மலக்குழியில் இறங்குவதை தடுக்கணுமா ?இறங்குபவனுக்கு மது கொடுக்கணுமா?விளாசி எடுத்த திருமா | PTT

  Рет қаралды 6,041

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 күн бұрын

#PuthiyaThalaimuraiTV
மலக்குழியில் இறங்குவதை தடுக்கணுமா ?இறங்குபவனுக்கு மது கொடுக்கணுமா?விளாசி எடுத்த திருமா | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 50
@ravitchandiranselvaraj9025
@ravitchandiranselvaraj9025 4 күн бұрын
Great leader Dr thiruma sir
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 4 күн бұрын
Thiruma powerful leader in Tamil Nadu🎉🎉
@annamalai3480
@annamalai3480 2 күн бұрын
Clear point ❤️
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 4 күн бұрын
அண்ணன் கண்டிக்கிறார், நேருக்கு நேராக பேசுவதற்கு பதிலாக திரும்பி நின்று பேசுகிறார்.
@ramkumarpandiyan7330
@ramkumarpandiyan7330 Күн бұрын
❤❤❤❤ இந்தியா முழுவதும் ஒரு சொட்டு மது, போதை பொருட்கள் இருக்க கூடாது.தொடர்ந்து துணிச்சலாக பேசுங்கள் அண்ணா.
@user-kk8nv6ml6h
@user-kk8nv6ml6h 4 күн бұрын
Very good speech by Jeevanatham CPI
@Amirth-po6bq
@Amirth-po6bq 4 күн бұрын
8 to 9.30 mins massssss
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 4 күн бұрын
முடியாது என்றால் நிர்வாகம் எதற்கு?
@jaychinnas9501
@jaychinnas9501 3 күн бұрын
அருமயான நேர்காணல்
@mokanm6340
@mokanm6340 4 күн бұрын
Anna Suppar
@prathapm7229
@prathapm7229 Күн бұрын
அருமை அருமை சூப்பர் 💙💕💕💕❤
@karounanidys6344
@karounanidys6344 4 күн бұрын
திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன். என் இனம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தாலும் பரவாயில்லை, பாஜக தமிழகத்தில் வளரக்கூடாது, தளபதி ஸ்டாலின் அரசுக்கு எங்களின் முழு ஆதரவு எப்போதும் உண்டு.😢😢😢 வேங்கை வயலில் எம் மக்கள் பயன்படுத்தும் குடி நீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கு மேலாகிறதே அதற்காக கவலைப்பட்டோமா😢😢 சமூக நீதிக்கான ஆட்சி தளபதி ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக ,நடைபெறும்போது சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்தக்கூடாது. தளபதி ஸ்டாலின் ஆட்சிக்கெதிராக போராட்டம் நடத்தும் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்.😂😂😂
@Weknowth
@Weknowth 4 күн бұрын
சரி கூட்டணி விட்டு வெளியே வந்தால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமா? ஏன் எல்லாரும் திமுக கூட்டணி விட்டு வெளியே வர சொல்லியே பேசிட்டு. இருக்கீங்க.
@karounanidys6344
@karounanidys6344 4 күн бұрын
@@Weknowth திமுக கூட்டணியை விட்டு வெளியே வர சொல்லவில்லை. அவரும் வரமாட்டார். சீமான் தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீத்தை உயர்த்தி வருகிறார். அவரால் அளுங்கட்சி ,எதிர்கட்சிதளை துணிந்து விமர்சனம் பண்ணமுடிகிறது. ஆனால் பல அவமானங்களை தாங்கி கொண்டு கூட்டணியில் இருக்கவேண்டுமா?
@Weknowth
@Weknowth 4 күн бұрын
@@karounanidys6344 அப்படி இல்லை ப்ரோ நான் கூட இப்படி தான் நினைத்தேன்...அவர் தலித் என்றதாலே எவளோ எதிர்ப்பை சந்தித்து உள்ளார்.இப்போது தனித்து நின்றால் சாதியா அடையாலத்தை காட்டுகிறார் என்று அனைத்து சாதிகளை திருப்பிவிடுவார்கள். இதே அவர் மட்டும் ஒரு பட்டியல் சாதியாக இருந்தால் அவர் நிலைமையே வேறு. அம்பேத்கர் கூறியது போன்று "Mingled with Mainstream" இதான் திருமாவின் அரசியல். அதை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்து வாறுகிறார்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 күн бұрын
​@@karounanidys6344சீமான் தி்முக வை எதிர்த்து எப்போது போராடினார்? கள்ளசாராய விவகாரத்தில் நாதக எங்கே போராடியது? மைக் முன்னாடி உக்காந்து பேட்டி குடுக்குறது தான் அரசியலா?
@NYK-ev5sw
@NYK-ev5sw 4 күн бұрын
அண்ணன் திருமாவளவன் தனித்து நின்று அவர் கட்சி பலத்தை நிருபிக்க வேண்டும் நீங்க கூட அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு உண்டு 😮
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 4 күн бұрын
😂😂😂
@venkatesansm
@venkatesansm 3 күн бұрын
ஆண்டாண்டு காலமாக உழைக்கும் மக்கள் அரசியலில் முன்னேறினால் உனக்கு எரியத் தான் செய்யும் நேற்று வந்தவர் முதல்வர் ஆவேன் என்று சொல்லும் போது படிப்பறிவு இல்லாத ஒரு சமுதாய மக்கள் படித்து அரசியலில் இருபத்தைந்து ஆண்டுகள் மேலாக தொடர்ந்து மக்கள் பணி செய்த எம் தலைவர் திருமா முதல்வர் பதவிக்கு மட்டும் அல்ல இந்தியாவை ஆள தகுதி வாய்ந்த ஒரு தலைவர் திருமா எல்லா சமுதாய மக்களின் உரிமைக்கு போராடுபவர் திருமா மட்டுமே நினைவில் வைத்திரு
@thirupathyraja3259
@thirupathyraja3259 Күн бұрын
Ne vote podu thala first avarku
@balachander5285
@balachander5285 4 күн бұрын
Excellent speech in youth energy
@mgselvam2184
@mgselvam2184 4 күн бұрын
Thiruma valavan kathai solkirar. Dmk vin adimai. Time waste dmk goverment Dont delay throw away from tamil nadu
@saranrajs8779
@saranrajs8779 2 күн бұрын
Unmai
@jegandavid1698
@jegandavid1698 Күн бұрын
@krishna-ts9qi
@krishna-ts9qi 4 күн бұрын
Ella mavattathilaumkalla sarayam irukkirathunnu adichu vidathinga
@skediz9365
@skediz9365 4 күн бұрын
Deiii 😂 Other countries technology vandhuchu மதுவை 🍾 கொடுப்பது சரியா ? நவீன முறையில் இயந்திரம் கொண்டு வருவது சரியா ?
@CopyrightTamilnadu
@CopyrightTamilnadu 2 күн бұрын
First water tank la kàlanthavana kelungana, quater rate ah reduce pannungana ,,,, unga sanadhana model gujarat la tasmak illana sollunga
@Lemoorriyannnann
@Lemoorriyannnann Күн бұрын
ஆரோக்கியமான விவாதம்🎉❤
@balasdinesh2201
@balasdinesh2201 4 күн бұрын
Pallu padama
@thirupathyraja3259
@thirupathyraja3259 Күн бұрын
Annamalaiya avar than pallu padama nalla ......
@skyentertainment8357
@skyentertainment8357 4 күн бұрын
நீங்க என்னா சொன்னாலும்.... ஆளுங்கட்சி ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.....
@Natraj_P
@Natraj_P 4 күн бұрын
அப்படியே இதயும் கேளுண்ணே.... குடிநீர் தொட்டியில் குளோரின் கலக்கனுமா? .....மலம் கலக்கனுமா?
@thirupathyraja3259
@thirupathyraja3259 Күн бұрын
Sangiya 😂
@Natraj_P
@Natraj_P Күн бұрын
@@thirupathyraja3259 அதானே.... நியாயமா ஒரு கேள்வி கேட்டா சங்கியா?ன்னு கேள்வி. அப்ப அதுவா நீ😂😂😂😂
@thirupathyraja3259
@thirupathyraja3259 Күн бұрын
​@@Natraj_Pne enna pana adhuku kelvi kekanum have u done anything for that issue
@Natraj_P
@Natraj_P Күн бұрын
@@thirupathyraja3259 போ... போய் புள்ள குட்டிங்கள படிக்கவை😎
@thirupathyraja3259
@thirupathyraja3259 Күн бұрын
​@@Natraj_Pnangalam padichutom thambi ne poi vatherichal la asaiyal Panama sangi agenda va continue pannu
@Dubakkur_Don
@Dubakkur_Don 4 күн бұрын
ஆமா!! எனக்கு பிளாஸ்டிக் சேர்தான் எனபதை தெரிந்து அதற்க்கேற்றுதான் பேசுவேன்!!
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Күн бұрын
Pee thingra naathari eena unna saanila mukki serupala adikanum
@krishna-ts9qi
@krishna-ts9qi 4 күн бұрын
Eppoumae thiru pm modi avarkalai sollathinga thoongumpothu kudikkamalae modi modinnu sollathinga
@relaxmymusic1606
@relaxmymusic1606 4 күн бұрын
Nalla amount kidaikyhu athane
@jaychinnas9501
@jaychinnas9501 3 күн бұрын
இவர் பண பெட்டி வாங்கும் கட்சி இல்லை.
@arunkingarunking9375
@arunkingarunking9375 4 күн бұрын
😅😅😅
@skyentertainment8357
@skyentertainment8357 4 күн бұрын
நல்லா மொழுவுங்கிறிங்க திருமா.....
@kannadasanv9811
@kannadasanv9811 4 күн бұрын
யப்பா போதும்டா உன் கூட்டணி உறவு
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 4 күн бұрын
நல்லா பேசி ஊர ஏமாத்திகிட்டு திரியுற🤮
@arunkingarunking9375
@arunkingarunking9375 4 күн бұрын
நல்லா சொம்பு அடிக்கிறான் அவன் அவ்வளவுதான்
@aspinaspin5432
@aspinaspin5432 4 күн бұрын
இது தான் வலிக்காம குத்துறதோ....என்ன திருமா இதெல்லாம்..🤦‍♂️
@9677678530
@9677678530 4 күн бұрын
Very good explation and analysis thiruma sir our government spoiling youth energys for selling alcohol in tasmac ....After tasmac i felt people and especially most of started drinking as accosanly to regular ...
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 36 МЛН