இயற்கை சூழலில் இசையமைத்து இயன்றோர்,இயலாதவர்களை நோக்கி சென்றடைந்த இனிமையான பாடல்களை தந்த சங்கர் கணேஷ் ஐயா வை வணங்கி வாழ்த்துகிறேன்.. இனி இப்படி பட்ட பாடலை யாராலும் கொடுக்க முடியாது....... ஆங்கிலம் கலக்காமல் முற்றிலும் செந்தமிழில் அருமையான கீதம் இந்த பாடலை கேட்கும் போது.. தீராது நோய் கூட குணமாகும்....
@DassNayagamАй бұрын
😮
@perumalsamy29782 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதே நாங்க செய்த புன்னியம் !!!! என்ன ஒரு அருமையான , இனிமையான , திகட்டாத , ருசியான பாடல் !!!!! நடிகர் சிவகுமாருக்கென்றே அமைந்துள்ள அருமையான பாடல்களில் முதலிடம் வகிக்க கூடிய பாடல் 👌👌👌👌👌👌
@sathurakiri75992 жыл бұрын
M
@govindhrm372216 күн бұрын
Yes ❤
@AnandAnand-sh9gs Жыл бұрын
என்னவொன்று சொல்வது இசையும் பாடலும் உற்சாகத்தை அள்ளி தருகிறது.
@jayaprakash9608 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹tms அய்யா சுசீலா அம்மா குரல்வளம் தேன் சுவை ❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ziyaudeen3223 Жыл бұрын
திரை உலகின் மார்க்கனடேயன் திரு சிவகுமார் அவர்களின் நடிப்பும் தெய்வ பாடகர் டி எம் எஸ் சுசிலா அவர்களின் பாடல்கள் மிக அருமை
@xavierpaulraj9504Ай бұрын
80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று திரைப்படம் சொர்க்கம் நரகம்
@VenkateshVenkatesh-xu3lb2 жыл бұрын
பள்ளி நாட்களில் கேட்ட பாடல் இன்றுதான் பார்கிறேன் பழைய நினைவுகள் வருகின்றன
@pandichinnanp97432 жыл бұрын
என்ன ஒரு நடனம்.. பாடல் முழுதும் ஒரே ஆடை.... திரு சிவகுமார் ஐயா..ஜெயலட்சுமி அம்மா... இவர்களுக்காகவே இப்பாடலை கவிஞர் எழுதியிருக்கிறார்....
@poomani75293 жыл бұрын
காலத்தின் அளியாத காவிங்கள் என்றும் மனதில் நீங்காகத பாடல் வாழ்த்துகள்
@govindarasurasu46862 жыл бұрын
நெஞ்சில்நின்றராகம்
@pmuthusamy.farmer68072 жыл бұрын
டி.எம்.எஸ்...சுசிலா..அழகிய குரலில் இனிமையான பாடல்
@Amalorannette4 жыл бұрын
அருமையான நாட்டுபுறபாட்டு ,வார்த்தைகள் இன்று எங்கும் எந்த பாடல்களிலும் கேட்க்க முடியாத அழகான வரிகள் அதில் இசையும் மயக்கும் குரலும் சேர்ந்து மற்றும் நடிப்பவர்களும் அதற்க்கு ஏற்றார் போல் ஓரு பாடல் விருந்தே அளித்திருகிறார்கள்.மேலும் மறைந்த இந்த அருமையான திறமையான நடிகையையும் பார்க்க முடிந்தது மிக்க நன்றி.
@palaniuncle3 жыл бұрын
Momo
@kamalirs1389 Жыл бұрын
இன்று வருவதெல்லாம் மின் மினிபூச்சி பாடல்கள்.ஆனால் இது போன்ற பாடல்கள் என்றும் மின்னும் வைரங்கள்
@rajagopal98859 ай бұрын
Yes
@KannagokulKannagokul8 ай бұрын
Unmai 💯
@perumalsamy29782 жыл бұрын
உன்னை பிரிவதென்றால் தாங்கலையே பூமி !!!! சேலங்கட்டி மாம்பழமே !!! திண்டுக்கல் பலாப்பழமே !!!! ஆம்பளைங்க பூவைபோல வெளியில் செல்வதுண்டு!!!! ஆயிரம்தான் நெனச்ச போதும் அதுல அதுல நாங்க தண்டு !!!! என்னை சொர்கத்திற்க்கு அழைத்து சென்ற வரிகள் 👌👌👌👌🙏🙏🙏🙏
@SivaMurugan-vd5pl3 ай бұрын
இந்த பாடலை காணோலியில் பதிவிறக்கம் செய்தற்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🦋🎶🎶🎶🎶
@motherbabylifestyle3 ай бұрын
Super 🎉🎉🎉❤
@motherbabylifestyleАй бұрын
I love you 💕🦋🥰💔🎉
@govarthana71796 ай бұрын
பி.சுசிலா அம்மா மற்றும் Tms ஐயா இருவரின் குரலுக்கு ரசிகை🎉
@selvapraj8541 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் காதலர்கள் நினைவு பாடல்
@saminathans46009 ай бұрын
தெய்வீக பாடல்கள் திரு சங்கர் கணேஷ் இது போன்ற பாடல்கள் இளையராஜா அவர்கள் போட முடியாது சங்கரனை சங்கர் கணேஷ் சாருக்கு வாழ்த்துக்கள்
@rajeswarir93272 жыл бұрын
இந்த குரல் எத்தனை முரை கேட்டாலும் சலிக்காது
@karthicksaravanan960210 күн бұрын
2025🌹 இந்த பாடலை கேட்பவர் இருக்கீங்களா எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🌹
@kanagarajkanagaraj-57 Жыл бұрын
இந்த, பாட்டை, கேக்கும் போது, சுகமாக இருக்கிறது,
@jeevavalar4463 Жыл бұрын
இந்த பாடலுக்கு தாலம் போடாதவர் இல்லை 👌👌👌🌹🌹
@syedsarama3394Ай бұрын
66. ல் பிறந்த எங்களுக்கு 90 வரை இனிமையான பொற்காலம்..!!
@DeviDevi-b5k8 ай бұрын
🌺🌺👌💯💯👌♥️👏♥️👏👍👍🇳🇪🫡🌅 வேற லெவல் சூப்பர் பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு❤❤❤❤🥰🥰🥰👏👏👏👏
@sharanjhana3734 Жыл бұрын
சிறுவயதில் கேட்ட திகட்டாத பாடல்
@jeyaxeroxbalu51394 жыл бұрын
"ஏ..மச்சான்... மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள பிஞ்சுக் கொடி என்னிடத்தில் பிரியமுள்ள செவதக்காள சாமி உன்ன பிரிவதென்றால் தாங்கலையே பூமி உன்ன பிரிவதென்றால் தாங்கலையே பூமி சேலங்கட்டி மாம்பழமே திண்டுக்கல் பலாப்பழமே சேலங்கட்டி மாம்பழமே திண்டுக்கல் பலாப்பழமே தாளம் போட்டு நடந்துக் கிட்டு தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே தாளம் போட்டு நடந்துக் கிட்டு தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள ஹே..புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன் வெளைஞ்சு நிக்குது ஹோ..மச்சான் ஐயா உன் உதட்டருகே வளைஞ்சு நிக்குது ஹே..புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன் வெளைஞ்சு நிக்குது ஹோ..மச்சான் ஐயா உன் உதட்டருகே வளைஞ்சு நிக்குது கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு சக்கரப் பொங்கலப் போடு நீ எறும்பு போல நடந்து நடந்து இனிப்ப அதில தேடு கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு சக்கரப் பொங்கலப் போடு நீ எறும்பு போல நடந்து நடந்து இனிப்ப அதில தேடு சேலங்கட்டி மாம்பழமே திண்டுக்கல் பலாப்பழமே தாளம் போட்டு நடந்துக் கிட்டு தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள... ஹே..புள்ளே தாமரைப் பூத்திருக்கு தண்ணிக்கு மேலே ஹோ..மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு தண்ணிக்குக் கீழே தாமரைப் பூத்திருக்கு தண்ணிக்கு மேலே ஹோ..மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு தண்ணிக்குக் கீழே ஆம்பளைங்க பூவப்போல வெளியில் சொல்வது உண்டு ஆயிரம்தான் நெனச்ச போதும் அதிலே நாங்க தண்டு ஆம்பளைங்க பூவப்போல வெளியில் சொல்வது உண்டு ஆயிரம்தான் நெனச்ச போதும் அதிலே நாங்க தண்டு மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள பிஞ்சுக் கொடி என்னிடத்தில் பிரியமுள்ள செவதக்காள சாமி உன்ன பிரிவதென்றால் தாங்கலையே பூமி உன்ன பிரிவதென்றால் தாங்கலையே பூமி சேலங்கட்டி மாம்பழமே திண்டுக்கல் பலாப்பழமே தாளம் போட்டு நடந்துக் கிட்டு தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள..." ~~~~~~~~¤💎¤~~~~~~~~ 💎சொர்க்கம் நரகம் 💎1977 💎டி.எம்.எஸ். 💎சுசிலா 💎Thumping music by 💎சங்கர் கணேஷ் 💎கண்ணதாசன்
@kumarasamy184 жыл бұрын
Uo
@kumarasamy184 жыл бұрын
YB TG
@nayakkalnayak95864 жыл бұрын
ஏழும் தெரிந்தவன்
@SaravananSaravanan-gq5uy4 жыл бұрын
சூப்பர்
@SureshSuresh-pf4ve2 жыл бұрын
ஷ
@munismunis9844 жыл бұрын
தமிழ்மொழி வாழும்வரை இந்த பாடலுக்கு இறப்பு எக்காலத்திலும் இல்லை
@ravisanker47563 жыл бұрын
உண்மை
@Darkknight-di1nh3 жыл бұрын
Wow wow wow wow wow beauitful songs ❤️ really verey verey super video kannakavi❤️❤️❤️
@devarajg75753 жыл бұрын
True true true
@mageshraji52192 жыл бұрын
கரும்பு எடுத்து சாறு பிழிந்து சக்கரை பொங்கல் போடு....என்ன ஒரு இனிமையான வரிகள்
@chandranran8713 Жыл бұрын
காலத்தை வென்று பாடல் பல தலைமுறை கள் ரசித்தா பாடல் இந்த பாடல்
@GunaSekar-ii5ul5 ай бұрын
இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் என் இளமை காலம் ஞாபகம் வருகிறது ❤🔥❤🔥❤🔥❤🔥
@sathiamurthy19053 жыл бұрын
I saw this film Ramakrishna theatre at my native Watrap at young age (14 years). Now I am 58. Malarum Ninaivugal . Good song. S.SATHIAMURTHY/ SRIRANGAM.
@mayandimayandi73883 жыл бұрын
எந்த வத்ராப் ஐயா.
@sathiamurthy19053 жыл бұрын
Sathuragiri Watrap (Krishnan Koil).
@mayandimayandi73883 жыл бұрын
நான் ஸ்ரீவில்லிபுத்தூர் தான்.
@Ramshankar-dp9xm3 жыл бұрын
Sir you are from Watrap? Virudhunagar District
@vishvakumar76692 жыл бұрын
இந்த பாடல் என்றும் மறக்கமுடியாது நன்றி அய்யா
@renganathannarayanasamy4971 Жыл бұрын
இன்னிசை வேந்தர்கள், சங்கர் கணேஷ் 🙏🙏
@Vighanamani-cn7yo10 ай бұрын
இலங்கை வானொலியில் ஒலிக்காத பாடல் உண்டோ
@ramiammaramiammal69755 күн бұрын
supear.🎉🎉🎉🎉😢🎉😢❤❤❤❤❤
@allfass10 ай бұрын
அழகு
@antonyraj71204 ай бұрын
சங்கர் கணேஷ் கிராமத்தின் மக்கள் தெம்மாங்கு உழைக்கும் மக்களின் ஊக்கம்
@perumalsamy29782 жыл бұрын
இப்படிப்பட்ட பாடலை பாதுகாத்து வழங்கிய யூடியூப் நிர்வாகத்திற்கும் , பாடலை பதிவேற்றம் செய்தவருக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@selvaraj-7122 жыл бұрын
Sariya sonnika
@PpppPppp-gz4oh2 жыл бұрын
पंड
@palanisamyp18292 жыл бұрын
y:
@palanisamyp18292 жыл бұрын
😍🥰🏍🏎
@elumalaipoongodi80 Жыл бұрын
@@palanisamyp1829k
@selvamtailor68692 жыл бұрын
சிறு வயதில் கேட்ட நல்ல பாடல்
@iyyappanptk487 Жыл бұрын
செந்தமிழ் பாடல் அருமையான வரிகள் ❤❤❤
@MuthuKumar-md2uk2 жыл бұрын
பாடல், காட்சி அமைப்புகள் எல்லாம் சூப்பர், சூப்பர்.
@subbulaksmi80832 жыл бұрын
அந்த காலம் நடிகர்சூப்பர். இந்த காலம். சூரியா கார்த்திக். 👌👌👌👌🥰👍
@cvasp78483 жыл бұрын
2021 ல யாரெல்லாம் கேக்ரீங்க 🔥
@RajaSekar-mg6tw3 жыл бұрын
Sekar
@user-gi2qd2yv7t2 жыл бұрын
2022
@ramjivij2 жыл бұрын
2022
@thinakaranthinakaran7870 Жыл бұрын
2023
@vijaykanth7141 Жыл бұрын
535
@jeylife-zs7dqАй бұрын
Wow❤ nice song
@ganesh-nd7rp4 жыл бұрын
What a beautiful song , what a beautiful music
@perumalsamy29782 жыл бұрын
இசை சூப்பரான சூப்பரான சூப்பரான சூப்பர் 💋💋💋💋💋
@ayyandurai70643 жыл бұрын
இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது நல்ல ஒரு தமிழ்
@gowthamkanish85003 жыл бұрын
P
@maschanneltin94393 жыл бұрын
தமிழ் மட்டுமே உச்சரித்த பழைய பாடல்கள்
@smartgoal30912 жыл бұрын
Unmai
@Jaypal-pu6bi2 ай бұрын
கரடு முரடான இடங்களில் , ஏகப்பட்ட நடன அசைவுகளை விதவிதமான காமிரா கோணங்களில் இந்த பாடலைப் படம்பிடித்த டெக்னிக் மலைக்க வைக்கிறது.
@manimehalaipalanikumar13344 жыл бұрын
நல்ல கிராமத்து பாடல் அருமை வாழ்த்துக்கள்
@vaikundaraj74883 жыл бұрын
அருமையான வரிகள்❤️❤️❤️❤️😘😘😘😘❤️
@jeyaveerapandijeyaveerapan50352 жыл бұрын
இப்படம் பாடல் இசை சூப்பர்
@aathiyasrin306010 ай бұрын
Arumaiyana song kekka nalla inimaiyaga ullathu❤
@senthurpandian2955 Жыл бұрын
மிகவும் நல்ல பாட்டு நன்றி
@ASR-xg2mi2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️🔥❤️❤️❤️❤️❤️🔥🔥🔥
@Muthupandi-er5hq4 жыл бұрын
சேலம் கட்டி மாம்பழம்மே திண்டுக்கல் பலாபழம்மே தலம்கட்டி தவிக்க வக்கீர பெண்னே
@devak54304 жыл бұрын
🕺அருமை சங்கர் கணேஷ் சார்
@enterprisesbalaji25962 жыл бұрын
Super shanker ganesh music , illayaraja mattutha village music panvakanu yarum solakudathu, all music great but timelt reach music so hit
@harihari80157 күн бұрын
எனக்கு பிடித்த பாடள்
@Darkknight-di1nh3 жыл бұрын
Wow wow wow really verey verey super songs kanna kavi video vere vere level ❤️❤️❤️❤️
@sakthikaruppu57563 жыл бұрын
அருமையான பாடல்
@rvthamarai48283 жыл бұрын
Sivakumar dance dhool👌👌👌
@adhikesavalusundaram57484 жыл бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎 என்று சிவக்குமார் நடித்த 🍓
@RamaKrishnan-fg4my3 жыл бұрын
சுசீலா குரலில் மாற்றம் தெரிகிறது
@jothidarvelmurugan4157 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எந்தவிதமான பாடலையும் விட்டு வைக்கவில்லை. சாதித்துக் காட்டிச் சென்று விட்டார். டி.எம் எஸ் ஐயா மற்றும் சுசிலா அம்மா இவர்கள் இருவரும் பாடலுக்கு உயிர் கொடுத்து விட்டார்கள்.
தலைவா இந்தப் பாட்டு இன்ஸ்டாகிராம் சர்ச் பண்ணா வரமாட்டேங்குது தலைவா😢😢
@mdhananchezhiyanmmdhananch3153 Жыл бұрын
My best on song eney time fvr on... ❤
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ✍🏻✍🏻
@muniyasamyr49813 жыл бұрын
அருமையானபாடல்
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 and lyrics super 17.2.2023
@arumugam81099 ай бұрын
இனிய🙏 நல் இரவு நமஸ்காரம்😍💓🙏 நிஷா 21___3___24
@TamilSelvi-g8u10 күн бұрын
அழகான. காலை. வணக்கம் ❤️👍🙏
@mnisha786510 күн бұрын
@TamilSelvi-g8u காலை வணக்கம்
@gitavk50152 жыл бұрын
தமிழ், தமிழ், தமிழ் சரளத்தமிழ்.சூப்பர்.😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@prakasama-qw7rc3 жыл бұрын
Super music & song
@perumalsadaiyan2 ай бұрын
Excellent
@VijayKumar-fc9mu Жыл бұрын
I am Like song Sankar Ganesh music very super
@adhaliadhali10282 жыл бұрын
What a music ultimate 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@shanmugamt9560Ай бұрын
Very nice and thullal beauty
@yymmddtube3 жыл бұрын
Evergreen class song.
@selvarajl4102 жыл бұрын
Music unbelievable Lyrics 👍 Dance 👍 🙏
@lalithamani19802 жыл бұрын
My favorite song thank you
@msaravanan78643 жыл бұрын
அறுமையா ன பாடல்
@santhanasekarm72613 жыл бұрын
அருமை
@karunanidhip54972 жыл бұрын
சூப்பர் 👍🙏👍
@ilayarajammasi10513 жыл бұрын
LOVE IT SO MUCH
@TamilSelvi-zz7pu3 ай бұрын
Super dance🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊
@ganeshans9377 Жыл бұрын
TMS ayya fan.1970.
@thangaduraigovindarasu30262 жыл бұрын
இந்த.மதிரிபாடல்.யார்கேக்குரங்க
@GuruNathan-p5x4 ай бұрын
Super
@muthurajmuthuraj53512 жыл бұрын
Very nice song nice voice
@pachaiyappankariyan7292 ай бұрын
அப்போதெல்லாம் இப்படிபட்ட பாடல்களை சென்னை வானொலி நிலையத்திற்கு நேயர் விருப்பம் தெரிவித்து போஸ்ட் கார்டில் எழுதி போட்டுவிட்டு காத்திருப்போம் எப்போது நம் பெயர் ஊர் பேர் சொல்லுவார்கள் பாட்டு போடுவார்கள் என்று அது ஒரு பொற்காலம்