அருமை அருமை வாழ்த்துக்கள் பிள்ளைகளே உங்கள் பயணம் தொடரட்டும்
@ramaneik29399 ай бұрын
தமிழனின் வரலாற்றை அறிய இது போன்ற பயனுள்ள விழியங்கள் வருவது வரவேற்கத்தக்கது, மண்மரபின் சீரிய பணிக்கு எம் போன்றவர்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
@velirgalumvendhargalum32909 ай бұрын
🎉🎉🎉🎉❤
@Prakashkidskidsprakash8 ай бұрын
அப்படியே பொள்ளாச்சி பக்கம் குமிட்டிபதி பாறை ஓவியங்களையும் காணொளியில் போடுங்கள்
@rajkumart45249 ай бұрын
வாழ்த்துகள்.... திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அணைக்கட்டு அருகில் உள்ள குடியம் குகை பற்றி காணொளி வெளியிடுங்கள். கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதி.
@drejeevaph.d.84828 ай бұрын
நிச்சயமாக குடியத்தில் வாழ்ந்த தொல் மாந்தர்கள் பற்றிய காணொளி வெளியிடுகிறோம் ஐயா...
@maduraiveeranmanivannan85229 ай бұрын
அருமையான பதிவு... பழமையை பாதுகாப்போம், பெருமையுடன் வலம் வருவோம்
@manimaranganesan47539 ай бұрын
உங்கள் முயற்சி திருவினை ஆகட்டும்.
@umasankar60679 ай бұрын
தொல்லியல் சார்ந்த ஆர்வம் இருந்தும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பில்லாத ஆர்வலர்களுக்கு இது போன்ற பதிவுகள் ஒரு வரம்.
@m.r19029 ай бұрын
எங்க ஊர் பெருமுக்கல் வெள்ளகுளம்
@tamiltsairam21919 ай бұрын
தமிழ் மக்களுக்கு இன்னும் முருகர் யானை வாகனம் இருக்கிறார் என்று தெரியவில்லை🦚🐓🐘🚩
@tamiltsairam21919 ай бұрын
விழுப்புரம் மாவட்டம் ஆத்தூர் முருகர் சிலை ஏனைய அமர்ந்திருப்பது போன்று அருமையாக உள்ளது
@anandkumar-de9sv6 ай бұрын
ஹரப்பா, முகஜதரோ இங்க வாழ்ந்த மனிதர்கள் யார்? தமிழர்களா
@KannanKannan-j5p9 ай бұрын
வணக்கம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கடம்பூர் தாவரவியல் பூங்கா அரசு கையகப்படுத்தி உள்ள இடத்தில் அருகாமையில் வனப்பகுதியில் வனத்துறை வெட்டிய குழிகளில் பானை ஓடுகள் இருக்கிறது செல்லும் வழி கடம்பூர் தாவரவியல் பூங்கா கேட்டில் இருந்து மண் சாலைஉள்ளே சென்றாள் அங்காள பரமேஸ்வரி கோயில் இருக்கும் அதன் பின்புறமாக நேராக சென்றாள் வனப்பகுதி வரும் வனப்பகுதியில் வலது பக்கமாக திரும்பி கொஞ்ச தூரம் சென்றால் குளிக்களில்ஓடுகளாக இருக்கும் இந்தத் தகவலை தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி விடுங்கள்
@jpdys7 ай бұрын
Hope people don't damage and take responsibility
@சுரேஸ்தமிழ்8 ай бұрын
எதற்காக தமிழ் மொழியை கொலை செய்கின்றீர்கள் சில தமிழ்ச் சொல்லுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் ஆங்கிலத்தில் சொல்லாதீர்கள் தமிழ் ஆசிரியர்கள் அல்லது நன்றாக தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்டு தமிழை கற்றுக் கொள்ளுங்கள் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது பெருமை அல்ல அவமானம் அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@pmp34249 ай бұрын
ஆதி மனிதர்களின் குகையில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே ஆதி மனிதர்கள் அது தான் அதிசயம் 😂
@thirumalaik75478 ай бұрын
தமிழ் தமிழா் ஆய்வுகள் வாழ்த்துக்கள். ஆங்கிலம் தவிா்த்து தமிழ் பயன்படுத்துவோம்.