ஐயா உங்கள் உழைப்பிற்க்கு கோடி நன்றிகள் தமிழ் வாழ்க
@anbalagapandians120020 күн бұрын
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்ஐயா
@gsundaram1Ай бұрын
அருமை அருமை. தங்கு தடையற்ற பேச்சு. நீடூழி வாழ்க
@rajeshkumarpalanisamygound45Ай бұрын
அருமை அருமை.நன்றீங்க ஐயா
@dr.s.aldrindpegascАй бұрын
Really you are Great sir, அன்புடன் Aldrin
@senthilkumar-rp9hxАй бұрын
தமிழர் காலம்... பொற்காலம் ❤❤
@vetheshmarappan4251Ай бұрын
அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுடன் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியராகிய தாங்கள் மிகப்பெரிய அரிய கருத்துக்களை கூறி இருக்கிறீர்கள் கீழடியில் மிக நீண்ட காலம் கீழடியில் இருந்து அந்த ஆய்வோடு வாழ்ந்து இருக்கிறீர்கள் நீங்கள் கீழடி ஆராய்ச்சியினுடைய மிகச்சிறந்த சாட்சி நீங்கள் எங்கள் அனைவருக்கும் தெரியும் எந்த அளவுக்கு உழைத்து இருக்கிறீர்கள் ஆய்வு கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறீர்கள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும் ஐயா அவர்களை வணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல அரிய தகவல்களை நீங்கள் இந்த உலகத்திற்கு கூற வேண்டும் வெ. மாரப்பன்
@ranjithkumarnagarajan2874Ай бұрын
சிறப்பு ஐயா! நன்றி
@vhengaimainthanАй бұрын
Thanks to all of you 👏
@ranganathanv5365Ай бұрын
Outstanding narration
@jayagurukodhandapani1483Ай бұрын
மாரடிமர் வீலர், அலெக்ஸாண்டர் லீ அவர்களுக்கு நன்றி!
@ravindransomasundaram1810Ай бұрын
Very Very intersecting talk indeed.
@pakkirisamy16065 күн бұрын
இதை கேட்டதும் நான் எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் ஐயா புல்லரிக்குது V பக்கிரிசாமி JEPWD காரைக்கால்
@ARS-9Ай бұрын
நன்றி ஐயா
@ravidj112 күн бұрын
ஐயா, எனக்கு கீழடி சம்மந்தப்பட்ட நூல்கள் வேண்டும். எங்கு கிடைக்கும் என தெரிவிக்கவும் 🙏🏼
@movingtoindiachannel803718 күн бұрын
What is the 6 type of dispose body sir....?? We know understand
@tamilcartoonsrilankaАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeyarajselvanayagamАй бұрын
ஐயா, உங்கள் பேச்சில் உள்ள ஆர்வத்தை பார்த்தால் இந்த பூமியில் வாழ்ந்த முதல் மனிதன் தமிழர் தான் என உறுதிப்படுத்த நினைக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. உங்கள் நினைவுகள் சரியே. நீங்கள் பேசும் போது சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டினீர்கள். அது பாராட்டுக்குரியது. இந்த பதிவில் கீழடியில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு கிடைக்கப்பெற்ற பானை ஓடுகளில் நிறைய தமிழ் பெயர்கள் எழுதப்பட்டு இருக்கிறது என்றும் கூறினீர்கள். இதற்கான சரியான ஆதாரம் பைபிளில் மட்டுமே கிடைக்கும். பைபிளில் முதல் பத்து பக்கங்களில் பூமியில் மனிதன் வாழத் தொடங்கியது முதல் 3500 ஆண்டுகளுக்கான வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இறைவனால் படைக்கப்பட்ட ஆதிமனிதன் ஆதாமின் மூத்த குமாரன் காயீன் என்பவர் ஒரு பட்டணத்தை கட்டி அந்த பட்டணத்திற்கு தன் முதல் மகனான ஏனோக்கு என்ற பெயரை சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டணம் இது வரை எந்த கண்டத்தில் உள்ளது என்று வேத ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்ய முடியவில்லை. பைபிளில் உள்ள பத்து பக்கங்களுக்கு பின் உள்ளவற்றை உறுதி செய்து கொண்டு வருகிறார்கள். ஆதாமின் பத்தாம் தலைமுறையான நோவா தன் குடும்பத்தாருடன் மிருகங்களையும் பறவைகளையும் தான் கட்டின மரக் கப்பலில் ஏற்றி பெருமழை வெள்ளத்திற்கு தப்பிச் செல்லும்போது தங்களுக்கு தேவையான ஆகாரங்களை பானைகளில் தான் எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு பானைகளில் பெயர் எழுதும் பழக்கம் இருந்ததால் அவர்கள் எடுத்துச் சென்ற பானைகள் அனைத்திலும் பெயர்கள் எழுதப்பட்டு இருந்திருக்கிறது. அதனால் தான் பைபிளை எழுதிய மோசே அவர்கள் பைபிளின் முதல் பத்து பக்கத்தில் பூமியில் மனிதன் தோன்றியதற்கான வரலாற்றை வரிசை கிரகமாக தெளிவுற எழுதியுள்ளார். இந்த கண்ணோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டால் தமிழனுக்கு வெற்றி உறுதி.
@NK-bi2jnАй бұрын
இது போன்ற வேறு சில தமிழர் இடங்களில் பெறப்பட்ட தொல்லியல் எச்சங்ஙளும் Carbon Dating மூலம் 2800 ஆண்டுக்கு முந்தையவை 25 வருடங்களின் முன்னதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.