அழகு. நீங்க ஒரு சேனல் ஓபன் பண்ணி உங்க கிட்ட இருக்கிற மூலிகை செடிகள் பற்றி சொல்லுங்க mam. Rembo rembo useful ah irukkum. Neraya namma பாரம்பரிய செடிகள் எல்லோரும் உணர்ந்து அதன் பயனை முழுசா அடைவாங்க mam. Pl consider mam.
@Mohan_0910 Жыл бұрын
Informative one keep posting about home gardening
@manojamanim5858 Жыл бұрын
அருமையான பதிவு... அனைத்தும் உபயோகமான தகவல்கள்... Thank u mam...
@alyameenakshi3433 Жыл бұрын
Very informative, intelligent,artistic,natural lover❤.Hats off madam
@baskargr8835 Жыл бұрын
சிறப்பு ❤
@logut6707 Жыл бұрын
Excellent knowledge mam🎉🎉🎉
@VeniVeni-h7u2 ай бұрын
சென்னையில்எங்குஉள்ளது
@priyap39394 ай бұрын
Thqu for very good information
@S.Jkanish-q6e5 ай бұрын
God is great
@myshenesri3 ай бұрын
hi mam enaku medicinal plant venum kidikuma
@jesurathinamvarghees3767 Жыл бұрын
Superb god bless you aunty
@Uzhavaithedi11 ай бұрын
Thanks a lot
@ns.nooridilsath28276 ай бұрын
Kesavarthini plant irukka mam
@subbulakshmi511110 ай бұрын
சகோதரி சென்னையில் எங்கு வசிக்கிறார்கள். முகவரி வேண்டும், அவரை எப்போது சந்திக்கலாம்?
@susheelaanandan40296 ай бұрын
Mam எனக்கு கேசவர்தினி செடி இருந்தால் கொடுங்க.
@rameshbl360810 ай бұрын
அக்ரகாறா செடி இருக்கா மேடம்
@manimalam706010 ай бұрын
போன் செய் பூக்கள் எனக்கும் பிடிக்காது மேடம் இயற்கை பூக்கள் தான் எனக்கும் பிடிக்கும்.ஹாய் பிரேட் என்று பல தாவரங்கள் வருகிறது அதுவும் நச்சுக்கொல்லி போன்றுதான். மக்கள் இந்த மாதிரி தாவரங்களை ஒதுக்கிவிட்டாள்.இந்த வகையான செயற்கை தாவரங்கள் அதுவே அழிந்து விடும். செயற்கை தாவரங்கள் இயற்கை தாவரங்களை அழித்து விடும். பல நோய்களை உண்டு பண்ணுகிறது.அதை நாம் வாழ்வில் இருந்து நீக்குவோம். கடவுளால் படைக்கபட்ட இயற்கையான தாவரங்களுடன் பல்லாண்டு காலம் வாழலாமே. நன்றி.
@bhanumathin14317 ай бұрын
எனக்கு மூலிகை செடிகள் கிடைக்குமா
@ushashrilakshmin32315 ай бұрын
Avunga mooligai kaattumpodhu antha sediya cover pannaama antha ammava cover panni enna use. Learn to take videos which is useful to public bro