ஐயாவுக்கு நாங்கள் நிரம்ப நன்றிக்கடன் பட்டுள்ளோம். மிக்க நன்றி ஐயா. இராச இராசனையும் அக்காலத்தில் வாழ்ந்த நன்மக்களையும் நினைக்க நினைக்க கண் கலங்குகிறது. அம்மக்களின் தொடர்ச்சியாக நாம் இருக்கிறோம் என்னும் போது மகிழ்வாக உள்ளது.
@dr.n.mohan-7382 жыл бұрын
ஒரு மணிநேரம் தஞ்சை கோவிலைப் பற்றிய ஆராய்ச்சி புத்தகத்தை படித்ததை போன்ற உணர்வு. பல்வேறு அரிய தகவல்களை எளிமையாக விளக்கியுதற்காக மிக்க நன்றி ஐயா. கோவில் கல்வெட்டுகளை உலகத்தரத்தில் ஆராய்ச்சி செய்து பல புத்தகங்களையும் சிறப்பான ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டு உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி உள்ளீர்கள். தமிழர் மற்றும் தமிழ் அரசர்களின் வரலாறு என்பது பிரமிக்கத்தக்கது போற்றி பாதுகாக்கப்படவேண்டியது. தங்களை போன்ற சான்றோர்கள் இத்தகைய வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வதற்காக நன்றி. அதனால் பல தவறான செய்திகளை தவிர்க்கவும் தெளிவடையவும் வாய்ப்பு. தாங்கள் தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரும் கொடை. தாங்கள் நீண்ட நாட்கள் நலமுடன் இருந்து இன்னும் பல் வேறு அரிய தகவல்களை தரவேண்டும் பதிவிடவேண்டும். மிக்க நன்றி வணக்கம் ஐயா.
@avinashbaskaran80274 жыл бұрын
மாலை முரசு குழுவிற்கு எனது நெஞ்சார வாழ்த்துக்கள்.. பல நாட்களுக்கு பிறகு ஐயாவின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு தங்களால் வாய்த்தது
அய்யா நீங்கள் இதைச்சொல்லவில்லையென்றால் எங்களுக்கு யார் ;சொல்லுவார் இச்செய்தியை; நீங்கள் இன்னமும் நீண்ட நாட்கள் வாழவேண்டும்
@kasiramanv60702 жыл бұрын
அருமை. நிறைகுடமாய் திரு. கு.பா. ஆவலுடன் மக்கள் மனதில் இருக்கும் கேள்விகளை அடக்கமாய் முன் வைக்கும் அந்த இளைஞர் - இது போன்ற ஆழம் பொதிந்த காணொளிகள் மிக அரிது. 🙏🏼
@geologicalmethodlogy10052 жыл бұрын
வரலாற்று ஆய்வாளர்கள் தான் உண்மையான தெளிவின்னை புவனத்திற்கு எடுத்து சொல்ல முடியும் ஐயா அவர்கள் நற்சான்று.....
@ஆ.குமார்ஆ.குமார்2 жыл бұрын
நிறைய செய்திகள் தெறிந்து கொண்டேன் நன்றிகள் பல
@chittibabu40423 жыл бұрын
ஐயா, மிக மிக அருமையாக தகவல்கள் தந்ததற்கு, மனமார்ந்த நன்றி! உங்கள் பதில்களில் உங்கள் வாழ்நாள் உழைப்பு தெரிகிறது! ஆடல்வல்லான் தத்துவ விளக்கமும் மிகவும் அருமை! மிக்க நன்றி!
@rajeswarimeganathan38612 жыл бұрын
வணக்கம் ஐயா கோடி கோடி நன்றிகள் ஐயா தமிழர் குல விளக்கு தாங்கள்🌷🌷🌹🌹💐💐❤️❤️🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏿👍🏿👏👌👌
@jayakumarjeevanandham81804 жыл бұрын
பிரமாதம் ஐய்யா...
@elaiyabaskar41710 ай бұрын
ராஜராஜ சோழனும் ராஜராஜேஸ்வரமும் என்ற தலைப்பில் ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களை நேரில் கலந்துரையாடல் செய்து எண்ணற்ற அரிய பல செய்திகளை வீடியோ பதிவின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அரிய பாக்கியத்தை பெற்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் பல பல தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@manimozhi3892 жыл бұрын
அரிய பல தகவல்கள் அய்யா. உங்கள் இத்தனை வருட ஆராய்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றி. சைவத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்த மன்னனை தமிழ் உலகம் என்றென்றும் பெருமையுடன் பேசும் வண்ணம் உண்மை கருத்துக்களை அளித்த உங்களுக்கு நன்றி. இனி பெருஉடையார் கோவில் சென்றால் எங்களது பார்வையின் கோணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் அய்யா. ஒரு நல்ல பதில் என்பது ஒரு நல்ல கேள்வியில் தான் உள்ளது என்பதற்கு ஏற்ப உங்களது கேள்வியும் அமைந்தது என்பது பாராட்டிற்கு உரியது.🙏🙏🙏
@brindhaarul71494 жыл бұрын
கேட்கக் கேட்க பிரமிப்பாக இருக்கிறது.நன்றி ஐயா.
@THAMIZHfromTHAMIZH Жыл бұрын
எத்தனை வரலாற்றுத் தரவுகள் ஐயா .... மிக மிகச் சிறப்பு ஐயா
@vedamuthu48522 жыл бұрын
மிகவும் அருமையான விஷயங்களை மனத்தில் இருத்துமாறு அளித்த தங்களுக்கு மிகுந்த நன்றி.
@363phantom3 жыл бұрын
தஞ்சைக்கு சென்று அய்யாவை நேரில் பார்த்து வணங்க ஆவல் !!
@cskchandru66273 жыл бұрын
ஐயா , வாழ்த்த வயதில்லை சிறப்பான பதிவு ❤️
@ramleo1002 жыл бұрын
i wish to express my sincere thanks to you Sir , for your enlightening lecture on the BBig Temple. Please keep posting more such videos to understand and appreciate our ancient culture.
@kathirvelk67032 жыл бұрын
அருமையான அவசியமான தகவல்கள் நன்றிங்க ஐயா 👍🙏👍
@vengadeshvengadesh60282 жыл бұрын
நன்றி ஐயா
@nagarajaraja83503 жыл бұрын
சிறப்புங்க ஐயா மலேசியா
@natarajanssethu63004 жыл бұрын
My sincere thanks and pranams to Sri kudavail Balasubramaniam sir and thanks to malaimurasu tv
@thiyagasekarorigami15213 жыл бұрын
சிறப்பு அரிதான தகவல்கள் ஐயா
@kavithashanmugam56444 жыл бұрын
Arumai yana speech super sir thank you
@sureshgmnm4 жыл бұрын
அருமை 👌
@SivaKumar-er4jd4 жыл бұрын
அருமையான தகவல் இத்தலைமுறைக்கு கொடுத்தமைக்கும் மிக்க நன்றி அய்யா
@rajguberrajguber2604 жыл бұрын
Sir I am very delighted to you about the truth you have highlighted the Great mamannanThiru Rajarajan. God bless you.
@mathivananmathivananm42263 жыл бұрын
Millions and millions of thanks sir
@kwintravels17134 жыл бұрын
அருமை
@jagadeeshbaskaran48813 жыл бұрын
Excellent detailed analysis and knowledge sharing. Thanks very much sir!!1
@manimegalaikrishnan53093 жыл бұрын
mikavum ariya tagavalkal nandri.I loved it
@arulanand81593 жыл бұрын
You are blessed Sivan
@agaramalagan2 жыл бұрын
The best one hour to be spent.
@PUSHPALATHAPARAMESHWARAN11 ай бұрын
Vanakam aiya mikka nandri aiya🙏🙏
@தமிழன்-ட1ண4 жыл бұрын
ஐயா, நான் தவறான புரிதல் கொன்டிருந்தேன், உங்கள் பேச்சை கேட்டபிறகு, நான் தெளிவடைந்தேன், உணா்ச்சி பொங்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
@krishnanv21142 жыл бұрын
Wonderful information about Thanjai peruvudayar koil.Thanks.
@elumalaithangaraj42263 жыл бұрын
Ayya ungalukku ennodaya panivana vanakangal⚘⚘Hail the great King RajaRaja Soazhan ❤
@aradhana413 жыл бұрын
Very nice interview 🙏
@jananisaviour51902 жыл бұрын
Mikka nandri Ayya 🙏🙏🙏
@ananthichandramohan61702 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Thank You, Thank You So Much Sir 🙏 This is Great Msgs For us. Thank You Sir💐
@sivagnanam58032 жыл бұрын
மிக அருமையான பதிவு...
@subramanianmathialagan57252 жыл бұрын
அருமையான பதிவு
@bhaskart8361 Жыл бұрын
Excellent super 👍👍👍👍👍🏽👍🏽👌👌👌👌👌👌👌👌👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@selvamm84582 жыл бұрын
சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும்.🔥🔥
@subbulakshmimuruganandham22102 жыл бұрын
Super super super super அய்யா cod ப்ளஸ் you
@janardhanansriram3142 жыл бұрын
Sir,you are great 👍 👏
@ameermuckthar924915 күн бұрын
தம்பி.. நபர் அல்ல.. அறிஞர் என்று சொல்லுங்கள்...
@vae21682 жыл бұрын
வரலாறு தெரிந்தவர்களில் இவரும் ஒருவர்.
@mavathi882 жыл бұрын
👌👏🔱🌾🔥🙏
@mjtr19702 жыл бұрын
🙏
@baluc30993 жыл бұрын
OMG . Thalai sutrugeerathu Ayya 🙏🙏🙏🙏
@Txxxxkxx3 жыл бұрын
மலை முரசு ஒரு பெரிய நன்றி எந்த தகவலை கொடுத்ததற்கு இவர் தஞ்சாவூரில் எந்த இடத்தில் இருக்கிறாரோ address சொல்லுங்க
@nallasiringaboss46622 жыл бұрын
ஐயா pondicherry இல் 🙏🙏🙏திருவண்டார்கோவில் என்ற இடத்தில் ஒரு பழமையான சிவன் கோவில் இருக்கிறது அதை அய்வு செய்யவும் 🙏🙏🙏
@sreenivasangopal6229 Жыл бұрын
நீங்கள் இன்னமும் நீண்ட நாட்கள் வாழவேண்டும், நீங்கள் இன்னமும் நீண்ட நாட்கள் வாழவேண்டும், நீங்கள் இன்னமும் நீண்ட நாட்கள் வாழவேண்டும்
@NaalumThagaval3 жыл бұрын
Raja raja built many wonderful temples. Eyes are blind to see those
@silambarasang27977 ай бұрын
sir please tell the difference between size of shiv linga of tanjore and gangaikonda cholapuram?
@peoplemindvoice36952 жыл бұрын
அந்த நூல் என்று சொன்னீர்கள் அல்லவா அது எந்த நூல் அது ராஜேந்திரன் சோழன் காலத்துக்கு முந்திய நூல் என்றால் எவ்வளவு காலம் முந்தைய நூல் அதை யார் எழுதியது
@jyothir56329 ай бұрын
Sir, Bhuvaneshwar Shiva temple also in this pattern. Mouriya time temples too have tall gopurams where lord Buddhha's statues were installed.
@rajkumar_54 жыл бұрын
IPO enga irukirar? Kudavasal ah?
@Thamizh0964 жыл бұрын
இப்போதும் ஒருத்தன் பூதம் கட்டிச்சுனு கதை விட்டுகிட்டுயிருக்கான்