மலேசியாவில் வேலை செய்யும் தமிழர்கள் I Malaysia Fish Head Curry I Q BISTRO I Village Data Base

  Рет қаралды 46,482

Village Database

Village Database

Күн бұрын

Пікірлер: 61
@VillageDatabase
@VillageDatabase 2 жыл бұрын
Jolly Holidays - 9791084049 / 9880946746 www.jollyholidays.org Malaysia Tour Package Rs.35000 (04 Days) Singapore and Malaysia Tour Package Rs.60000 (6 Days) Singapore + Malaysia + Thailand Tour Package Rs.85000 (8 Days)
@Myindia-mf5mf
@Myindia-mf5mf 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ நானும் பல ஆண்டுகள் மலேசியாவில் வேலை பார்த்து உள்ளேன் இப்போது இந்தியாவில் இருக்கிறேன் தமிழ்நாட்டில்
@santhoshm2807
@santhoshm2807 2 жыл бұрын
Hi bro malesia details venum bro
@KanesinKural
@KanesinKural 10 ай бұрын
வாழ்க மலேசியா தமிழ்,
@yathishp9571
@yathishp9571 8 ай бұрын
Hi bro I'm from பொண்மரவதி சிங்கம்புணரி
@jayakanna8294
@jayakanna8294 2 жыл бұрын
Vanakam bro.naanum Malaysia than pinang manilathil irukiren ingu ullavargal saapadu ramargal.
@akprince8451
@akprince8451 2 жыл бұрын
தலைவா நம்ம பண்ற சமையலயே சாப்பிடு நம்ம தமிழங்களையே தப்பு தப்பா பேசுவாங்கே அந்த மலேசியா தமிழங்க ,,, எல்லாரையும் சொல்லல 100/80 தமிழங்க அப்டித்தான்,,, நீங்க டூர் போயிருக்கீங்க உங்களுக்கு அது தெரிய வாய்ப்பேயில்லை.... மலேஷியா தமிழங்களை நாம சொந்தன்னு நெனைச்சாலும்.. அங்க உள்ள தமிழங்க .. நம்மள வாய் கூசாம கெட்ட வார்த்தல திட்டுவாங்க
@dineshwaran9654
@dineshwaran9654 2 жыл бұрын
Neengge pandra vela apdi.malaysialeq mattum ille ingge singaporeleyum other countryleyum thaan unggale ipdi treat pandrangge.ella edatilaayum unggale kora soldranggena tappu ungge mela thaan irukku.summa ingge yaarum yaaraiyum kevalama pesa mattangge.and ennamo soldringge neengge pandre samayalaa appe close the shop ask them to go back to india bro.
@myhero2429
@myhero2429 2 жыл бұрын
ஆமா Bro இங்கிருந்து வேலைக்கு போன தமிழர்களை கீழ்தனமா நடத்துவார்கள் ஊருக்குகார பு தான் கூப்புடுவாங்க ரெம்ப கேவலாமா நடத்துவாங்க அந்த நாட்டு மக்கள் அதாவது நாட்டைங்கனு சொல்லுக் கூடிய அங்கு உள்ள முஸ்லிம்கள் அப்பரம் சீனர்கள் கூட நம்மல மதிபாங்க ஆனா மலேசியா தமிழர்கள் நம்மலை மதிக்க மாட்டார் அந்த நாய்கலும் ஓரு காலத்தில் பிழைக்க தான் போனார்கள், மலேசியா தமிழர்களை எங்கையாச்சும் பாத்தேனா செருப்பாள அடிப்பேன், குரிப்பு நானும் மலேசியாவில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன் அங்க எனக்கு மலேசியா தமிழர்களால் நான் ரெம்ப பாதிக்க பட்டேன் நம் உணர்வுகளை புரிந்து கொள்வதே இல்லை ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வேலை பார்க்க வைத்தார்கள் பின்பு இருக்கிற 9 மணி நேரத்தில் தான் நாம் துணி துவைக்கனும் சமைக்கனும் எல்லாமே நிறையா, இந்திய தமிழர்கள் அங்கு உள்ள ஓட்டல்களில் அடிமையாக வேலை பார்க்க வைக்கிறார்கள் Hotal permit விசாவில் நம்மலை எடுத்து அங்கு நம் தமிழர்களை கொடுமை படுத்துவார்கள் மலேசியாவில் ஹோட்டல் வேலை என்று போய்விட்டால் 16 மணி நேரம் வேலை, அப்பரம் நம் பாஸ்போட்டை வாங்கி கொள்வார்கள் குடுக்க மாட்டார்கள் ஒரு அவசரம் ஏற்பட்டு ஊருக்கு கிளம்பிரோம் என்றால் கூட குடுக்கு மாட்டார்கள் பர்மிட் முடியும் வரை குடுக்க மாட்டார்கள், தயவு செய்து இந்திய அரசாங்கம் நிறையா இந்தியர்களை மீட்டு வரவும்.... மலேசியாவில் ஒன்றுமே இல்லை வெறும் Hotal மட்டும் தான் 24 மணி நேரமும் தின்னு கிட்டே இருப்பானுங்க அவிங்களுக்கு சமைத்து போடுறது தான் நம் வேலை, அப்பரம் அந்த நாட்டில் சூதாட்ட கிளப் அதிமாக உள்ளது.. அப்பரம் மலேசியா உள்ள பெண்கள் ஆண்கள் என 100%60 பேர் போதை பொருளுக்கு அடிமையாக உள்ளார்கள் மலேசியாவுக்கு இனிமேல் வேலைக்கு போகாதீர்கள், தயவுசெய்து....
@onehandarmys3572
@onehandarmys3572 Жыл бұрын
Unmai
@myhero2429
@myhero2429 Жыл бұрын
​@@onehandarmys3572ama bro. Neenga anga poningala
@nizamudeen3296
@nizamudeen3296 Ай бұрын
Unmai anna engha neengha work parthingha nan johorla work
@unnaikaangiradevan5558
@unnaikaangiradevan5558 6 ай бұрын
திருப்பத்தூர் எந்த இடம் பிரதர் நான் ஆம்பூர்..
@anbarasudoss8601
@anbarasudoss8601 2 жыл бұрын
Very nice vedio with the tamil friends in Malaysia. Weldon
@malleestpr80
@malleestpr80 2 жыл бұрын
Super content and very nice information
@gunalangunasillan6662
@gunalangunasillan6662 2 жыл бұрын
Nice video ... Im Joseph guna im from malaysia
@vijayakumar5267
@vijayakumar5267 2 жыл бұрын
Super Bro, Very nice food information. Good.
@its_official_sakthi
@its_official_sakthi 2 жыл бұрын
Sema Bro.. Naanum Adhula oru Branch la Dhaa Work Pannittu irukka QBistro 🔥
@munispeter5533
@munispeter5533 2 жыл бұрын
food vera level...keep rocking bro
@ravidaya8345
@ravidaya8345 Жыл бұрын
அருமை
@balaji4frnds
@balaji4frnds 2 жыл бұрын
Super Bro. I was in Malaysia for some time. After seeing your video I can recall my memories
@User-848-p4s
@User-848-p4s 2 жыл бұрын
Manda super Meena sonna
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமை.
@vennilasettu8655
@vennilasettu8655 6 ай бұрын
வேலைக்கு சொல்லவும்
@srimathanmy6117
@srimathanmy6117 2 жыл бұрын
Athu Nasi lemak Bro...... Malaysia favourite food...
@nithiromeo6407
@nithiromeo6407 Жыл бұрын
Bro nee THIRUPATTUR ra nanu tha bro
@zigzagsolti5998
@zigzagsolti5998 2 жыл бұрын
Fish head 👍👍🙏🏻
@onehandarmys3572
@onehandarmys3572 Жыл бұрын
Naan malesiya la vanthu mattikittan konjam help pannuga pls
@onehandarmys3572
@onehandarmys3572 Жыл бұрын
Bro ippo Yenga irukiga
@sathiksathik9720
@sathiksathik9720 2 жыл бұрын
நானும் மலேசியா தான் இருக்கின்றன்
@manikandan.manoharan
@manikandan.manoharan 2 жыл бұрын
Irunthutu po
@vmugundhan4838
@vmugundhan4838 2 жыл бұрын
Bro..How to get Job in malaysia
@akprince8451
@akprince8451 2 жыл бұрын
😭😭😭
@sathiksathik9720
@sathiksathik9720 2 жыл бұрын
ஹோட்டல் வேலை
@thiviyathiviya8624
@thiviyathiviya8624 2 жыл бұрын
Anna jop eirukka
@nagenindren8634
@nagenindren8634 2 жыл бұрын
Super meen thala kari.
@mahaalakshmislakshmis7690
@mahaalakshmislakshmis7690 2 жыл бұрын
Kari iekkan Kappala ( kulambu. Fish. MANDA
@bawinnilavan8914
@bawinnilavan8914 Жыл бұрын
Hai sir
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 жыл бұрын
Very Nice Vlogs bro
@nkkiler8924
@nkkiler8924 2 жыл бұрын
Good
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
மலேசியாசுற்றிகான்பித்ததுஓட்டலில்சாப்பிட்டதுசூப்பர்நன்பாவாழ்த்துக்கள்
@jayabalramaraj9485
@jayabalramaraj9485 2 жыл бұрын
Young thalappakatti biriyani illa
@mirutulatravels5702
@mirutulatravels5702 2 жыл бұрын
Super broooooo
@batchamohideen3967
@batchamohideen3967 2 жыл бұрын
நண்பர் சாப்பிட கூப்பிட்டார் கடைசி வரை அவர் பெயரை சொல்லவில்லையே ஏன்❓
@latestsuits8828
@latestsuits8828 2 жыл бұрын
Nice videos bro
@mohanraj4198
@mohanraj4198 Жыл бұрын
இந்த சாப்பாட்டுக்கு பேரு நாசிலமா
@balut4391
@balut4391 2 жыл бұрын
Jolly holidays mobile number not responding in customer very bad
@alyaseen7833
@alyaseen7833 2 жыл бұрын
👌👌👌👍👍👏👏
@rameshmaha2399
@rameshmaha2399 Жыл бұрын
Niyaa math nayaada nee innum sahalaya
@kamalaperumal6649
@kamalaperumal6649 2 жыл бұрын
You shd try Chinese food.
@arunkarthi3764
@arunkarthi3764 2 жыл бұрын
😇😋
@yogespapa8911
@yogespapa8911 Жыл бұрын
Not Malaysia rice tht neme nasi lemak
@metrohealth8672
@metrohealth8672 2 жыл бұрын
Only Chinese Malay like to have fish head curry regularly as their foods have no masala flavor in them! Indians hardly have it as in reality the taste is not fit the value of the price( overly high priced)! it's just a normal masala dish! The Malaysian famous rice called.. "Nasi Lemak"/ Tengai paal saatham with sambal! roadside vendors' taste is much better than this restaurant's!
@karthikmaha4968
@karthikmaha4968 6 ай бұрын
இது மாதிரி கேவலம் நாடு ஏது இல்ல
@rameshmaha2399
@rameshmaha2399 Жыл бұрын
Syed nee nallave iruka mattada
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
Kotthadimaigal!!
@rameshmaha2399
@rameshmaha2399 Жыл бұрын
Fake all
@latestsuits8828
@latestsuits8828 2 жыл бұрын
Nice videos bro
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 23 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 2,8 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Lunch With Madhampatty Rangaraj in Malaysia - Irfan's View
10:52
Irfan's view
Рет қаралды 519 М.
LIVING AS சமையல்காரன் FOR 24 HOURS  CHALLENGE
20:28
JTS Challengers
Рет қаралды 103 М.
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 23 МЛН