வியாகுல அன்னையின் அதிசயம் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. வியத்தகு வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.🙏🙏
@amalraj4187 Жыл бұрын
P
@josephvarkis Жыл бұрын
அன்னம் வழங்கிய வியாகுல அன்னையே எங்கள் வியாகுலங்களை விளக்கி நல்லாசிகளை வழங்க வேண்டும் அம்மா ஆமென் அல்லேலூயா மாதரசியே வாழ்க
@sivaprakasam222410 ай бұрын
அன்னை மரியா என் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் யாவும் என் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் நல்ல கல்வியும் எந்த கெடுதலும் வராமலும் நான் தொடங்கி உள்ள தொழில் முன்னேற்றம் அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறவும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழவும் எங்கள் அன்னையின் அருளுக்குப் வேண்டுகிறோம் ஆமென். மரியா வாழ்க
@harshahistory343 Жыл бұрын
மரியே வாழ்க. எங்களுக்கு நல்ல குழந்தை வரம் தந்து ஆசீர்வாதம் செய்ங்க தாயே.
@reginprince2388 Жыл бұрын
எங்கள்வருமை அகளவெண்டுகிரோம் தாயே
@sevarimuthubary5891 Жыл бұрын
வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
@Murugaraj-yi6bf2 ай бұрын
வியாகுல அன்னையே ,நான் என்றும் ,என் குடுபமும் உங்கள் வழியில் ,எங்களுக்காக வேண்டிக்கோள்ளும் ,மாதாவே
@rajathuraiy3159 ай бұрын
It is very good message.God Bless your hard work.
@CatholicChristianTV9 ай бұрын
Thank you so much
@josephvarkis Жыл бұрын
தேடி நாடி வருபவர்கள் பட்டினியாக செல்லக்கூடாது என்று அரிசி அள்ளி கொடுத்த அம்மா ஆமென் இயேசுவின் அன்னை partiyum yesuvaippartyum. அறியாத முருகனுக்கு காட்சி கொடுத்த அன்னையே போற்றி போற்றி ஆமென்❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க. வழியாகும் அன்னையே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
@sindhusindhu2253 Жыл бұрын
மரியேவாழ்க அம்மா எனது குடும்பத்தை ஆசிர்வதியும் அம்மா
@n.chitra6711 Жыл бұрын
மரியே வாழ்க 🌹
@KalaiSelvi-ts1kc3 ай бұрын
அம்மாவை பார்க்க ஆசையாக இருக்கு எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா தாயே ஆமேன்
@marymesmin745711 ай бұрын
புனித வியாகுல மாதாவே எனது குறை தீருங்க அம்மா நான் உங்களையே நம்பி இருக்கிறேன். ... என்னை கை விடாதேயும். ஆமென்.🙏
@michaelantonyrajlawrence6832 Жыл бұрын
Ave Maria Ave Maria Ave Maria amen amen amen
@ammuvenima6030 Жыл бұрын
Ave Maria ❤️
@JayaseelySinnappan4 ай бұрын
அன்புதாயே என்குடும்பத்தைபாதுகாத்துக்கொள்ளும்
@chinnadurai948 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@g.apvince4263 Жыл бұрын
வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏 தந்தை ஜஸ்டின் அவர்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 👍
@maragadhamp9565 Жыл бұрын
Praise the lord hallelujah Amen
@dorathyruban1599 Жыл бұрын
Maria vazhga 🙏
@josephvarkis Жыл бұрын
அரிசி அள்ளி கொடுத்த. Viyaakula மாதாவே இன்று நடக்கின்ற அசன அன்னதானத்தை ஆசீர் வதிக்க வேண்டும் அம்மா ஆமென்
@shril75 ай бұрын
Mother Mary bless my family and grant my immediate needs.
Jesus Christ living god. Please read your bible. Mary just human. Jesus coming soon
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க. வியாகுல அன்னையே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
@michaelantonyrajlawrence6832 Жыл бұрын
Our lady of sorrows pray for us amen
@jyothibosco4283 Жыл бұрын
Mariya Valga
@CharlesSA-o8f9 ай бұрын
AVE MARIYA 🙏🙏🙏🙏🙏🙏
@sankar1234lovesАй бұрын
Kulanthai varam vendum amma pray for us 🙏🙏🙏
@MaryMary-zn4bz Жыл бұрын
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@carolinecaroline8318 Жыл бұрын
Ave mariya
@reginprince2388 Жыл бұрын
அம்மா மரியே என் மகள் திருமணமாகி பதிமூன்று ஆண்டு ஆகிறது குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று வேண்டுகிறோம் என் மகள் எல்சி ராணி குழந்தை பாக்கியம் பெற வேண்டும் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
@sangeesusai9597 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Ave Maria
@vilvinajeyarani9558 Жыл бұрын
வியாகுல அன்னையே எங்களுக்காகவோண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏
@braghubraghu137 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ManiMani-cv8xg Жыл бұрын
Annaiye engal appa udal nalamperavum enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum ensahothari kudumbathaiyum asirvathiyum amen
@babababa2566 Жыл бұрын
அன்னையே,எனது மகள்களுக்கு குழந்தை வரம் தாரும்...
@j.j.c.phelician8523 Жыл бұрын
....and k.f ..
@reetachellathurai62255 ай бұрын
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa please 🙏 😢😢❤❤❤
@reetachellathurai62255 ай бұрын
Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa ❤❤❤❤❤❤😢😢😢😢😢
Viyagaula madha En Magalukku government medical College MBBS seats vaidika vali seiyum . Ameen Mariya valga , ,
@sindhusindhu2253 Жыл бұрын
மரியேவாழ்க
@Micheal-f6m10 ай бұрын
அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து என் மனக்கவலையை சீக்கிரம் நீக்கி நாங்கள் திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் தாயே 🙏😭🤲
@sahayaraj71669 ай бұрын
தாயேஜெகனுடையநோயயை குணப்படுத்தும்
@ஜோசப்லாசர்ஜோசப்ஜெரால்டுகென்னடி10 ай бұрын
எங்கள் குடும்ப நலத்திற்காக மற்றும் மன அழுத்தம் நீங்க இழந்த ரூபாய் மீண்டும் கிடைக்க மற்றும் நிரந்தர அரசு வேலை கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன்
@santhaarockiam434 Жыл бұрын
தாயே என் மகளுக்கு குழந்தை வரம் என் மகனுக்கு தகுந்த வரன் தாங்க நம்பி கேட்கிறேன் தாங்க அம்மா
@SuthaSutha-i2h Жыл бұрын
Amma, enmanavaethanaya theerkavum enkudumbathukum yannaya saarnthavargalum nimmathya kudunga, babloo ku nalla sugam vanum, I surrender
@anbarasuanitha Жыл бұрын
⛪🙏⛪
@SelvarajKappai3 ай бұрын
Amen
@ஞானரஜ்-ச3ற Жыл бұрын
💚
@JeniferM-o4j10 ай бұрын
அம்மா மரியே வியாகுல தாயே முருகன் என்பவருக்கு அரிசி அள்ளிக் கொடுத்து மக்களின் பசியைப் போக்கிய அம்மா ஜஸ்டினுக்கு நல்ல வேலை கொடுத்து ஆசிர்வதியும் அம்மா.அம்மா அதன் மூலம் எங்களுடைய பொருளாதார நெருக்கடியையும் எங்கள் மனக் கவலையை தீர்த்து வையுங்கள் அம்மா மரியே ஆமென் ஆமென் ஆமென்
மாதா கடவுள் கிடையாது அவள் இயேசுவின் இலைப்பாருதலில் இருக்கிறால் இது சத்தியம்
@CatholicChristianTV Жыл бұрын
மாதா கடவுள் கிடையாது; அவள் கடவுளின் தாய்.. அருள் நிறைந்தவள்.. பரிசுத்த ஆவி எலிசபெத் வழியாக "என் ஆண்டவரின் தாய்" என்று புகழ்ந்தது அன்னை மரியாளை மட்டுமே... ஆகவே நாம் யாரும் பரிசுத்த ஆவியை விட மேலானவர்கள் இல்லை.. ஆகவே பரிசுத்த ஆவியை போல மரியாளை வாழ்த்துவோம்... மரியாளை வாழ்த்தும் கத்தோலிக்கர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரம்பியவர்கள்; அனைவரும் இரட்சிக்கப் பட்டவர்கள்; இனி ஒரு இரட்சிப்பு என்பது போலி நாடகமே..