எனக்கு தெரிந்து சரியான நடுவர் நீங்கள் தான்!! இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது ஒரு அனுபவம் தேவை... அந்த வகையில் நீங்கள் சிறந்த நடுவர் தான்.. வாழ்த்துக்கள் மேடம்
@archuvlog42642 жыл бұрын
Ama
@janakiramanmannathan24467 ай бұрын
Gggur++t😊@@archuvlog4264
@spkm93932 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி மேடம் குடும்பம் ஒன்றாகட்டும்
@நிம்மதி-ந7ந2 жыл бұрын
என்னடா இந்த உலகம் நல்ல கணவனுக்கு நல்ல மனைவி இல்ல நல்ல மனைவிக்கு நல்ல கணவன் இல்ல இதலாம் பாக்கும் போது கல்யாணம் பண்ணுற ஆசையே வர மாட்டிது 😒
@GmailUser22 жыл бұрын
hats of nimmy mam. you are icon of inspiration starting from seeing you in z tv
@sagunthalan73022 жыл бұрын
Mam ungala enakku romba pidikkum
@meenap18994 ай бұрын
Mem super mem
@saritharajs87662 жыл бұрын
நிறைய பிரச்சினை மதுரை மற்றும் சுற்றுவட்டாரம் இந்த இடத்தில் இருந்தே வருகிறது...
@jayachitrasivakumar69612 жыл бұрын
Mam Help the Women. God bless you.
@rohan0970312 жыл бұрын
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் தான் தர்ம தேவதை. பெண்கள் நலம் காக்கும் நீதித் தாய்! வாழ்க அவர்கள் சேவை! வளர்க அவரது புகழ்!
நியாத்தை பேசும்போது நேர்மையாக நல்ல நீதிபதியாக நியாயதிபதியாக நல்ல அருமையான முறையில் நியாயமான வழியில் இந்த மாதிரியான குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் இங்கே ஒருதலைப்பட்சமாக அதாவது இந்த பெண் மட்டுமே இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணமாக காண்பிப்பது மிகப்பெரிய துரோகம்.
இதுல பெண்ணும் விட்டு குடுத்து போகனும் .ஆணும் அடிமையா இருக்க வேண்டாம் கொஞ்சமாவது பாசமா இருக்கனும் . நாமும் பெண்ணா இருந்து கஷ்ட படுறோம் இதுல தெரிந்தோ தெரியாமலோ குழந்தை கலைத்தது தான் பரவால இல்லை என்றால் அந்த குழந்தையும் 20 வருடம் கழித்து கஷ்ட பயனும் இந்த மாதிரி ஆளுங்க குழந்தை பெறாமல் இருப்பது நல்லது இந்த ஒரு கதை தான் நமக்கு தெரியுது தெரியாமல் நிறைய குடும்பத்துல நடக்குது ஆணும் சரி பெண்ணும் சரி பெரியவர்களும் சரி திருமணம் நடந்த பிறகு ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 விட்டு குடுத்து வாழுங்கள் வாழ விடுங்கள்
@shysans61452 жыл бұрын
Wish the host should be Lakshmi mam as she would have taken necessary steps to reunite mom and 1 st daughter..
@floryaronpillai257611 ай бұрын
மாமனார் சரியான முடிவு ❤
@subhashinis81712 жыл бұрын
Kalyanam agira vai nallavangala nadipanga appuram adimaiya nadanthuvanga..pala pengalin avala nilamai..sattapadi nyayam kidaipathum kastam..athanal than mirugathanamai irukirargal puguntha veetil..
@karthikkumarsomasundaram64022 жыл бұрын
Ozone cvc comes f f
@mangaisoundararajan83792 жыл бұрын
Hug
@lillygracy78912 жыл бұрын
Ya... It's true mam
@kumarimr90482 жыл бұрын
Yengala pola nallavangalum irugaanga, sister
@sathishrajr71272 жыл бұрын
ஏன் எந்த பெண்ணும் ஆண்களை அடிமையாக நடத்துவது இல்லையா? பெண்கள் உண்மையாக இருக்கும் போது ஆண்கள் தன் தாயக தான் நினைப்பார்கள்
@nagalakshmignanasekaran55682 жыл бұрын
பாவம் அந்த பெண்….தீர்ப்பு சரியில்லை…
@manikandanjansak37462 жыл бұрын
உங்கள் தீர்ப்பு தான் என்னவாக இருக்கும்?
@vasudevanvasu27032 жыл бұрын
Ennaku sari illa neenga enna solringa
@smayyanar15792 жыл бұрын
ஆம் சார் நீங்க ஏதவாது ஹெல் பு பன்னுகா சார் 🙏🙏
@ramaninathan58632 жыл бұрын
உண்மைதான் இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் எப்படியோ வளர்ந்துகொண்டே போகுது வெள்ளைக்காரன் பூமியையும் தாண்டி விண்வெளி வேறு கிரகங்களில் எல்லாம் ஆராய்ச்சி செய்து எங்கையோ போறார்கள் ஆனால் நம்ம நாட்டில் நம்ம இனம்தான் இன்னுமே மண்ணைக்கிண்டிக்கொண்டே தான் எந்த முன்னேற்றமும் அல்லாமல் இருக்கிறார்கள் மிக வருந்தவேண்டும்
@arunar4592 Жыл бұрын
Ll a
@sekarchandrasekhar8572 жыл бұрын
புள்ளைய வாங்கி கொடுங்க மேடம் அவன் ஒரு கொலை காரன் எதையும் செய்வான்
@maniguna10812 жыл бұрын
Same like my story
@shafiking80922 жыл бұрын
2watu comment supper mem
@jeyabalasekarganapathi64802 жыл бұрын
பெற்ற பிள்ளையை தாய் பார்க்க அனுமதி இல்லையா? சூப்பர் தீர்ப்பு. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீட்டில் பெண் எடுக்கத் தெரிந்தவர்கள் திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டாரை மதிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். வழக்கமாக பணவசதி உள்ளவர்கள் வீட்டில் சம்பந்தம் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் வசதி குறைந்தவர்களாக இருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்கு பெண் வீட்டார் அதை அவ்வப்போது அனுபவித்து வந்துள்ளனர். அவர்கள் திருமணம் செய்து வைக்கும்போது யோசித்திருக்க வேண்டும். சிறியோரும் பெரியோரும் உறவு கொள்வது ( சம்பந்தம் ) கூடாது .அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது என்ற கண்ணதாசன் பாடல் நினைவு கூறத்தக்கது.ஈகோ பிரச்சினை ஏற்படவே செய்யும்.ஏழைப் பெண் வீட்டார் பொதுவாக பெரிய இடத்து சம்பந்தம் வந்தால் நிராகரிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வரும் பையன் மாதிரி ஒழுக்கக் கேடானவனாகத்தான் இருப்பான்.அதை மறைக்கவே இப்படி வெகு தூரத்தில் பெண் எடுத்தால் அவர்களுக்கு விசயம் தெரியாது என்று நினைத்து இப்படிச் செய்வார்கள்.இங்கு பெண் வீட்டார்களும் கொஞ்சம் வலுத்தவர்கள்தான். அவ்வப்போது போலீஸ் புகார் செய்து துன்பத்திலிருந்து தப்பித்திருக்கிறார்களே.ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது உடனே அவளின் தாயை வரவழைத்து அவளுக்குத் தீவிர கவனிப்புக் கொடுத்து குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க உதவி செய்யாத மாமனும் மாமியாரும் என்ன ஜென்மமோ தெரியவில்லை. சரி அவர்கள் நன்றாக இருந்து விட்டுப் போகட்டும். இல்லாதவர்களை அவமானப் படுத்தக்கூடாது. செல்வம் என்பது அழியக் கூடியது. ஒரு நோய் வந்தால் அத்தனை சொத்துக்களையும் காணாமல் செய்து விடும். உறவுகள் தேவை.ஆனால் கொடுக்கக் கொடுக்கத்தான் உறவுகளும் தொடரும். அதை விடும்போது அவர்களில் பலர் சிதறி ஓடி விடுவார்கள். அதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
@smayyanar15792 жыл бұрын
Yes sar 😭😭🙏
@archuvlog42642 жыл бұрын
😭😭
@kandhanmanidhann29022 жыл бұрын
எல்லா தரப்பிலும் நல்லவர்கள் அண்ட் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.வசதி இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை.
@கவலைகந்தன்2 жыл бұрын
தங்கம் போல தாங்குவோம் என்றுயிருக்கும் பையன்களை பொண்ணு கொடுக்கமாட்டீங்க 😌
@saravanastraveldiary2 жыл бұрын
சரியாக சொன்னீங்க சகோ
@VijiViji-lv3gw2 жыл бұрын
😊
@RameshKumar-lv5bi2 жыл бұрын
Chellam I Love you
@lakshmithangavel75342 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு கேட்க ஆளில்லைனா நாய்க என்ன ஆட்டம் போட்றானுக....😡😡😡
@velveera35622 жыл бұрын
True true
@umamageshwari99742 жыл бұрын
Ne pathiya da ...attam potatha....mudicha pesurathuku munnadi unmai ennanu therichi kitu pesunga..
@rasurasu70292 жыл бұрын
Thangamana ponnu
@ananpradeeentertainments82522 жыл бұрын
En life maariye iruku 😔😔
@sandhyar14552 жыл бұрын
More than mamiyar mamanar....nathanar only will create problems 😭😭😭
@manikandanjansak37462 жыл бұрын
Yes definitely my sister that means my wife's nathanar always created problems but I always saved my wife.... ivalunga ippadi thaan....
@sandhyar14552 жыл бұрын
@@manikandanjansak3746 May Jesus bless you for ur pure heart Anna ✝️🙏
@manikandanjansak37462 жыл бұрын
@@sandhyar1455 I knew my sister's character... only wife will come long life time... others passing clouds... respected wifes that's the main response to all husbands... 😍😍😍💪💪💪👏👏👏
@sandhyar14552 жыл бұрын
@@manikandanjansak3746 Ur life will be blessed Anna ✝️
@manikandanjansak37462 жыл бұрын
@@sandhyar1455 I love all of peoples... love is come from heart... if someone ignore me definitely I will leave that guy... thanks you so much Sandhiya...
@Magesh143U2 жыл бұрын
விதை விதைத்தவன் விதையை நீக்கி உடனே உத்தரவிட வேண்டும். ...
கடைசியில என் வாழ்க்கை தான் நாசமா போச்சுனு சொல்லும் போது மனம் கணக்கின்றது 😔
@smayyanar59372 жыл бұрын
,,,😭😭😭
@mgk42452 жыл бұрын
இதுக்கு தான் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.... அந்த பெண் படித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.
@devipriyadevipriya11382 жыл бұрын
Ponnungala emathara yalla paiyanungalukke solra ponnunga pavam ungala summave vitathu da 💔🥺😔
@aishuaishu26747 ай бұрын
உங்க கிட்ட பஞ்சாயத்து னு வர்றது waste 😂
@vijithavijitha8052 жыл бұрын
அம்மா துர்கா என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். உன் முதல் குழந்தையும் கோட்டு வாங்கி. நீ தனியா வாழ். இந்த கனவன் இந்த குடும்பம் உனக்கு வேண்டாம். துணிவாக வாழ பழகிக்கொழ் எந்த ஆணையும் நம்பாதே. கடவுள் உனக்கு துணை இருப்பார். காலம் ஒரு நாள். உன் கண்ணீருக்கு பதில் சொல்லும்
@manikandanjansak37462 жыл бұрын
காலம் கண்ணீருக்கு பதில் சொல்லும்.... உண்மை தான்... எதுவாகினும் எண்ணி துணிக... துணிவே துணை... வணங்குகிறேன் தாயே... 🙏🙏🙏❤❤❤💐💐💐
Always incorrect title to attract audience. It’s a shame
@saishneganvjr40842 жыл бұрын
இந்த பெண்ணுக்கும் சமாளிக்கிற திறமை போதாது போல.
@HemaLatha-mh5eu2 жыл бұрын
😭😭😭😭😭
@starsaran95982 жыл бұрын
Ooo...mg god.
@narayaniramesh31832 жыл бұрын
Andha ponnu endha thappume pannala irundhalum mamanar kita ipdi kenjudhu...kodumai da..inimel avadhu nalla life irukatum..pray to god
@irsty11 ай бұрын
பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆனால் பெண் குழந்தை தேவையில்லை
@shehabdeen49642 жыл бұрын
😭😭
@rajannairnair36002 жыл бұрын
Mr.Ramanathan Arinjar Anna sonna madiri Marappom Mannippom enda ulagathil namma evvalavu naal uyiroda erruppom sollunga ?
@SilkyRoses3332 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 plschange background music
@navomijansi31702 жыл бұрын
குழந்தைய பெத்தவ கிட்ட தான் குடுக்கணும்
@smayyanar15792 жыл бұрын
And I know Andha Kulanthai ennatha kuduka vellang sir
@manikandanjansak37462 жыл бұрын
நானும் பெண் குழந்தை பெற்றவன் தான் எங்கள் குடும்பத்திலே பிறந்த பெண் குழந்தை என் மகள் மட்டுமே... இருப்பினும் அவர்கள் எனக்கு மரியாதை கொடுப்பது இல்லை.. நானும் எனது மனைவியும் விலகி தான் இருக்கிறோம்.. சுவாரசியமான ஒன்று... என் தாயார் தான் காரணம்... இருப்பினும் என் தாயை விட்டு கொடுக்க முடியவில்லை... ஆனாலும் நாங்கள் மூவரும் சந்தோசமாக தான் இருக்கிறோம்... 🤗🤗🤗❤❤❤
@senthilsasisenthilsasi83902 жыл бұрын
No feeling bro enakku 7 years aguthu but baby illa bro feel pannathiga bro
எங்கள் வீட்டில் ஈகோ பிரச்சனை இருக்கிறது.... என் தந்தைக்கும் & தாய்க்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.... இத்தனைக்கும் அவர்கள் இருவரும் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன்... நானும் பெண் குழந்தை & என் மனைவி தனியாக இருக்கிறோம்... பணம் இல்லை மகிழ்ச்சி இருக்கிறது... 💪💪💪🙏🙏🙏❤❤
அம்மா துர்கா நல்லா காமெடி பன்றிங்க சூப்பர் இனி மேலும் நல்லா காமெடி பண்ணு விங்கனு நனைக்கிற
@littleprincess20762 жыл бұрын
1st comment 😊
@msmuseeramumu56332 жыл бұрын
Mm
@kishoreveerakumar53932 жыл бұрын
First commentla oru commentaum kaname 😜😜😜
@usharetnaganthan3022 жыл бұрын
This couple should live happily with their daughters. Guna should go for counseling, realize his commitment as a Husband and father.
@sudhakartalks79062 жыл бұрын
இவர்கள் செய்தது பெரிதும் தவறு இவர்களுக்கு ஏற்ற இடத்தில் திருமணம் செய்ய வேண்டியதுதானே
@dhanamk54532 жыл бұрын
என்னங்க சொல்றீங்க இவங்க பணம் இல்லை வயது இல்லை என்று சொல்லியும் மீண்டும் அவர்கள் வந்து கட்டிகிட்டு போயிருக்காங்க வசதி பிரச்சனையா எதற்கு குழந்தை பெத்துகிட்டாரு. ஆண் வீட்டை விட பெண் வீடு வசதி அதிகம் அந்த குடும்பத்திலும் பிரச்சினை இருக்கு நான் கண்ட உண்மை
@umamageshwari99742 жыл бұрын
Ne soldra thappu...avankita kasu ponnu padikalanu ponnu vitula sollave illa....itha rendu perum soldra mothanum poi..
Anyone notice a pattern here, in most situations the other party doesn’t even come to the show. Nirmala just says that what can we do. Either the show doesn’t have a respect/trust or the anchor is not trusted.
@manikandanjansak37462 жыл бұрын
Yes...
@clemensiaauxellium23852 жыл бұрын
The show cannot compel anyone to come to the show. The other party has every right to say no to media exposure. Also people who come to these shows always want it to be resolve without gettin police in. I only wish people were aware of their right and took strict measures. It is really hard to give up relationships 😪 we can only wish for others happiness. These shows always make my blood boil at the same time make me feel so bad for the sufferin party. These shows ,police can do nothin. People have to value and respect and love each other🤷♀️
@vanajarajendran95682 жыл бұрын
Plll
@jazimayasmin19472 жыл бұрын
L
@jazimayasmin19472 жыл бұрын
@@manikandanjansak3746 1 6ñ L9
@sagunthalan73022 жыл бұрын
Enna kodumai ithu
@chanlee62542 жыл бұрын
Fantastic decision , respect for mamanar, super girl Amma is bad news , her son is useless , zero earnings , sitting at home for past 2 yrs , yet she supports him . He might be wasted , like she mentioned , alcohol & drugs 😢
@gomsshyam4562 жыл бұрын
Nalla penkalku Nalla kanavan amaivathillai Nalla aan maganku nalla pen amaiyavellai Keaduketta Ulagam Manithavimanam illladhavaga chaa
Ena thalthapatta community nu word use panranga nenga appadinu sollathenga nu solla matengurenga
@anuradha80142 жыл бұрын
Indha lady kku age kooda irukkum...theriyama illana venumne korachi solluthu... village side ipdi than age ah korachi solluvanga...
@venkatesanvenkatesan55262 жыл бұрын
Mom entha femilya sertthuvinka mom
@everything99632 жыл бұрын
First wife should return to husband place as soon as possible.leaving him alone will create lot of problems. Wife should be Like a companion, friend, partner and should give love, affection, protection, peace and should always stand by him at any cost. Never humiliate, insult and must be caretaker, supportive, responsive. Should not be money minded, I'll treating, abusive these will create friction in relationships which cannot be resolved once lost. It is like glass once broken it is hell for both. Children's r most suffering in these situations. In laws r also responsible for their children actions and they cannot wash their hands citing their old age. They r equally responsible for their actions when they went asking the girl for marriage to their children. But I feel sorry for her children. God bless her and unite her family. Girl s bro should mediate and talk to his bro. In law and make him understand his mistake and try to unite the family.
@suselavadivalu97392 жыл бұрын
Easily said than done..
@sinegasabishka29112 жыл бұрын
Iptilam ah kodumai pannuvanga ponnunganna avlo kevalama pocha neenga feel pannathinga sis unga paavam avangala summa vidathu
@rukmanimurugan2 жыл бұрын
.
@jayashrijagadeesan98212 жыл бұрын
Same problem face me also
@manikandanjansak37462 жыл бұрын
Don't worry about your worries... definitely you will have guts or brave... God's grace must.... Definitely God will give solution... 💐💐💐
பெண் குழந்தைகளை கொடுப்பது நீங்கள் தான்டா பொட்டஙகளா😂
@Varsantha017 ай бұрын
Pity this girl need to work for them n now chase her out .yyyyy man do mistake can escape .if that lady did sure all people will talk bad .now she is beging .u think they will take care of her.they will think we got a good opporcunity to bully her with work😢 mlysia
@mmanimaniraj Жыл бұрын
How to found High cast and Low cast, High cast and low cast are giving BIRTH same.
@davidraja64902 жыл бұрын
இந்த பொம்பலைக்கு வயசு சுமார் 65 க்கு மேல் இருக்கும் 43 என்று பொய் சொல்லுரா
@gandhimathijeeva56352 жыл бұрын
Uneducated sariya age solradhu illa innum 10 varusham kazhithu 45 innu solvanga . Take it easy.
@chanlee62542 жыл бұрын
True , my servant is still 27 after 12 yrs & she has 16 yr old daughter