Рет қаралды 20,778
மலரும்பூமி |மண் போற்றும் பெண்|
அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
வேளாண்மை தொழிலில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக வயலில் உழைத்து பல பயிர்களை சாகுபடி செய்து வருகின்றன. குறிப்பாக கோவை மாவட்டம் பெண்கள் பயிர் சாகுபடி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் அப்படி ஒரு பெண் விவசாயி மோகனா அவர்களை சந்திப்போம். அவர் பலவகையான கீரை சாகுபடி செய்து வருகிறார்.