No video

Makkal Sabai | தயவு செய்து Petrol பங்கில் பிரதமர் படத்தை வைக்காதீர்கள் - Madukkur Ramalingam

  Рет қаралды 131,171

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Makkal Sabai | தயவு செய்து Petrol பங்கில் பிரதமர் படத்தை வைக்காதீர்கள் - Madukkur Ramalingam | MAKKAL SABAI | திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பது ஆக்கச் செயல்களா? அரசியலா ? #MakkalSabai #மக்கள்சபை #DMK #News18Tamilnadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 147
@balakrishnang551
@balakrishnang551 2 жыл бұрын
திரு மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் பதிவு சரியானது.. பாராட்டுக்கள்..
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 2 жыл бұрын
பெட்ரோல் போடுகிற எல்லோருமே, செருப்பை காட்டிவிட்டு செல்வதை, பார்க்க, நன்றாக இருக்கிறது.
@Mysongs1748
@Mysongs1748 2 жыл бұрын
பட்டி மன்றத்திலேயே மனுசன் பேச்சு பின்னி எடுத்திருவார்.இதுல கேட்கவா வேணும்.அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@kuppuchamym2519
@kuppuchamym2519 2 жыл бұрын
பெட்ரோல் பங்கில் வைத்திருக்கும் மோடி படத்தை தயவு செய்து எடுங்கள்
@kasparraj8607
@kasparraj8607 2 жыл бұрын
வீரத்தோடு எதையும் மறைக்காமல் உண்மையை உரக்கப்பேசி எங்கள் அனைவரின் உள் மனதில் உள்ள அத்தனையும் சூப்பராக கொட்டி தீர் தீர் என தீர்த்து கட்டிடீங்க அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 👌👌👌
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
சிரிக்க....சிரிக்கத் கருத்துக்களை பதிய வைப்பதில் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சில் போற்றுதலுக்குரியது.
@RavikumarRavikumar-xf7dd
@RavikumarRavikumar-xf7dd 2 жыл бұрын
பொய்யை.சொல்லி. அன்னா.முதல்..ஆடி.வருடி..வரை.. இப்படி..சொல்லி.நாசத்தின்.முலம் தான்..பிடிதிர்தள்.இதுதான்திரவிட மடல்..இந்துகளே.. புரிந்து.கொள்ளுங்ள்..இந்துஆழிக்க தான்..இந்த மடல்.
@senapathibalamani7231
@senapathibalamani7231 2 жыл бұрын
வாழ்க வாழ்க திரு மதுக்கூரார் அவர்களே
@paeesshahul5476
@paeesshahul5476 2 жыл бұрын
சரியான செருப்படி கொடுத்த வீரமிகு திரு.மதுக்கூர் ராமலிங்கம்💐💐 அவர்கள் வாழ்க 💐💐💐💐💐💐
@VaraLakshmi-bv4kx
@VaraLakshmi-bv4kx 2 жыл бұрын
R è
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 2 жыл бұрын
மதுக்கடைகளில் கோபால் படத்தை வைங்க பல்க்ல பின்லேடன் படத்தை வைங்க தலைமை செயலகத்தில் இம்ரான்கான் படத்தை வைங்க
@thangaraje7087
@thangaraje7087 2 жыл бұрын
உண்மையிலேயே மோடி படம் பெட்ரோல் பங்க் ல மக்கள் போகும் போதே பார்த்து இன்னும் வயிற்றெரிச்சல கூட்டி விடுகிறது.
@abdullahmoulana5848
@abdullahmoulana5848 Жыл бұрын
Petrol lai kandupidiththathu Modiyaa?
@khanfriends5607
@khanfriends5607 2 жыл бұрын
அன்னன் மதுக்கூர் ராமலிங்கம். அருமையான. விழிப்புனர்வு பதிவு
@user-qy7en9wn9f
@user-qy7en9wn9f 2 жыл бұрын
மதுக்கூர் ராமலிங்கம் மாஸ்...
@aathieditz14
@aathieditz14 2 жыл бұрын
மதுக்கூர் ராமலிங்கம் சார் பேச்சு அனைவரையும் விரும்பி கேட்க வைக்கும்.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 жыл бұрын
Een thrudan padathai police Railway stationgalil vaikirargale adupolathan
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 2 жыл бұрын
திரு. ராமலிங்கம் அவர்களின் பேச்சு மிக அருமை. சரியான பதிலடி.
@arunmallirajak.r6488
@arunmallirajak.r6488 2 жыл бұрын
அர்ஜுன் சம்பத்துக்கு அசிங்க படுறதே பொழப்பு
@sukumarbalan3248
@sukumarbalan3248 2 жыл бұрын
அருமையான பேச்சு சார்
@prithivirajparthasarathy8536
@prithivirajparthasarathy8536 2 жыл бұрын
Super Speck Sir
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
Excellent...Madukor Ramalingam
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 2 жыл бұрын
டாப் டாப் சூப்பர் ரா மலிங்கா ராமலிங்கா
@arumugams2737
@arumugams2737 2 жыл бұрын
ஐயா மாத்தூர் ராமலிங்கம் அய்யா உங்களுக்கு சிறந்த வாழ்த்துக்கள்
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 жыл бұрын
இப்போ இருக்கிற ஒன்றிய நிதிஅமைச்சர் ஒரு காரியம் செய்யலாம். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். உடலுறவு அதிகம். பேசாமே அதுக்கும் gst போட்டா நிறைய வசூல் ஆகும்.
@cath460
@cath460 2 жыл бұрын
நிரோத் Gst உண்டு
@s.elangovanmuthu9176
@s.elangovanmuthu9176 2 жыл бұрын
Anna yarune nenga sema
@nagarajan4397
@nagarajan4397 2 жыл бұрын
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபர்கள் எடுக்கும் அனைத்து காப்பீடுகளுக்கும் ஜிஎஸ்டி உண்டு
@SGTking775
@SGTking775 2 жыл бұрын
இனிமே மனம் குன்றிய அரசு என்று கூறவும்.
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
செம்ம பங்கம் பண்ணிவிட்டார் ராமலிங்கம் ஐயா.
@Jack-im4ih
@Jack-im4ih 2 жыл бұрын
பாமர மக்களை காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டை சேர்ந்த சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார் அதைப் பற்றி தங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@pugalenthi0077
@pugalenthi0077 2 жыл бұрын
அருமையான பதிவு
@lifeisagame4017
@lifeisagame4017 2 жыл бұрын
பெட்ரோல் விலை கூட்டுவது யார் என்று தெரிய ஃபோட்டோ வச்சுருக்கோம்
@rkvel11
@rkvel11 2 жыл бұрын
Post office gas petrol pump telephone exchange railway station எல்லா இடத்திலும் உள்ளன. பேருந்து நிலையம் toilet ஒன்றில் தான் இல்லை. விரைவில் அங்கு வைக்க வேண்டும்
@nagarethinammanipillai6390
@nagarethinammanipillai6390 2 жыл бұрын
Super speech
@DELON679
@DELON679 2 жыл бұрын
படத்தை எல்லா இடத்திலும் மாட்டடும்,அப்போது தான் ஓட்டு போடும் போது ஞாபகம் வரும்,
@joylife428
@joylife428 2 жыл бұрын
ஸ்டாலின் படத்தை வையுங்கள் அப்படினு sollama sollitaaru.😂😂😂😂
@eeskayaar4577
@eeskayaar4577 2 жыл бұрын
excellent presentation Hats off.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 жыл бұрын
செங்கொடி வாழ்த்துக்கள்
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 2 жыл бұрын
அட்டை வேலை முத்துவேல் வென்றது .நல்ல சொல்லாடல்.
@segarantony6147
@segarantony6147 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@SakthiVel-po1ye
@SakthiVel-po1ye 2 жыл бұрын
Nalla speech
@sumanvellaisamy8890
@sumanvellaisamy8890 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@ydas2312
@ydas2312 2 жыл бұрын
ஐயா நம் பிரதமர் போட்டோவை பார்த்தாலே பயமாயிருக்கு .அடுத்து...என்ன நடக்குமோ என்று.
@antonyprabakar6236
@antonyprabakar6236 2 жыл бұрын
Super
@sokkalingamsokkalingam4386
@sokkalingamsokkalingam4386 2 жыл бұрын
உன்னம.மேடிபடத்னத.மாட்டாதிர்.பங்கில்
@anbalagananbu3500
@anbalagananbu3500 2 жыл бұрын
குற்றவாளிகள் பட‌த்தை பொது இடத்தில் வைப்பது சகஜம் தான்.
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 2 жыл бұрын
அம்மா உணவகம். அம்மா தண்ணீர் , அம்மா மருந்தகம் ..... இதெல்லாம் என்ன வாம்
@boomi1314
@boomi1314 2 жыл бұрын
நன்றி தோழரே என்று ம்
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Super...aiyya..arumaie...
@wilsong1811
@wilsong1811 5 ай бұрын
Super 💯
@sulaiman-tj1kz
@sulaiman-tj1kz 2 жыл бұрын
Good News to Tamil nadu
@samuelrajs1010
@samuelrajs1010 2 жыл бұрын
பஸ மதுக்கூர் அருமை பேச்சு துகூர்
@k.rathinasamy9127
@k.rathinasamy9127 2 жыл бұрын
உங்களைப் போல பேசுபவர்கள் ஏராளமாக உள்ளனர் ஆனால் போராடுவதற்கு வரமாட்டார்கள் ஏனென்றால் உயிர் பயம் எவனோ போராடி நாசமா போகட்டும் அம்மாம் பேசி பேசியே கொள்பவர்கள் தான் எ
@startraders6915
@startraders6915 2 жыл бұрын
நீங்க வேற மோடி படத்தை கக்குஷ் ல் வைத்தால் கூட பயமா இருக்கு டெலிவரிக்கு ɢ.ꜱ.ᴛ போட்டா லும் போட்டு விடுவார் என்று.
@tamilmaaran3543
@tamilmaaran3543 2 жыл бұрын
உண்மை நண்பா அந்த போட்டோவ கக்கூசில் பார்த்தா வரது கூட வராமல் போய்விடும் அப்ப எல்லாருக்கும் மலச்சிக்கல் தான்
@elangoelango2584
@elangoelango2584 2 жыл бұрын
அவர் படத்துக்கு கீழ " Wanted" என்று எழுதி வையுங்கள்.
@DMK.Patturaj
@DMK.Patturaj Жыл бұрын
பெட்ரோல்பல்க்கில் படம் இருப்பது மட்டும் அல்ல ஒருநமட்டு சிரிப்பு சிரிப்பா பாரு கேடி
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
Keeping Mr. Modi and Amitsha with Associates in the name of portrait should be welcomed so as to make the publics can understand that the culprits of the world and corporate slaves with Brahmin Slavery very well.
@carumugamcarumugam5174
@carumugamcarumugam5174 2 жыл бұрын
EVERY GAS CYLINDER PM PHOTO PODAUM PLEASE
@user-yb9mk6wg1l
@user-yb9mk6wg1l 4 ай бұрын
Anna madugur ramalingam avergale ungal pechi romba arumaiyan pechi valka annan m k
@mageshkumart4362
@mageshkumart4362 Жыл бұрын
🎉
@jayakumar-qo1bn
@jayakumar-qo1bn 2 жыл бұрын
ஆமாம் tasmac கடையில் ஸ்டாலின் போட்டோ வையுங்கள்
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 2 жыл бұрын
படம் வச்சாலும் வைக்காம போனாலும் .வயிறு எரியும்.
@ramadurainarasimhan5449
@ramadurainarasimhan5449 Жыл бұрын
இது நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது பருப்பு வேலை ஏறுகிறது எண்ணைவிலையெருகிறது அரிசி விலை ஏறுகிறது பெட்ரோல் விலை மட்டும் ஏறதா
@sundaram2621
@sundaram2621 2 жыл бұрын
தற்குறிகள் விளம்பர மோகத்திலேயே இருப்பான்கள்.
@narasimhana9507
@narasimhana9507 10 ай бұрын
ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தெலுங்கானாவில் பேசினார்.பெட்ரோல் பங்க் இடங்களில் பிரதமர் படம் வைக்கலாம்
@ssmediauk3338
@ssmediauk3338 2 жыл бұрын
Where is the Seeman? Seeman Real Leader 👍
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 2 жыл бұрын
Super sorpozhivalar thiravida explanation mika arumai BJP kku Modi kku sariyana savukkadi.
@Vedimuthu333
@Vedimuthu333 2 жыл бұрын
குடிகாரன் தகர உண்டியல் 😁
@jawaharbabu123
@jawaharbabu123 Жыл бұрын
Tasmac...1000rs...neet vilakku..
@peer2361
@peer2361 Жыл бұрын
கடவுள் பரம்பொருள் அகிலத்திற்கு அருள்பாலிப்பவன் இந்த அடிப்படை புரிதல் இல்லாமல் கடவுளையே நாங்கள்தான் காப்பாற்றப்போகிறோம் என கிளம்பியிருக்கும் அறிவிலிகளை என்னசொல்லி அழைப்பது??
@jawaharbabu123
@jawaharbabu123 Жыл бұрын
Sarakku 200 ruva kedaikkudhu...180ml Petrol 104 1 litres.. what is better
@user-pl8cr4gh7u
@user-pl8cr4gh7u 5 ай бұрын
குலேபகாவலி ஆட்சி
@muralikrishnanswaminathan385
@muralikrishnanswaminathan385 2 жыл бұрын
Today petrol rate in Dubai 76.40 rs per litre... In UK it it's 163. Rs
@shansumathi3
@shansumathi3 2 жыл бұрын
200 rs up
@antoaric1718
@antoaric1718 2 жыл бұрын
2 rs morattu sangi🤣
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
Union public service commission என்று ஏன் சொல்கிறீர்கள்?
@saravananb7409
@saravananb7409 2 жыл бұрын
Like that MKS photo in ration shop, property tax office, Kalaignar photo in Amma Unavagam, Sri Lamkan refugees camp......
@s.elangovanmuthu9176
@s.elangovanmuthu9176 2 жыл бұрын
So what is it a problem for u
@madasamy9714
@madasamy9714 Жыл бұрын
ஒன்றிய அரசு என்று சொல்லும் நீங்கள் உங்கள் ரேசன் ஆதார் கார்டு களில் ஒன்றிய அரசு உங்கள் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் மாற்றம் செய்ய முடியுமா
@duraisamymurugesan8283
@duraisamymurugesan8283 2 жыл бұрын
பிரதமர்படம்கொள்கைதெவயில்லைமானிலதேவைஎப்படிபுர்த்திசெய்விர்மக்கள்நிலைஅளும்கட்சியினர்அரசுபணம்தனதாக்கிகொள்கின்றனர்எப்படிமத்திய‌அரசைவிமர்சிக்கின்றனர்இதுதான்சமத்துவமா
@RanjithKumar-gy7jw
@RanjithKumar-gy7jw Жыл бұрын
Why news channels are not invite NTK for this kind of debates. are you scared of NTK 😂💪
@MRB00777
@MRB00777 2 жыл бұрын
ஆமாம். எடுத்து விடுங்கள். வருங்கால முதல்வர் உதயநிதி படத்தை வையுங்கள்
@s.elangovanmuthu9176
@s.elangovanmuthu9176 2 жыл бұрын
Unna yen yeriuthu
@MRB00777
@MRB00777 2 жыл бұрын
@@s.elangovanmuthu9176 utayanithi en thalaivanda...unaku erinja call fire enjin
@has4896
@has4896 Жыл бұрын
MURUGAA😂PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD POLITICIANS AND THEIR FRIENDS SAMEEAAR 👈💯💥💥💥💥💥💥💥
@shanmuharajan3922
@shanmuharajan3922 2 жыл бұрын
மக்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்காதீர்கள், போய் GST வரியைப் படியுங்கள்
@karthijothi3024
@karthijothi3024 Жыл бұрын
மோடி படத்தை பெட்ரோல் பங்க்குகளில் வைத்து இருக்கனும் அப்போது தானே இந்த கேடுகெட்ட பிரதமர் மோடி தான் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முழுக்க முழுக்க காரணம் என்று மக்களுக்கு தெரியவரும்! நன்றி !. சத்தியமூர்த்தி....
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
உங்க படத்தை வைத்து விடுங்கள்
@shanthadevi2687
@shanthadevi2687 Жыл бұрын
Good don't keep pm photos in petrol bunk .
@84anish
@84anish Жыл бұрын
BJP 🤮🤮🤮🤮
@iniyanp4434
@iniyanp4434 11 ай бұрын
,,😅
@antoaric1718
@antoaric1718 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@kta7334
@kta7334 2 жыл бұрын
Nadaka chappal GST
@manomanoj1375
@manomanoj1375 2 жыл бұрын
Please remove his photo, irritating
@sampathkumar6697
@sampathkumar6697 2 жыл бұрын
டாஸ்மாக்கில் முதல்வரின் படத்தை வைத்து கொண்டாடலாமே!!...
@asrajasrraj1001
@asrajasrraj1001 2 жыл бұрын
Thirudarkalin thanthai karunanithi Ella idathilum karunanithi peru ran athu theriyavillaiya
@ramnadaraj7271
@ramnadaraj7271 2 жыл бұрын
Madukku Summa irunga Enga Daddy THADi MODi KD Padam Nadu poora TOILET le kooda Matti vaiikonum 56 inch summa VA.
@shansumathi3
@shansumathi3 2 жыл бұрын
Talk facts. This fellow twisting facts
@sukumaranm2727
@sukumaranm2727 2 жыл бұрын
👞👡👠👈
@gajenr9369
@gajenr9369 2 жыл бұрын
Engada modi name Iruku.... Pradan mandi...nu thane project Iruku
@ramnadaraj7271
@ramnadaraj7271 2 жыл бұрын
SUPER. Appa Enga Daddy THADi MODi KD yin Photovai Toilet Athuvum Ladies Toilet le vaikkalan.
@ananthapadmanabann8492
@ananthapadmanabann8492 2 жыл бұрын
appu madkkur ramalingam can we keep in ptr pics
@s.elangovanmuthu9176
@s.elangovanmuthu9176 2 жыл бұрын
Sure we can well educated decent man not fraud
@ananthapadmanabann8492
@ananthapadmanabann8492 2 жыл бұрын
Yed by keeping thier ancistors fame he can be in the pics try ptr to come out of his own ablity try to have good taste
@muruganandhamm2359
@muruganandhamm2359 2 жыл бұрын
அண்ணாமலை ஒரு அரை வேக்காடு
@sridhartv310
@sridhartv310 2 жыл бұрын
This channel is government channel like doordarshan I don't watch
@iniyanp4434
@iniyanp4434 11 ай бұрын
👎
@lakshminarayani7915
@lakshminarayani7915 Жыл бұрын
Modi the great.pattikadu mathukur ku theriya vaipillai.
@saravanaperumal9918
@saravanaperumal9918 2 жыл бұрын
ayya madukkur ramalingam ayya neenga communist katchiya , illana dmk katchi member ah katchiyin pechalara???????
@user-wk2qd3xs3t
@user-wk2qd3xs3t 5 ай бұрын
Tamil kadaul muruga entru bjp nanpargal sollithan niraiya tamilarukku theriyum pola athan Sir bjp annamala oora eamaththuran
@kavithuvannarkunam3602
@kavithuvannarkunam3602 2 жыл бұрын
திராவிட மாடல் என்பதில் என்ன சித்தாந்தம் இருக்கிறது?
@saravanaperumal9918
@saravanaperumal9918 2 жыл бұрын
Madukkur ramalingam ayya apparam yenna ungaloda photo va vaipanga. India prime minister photo vaipanga. ungalukku yen varuthama irukku ungalukku yen vaiuru eriyudhu.
@s.elangovanmuthu9176
@s.elangovanmuthu9176 2 жыл бұрын
Petrol nenga podala pola
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
தயவு செய்து இது போன்ற விவத மேடை பேச்சு மூலம் இந்தியாவில் உள்ளமக்களை உங்கள் சுயநலத்துக்காக நிம்மிதி இல்லாமல் போய்விட்டது தயவு இதை தடை செய்யவும்
@tamilmaaran3543
@tamilmaaran3543 2 жыл бұрын
தயவு செய்து மோடி போட்டாவை கக்கூஸில் வைக்காதீர்கள் மலம் கழிக்கும் போது அவர்களுக்கு மலச்சிக்கல் வந்துவிடும்
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 11 ай бұрын
Dmk jalra channel. No use
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН