ky 2 жыл бұрын
@@mp-fc8sc dai thooma government pidichu kondu ponum
@RajKumarselvamani
@RajKumarselvamani 2 жыл бұрын
அது‌ முதலைகளின் வாழிடம் நீங்க என் அதை தொந்தரவு செய்கிறிர்கள்
@aishm7101
@aishm7101 2 жыл бұрын
Poda punda
@soo108
@soo108 2 жыл бұрын
Kusu
@Rio-mg9ky
@Rio-mg9ky 2 жыл бұрын
Ungoppana kondruntha summa irundhurupiya
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 жыл бұрын
Natura disturb பண்ணாதீங்க
@loiffersagwang5219
@loiffersagwang5219 2 жыл бұрын
Apa unnoda vettu la vidalama
@gubeacon4194
@gubeacon4194 2 жыл бұрын
Dai antha mudhala 2 years iruku Ana neenga ippathan vanthu pakkurnga ungaluku content ippathan kedachicha😅😅
@sundarm2991
@sundarm2991 2 жыл бұрын
neenga yenada athu edathuku porrenga. neengathaanda mirugam.
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
ஏங்க இவனுக முதலைகிட்ட, நாம நாய பார்க்கிற மாதிரி தான் பார்பானுங்க..
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
И смех и грех 😂👍 #ржака #юмор
0:26
Васянькины истории
Рет қаралды 2,9 МЛН
Rexii is Not Letting Him Relax 😂 #animatedshort #short #funny
0:13