மலையின் மழைச்சாரலில் ஒரு அரசு பள்ளி ❤️ |Amazing Super Safety OOTY Government School |

  Рет қаралды 114,224

Michi Network

Michi Network

Күн бұрын

Пікірлер: 733
@droneman9854
@droneman9854 2 жыл бұрын
25 வருடங்கள் முன்பு பள்ளிக்கூடம் சென்ற ஞாபகங்களை தோண்டி எடுத்து விட்டீர்கள் bro... Light ah கண்ணீர்... செம்ம வீடியோ 👌👌
@radhakrishnangopal8282
@radhakrishnangopal8282 2 жыл бұрын
ரொம்ப இயல்பான கள்ளம்கபடமற்ற பிள்ளைகள், 😍😍அருமையான பதிவு சகோ👌🏼👌🏼👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@jothikula8729
@jothikula8729 2 жыл бұрын
வாழ்ந்து காட்டுவது சிறப்பு, எல்லா பிள்ளைகளுக்கும் உலக அறிவு internet மூலமாக கிடைக்கட்டும்,மகிழ்ச்சியாக இயற்கையோடு ஒன்றி படிக்கட்டும்.
@chettinadsamayal
@chettinadsamayal 2 жыл бұрын
"மறக்க முடியாத" பள்ளி ஞாபகம்! சூட்டிகையான ஆழகி! தீக்க்ஷா குட்டிக்கு வாழ்த்துக்கள்!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@bharatbhogesara123
@bharatbhogesara123 2 жыл бұрын
One of the best video, full of nostalgic moments, few drops of tears rolled down while watching video, I felt like I'm there. When I was child and we had very limited resources I wanted to grow up fast now we are well off and grown up I wish I can be child again. It is absolute joy to watch Disha. Thank you Michi for bringing our childhood memories. God bless you brother 🙌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Bharat bro ❤️🙏
@Marc-qw5yo
@Marc-qw5yo Жыл бұрын
🧡
@mukilbalan2767
@mukilbalan2767 2 жыл бұрын
‌நான் படித்த பள்ளிக்கூடம் மீண்டும் பள்ளிக்கூடம் சென்றதுபோல் உள்ளது 🙏🙏🙏
@kokilalydia1053
@kokilalydia1053 2 жыл бұрын
The most beautiful,cutest video in Tamil you tube channels. No artificial no colours no makeup no acting .naturally only naturally
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Lydia ❤️
@forex8857
@forex8857 2 жыл бұрын
இதயத்தை நெகிழ வைக்கும் பாடசாலை காட்சிகள். பிள்ளைகளைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தீக்சிகாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். I miss my teaching job.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@sumathyveera5417
@sumathyveera5417 2 жыл бұрын
❤️👌👌👌👍 Thank you. school ல்ல குழந்தைங்க கூட பார்க்க வே அழகா இருக்கு. தீக்‌ஷாவிற்கு வாழ்த்துக்கள். Sooo cute. 😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Sumathi veera❤️
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 2 жыл бұрын
ஒரு நாள் முழுவதும் பள்ளியில் இருந்து விடியோ எடுத்தீர்களா சகோ!!!? அருமை, கடைசி நிமிடங்கள் மிகவும் அருமை.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
ஆமாம் அண்ணா ❤️..... மிக்க நன்றி நன்றி நன்றி ❤️
@MyMalSongs
@MyMalSongs 2 жыл бұрын
That's such a nice video, thanks so much for sharing, keep up the great work Babu.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
@@MyMalSongs wow... thank you for your cmnt sir.. thank you so much❤️
@kmkbarani
@kmkbarani Жыл бұрын
Babu bro with the help of you and your camera we could see the hills Village school other wise no chance thankyou so much, and i like the the way the small girl calling you Babu , God bless you all 🎉🎉🎉🎉🎉🎉
@bindhujogaraj8682
@bindhujogaraj8682 2 жыл бұрын
Nilgiri students very lucky , Thank to God
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
தீக்ஷா பாப்பா செருப்பு கீழே விழுந்தது பாப்பா அதை எடுக்கும் அழகு சூப்பர்
@P_RC_P_J
@P_RC_P_J 2 жыл бұрын
பல ஆயிரம் மாணவர்களின் கனவு , முன்னேற்றம் எல்லாம் அரசு பள்ளியில் தான்.....தீக்சிதா வாழ்க்கையில் எல்லா முன்னேற்றம் அடைய வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்.....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏🙏
@ushakumaran
@ushakumaran 2 жыл бұрын
I feel my kids r missing this kind of education and experience . And a memorable chidhood . All d best Keep showing us like this so realistic vlogs . God bless
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you usha kumaran ❤️
@jayaletchemi9750
@jayaletchemi9750 2 жыл бұрын
School life is the most important part of life and a treasure of memories..... good luck for dheeksa❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you jeya ❤️
@dhamayanthia5616
@dhamayanthia5616 2 жыл бұрын
Indha video full ah cuteness, innocence, happiness dhaan. Completely enjoyed seeing this adorable kids and dheeksha kutty ❤ evlo samaththu...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️💜💜
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 жыл бұрын
குட்டி தேவதை அருமையான பாடல் தேவதை வாழ்க தேவதை மகிழ்ச்சி
@prabhudmpyou
@prabhudmpyou 2 жыл бұрын
Beautiful. All your videos capture Nilgiri's beauty. This one is on another level. Thanks you.
@ramkisp
@ramkisp 2 жыл бұрын
Super brother, I feel like leave everything and some how join that school as a teacher or any job and lead a peaceful life far away from this rush world. Breath taking views, climate amazing. Nice video brother.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ramki❤️
@RockyRocky-kd8qw
@RockyRocky-kd8qw 2 жыл бұрын
அந்த பாப்பா தலையில் வைத்து உள்ள மல்லிகை பூ 😂😂😂vera1❤❤❤
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️😀😀
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 жыл бұрын
கொள்ளை அழகு... பள்ளியில் பயின்ற காலத்திற்கே சென்றதை போல் ஒரு உணர்வு... அருமை பாபு ... ♥
@thampssrinivasthampuran854
@thampssrinivasthampuran854 2 жыл бұрын
சில உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது , அது போல உணர்ச்சியை தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பாபு......
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் இறைவன் துணையாக இருப்பார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு 👬👭👫🙏
@Vasegaran369
@Vasegaran369 2 жыл бұрын
19 நிமிடம் வீடியோ, என் சுய நினைவை இழக்க வைத்தது.. பழைய நினைவுகள் என்னை ஆட்கொண்டு விட்டன..♥️ Happy Children's day 🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் கண்ணன் ❤️
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 2 жыл бұрын
Best video I have seen so far.i saw this video along with my wife who is school teacher.i watch all your videos and enjoy since I spent some time in Ooty during my early years.little kid is awesome and my greetings to her.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️👍🙏
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
எங்க பாப்பா மாதிரி பள்ளி செல்ல எவ்வளவு சந்தோஷம் நல்ல பாப்பா
@pathminipathmini468
@pathminipathmini468 2 жыл бұрын
தீக்சா அம்மு வாழ்த்துக்கள் கண்ணா உன்னக்கு நல்லா படிச்சி பெரயலாஹ வாழ்த்துக்கள் god பிளஸ் யூ ❤🌹
@RameshKumar-xw4eq
@RameshKumar-xw4eq 2 жыл бұрын
Really super all the best for dheeksha God bless you I am very happy to see all the kids God bless all I am very very happy
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 жыл бұрын
ஒரு குட்டிப் பெண் அந்த தேவதை மிக ஆர்வமாக பள்ளிகூடம் வந்தால் மதிய உணவுக்கும் என் வாழ்த்துக்கள் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@thangairish4334
@thangairish4334 2 жыл бұрын
This god gifted school..I never seen any teachers like this they are welcoming kids with chocolate..... I want see this school bro.... Love from DUBAI.....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Come one day bro ❤️
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
அருமையான பள்ளி அழகான வாழ்க்கை வாழ்த்துகள்
@bharathim3512
@bharathim3512 2 жыл бұрын
அருமையான பள்ளி பருவ மலரும் நினைவுகள், நன்றி
@yogeshyashvanth6128
@yogeshyashvanth6128 2 жыл бұрын
U r really lucky person ethu mathiri natural and village life kedachathukku I like this environment I love village life 💕💕💕💕👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Theeksha scool very cute ellorum pazhaguvathu pesum vitham anaithum azhagu theeksha song very nice 👌👌👌😍😍😍💚💚💚
@rtcb3660
@rtcb3660 2 жыл бұрын
sema bro, remember my golden days, thanks for the video, many love and blessing to Dhiksa chellam❤❤🙏
@PagalNixon
@PagalNixon Жыл бұрын
This is just so lovely , What an adorable kid, I felt the emotion of going alone to a unknown place like school, how i cling on to my mom's fingers and wouldnt let go of her. This is overwhelmingly such a beautiful memoir . Thank you capturing the life of kids and places that i never knew exist. I am so in love with this vlogs. Fantastic work .
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much for watching our videos 🙏💓
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Super babu, no words to say, kuttiies parthathum old school memories mindla varuthu ,appuram naanum schoola work pannirukiren ,Thanks to recollect my school and my students, why deeksha was crying? You convinced her, I like that moment very much, what a love pure fatherly love,Lastly mansula entha kavalai illamal pattupaditu varathu superb, highlight of this video,
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Dheeksha is my sister daughter..❤️🙏
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Babu I know you are a bachelor I said your care on deeksha is just like a father,that's all ,(enna iru payam)
@mercyshanthi9555
@mercyshanthi9555 2 жыл бұрын
Brought tears..trying to remember the child in me.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@jileeshmk1876
@jileeshmk1876 2 жыл бұрын
Memorable Video, School days...badly missing those days. . It’s all coming back and it’s making me nostalgic! Love From Kerala
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ❤️
@Vijeshloverain
@Vijeshloverain 2 жыл бұрын
Beautiful screen play, hats off to editor.. satisfied big by watching this video
@sakthivel-xi1tt
@sakthivel-xi1tt 2 жыл бұрын
மீண்டும் குழந்தையாய் இப்படிபட்ட இடத்தில் பள்ளிக்கு போகனும் போல இருக்கு அருமையான கண்ணோட்டம்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Sakthivel ❤️
@shalinin1802
@shalinin1802 2 жыл бұрын
மிகவும் அருமை பழைய மலரும் நினைவுகள் பாபு 🥰🥰
@sekar3365
@sekar3365 2 жыл бұрын
தீக்க்ஷா குட்டிக்கு வாழ்த்துக்கள்... பழைய ஞாபகங்கள் வந்து செல்கிறது பாபு.... நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@jagdeeshm5340
@jagdeeshm5340 2 жыл бұрын
As a teacher iam very happy to see this. Good brother may God bless you.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much. ❤️🙏
@vasudevanaingaran4849
@vasudevanaingaran4849 2 жыл бұрын
super marubadiu namba school life va nabaga padutitiga semma enta school life marubadiu kedacha mari eruku thank u so much iam thivani sri lanka
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you dhivani ❤️
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
அருமை 🌹 Happya இருக்கு பாக்க வாழ்த்துகள் 🌹🌹🌹 From Swiss
@vathiride6997
@vathiride6997 2 жыл бұрын
Awesome Babu..Thanks for this video..All the Best for Entire kids..🤝Challenges are waiting..Come soon dear kids..🤝
@anbuarasan4576
@anbuarasan4576 2 жыл бұрын
சராசரி வீடியோ அல்ல ஆவணம். Time machine ல போயிட்டு வந்த மாரி ஒரு உணர்வு. தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை உணர முடிகிறது. அருமை! 👌🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@gayatri3390
@gayatri3390 2 жыл бұрын
Thank for the heart touching video when I watch this video my face like 😀😀☹️😔🙂😘
@radhakrishnangopal8282
@radhakrishnangopal8282 2 жыл бұрын
தீக்ஷாவோட பாட்டு அழகோ அழகு👌🏼👌🏼👏👏
@happygilmor1
@happygilmor1 Жыл бұрын
Babu one of your best vlogs..Good bless all the staff, children in the school....thanks babu for bringing to us this beautiful school and the wonderful people. deeksha is super cute as usual...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thanks a ton 😊 🙏
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 2 жыл бұрын
Adorable kid she is... she wants you to be careful, very sensible kid, for this age.
@angelinselvis5912
@angelinselvis5912 2 жыл бұрын
School life oru thani santhosama than,,,,,Semma video👏 thank you so much babu na🙏,,,,na cute deeksha pappa💕
@meenasundar7711
@meenasundar7711 2 жыл бұрын
Hi da ammu😊😍 super super👌👌👌 ரொம்ப அழகா பாட்டு சொல்றீங்க.... God bless you da ammu😍😍😍(ஆமா எதுக்கு அழுகுறங்க)
@kavithaduraisingam8569
@kavithaduraisingam8569 2 жыл бұрын
தாய்மாமன் என்பது இன்னொரு தகப்பன், நீங்கள் எல்லோரும் சொர்க்கத்தில் வாழ்கிறீங்க 👌👌👌👌🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@p.n.r.duraipnrdurai9293
@p.n.r.duraipnrdurai9293 2 жыл бұрын
அழகான சூழலில் அருமையான பாடசாலை. அழகான குழந்தைகள்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@panneerpselvam
@panneerpselvam 2 жыл бұрын
Boss... amazing video and brought lot of memories... cute daughter.. Nalla irukku boss..
@gokul35
@gokul35 2 жыл бұрын
I'm from dharmapuri.... But இந்த மாதிரி அமைதியான, அழகான இடத்தில்... வாழும் வாழ்க்கையே ஒரு சுகம்தான்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@btsarmyfood7632
@btsarmyfood7632 2 жыл бұрын
Really such a nice school .and cute girl like fresh flower 🌹 Beautiful life in hills . Thank you for nice video
@rajganesh11381
@rajganesh11381 2 жыл бұрын
Super..So many things changed from my time to now( I also studies in some government school in 80s)..Students Number ( early it was so high)..Teachers attention to students ( I can see it has way higher improved) and the food ..( In my time , once in a year may be last day of class before Diwali they provide puliyodarai..now veg biriyani) this all due to face the competition over private schools..And it is very good Over all you gave us a feeling again we went to our old memories... Until the moment I am typing this message..I found no dislike comments..otherwise for no reason ppls press dislike button.. This shows..anyone hate any good things not their childhood memories. This video perfectly connects with that.. Good Job bro..well done ✔👏👍👌🙌💪✔
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you bro ...love from NILGIRIS❤️
@minniepramila5916
@minniepramila5916 2 жыл бұрын
Be safe and I always pray for you and your people
@minniepramila5916
@minniepramila5916 2 жыл бұрын
I’m from Coimbatore now settled in Chennai due to my job. I keep watching your videos with my Amma it’s very interesting
@kmanju3630
@kmanju3630 2 жыл бұрын
I am really miss the childhood days
@raghuraghuk2486
@raghuraghuk2486 4 ай бұрын
அழகான பதிவு நன்றிகள்
@murali.smurali5282
@murali.smurali5282 2 жыл бұрын
💓 heart touching video Babu, !👏👏👏 excellent, excellent, excellent !💯👏👏👏💖
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much❤️👍
@preethik52
@preethik52 2 жыл бұрын
Fabulous video Bro! Vazthukal! Enjoyed watching Deeksha on her biggest milestone! Wishing Deeksha lots of fun and learning! Village life is the Best!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you dear Preethi ❤️
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
Awesome video back to childhood school days. Very good captured. So natural climate super. Kutti papa so Smart walking. So enthus. While watching. Teachers are so kind simple. Congratulations🎉.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ❤️
@vijays8555
@vijays8555 2 жыл бұрын
So cute. Dude, I was complete in pressure mode after bloody meetings. After watching this, wow... my mood had changed to happy, child like peace. Thanks. Your other channel also good
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Really thank you lot for your lovely support 🥰❤️🙏
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Dhegsha super bro egg vangi waste pannama vaynanu solluchu pappa very nice cute girl 👌
@favoritefriendstriptamilna9916
@favoritefriendstriptamilna9916 2 жыл бұрын
Very nice experience with my old school days
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you bro ❤️
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
cute girl...super...happy to see a govt school is maintained well..first I wish to congratulate the HEADISTRESS AND THEN TO THE GOVERNMENT OF TAMILNADU..
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@radharamani7154
@radharamani7154 2 жыл бұрын
School life is always sweet. Weekend is very intelligent she will learn early. Vazhg a valamudan
@kubendirankuber8088
@kubendirankuber8088 2 жыл бұрын
மீண்டும் பாடசாலைக்கு சென்று வந்த மகிழ்ச்சி . அரசு பள்ளிகளில் சிறப்பையும் காட்சி படுத்தியது அழகு.தனியார் பள்ளி இந்த ஊரில் இல்லையா
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
இருக்கு நண்பா....
@ammuthandapani
@ammuthandapani 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிக்கும் ...தம்பியின் செல்வங்களுக்கும் 😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
என் தங்கையின் செல்வங்கள் ❤️
@ammuthandapani
@ammuthandapani 2 жыл бұрын
@@MichiNetwork வாழ்த்துகள் ப்பா 👏👏👏👏
@Seenu-kg2me
@Seenu-kg2me 2 жыл бұрын
மலரும் நினைவுகள் thambi சூப்பர் school life 😍😍😍
@akumaraniway
@akumaraniway 2 жыл бұрын
Seems, winter nd Rainy season very tough for students coming to school in Nilgirs rural part, why cutty pappa not wearing mask...small suggestion, food can be provided in the order of small class to higher class students, students can have a small dining place to have food. Thank you again and looking forward to your Baduga documentary videos.
@karthikeyanravichandran508
@karthikeyanravichandran508 2 жыл бұрын
Brother..it's a nice video..Hats off to your hard work.... Your videos making huge impact on me at USA.... Home is Home 🏡
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Karthikeyan sir.. thank you for your love and support 💜🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Nice thank you so much once again visit school... Awesome
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ❤️🙏
@SathishKumar-eq5qw
@SathishKumar-eq5qw 2 жыл бұрын
என்ன தான் மேல்நிலை பள்ளி உயர்நிலை பள்ளினு படித்தாலும் தொடக்க பள்ளியின் நினைவுகள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் நினைத்து பார்த்தாலே கண்ணீர் தான்.அது போல இந்த வீடியோ பார்த்த உடனே கண்ணீர் தான் வருகிறது..missing those golden days.. school life ah miss pandravanga oru like podunga 👇
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@jeevansmart8271
@jeevansmart8271 Жыл бұрын
School life is heaven and fully filled with love; Pure heart; playful; There is only happiness... 🌸by 90s kid🤗
@rajeshr8121
@rajeshr8121 2 жыл бұрын
Miga arumaiyana oru video...nerla angaye andha kulaindhaingaloda irundha maari oru feeling.🥰🥰🥰🥰. Ellam sari aanal thayavu seydhu avargalukku unavu alikkum muraiyai maatra sollungal. Anaiavarium orey idathal amara seydhu unavu alithal andha pinju nenjangalukku innum nanraaga irukkum.😊😊😊👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@thangairish4334
@thangairish4334 2 жыл бұрын
God bless you brother.... Amazing my lovable kid's... Masha allah..........
@arunkumarravichandran5277
@arunkumarravichandran5277 2 жыл бұрын
வீடியோ 👌 👌 அருமை 👌 நம்ம சண்முகம் அண்ணா எங்க சகோ ? -சண்முகம் ரசிகர் மன்றம் திருப்பூர்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அவரு ஒர்க் பிஸி 🥰
@ravikumars80
@ravikumars80 2 жыл бұрын
Superb video, I will show this to my kids who are growing up in Chennai. Thank you nan unga fan agiten boss!!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Ravikumar sir 💜🙏
@PraveenKumar-ic5zo
@PraveenKumar-ic5zo 2 жыл бұрын
Semma ji...Super video... edhayo miss pandra feeling....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
குழந்தையோடு குழந்தையாக மாறி விட்டோம்.சிறப்பான பதிவு நன்றி. பாபாவுக்கு வாழ்த்துக்கள் 🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Mahaluxmi 💜
@sheiladavies1033
@sheiladavies1033 2 жыл бұрын
Nice to see Dheeksha going to school. Such an adorable girl.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 жыл бұрын
Excellent video which remembered my schooling life.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Sakthivel ❤️
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
தீக்ஷா பாப்பா எங்க பாப்பா மாதிரி very சூப்பர் very nice 🙂 and beautiful வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🙏❤️
@artbyhamid7837
@artbyhamid7837 2 жыл бұрын
இனிய பள்ளி பருவத்து நினைவுகளை மலர செய்துவிட்டீர்கள் என்னுள்(எங்களுள்). நெகிழ்ச்சியான,அழகான மற்றும் இயல்பான பதிவு(வழக்கம் போல்).நன்றி,வாழ்த்துக்கள்!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும். ❤️🙏
@shakthiravichandran
@shakthiravichandran 2 жыл бұрын
Babu video panrathuku permission alitha teachers ku thank you. 😊 Babu super pa Unaku golden opportunity again you are going to your old school life...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️❤️🙏
@sasirekha431
@sasirekha431 2 жыл бұрын
அழகான அரசு பள்ளி. சூப்பர் வீடியோ சகோதரா
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 жыл бұрын
என் இதயத்தைக் கவர்ந்து விட்டீர்கள் என் பிள்ளைகளும் இங்க படிக்க வைக்க ஆசை ஆனால் நாங்கள் சென்னையில் இருக்கிறோம் இயற்கையான சூழல் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் பிள்ளைகள் அருமையாக நன்றி உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி சென்னை அம்பத்தூரில் இருந்து வெங்கடேசன் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ... மிக்க மகிழ்ச்சி ❤️
@ushanandhini2880
@ushanandhini2880 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் தம்பி
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 2 жыл бұрын
Super 👍 very quiet kids 😘 very clean and clear school very very neatness Super 👏👏👏 Thanks for video 👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Yasmeen ❤️
@ponjpraveenkumar
@ponjpraveenkumar 2 жыл бұрын
நானும் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து தற்போது தலைமை ஆசிரியர் ஆக உள்ளேன் என்பதில் மற்றற்ற மகிழ்ச்சி சிறப்பு நண்பா., வாழ்த்துக்கள்👌👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️💜🙏🏻
@sanjeevpm.mr.galaxy
@sanjeevpm.mr.galaxy 2 жыл бұрын
roamba thanks nanba...enga lakshmanan sir always smiling face tha ....2002 to 2005 pass out ...ippa madurai boy .....malarum ninaivukal....my mom ku transfer aana naala inha vanten....enaikavathu Anga vanthu paakanum ....video la yachum paaka vaippu ketachuche...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sanjeev 💜🙌
@jagapriyansomasundaram492
@jagapriyansomasundaram492 2 жыл бұрын
அந்த குழந்தையிடம் அதன் தாய் மொழியில் உரையாடுவதுதானே. தேவையென்றால் தமிழில் உப தலைப்பை (sub title) போடலாம்தானே. குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியையாவது இந்த குழந்தைகள் தாய் மொழியில் கற்பதற்கு வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அழகான காணொளி.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️ அன்பும் நன்றிகளும்❤️🙏
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
கார் கண்டதும் ஒதுங்கி நிற்கும் அழகும் பின்னர் அவர் சிரித்த சிரிப்பில் இறைவனைக் கண்டேன்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@simpleandeasyrangolidesign2134
@simpleandeasyrangolidesign2134 2 жыл бұрын
அருமை. எங்களை பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றதற்கு நன்றி 🙏🙏
@geokitchenvlog
@geokitchenvlog 2 жыл бұрын
bro oru arumaiyana pathivu super
@anneaugustine5364
@anneaugustine5364 2 жыл бұрын
Such a wonderful video , u hv taken us back to our childhood memories. Super super beautiful place
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you anne.. thank you for ur huge support 🥰...love from NILGIRIS
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 29 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 29 МЛН