MANAMIRANGUM DEVA || Bro.Gana Ramesh || Tamil Christian Song 2015

  Рет қаралды 587,870

Grace of God

Grace of God

4 жыл бұрын

நான் சிறுமையும் எளிமையுமானவன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
நெருக்கத்தின் மத்தியில் உம்மைஅழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
2. பரதேசியாய் நான் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
பட்டமரம் நான் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
3. தாயின் கருவினில் என்னை தெரிந்தவரே
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
பெயர் சொல்லி என்னைநீர் அழைத்தவரே
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்

Пікірлер: 131
@dheena_voice
@dheena_voice Жыл бұрын
இப்பாடலை நா 7 வருண்டங்களுக்கு மேல் தேடிக்கொண்டு இருந்தேன்.17 ம் தேதி என் பாட்டியின் 16 ம் நினைவு நாள் அன்று தான் கிடைத்தது🙏♥️💕♥️. ஆமேன் ♥️💕♥️🙏
@achu0912
@achu0912 21 күн бұрын
@dheena_voice
@dheena_voice 21 күн бұрын
@@achu0912 😊
@sekardolphin8496
@sekardolphin8496 Жыл бұрын
அழகான பாடல் வரிகள் தினமும் நான் கேட்கும் பாடலில் ‌இந்த பாடலும் ஒன்று
@reelayesu.y3172
@reelayesu.y3172 8 ай бұрын
எளிமை யான பாடல்கள் எப்போதுமே இதயத்தை இதமாய் வருடிசெல'லும'
@user-tq9yp8dy1n
@user-tq9yp8dy1n 5 ай бұрын
இந்த பாடலை தேடி தேடி இப்ப தன் கண்டு பிடிசன் சூப்பர்
@poovaigokul9799
@poovaigokul9799 Жыл бұрын
Enga poster Church la adikadikki intha song tha paduvaru senma song enakkum romba pidikkum🙇‍♂️🙏❤️
@RAHULDRAVIDOFFICAL97
@RAHULDRAVIDOFFICAL97 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ♥️❤️
@rubanrajesh4650
@rubanrajesh4650 3 жыл бұрын
எப்படிப்பட்ட அழகான பாடல்!! அருமையான வரிகள் ! சிறுமையும் எளிமையும் உள்ளவர்களுக்கு மனதை உடைக்கும் பாடல்!!
@sash1524
@sash1524 3 жыл бұрын
Super
@surendrand2902
@surendrand2902 3 жыл бұрын
Bro send me full song
@suraar2824
@suraar2824 8 ай бұрын
Kartharukku magimai undavathaga amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumanselvaraj6671
@sumanselvaraj6671 3 жыл бұрын
Prise the Lord Jesus Christ name Pleassing God Song very successful God name
@saralakumari9553
@saralakumari9553 Жыл бұрын
Praise the Lord Jesus 😭😭😭 God bless you Anna 🙏🙏🙏🙏 Hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏 Amen ,🙏amenn🙏amenn😭🙏🙏🙏🙏🙏😭🙏😭😭😭😭😭🙏😭🛐
@kailasamg5292
@kailasamg5292 2 жыл бұрын
என்னை சிந்தையை திருப்பியது என்னுள்ளே கிரியை செய்தது. ஆண்டவர் செவியில் எட்டியது ஆத்துமாவோடு நிறைந்தது. நன்றி! நன்றி!!
@angeljafrine7141
@angeljafrine7141 2 жыл бұрын
😍nice song
@bharathmaran2002
@bharathmaran2002 Жыл бұрын
Super part
@Elumalaivadivu
@Elumalaivadivu Жыл бұрын
அருமையாக பாடி இருக்கீறீர்கள் ஐயா. இந்த பாடலை கேட்டவுடன் பிடித்து விட்டது முழு பாடல் தமிழ் வரிகள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் பதிவு செய்வீர்களா ஐயா நன்றி 🙏🙏🙏
@graceofgod9970
@graceofgod9970 Жыл бұрын
நான் சிறுமையும் எளிமையுமானவன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் 1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் நெருக்கத்தின் மத்தியில் உம்மைஅழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் 2. பரதேசியாய் நான் உம்மை அழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் பட்டமரம் நான் உம்மை அழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் 3. தாயின் கருவினில் என்னை தெரிந்தவரே மனமிரங்கும் தேவா மனமிரங்கும் பெயர் சொல்லி என்னைநீர் அழைத்தவரே மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
@rajadc1775
@rajadc1775 3 жыл бұрын
Super voice brother ramesh babu And brother gana Antony God bless those two brothers I'll pray for the booth
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God Jesus Yesappa bless your family yes Amen
@Albertlalitha6640
@Albertlalitha6640 Жыл бұрын
Super song 😍😍😍 super voice ayya
@Albertlalitha6640
@Albertlalitha6640 Жыл бұрын
Wow
@indiranip1046
@indiranip1046 7 ай бұрын
. அருமையான பாடல் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஐயா அவர்களுக்கு கர்த்தருடைய ஆசிர்வாதிக்கும்படி ஜெபிக்கிறேன் ஆமென்
@ptirzah7293
@ptirzah7293 3 күн бұрын
Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤
@joshua_vlogs_trl
@joshua_vlogs_trl 3 жыл бұрын
Miss u Paul Ramesh aiya
@vanitha1254
@vanitha1254 8 ай бұрын
Super song brother God bless you
@mercyrobert8397
@mercyrobert8397 2 жыл бұрын
vahztukkal ayya
@selvamk5553
@selvamk5553 3 жыл бұрын
Nice song GLORY to GOD MASTER JESUS CHRIST PRAISE the LORD AMEN
@lourdunathan5147
@lourdunathan5147 2 жыл бұрын
Brother Lord Jesus Christ bless you abundantly give us more songs
@immanuelevangelin6409
@immanuelevangelin6409 2 жыл бұрын
My heart touching song glory to god
@pauldhinakaranpauldhinakar4342
@pauldhinakaranpauldhinakar4342 Жыл бұрын
என் இதயத்தைத் தொட்ட பாடல் கர்த்தர் நல்லவர்
@amalor661
@amalor661 Жыл бұрын
Manamirangum deva manamirangum
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
@vijayantony3425
@vijayantony3425 2 жыл бұрын
Lyrics is taking me to I the path of jesus
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@Nesakumaran
@Nesakumaran Жыл бұрын
Daily indha song ketutu iruken
@PremKumar-bg4uz
@PremKumar-bg4uz 2 жыл бұрын
Amen amen amen my love life jesus amen I Love you appa💓💗💖
@vinethavijayan337
@vinethavijayan337 Жыл бұрын
Anna your voice very nice song super Tg God bless your family
@stellanavin6445
@stellanavin6445 3 жыл бұрын
அருமையான ‌ ஆறுதலான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்தி God bless you brother.
@anbudharmalingam8590
@anbudharmalingam8590 5 ай бұрын
Only with a key board,dowlaq,chorus team ,The song is Excellent and nice words. Pastor voice proves the worship with song will attract many.
@josephalex5101
@josephalex5101 2 жыл бұрын
Praise the Lord Alex melakalungady
@davidkumar3101
@davidkumar3101 Жыл бұрын
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அய்யா
@sunilpriya6610
@sunilpriya6610 8 ай бұрын
Love this song 💞😍😍 i love you appa
@rakeshprithviraj5931
@rakeshprithviraj5931 2 жыл бұрын
Manamirrungum deva ♥️
@chandusony8336
@chandusony8336 11 ай бұрын
Yesuvin rattham jayam
@santhimiss9988
@santhimiss9988 2 жыл бұрын
🙏🙏🙏.amen
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God am
@jayacha4u
@jayacha4u 3 жыл бұрын
Praise the Lord Jesus. Amen. Halleluya.
@mcrrobinson9970
@mcrrobinson9970 3 жыл бұрын
Wonderful song pastor Next Song I'm Waiting
@mesiyonayona5489
@mesiyonayona5489 3 жыл бұрын
K,v7*cch)".9*
@bennysingh5421
@bennysingh5421 Жыл бұрын
Amen appa my life changing song in my life ❤❤❤
@perumaljohn4942
@perumaljohn4942 2 жыл бұрын
Super brother praise the lord
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen super thankful brother amen Anbu Anbu Anbu Anbu Anbu Anbu Anbu
@totalentertainment3347
@totalentertainment3347 2 жыл бұрын
Praise the lord Amen
@lidiyalrichard9614
@lidiyalrichard9614 2 жыл бұрын
Super song
@nirmalabalasundaram4857
@nirmalabalasundaram4857 Жыл бұрын
Praise the Lord
@praveenpraveenkumar4884
@praveenpraveenkumar4884 Жыл бұрын
ஆமென் ஆமென் அப்பா
@nktyson1956
@nktyson1956 3 жыл бұрын
Amen love you lord❤️
@bennyjoshua2859
@bennyjoshua2859 Жыл бұрын
Nice song❤❤
@pastermoses8413
@pastermoses8413 2 жыл бұрын
Wonderful song
@sash1524
@sash1524 3 жыл бұрын
Semma 🎶
@joshuvajosh4930
@joshuvajosh4930 3 жыл бұрын
Wonderful Song ❤️🔥🔥
@sirkazhipetermuthu1003
@sirkazhipetermuthu1003 3 жыл бұрын
Very supar Godpelsyuo Iampray
@govinthasamygovinghan8053
@govinthasamygovinghan8053 3 жыл бұрын
My most favourite song 🙏🙏
@user-di5jf9ub4m
@user-di5jf9ub4m Жыл бұрын
Good Songs.praisethelord
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 Жыл бұрын
மிக சிறப்பு நன்றி ஆண்டவரே
@gdgpm9480
@gdgpm9480 Жыл бұрын
Maranatha.GPM.
@sasisasi3056
@sasisasi3056 Жыл бұрын
Super song.......✝️
@manor1221
@manor1221 4 жыл бұрын
My dad paul ramesh song.
@michael.v.prabhu7996
@michael.v.prabhu7996 3 жыл бұрын
Really ur father ahh iyaaa
@manor1221
@manor1221 3 жыл бұрын
@@michael.v.prabhu7996 yes bro
@gowthamv9080
@gowthamv9080 3 жыл бұрын
Your contact no
@gowthamv9080
@gowthamv9080 3 жыл бұрын
8015846114
@arulrajansam4865
@arulrajansam4865 Жыл бұрын
Arumai thambi nenga Appavai pola devanidam kirubai kettu padalgal pada vendum God bless you
@josjosshiney-yt4cf
@josjosshiney-yt4cf 11 ай бұрын
Glory to Jesus
@gowthamv9080
@gowthamv9080 3 жыл бұрын
We miss you ayya
@muthuharikrishnan
@muthuharikrishnan 8 ай бұрын
Amen godisverygreat
@ssubashsubash156
@ssubashsubash156 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-gw8ow5yc1f
@user-gw8ow5yc1f 5 ай бұрын
Super song Thanks uncle ❤❤
@selvamk5553
@selvamk5553 9 ай бұрын
AMEN ❤
@thennarasuthennarasu229
@thennarasuthennarasu229 Жыл бұрын
AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏
@sekardolphin8496
@sekardolphin8496 Жыл бұрын
அழகான பாடல் வரிகள் அருமையான மெட்டு இனிமையான இசை நன்றி ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@dharmaaakash4126
@dharmaaakash4126 Жыл бұрын
Super song and lyrics and music video👌👍🙏🙏🙏
@welcomejesus6386
@welcomejesus6386 3 жыл бұрын
Amen
@g.umabathi5714
@g.umabathi5714 11 ай бұрын
❤Amen 🎉
@cristymannya5324
@cristymannya5324 5 ай бұрын
Brother totally awesome song. Very greatest song❤❤❤❤❤
@welcomejesus6386
@welcomejesus6386 3 жыл бұрын
Amen🙏
@raghum1643
@raghum1643 Жыл бұрын
Arumaiyana padal
@m.shobanam.shobana807
@m.shobanam.shobana807 2 жыл бұрын
Super sir
@sumanselvaraj6671
@sumanselvaraj6671 3 жыл бұрын
Church of Christ Mumbai
@ThenmozhiSuresh-ss7vg
@ThenmozhiSuresh-ss7vg 5 ай бұрын
Spr god bless you
@nallasivamn4526
@nallasivamn4526 3 жыл бұрын
Wonderful song.
@user-ub9xh4qt8h
@user-ub9xh4qt8h 3 жыл бұрын
Super
@thinaastr9290
@thinaastr9290 Жыл бұрын
Jesus
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 2 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AshokAshok-fm5ci
@AshokAshok-fm5ci Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😇😇😇😇😇😇😇😇😇
@rajav7545
@rajav7545 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@earnestjoeljoeljosan8785
@earnestjoeljoeljosan8785 Жыл бұрын
Nice voice
@rubyjacob5002
@rubyjacob5002 2 жыл бұрын
❤️❤️
@VijiViji-gi1qd
@VijiViji-gi1qd 3 ай бұрын
Amen Appa😢
@kumarjonathan607
@kumarjonathan607 2 жыл бұрын
👌
@SppPrabu07
@SppPrabu07 6 ай бұрын
Grace of GOD
@brom.thangaraj3824
@brom.thangaraj3824 3 жыл бұрын
Achcha tk
@prabhunainiyappan9656
@prabhunainiyappan9656 6 ай бұрын
Amén 🎉
@vennilaa9320
@vennilaa9320 2 ай бұрын
இயேசுநல்லவர்அவர்கிருபைஎன்றும்உள்ளது🎉🎉🎉🎉
@TNBossBoss
@TNBossBoss 6 ай бұрын
Super ❤️😘
@user-di5jf9ub4m
@user-di5jf9ub4m Жыл бұрын
Wellandgood
@nagarajnagaraj5467
@nagarajnagaraj5467 Жыл бұрын
The TV
@voiceofvasanth
@voiceofvasanth 2 жыл бұрын
Amen🤍💥
@manivannan5820
@manivannan5820 3 жыл бұрын
Wt a song...😍😍😍
@MaheswariRasu-xt6dr
@MaheswariRasu-xt6dr 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasudaniel7197
@vasudaniel7197 3 ай бұрын
77
@paulmusic4322
@paulmusic4322 3 жыл бұрын
Endha song G minor Ra
@graceofgod9970
@graceofgod9970 3 жыл бұрын
Yes
@mosesmurugason1718
@mosesmurugason1718 3 жыл бұрын
நல்ல பாடல்
@nramajayan8150
@nramajayan8150 3 жыл бұрын
Hi
Yesuvai Pola Yarum illai  || G paul Ramesh || Tamil Christian Song
5:43
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 165 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
24 July 2024 @ 06:00 am Tamil Mass
45:15
Vailankanni Shrine Basilica
Рет қаралды 683
NEER ENNAI | SREEJITH ABRAHAM LIVE
8:54
Rana Varughese
Рет қаралды 3,9 МЛН
Ummai Nambum Nan
7:05
Joseph Aldrin
Рет қаралды 2,5 МЛН
#Chennai #gana -CHRISTIAN SONG _PARALOGAM POGA SUNG BY GANA BALA
6:44
சென்னை கானா
Рет қаралды 947 М.
anthony Kalangal kadandhuponade .....
9:52
Victor Joshua
Рет қаралды 3,4 МЛН
Yesa Nambi│Tamil Christian Song│Sung by Bro. M.K.Paul
5:55
MK PAUL - official
Рет қаралды 1 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН