* வென்றால் மகிழ்ச்சி * தோற்றால் பயிா்ச்சி * தொடரும் முயற்ச்சி * இதுவே எங்கள் புரட்சி ..அண்ணன் - சீமான்
@saragee77226 жыл бұрын
DINESH VISHVA. Naam tamilar💪
@RaviKumar-ho6gh6 жыл бұрын
எத்தனைதான் பட்டி மன்றங்களும் மக்கள் மன்றங்களும் விமர்சனங்களும் விமர்சகர்களும் விமர்சித்தாலும் தமிழ் நாட்டில் உள்ள மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதை நிறுத்துவது வரை இப்படிப்பட்ட ஆட்சிகள்தான் இருக்கும். கட்சி தொண்டர்கள் யாவரும் தங்கள் கட்சிகளைப்பற்றி பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். மக்கள் நலத்தை பாது காக்கின்ற பேணுகின்ற ஒரு கட்சியாக இருக்க வேண்டும். அப்படி பட்ட கட்சிக்கு தொண்டர்களாகுங்கள். அப்போதுதான் தமிழ் நாடு முன்னேறும்.
@rj21755 жыл бұрын
Innun 1000 aandugal ungal muyarchi thodarattum.
@rajavarman83155 жыл бұрын
250 like எனது அண்ணுக்கு கொடுத்தது எனக்கு பெறுமை
@tamilandaatamilanda62776 жыл бұрын
Only Naam Tamilar I support Coming soon Tamilnadu government I like
அருமையான பேச்சு கல்யாணசுந்தரம்...........தமிழ் தேசிய கொள்கை மட்டுமே இனி வெல்லும் .
@tamilstarstyle85696 жыл бұрын
Naam tamilar 💪💪💪
@sankar51886 жыл бұрын
Ntk
@damu42816 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி விரைவில் மலர என் வாழ்த்துக்கள்
@magicworld36696 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணா தெளிவான நெத்தியடி பேச்சு
@maniaero0086 жыл бұрын
கல்யாணசுந்தரம்........... இறுதி கட்ட பேச்சு...... மிகவும் அவசியமானது......
@veeraabbayi85746 жыл бұрын
கல்யாணசுந்தரம் இன்னும் சிறப்பாக பேசியிருக்கலாம்...2009க்கு பிந்தைய தேர்தலில் நாதக ஜெயை ஆதரித்தாக கூறிய மதிமாறிக்கு சரியான பதில் அளித்திருக்கவேண்டும்......கள்ளனும் குள்ளனும் ஒன்னா சேந்தது போல...பிரசன்னாவும் மதிமாறியும்...குசு குசு என்று குஷித்துக்கொள்கிறார்கள்..
@SekarSekar-qw6hu5 жыл бұрын
கல்யாணசுந்தரம் பேச்சுக்கு பிரசன்னாவிடம் பதிலில்லை நாம்தமிழர் ஆட்சி அமைவது உறுதி
@mohansundaram43546 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்
@varathana58176 жыл бұрын
Bro Kalyanasundaram...thought provoking speech...very well delivered!
@suresh2k716 жыл бұрын
அருமையான பேச்சு கல்யாணசுந்தரம் 👌👌👌👏👏👏
@ingstonemmanuel12756 жыл бұрын
YES,,,,
@saragee77226 жыл бұрын
suresh2k71. Naam tamilar💪
@sivakumar-jz2sy6 жыл бұрын
நாம் தமிழர் கல்யாணசுந்தரம் சிறந்த பேச்சு
@alexpanneer6 жыл бұрын
NTK
@vimalkumar60546 жыл бұрын
நாம் தமிழர் 💪
@palanim18376 жыл бұрын
நாம் தமிழர் கல்யாணசுந்தரம் சிறந்த பேச்சு....
@naamthamilarshivamanishiva59206 жыл бұрын
+*&&&red& ஓத்தா கூதி 😂
@ingstonemmanuel12756 жыл бұрын
YES ,,,,VERY GOOD,,,!!!
@முகிழ்முகிழன்6 жыл бұрын
+*&&&red& உங்க வீட்டாள்கள்கூ..... வந்திரூச்சா
@முகிழ்முகிழன்6 жыл бұрын
+Ganesh Dravidan உங்க அம்மா பொம்பளதான எல்லா பெண்ணுக்கு இருக்கதெள்ளாம் உங்கம்மாவுக்கும் இருக்கும் உங்கம்மாவுக்கு அப்படி இல்லைனா கெட்டவார்தயாள் திட்டு இருக்குதுனா திட்டாத
@முகிழ்முகிழன்6 жыл бұрын
+Ganesh Dravidan டேய் கேன உங்க அம்மாவும் பெண் தான உன்னை பற்றி தவராக யார் பேசினாளும் நான் கேப்பேன்
@victorpvj6 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ...செந்தமிழன் சீமான்
@akilanselva90566 жыл бұрын
நாம் தமிழர்
@ingstonemmanuel12756 жыл бұрын
WELL COME,,
@saragee77226 жыл бұрын
Akilan Selva. Naam tamilar
@SakthiSakthi-nd5jq6 жыл бұрын
Namthamilar
@gunafortashi6 жыл бұрын
Naam tamilar
@dhanaseelanm29696 жыл бұрын
கல்யாண சுந்தரம் பேச்சு அருமை
@saragee77226 жыл бұрын
Dhanaseelan M. Naam tamilar💪
@rajaganapathigp61195 жыл бұрын
நாம் தமிழர்
@steeb20066 жыл бұрын
Naam Tamilar nam nabikai
@wakeuptamizha45036 жыл бұрын
இனி அமைய போகும் ஆட்சி நாம் தமிழர் ஆட்சியே. வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்திக்கு 🇰🇬🕯️🕯️🇰🇬 🐯🇰🇬🐯
@deepandev6 жыл бұрын
கல்யாணசுந்தரம் நாம் தமிழர் சிறப்பு
@ingstonemmanuel12756 жыл бұрын
YES'',,
@saragee77226 жыл бұрын
Deepan Dev. Naam tamilar
@gentleman78456 жыл бұрын
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே - நாம் தமிழா்
@rubusfernando64596 жыл бұрын
அருமையான பேச்சு கல்யாணசுந்தரம்
@manimani26526 жыл бұрын
தமிழன் பிரசன்னா மதிமாறன் கருத்துகள் உள்ள அருமையான பேச்சு
@subramaniyamajithkumar74676 жыл бұрын
Annan kalyanasundaram Puli paachchal 🐆🐆✊✊
@saragee77226 жыл бұрын
Subramaniyam Ajith Kumar. Naam tamilar💪
@KaranKumar-ub2ur6 жыл бұрын
கல்யாணசுந்தரம் பேச்சு அருமை
@InayaNanban6 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@senuvasan80566 жыл бұрын
Inaya Nanban naama aanaivarum seeman annakku ottu podu pa
@InayaNanban6 жыл бұрын
வேற யாரு இருக்க அவர தவிர 😁😁
@saragee77226 жыл бұрын
Inaya Nanban. Naam tamilar💪
@Soundarpa6 жыл бұрын
*&&&red& fake id payale
@vayiramuthuvenogaran5926 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி மலர வாழ்த்துக்கள்
@vrathuraj42236 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் பேச்சி மிக சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@kumardilukumardilu81706 жыл бұрын
நாம் தமிழர் சிறப்பு
@Deena-d8v6 жыл бұрын
நாம்தமிழர்
@wakeuptamizha45036 жыл бұрын
அருமையா செருப்படி பதில்கள். வாழ்த்துக்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு
@chitrathana66786 жыл бұрын
Naam tamizhar mattume💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@senuvasan80566 жыл бұрын
Chitra Thana6 oru ottu podu en uyir seeman
@saragee77226 жыл бұрын
Chitra Thana6. Naam tamilar💪🐯🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆
@subburaj86586 жыл бұрын
நாம் தமிழர் வாதம் அருமை
@erajeshkumar896 жыл бұрын
தமிழ்நாட்டை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே காப்பற்ற முடியும் நாம் தமிழர் கட்சி வென்றாக வேண்டும்.
@nandakumarb675 жыл бұрын
Ippovae nalla tha iruku
@vijayvijai49064 жыл бұрын
அருமை அண்ணா
@vijayvijai49064 жыл бұрын
அருமை விளக்கம் அருமை
@murugansiva57836 жыл бұрын
Kalynasundram good thoughts..
@tamilarasan77396 жыл бұрын
மக்கள் நாம் அனைவரும் இணைந்து நாம் தமிழர் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவோம்...
@AlexVembar6 жыл бұрын
Naam Tamilar Katchi will rule Tamil Nadu soon
@RSBALAJI296 жыл бұрын
Ntk👍👍
@ingstonemmanuel12756 жыл бұрын
YES''',,//
@gunafortashi6 жыл бұрын
Youth expecting naam tamilar to rule
@PraveenKumar-ob2qd6 жыл бұрын
naam tamilar guna ..100% true💪💪💪
@suresh2k716 жыл бұрын
நாம் தமிழர் ✊
@jesuraj19566 жыл бұрын
suresh2k71 ,Tamil thesiysm seems Nsdar
@ingstonemmanuel12756 жыл бұрын
100% TRUE,,,,//
@saragee77226 жыл бұрын
suresh2k71. Naam tamilar💪
@jerinmbm716 жыл бұрын
Ntk best
@kaliyankeshour27946 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சிதான்.சிரந்த.ஆட்சியாக.இருக்கும்
@abubackersiddiq3456 жыл бұрын
Mayira irukum
@Razi5496 жыл бұрын
+Abubacker Siddiq seeman good
@MariMari-gm2cq6 жыл бұрын
x
@roshanroshan10956 жыл бұрын
Kaliyan Keshour ஆமா அதுதான் உண்மை.
@mohamedirfan4046 жыл бұрын
Abubacker Siddiq ongaludaya arasiyal purithal 0%..seemaanai rss kaaran than yethirpaan... Neengal Yaar?.. Oruvarai pattri vimarsikum mun avarai patri orralavukaavathu therinthu kolla vendum... Inga oru naai (red) nu suthuthu paarunga rss naai kanna Pinna nu pesikitu.. Paavam avanaala porukavae Mudiyala.. Naam tamizhar valarnthu kondae than sellum.. Dnt wry bro.... Seeman oru uyirneya vaathi.. Ithu onru pothum naangal Avar pinnal nirpathatku....
@ramavarmagr84356 жыл бұрын
நாமே மாற்று...நாம் தமிழரே மாற்று....
@wakeuptamizha45036 жыл бұрын
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
@Silukudappa6 жыл бұрын
Ntk rocks....
@ingstonemmanuel12756 жыл бұрын
YES,,GOOOOD,,
@Bala-offcial6 жыл бұрын
வே. மதிமாறன் அருமையான speech..
@Vijay-fu1oi6 жыл бұрын
மதிமாறன் நல்ல சிந்தனையாளர் ஆனால் இன்னமும் திமுக விற்கு ஆதரவாக பேசவது வருத்தமளிக்கிறது. நா.த . கல்யாணசுந்தரம் அருமை
@sundaram3646 жыл бұрын
Naam thamilar!!!!! kalyanasundaram
@rahim94086 жыл бұрын
Super ntk
@ingstonemmanuel12756 жыл бұрын
YES,,,,/////
@saragee77226 жыл бұрын
Ravanan Ramesh. Naam tamilar
@dhandapanir13215 жыл бұрын
Vaiko Great
@thangapandir64586 жыл бұрын
Nam thamilar
@ingstonemmanuel12756 жыл бұрын
YES,,,!!!
@saragee77226 жыл бұрын
Thangapandi R. Naam tamilar💪
@nagaraj96066 жыл бұрын
கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.. மிகச்சிறப்பான பேச்சு. மதிமாறன் மிக சிறப்பாக பேசுவார். ஆனால் பாவம் கருணாநிதியை சிறப்பிக்கும் கட்டாயத்தால் அவர் பேச்சு படுகேவுலமாக இருந்தது . தமிழ்நாட்டில் இன்று தீர்க்க முடியாத பல சிக்கல்களுக்கு காரணமே திமுகதான் என்பதை மறந்து விட்டார்,இல்லை இல்லை மறைக்கிறார்.. ஹஹ்ஹா ஹஹ்ஹா தமிழ்நாட்டில் பாஜகவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணமே திமுகதான் என்பதையும் வசதியாக மறைக்கிறார். முரசொலிமாறன் பாஜக மத்தியரசில் பங்கேற்று கொழுத்து திரிந்ததையும், திமுக தன் மாண்புகளை மத்திய மந்திரி பதவிக்காக பாஜகவிடம் அடகு வைத்ததையும் ,தமிழர்கள் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள். மதிமாறன் திமுகவை ஆதரித்து பேசியதால் அவருடைய வீரமான பேச்சு சாவு வீட்டு ஒப்பாரியாக இருந்தது.. மதிமாறன் பெரியார் ஆதரவாளர்களே பேசட்டும்.அது மிக சிறப்பாக இருக்கும். அதை விட்டு, திமுகவிற்கு ஆதரவாக பேசி தன் மதிப்பை இழக்க வேண்டாம். ஏன் நாளைக்கே பாஜக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்றால் இனமான திமுக பாஜகவின் (மோடியின்) காலை நக்கும் என்பதை மதிமாறன் அவர்களுக்கு சொல்லி வைக்கிறேன். ஆகவே மதிமாறன் திமுக ஆதரவு நிலை விட்டு வெளிவர வேண்டும். அது அவரது மதிப்பை மேலும் கூட்டும். நன்றி.
@selvakeerthana82176 жыл бұрын
மதிமாறன் அவர்களை சமூகஆர்வலராக எண்ணியதை உடைத்த நியூஸ்18 அவர்களுக்கு நன்றி....
@julianraj73616 жыл бұрын
கல்யாண சுந்தரம் பேச்சு அருமையான பதிவு
@wakeuptamizha45036 жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் ஆட்சியால் தான் ஈழம் மலரும். ஈலம் மலர்ந்தால் உலகம் தர்சார்பு பொருளாதாரத்தை நோக்கி பயனிக்கும்.
@TheAbletester6 жыл бұрын
Wakeup Tamizha தமிழை பிழை இன்றி எழுதவும்
@SRBALA-ky7jf5 жыл бұрын
இலங்கை அதிபரை வீட்டுக்கு அனுப்பி விட்டு நாம் தமிழரை ஆட்சியில் உட்கார வைத்தால் தான் நீங்கள் சொல்வது நடக்கும் .
@vigneshvignesh42906 жыл бұрын
Naam Thamilar............
@sathishkumark84156 жыл бұрын
அருமை அண்ணா கல்யாணசுந்தரம்.
@rajamohamed1206 жыл бұрын
naam tamilar
@chiyampushpam13656 жыл бұрын
raja mohamed Namtamilar.
@suthansocialist61216 жыл бұрын
Naam tamilar kachi Best
@Naamthamizhar.canada6 жыл бұрын
நாம் தமிழர் ...
@sathishkumar4476 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி தான் சிறப்பாக அமைய போகுது
@Murugaiah.AA-31195 жыл бұрын
பேராசிரியர் கல்யாணசுந்தரத்தின் உரை அருமை
@InayaNanban6 жыл бұрын
டேய் GDP யில் 2வது இடம் தமிழகம் 3வது தான் குசராத். நீங்களே இப்படி குறைத்து சொன்னால் என்னடா நியாயம்.
@s.v.muthuraja90776 жыл бұрын
சிறந்த ஆட்சி,, காமராஜர்...
@நாம்தமிழர்vlogs5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி புரட்சி வெல்லும் முக்கிய ஆட்சி சீமான் அண்ணன் ஆட்சி நாம் தமிழர்💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿✊🏿🕯🕯
@tamilqueen19915 жыл бұрын
வீரத்தமிழனின்டா எங்க அண்ணன் கல்யாண சுந்தரம்
@kathiresankannan46576 жыл бұрын
நாம் தமிழர் கட்சி. ...................... கல்யாண சுந்தரம் அண்ணன்
@mohamedyousuf72696 жыл бұрын
நாம்.தமிழர்..சிமான்.
@பிரபுசீதா6 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணா புரட்சி வாழ்த்துக்கள் இளம் புரட்சியாளன் காலத்தின் கடைசி நம்பிக்கை நாம் தமிழர்
@lincolns23796 жыл бұрын
நாம் தமிழர் கல்யாணசுந்தரம் பேச்சை மட்டும் கேட்டால் போதும் தமிழகம் உருப்படும். மத்தவன்லாம் waste. நாம் தமிழரை ஆதரித்து தமிழகத்தை வாழ வைப்போம்.
@PRAVEEN139236 жыл бұрын
நாம் தமிழர்
@saragee77226 жыл бұрын
Lincoln S. Naam tamilar💪
@PraveenKumar-ob2qd6 жыл бұрын
Lincoln S ..மிகவும் சரியான புரிதல்..நாம் தமிழர்💪💪💪💪💪
@ranjitbees6 жыл бұрын
Hehehe...
@dharmarasu9276 жыл бұрын
ஒட்டுமொத்தமா உங்களுக்கு பொங்கல் வைத்து..தமிழ் தேசிய ஆட்சியை நிறுவுவோம்....வெல்லும் நாம் தமிழர் 💪💪🐯🐯
@ramavarmagr84356 жыл бұрын
அருமை அண்ணா கல்யாணசுந்தரம்...
@mustafamahenthiran62346 жыл бұрын
தமிழன் பிரசன்னா should change his name to திராவிட பிரசன்னா. :)
@balajid44306 жыл бұрын
Mustafa Mahenthiran அடப்பாவி என்னடா உன் பெயர்... அலி மாதிரி
@mustafamahenthiran62346 жыл бұрын
Balaji D, ok hijira.
@sanjeevthiru27576 жыл бұрын
Mustafa Mahenthiran hahah well said
@PraveenKumar-ob2qd6 жыл бұрын
Mustafa Mahenthiran ..உன்மை அவன் திருட்டு திராவிடன்..
@veeraabbayi85746 жыл бұрын
திமுக பிசேபியுடன் கூட்டணி வைத்தததையெல்லாம் மறந்து திமுகவிற்கு சொம்பு அடிக்கும் மதிமாறி.....ஆர் எஸ் எஸ் ஒரு சமூக இயக்கம் என்று முக முரசொலியில் எழுதியதை மறந்து ச்டாலினுக்கும சேர்த்து பரம்பரைக்கே சொம்பு தூக்கும் மதிமாறி....
@பிரசன்னாஎல்லாளன்6 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் அமையப்போகும் ஆட்சியே நல்லாட்சி
@rockraman6756 жыл бұрын
காமராஜர் ஆட்சி சிறந்த ஆட்சி அடுத்து நாம் தமிழர் ஆட்சி
@vasanth32426 жыл бұрын
அறிவு பத்தாது..நாம் தமிழர் கட்சி கொள்கை..செயல்பாட்டு வரைவை உணற...
@selvaphil2686 жыл бұрын
திமுக நேர்மையான கட்சியா... சிரிப்பு காட்டாதீங்கடா
@pirapatharannagamani75546 жыл бұрын
for kalyanasundram
@mohamedyousuf72696 жыл бұрын
அருமை 👌. கல்யாண சுந்தரம்
@cryptoworld67376 жыл бұрын
எங்கள் அண்ணன் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் உரை அருமை .... வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை.. கட்டியெழுப்புவோம் தமிழர் தேசத்தை.... நாம் தமிழர்...
@renganayagi66286 жыл бұрын
Nam thamilar atchi mattume
@ingstonemmanuel12756 жыл бұрын
YES,,,,
@okygy21256 жыл бұрын
NTK👍
@maniv56516 жыл бұрын
சூப்பர் சீமான் தம்பி வாழ்த்துக்கள்
@ownstudio5 жыл бұрын
எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் நாம் தமிழர்💪🐯🔥
@balacwagmail6 жыл бұрын
Ntk rocks
@knockoutnandha48782 жыл бұрын
மதிமாறன் Always...🔥🔥🔥
@pichamuthusenthil97686 жыл бұрын
Kalayansundramannasuper
@நீதியின்பார்வையில்6 жыл бұрын
ஊடகத்தில் உண்மையை உறக்கச் சொல்லும் உன்னதமான மனிதர் அண்ணன் குணசேகரன். உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
@Dinesh.3966 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@thayaparanrasalingam51896 жыл бұрын
i am from norway, kalyanasuntharam grate, valka tamil valarka tamil thesiyam
Srilanka ல vachukonga டா tamilnadu la உங்கள் ku yanna வேளை
@wingor38176 жыл бұрын
நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நன்றி திரு கல்யாணசுந்திரம்
@gnanasekar23206 жыл бұрын
Naam tamilar...
@mbamna29556 жыл бұрын
வாங்கன காசுக்கு மேல கூவுறாங்க பிரசன்ன ராகவனும்
@kalairaj64696 жыл бұрын
அம்பேத்கர் பெரியாரின் வழிகாட்டுதல் படி நடக்கும் மதிமாறன் ஸ்டாலினை அடுத்த முதல்வராக ஆக ஆதரிப்பது உண்மையான அம்பேத்கர் பெரியார் ஆதரவாளர்களுக்கு வேதனையை தரக்கூடியதாக உள்ளது. இவ்வளவு அறிவு பெற்ற மதிமாறன் உலக அறிவு குன்றிய ஸ்டாலினை பரிந்துரைப்பது வேடிக்கைக்குஉரியது.
@kavibharathy56912 жыл бұрын
😂😂😂😂… 4 years aachu .. ippoyathu valanthutengala?? Illa innum school la tha irukeengala ??