Shyam, we know your fear in your eyes. Today you are missing 200/- from ups.
@356cggd37a8 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் ❤❤❤❤❤
@regumuthuswamy93538 ай бұрын
Bjp win
@user-0ilze3zjfz8 ай бұрын
நாட்டில் குடும்ப அரசியல் இருக்க கூடாது என்பது பிரதான காரணம். மக்கள் தெளிவாக உள்ளனர். இதே நிலை தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் வரும்.
@niyazfazeenaniyazfazeena14958 ай бұрын
தமிழ்நாட்டில் ஒரு நாளும் வராது அப்படியே கனவு கண்டுக்கொண்டு செத்துப் போக வேண்டியது தான்
@07051963ful8 ай бұрын
Vetti peachu
@muniaraj46858 ай бұрын
பிரதமர் வரிசை படுத்தல் தேவைஇல்லாது
@annachi41408 ай бұрын
பெரிய அறிவாளி ஷ்யாம் என்கிற கொத்தடிமை
@manivannanvp97558 ай бұрын
அவர் ஆசிரியராக இருந்த தராசு இதழ் 10,000 பிரதிகள் கூட விற்கவில்லை. இவரை பு த பிடித்து தொங்குகிறது
@Mrstp4868 ай бұрын
Vidunga annachi
@victorsamuelraja-qz6zl8 ай бұрын
Bro உங்கள் தாத்தாவுடன் உங்கள் அப்பாவை compare பண்ண முடியுமா?
@ayyaduraisamudra80128 ай бұрын
Vote for congress Work for congress Victory is our Vission Congress is our Mission Be in the congress Believe the congress Jai Jai Jai Jai congress congress Jaya Jaya Jaya jaya congress... Becoming prime minister of India Shri Rahulji sir 🙏 congratulations sir 🙏🏽🙏 congratulations sir
@nmuthurajnmuthuraj43255 ай бұрын
2024 பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் அடுத்த 2028 பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி தான்
@RadhaRavi-bu8im8 ай бұрын
புதிய தலைமுறை பிஜேபி துதி பாடி பச்சமுத்து வின் ஊடகம் இந்த ஊடகம் பாஜக ஆர் எஸ் எஸ். சார்பாகத்தான் கணிப்பார்கள்!
@manikandanramasamy84198 ай бұрын
உண்மை சிலருக்கு கசக்கும்
@chandramadhav-g4s8 ай бұрын
எங்களுடைய.வாக்குபாஜகவுக்கே
@POETLAW8 ай бұрын
எவ்வளவு காசு பாஜகவிடம் வாங்குனீங்க கார்த்திகை?
@manivel37788 ай бұрын
ஈவிஎம் இயந்திரம் வேனுமா வேண்டாமானு கருத்துகணிப்பு போட தைரியம் இருக்கா
நீ வாக்குச்சீட்டு முறை வர்ற வரைக்கும் vote போடமாட்டேன்னு சொல்ல தைரியம் இருக்கா😂
@vijayaprasath21528 ай бұрын
Shyam sir super very good
@k.r.seetharaman88558 ай бұрын
புதிய தலைமுறை எடுத்த மாநிலம் வாரியாக மக்களவை தேர்தல் சர்வே முடிவுகள் 1.உத்தரப் பிரதேசம் - திமுக _72 சீட் வெற்றி. 2.பீஹார் - வி சி க - 35 சீட் வெற்றி 3.மஹாராஷ்ட்ரா- கொங்கு மக்கள் கட்சி - 42 சீட் வெற்றி 4. மத்திய பிரதேசம்- வேல்முருகன் கட்சி - 27 சீட் வெற்றி 5. குஜராத் - ஜவாஹிருல்லா கட்சி - 24 சீட் வெற்றி 6. ராஜஸ்தான் - வைகோ கட்சி - மதிமுக - 25 சீட் வெற்றி காங்கிரஸ் -300 சீட். மொத்தம் புள்ளி கூட்டணி - 553 சீட் வெற்றி
@PattabhiramanSrinivasan8 ай бұрын
Good questions by Shyam...
@marvindh18 ай бұрын
data cure, machine learning, AI.... shyam is so disturbed by the fact that the BJP is leading
@seethadevi19008 ай бұрын
Shyam couldn't accept reality of modi winning because no opponent could stand this shows he is in fear
@krishnamoorthysrirama83768 ай бұрын
Sandarbawadi
@KrishnaKumar-gw4yc8 ай бұрын
Ready to accept like China. Your mouth will tape. One pm for our country. No Cm and no opposition leaders.
@suresh148babu8 ай бұрын
Election Bond😂😂
@shakthi05017 ай бұрын
Could you say the reality of Mr.Modi, Reality is nothing it means" ZERO" 1. Economic 2. Rural work plan and development 3. Agriculture forming and their benefits to that people. Environmental development for people's. 4. Country imports and exports. 5. Natural green development and their future benefits.
@mervinarul27118 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024
@SakthiVel-jm1ii8 ай бұрын
Modi
@PUBLICviewTV8 ай бұрын
God and people decided again BJP BJP BJP❤❤❤
@KothaiNayakiDhanabalan8 ай бұрын
ஷ்யாம் பதில் சரியான பாதை...
@sathiyamoorthyp98738 ай бұрын
இந்தியாவின் தேசிய சொத்து கலை .விட்ரவர்.மோடி.எப்படிடா ஓட்டுப்.போடுவார்கள்
@VellaipandiVellaipandi8 ай бұрын
ஜெய் மோடி சர்க்கார்!!
@boopathipillai89518 ай бұрын
பச்சை முத்து புதியதலமுறை கருத்து திணிப்பு மோடிக்கு சால்ரா டீவி
@MeenaRaja-bj1fm8 ай бұрын
அண்ணாமலைக்கு அரோகரா
@dhanrajdhandapani99138 ай бұрын
சாம் அவர்கள் கேட்கும் கேள்வி பிஜேபிக்கு எதிராக இருப்பது சிறு குழந்தையும் அறியும் நடுநிலை என்பது மக்களின் பக்கம் நின்று பேசுவது சாம் அவர்கள் பேச்சில் சிறிதளவும் இல்லை
@calaisvilla8 ай бұрын
sam is a DMK fellow; biased and a supporter of corruption
@jeyasankar27808 ай бұрын
ஆம், ஷியாம் sir சொல்வது 100 விழுக்காடு உண்மை.
@ganesanaarumugam83798 ай бұрын
இது கருத்து கணிப்பு அல்ல மக்கள் மத்தியில் திணிக்கும் பாஜக ஆதரவு கருத்து திணிப்பு வாக்கு இயந்திரங்கள் அவர்கள் சொல்லுவதை அல்லதுசெய்ததை தகவலாக பாஜக ஆதரவு தரும்
@Devar-38 ай бұрын
காங்கிரஸ், திமுக, கம்ன்னுயிஸ்ட்க்கு தான் எனது ஓட்டு
@MohamedIshak-l7y8 ай бұрын
உண்மை மனிதர் ராகுல் காந்தி யாரும் நினைக்கவே இல்லை
@sivaprasanna63718 ай бұрын
Super siyam sar spich
@rajendranmuthaiya16938 ай бұрын
வாங்கின காசுக்கு நல்ல கருத்து தினிப்பு
@koppalampillaisrinivasn97268 ай бұрын
Don't invite the fellows like Shyam Please
@vellingirim97537 ай бұрын
வாழ்க மோடிஜி,வாழ்க அண்ணாமலை.
@nkumarasamy2498 ай бұрын
பிரதமர்களில் சிறந்தவர்கள் முதலில்நரசிம்மராவ் அடுத்ததுமன்மோகன் வயதானவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்தகேள்வியே தவறு ஷ்யாம் சொல்வது சரி
@thulasisundaram948 ай бұрын
Every one knows how useless shameless Manmohan singh ruled india
@rajanunnikrishnan63528 ай бұрын
எங்கள் வாக்கு கை சின்னம் மயீரிலும் தாமரை மலராது
@muthusamyd-t5i8 ай бұрын
Saavuda
@rvpctmca18 ай бұрын
When a hand is given to get up from drainage and still you ignore it. No worries. You stay there 😅
@velmurugan68008 ай бұрын
Vote for bjp
@jayarajjayaraj1758 ай бұрын
Real poisision ragulgandhi 35% modi 25%
@mjbharathsdyfi288 ай бұрын
Paid கருத்து கணிப்பு நல்ல payment போல
@rathinasamyrsamy87218 ай бұрын
வரலாற்று நாயகர்கள் பெரியார், அண்ணாவும், இப்போ உள்ள அரசியல்வாதிகளும் ஒன்றா என்ன ஒரு மதிகெட்ட ஒப்பீடு
@mjbharathsdyfi288 ай бұрын
கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு முயற்சி
@KasimMubarak8 ай бұрын
இது பச்சை முத்து சேனல் டீவி .இதுல இப்படித்தான் இருக்கும்.
@krishnamani2788 ай бұрын
இந்தக் கேள்விக்கு நான் மூன்று பதில் சொல்கிறேன் :_1, ஓட்டுரிமை யாருக்குன்னு கேட்கிறது தவறானது 2 நியூஸ் வாசிப்பவர் எங்களையே கேள்வி கேட்டா உங்களுடைய ஓட்டு யாருக்கோ அவங்களுக்கு 3 உறுதியாக சொல்லனும்னா டெல்லி விவசாய பிரச்சனை சரி பண்றவங்களுக்கு மற்றும் மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பவர்களுக்குஅந்தத் தலைவருக்கு ஆன ஓட்டு
@Bossindia9998 ай бұрын
பணம் வாங்கி கொண்டு போட்டால் இப்படியே தான்.......
@Manavai8478 ай бұрын
கருத்துக்கணிப்பு நிகழ்ச்சி மிகவும் இமுவையாக உள்ளது. தட் மீன்ஸ் அறுவை...
@balajikandavel8 ай бұрын
Shyam talking about machine learning 🤣🤣
@adeen61108 ай бұрын
பெண்கள் பாதுகாப்புகாக கருத்து கேட்டுட்டு. அப்ரம கருத்துதிணிப்பு எடுத்திருக்கலாம்.
@maliniinnovative60357 ай бұрын
I should be allowed to take picture of the button I am pressing or I dont vote
@a.s.antonyraj95298 ай бұрын
சந்தேகமே இல்லை. முடிவை எதிர்பார்த்து கேள்விகள்
@RSMEE11878 ай бұрын
எங்கள் ஒட்டு ராகுல் ஜீ தான்
@sudhakarp31728 ай бұрын
BJP
@rveerasekarsekar63338 ай бұрын
Vote for Congress
@lalithamadhan43307 ай бұрын
ஏன்டா மீண்டும் மோடியா🤦♀️🤦♀️
@wahid10378 ай бұрын
வாங்கியகாசுக்குரொம்பஓவராதெரியுது
@MrGoselva8 ай бұрын
Bjp will win
@manoharansubramaniam38628 ай бұрын
Next time தராச கூப்பிடாதிங்க sir.
@VeeraVeerasamy-ly4lr8 ай бұрын
சியாம் என்ன நடுக்கம்
@maliniinnovative60357 ай бұрын
Let hindi belt vote for Modi the South Indians as they want
@duraikannuramesh33778 ай бұрын
Mrahual kanthi win
@gctveluGctvelu-by5eo6 ай бұрын
100 சதவீதம் சரி ஷாவின் கேள்வி சரி ....தேவை இல்லாத கேள்விகள்.
@venkateshgopalan7368 ай бұрын
Bjp
@humanoid7468 ай бұрын
Shyam as compleletly non sense fellow
@dhanalekshmidhanalekshmi907 ай бұрын
നെസ്റ്റ് പ്രധാനമന്ത്രി മോദി തന്നെ അദ്ദേഹം വളരെ നല്ല ആൾ ആണ് എന്റെ വോട്ട് ബിജെപിക്ക് തന്നെ
@RajaPeriasamy-q4z8 ай бұрын
Shyam sir very good criticism how it possible to compare jawarhalal nehru and modi this survey is spreading by bjp jalras
@brindhavan14968 ай бұрын
இந்த ஆளு எப்படி கதர்ராரு.... புரியலெ... சியாம் இதெல்லம் ஒரு பொளப்பா.. அட போயா ... ஒளரிட்டே இரு... மீண்டும் மோடி தான்..
@Asrafaliasrafali-y9q8 ай бұрын
Puthiya Thalaimurai news DONOT like Sam thing money support no good news
@surian94158 ай бұрын
நன்றாக தெரிகிறது ஹாஹாஹா
@SathishKumar-vp8jf8 ай бұрын
I don't know why you are asking jokers to participate, who raise authenticity on the survey
@MohamedIshak-l7y8 ай бұрын
ஒன்னுமே புரியல உலகத்திலே!
@amaramar-ry8oi8 ай бұрын
சியாம் TMK அவன் கிட்ட போய் கேட்டா இப்படித்தான் சொல்லுவான் வேற யாராவது கோடிட்டு வங்கப்ப
@dheethyababy24208 ай бұрын
சரியாணதுஇல்லைகார்திகை....74வயது
@Nallendar8 ай бұрын
Modi mass 🔥
@srinithyaa12708 ай бұрын
First Indralli secnnd valpayeeli Third modili
@kmshahul8 ай бұрын
EVM தான் முடிவு செய்கிறது. கண்துடைப்புக்கு மட்டும் மக்கள் ஆட்சியாளர்களை தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது
@rvpctmca18 ай бұрын
@kmshahul Are you educated?
@ramky26018 ай бұрын
தமிழகத்தின் 200 ரூ கண்டிப்பாக புதிய தலைமுறைக்கு கிடைக்கும். இதேபோல முன்னேறுங்க மக்கள் கூடிய சீக்கிரம் கரித்துப்புவர்கள் உங்களை.
@mervinarul27118 ай бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026
எந்த புரோபுஷனல் நிறுவனங்கள் இந்த மாதிரி செய்யாது என்று பரோபஷனல் சர்வே எடுப்பவர் கூறுகிறார். ஆனால் புதிய தலைமுறை மற்றும் கார்த்திகை செல்வன் கட்சி சார்ந்தவர்கள்.