Semma fell reall life mari than thonuchu so cute pair ithea mari husband &wife iruntha supera irukum sry kekka vendiya idathil sryum santhosama irukka vendiya idathil happyavum irukura seens realla irunthuchu 😢 Tq bro ❤❤❤❤💐💐💐💐🥰🥰🥰🥰
@velmurugangurunathan7601 Жыл бұрын
மிகச் சிறந்த நடிப்பு. நல்ல கதை. அருமையான படைப்பு. வாழ்க வளமுடன்.
@rawthergani8619Ай бұрын
சூப்பர் செம்ம நல்ல கதை நல்லதொரு எடுத்துக்காட்டு உண்மையான காதல் எனக்கு பிடித்த படம் உண்மையாக வாழ நினைக்கும் பெண்களின் கதை
@a.s.lyricseditstatus7858 Жыл бұрын
இந்த வாழ்க அனைத்து பேருக்கு அமையாது இருந்தாலும் இந்த வீடியோ பாக்கும் போது நாம ஒரு வாழ்க வாழ்ந்த மாதிரி இருக்கும் அது நமக்கு புரிய வேண்டும் என்றால் இந்த வீடியோ பாத்த புரியும் நன்றி....
@Nagajothi-l9g Жыл бұрын
💯💯
@udhayarenu1011 Жыл бұрын
❤
@kavothisoru Жыл бұрын
Super
@thirunavukarasu9847 Жыл бұрын
இது ஒரு படம் அல்ல இது ஒரு வாழ்க்கை அருமையான வாழ்க்கையை முழுமையாக முழுமையாக ஆழ்ந்த திருப்தி இது படம் அல்ல பாடம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nishanthiv575 Жыл бұрын
😂
@SelvaKumar-u7n11 ай бұрын
இந்த லட்சியத்தை நோக்கி நானும் போகிறேன்.நடக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது ❤
@mechmani9054 Жыл бұрын
Best pair....எனக்கு மிகவும் பிடித்தது...❤️❤️😍😍
@pradeepmanohar634 Жыл бұрын
Arumaiyana thoguppu Kuzhuvirkku Nandrigal pala. Innum neraya padaippugal pin thodurndhu thodarattum Natchatiramaai Jollikkattum Vazhthugal Team. Love you forever
@vignesh.t3587 Жыл бұрын
Vera level nice experience really oru life vaalntha maathiri feel aaguthu.. good screen play good dialogue writing oru sec kooda bore adikala❤❤👌👌👌👏👏👏
@Usha8944 Жыл бұрын
இந்த சீரிஸ் பாத்து நம்ம புரிஞ்சுக்க வேண்டுய ஒரு விஷயம் எவ்வளவு தான் கஷ்டம் நஷ்டம் வந்தாலும் கணவனும் மனைவியும் சேர்ந்து இருந்து சமாளிக்கனும். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்ள வேண்டும். 😍😍❤❤🤗ILOVE this serial ❤❤❤❤😍😍😍😍🤗 இன்னும் சீரிஸ் கொஞ்சம் போட்டு இருக்கலாம் .part 2 vaa edunga plece
@alagubabi90369 ай бұрын
உண்மையில் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை அழகாக கூறினார் நன்றி
@Pranithish11 ай бұрын
Super bro Sridhar ungala Mari tha my friend eruppa same face ava after marrige pesarathu ella ungala patha thu even avana patha feel .Super 👌👍🤝
@Malarkodi-d8l9 ай бұрын
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் இதை தாண்டி வந்தாள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க லாம் ❤😂🎉
@meenakshisundaramsuryakuma2806 Жыл бұрын
மினி சினிமா சூப்பர். வசனம் எல்லாம் சூப்பர். வாழ்க வளமுடன்.
@Devi-rz8nk9 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்ந்தா இது மாதிரி வாழணும்னு ஆசையா இருக்கு ஆனா அடுத்த பிறவியில் தான் அது நடக்கும் தெரியல நடந்தா சந்தோஷம் நல்ல கதை அருமையான நடிப்பு
@vinitham3318 Жыл бұрын
அருமையாக இருக்கு இயக்குனருக்கு நன்றி கல் பல
@ActorMano Жыл бұрын
Thanks for your support and love
@honey13hari21 Жыл бұрын
No words. ... Beautiful movie, All the best to All for your future. .. & Akash act awesome. . great
@KalaiyarsiM-ew7gw10 ай бұрын
Inthamathiri super movi athikam edduka en valthukal
@muthukarthick7983 Жыл бұрын
Direction is too gud. Artist both are very cute performing. Full filled movie. Congratulations for all Co workers.
Rendu perum Perum semaya nadikkirigga. Real life marine eruinthichi❤
@jayasree52337 ай бұрын
Sama nice...series Ore positive vibe..kadachireke..
@GriyaGriya Жыл бұрын
I miss you this life 😢 super movie kanayu ulagamnu solluvainggala athu mari eruinthuchchi intha movie very nice ❤
@dhs39913 күн бұрын
எந்த குடும்பத்திலும் இவ்வளவு பாசம், இவ்வளவு அன்பு ஆகாது...மிகவும் ஆபத்தானது...
@parameshwarramachandran784210 ай бұрын
Beautiful 🎉vazhthukal🎉 Good Concept 🎉 Hope 2k kids are more aware of Life Bonding with Sibilings and True Happiness 🎉 keep rocking 🎉vazhga Valamudan🎉 Jai Shri Ram
@ananushiya8207 Жыл бұрын
I pray 🙏 to god to bless like this life If my life and my husband wants to be like character means I am very happy I am blessed
@pradeepp8184 Жыл бұрын
நைஸ் ஆர்ட்டிஸ்ட் ஆல்சோ சூப்பர்
@aabdulmajeeth.3459 Жыл бұрын
நான் வாழ ஆசப்பட்ட வாழ முடியாமல் போன வாழக்கையை மறுபடியும் நான் பொறந்து வளர்ந்து வாழ்ந்தது போலவே இருந்தது. என் மனைவியும் நானும் இது போலவே வாழ நெனச்சோம். ஆனா எங்க நெனப்பு கானல் நீராவே போயிடுச்சி. இந்த series பாத்தப்போ பாரியா நானும் ராசாதியா என் மனைவியுமாய் கற்பனை செய்து இல்ல இல்ல அந்த காதபாத்திரங்களாக மாறி வாழ்ந்தது போலவே இருந்துச்சி. இந்த series பாத்த நேரத்துல நெறய சந்தோஷம், கோபம், அனுதாபம், சோகம், கண்ணீர் னு இந்த series பாக்கும் போது சாரி நாங்க வாழ்ந்த போது எனக்கு உண்டாச்சி. இதுல நடிச்ச (இல்ல) வாழ்ந்த ஜோடி க்கு என் ஆசீர்வாதங்கள். இயக்குனர் மற்றும் இந்த சீரிஸ் எடுக்க உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அதை யூ tube ல் வெளியிட்ட அனைவருக்கும் மனமார வாழ்த்துகிறேன் கணவன் மனைவியா வாழ்ந்த அந்த ரெண்டு புள்ளைகளும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நாங்கள் வாழ முடியாமல் போன அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டி எங்களுக்கு இந்த வயதில் திருப்தி ஏற்படுத்திய பாரிக்கும் ராசாதிக்கும் நன்றிகள் பல கோடி. வாழ்க வளமுடன் யாரெல்லாம் என்னய போலவே feel பண்ணிகளோ அவங்க லைக் பண்ணுங்க.
@yamunak2265 Жыл бұрын
Ya yanna achi any prb bro
@MithushaMithu-q8n3 ай бұрын
ஒரு குடும்பத்துல நடக்கிறது சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்கள் 💯👍🏻
@subramani4779 Жыл бұрын
Full episode 2times paarthuten இந்த மாறி wife பார்த்தா பொறாமையா தான் இருக்கு but எனக்கு இந்த மாறி wife அமைஞ்சா I m happy
@REVATHIMAGALINGAM-em8kj Жыл бұрын
Reshma is the best choice for this series nice acting
@dhanupriya6631 Жыл бұрын
இது போல தான் எங்களுடைய வாழ்க்கையும் அன்பு சண்டை மற்றும் அண்பு சமாதானம்.இதில் வருவது போல எங்களுக்கும் திருமணம் ஆகி 31/2 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை.நாங்கள் அதை பத்தி யோசிக்கிறது விட உறவினர்கள் அதை பேசி ஒரு வேதனை உருவக்குறாங்க எப்போ அந்த test card double line வரும்னு எதிர்பார்ப்பு இருக்கு .
@pradeepmanohar634 Жыл бұрын
Akash and Reshma lived as a real pair. Awesome acting depicting the reality. Particularly Reshma act panraa madriye illa. Yenga learning kathukkutanga SATHIYAAMA solli kuduthu varadhu indha acting So real so Natural. Akash typical husband. Nalla panni irukkaru
@thulasidossr3666 Жыл бұрын
I watched 3hrs continuesly.....superb series.superb acting
@selvasowmi4824 Жыл бұрын
😢
@_shivani_14_93 Жыл бұрын
😅
@meenukutty190111 ай бұрын
Me also...
@meenakshisundaram44 Жыл бұрын
அருமையான காட்சிகள் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்
@durairajbobidurairaj923510 ай бұрын
Semma team ,semma brothers yellam , Director, Hero, heroine Acting, really grate.nega ennum high level valara yen valthukkal bro,nan etha pakkumpothu 3 place la aluthutten ,yan life la nadantha silavisayangal parthen.Love you guys, All the best keeps rocking💝🫂💐👏👏👏🥰🥰😍🤩.
@KanagalakshmiS-sr9pr Жыл бұрын
Brother seen , naan romba aluthutten............. Enakku four brothers naan ore ponnu....... Chellapulla. I love my family, parents and my brother's ❣️❤
@ammuammu55959 ай бұрын
Vera level good screen good play good writing seemma movie...vazlgaiya purechekura movies husband and wife super....❤️
@razakrisnanmanikam86019 күн бұрын
Truly a very inspirational movie. Hat's off to all involved. God bless.
@BharathiSubha4 ай бұрын
என் வாழ்க்கையில் இதே போல நடக்க வேண்டும் ❤❤இந்தப் மூவி எனக்கு ரொம்பவும் பிடித்தது
@johnvincent9498 Жыл бұрын
Vera leval beautiful story, good acting both, congratulations for ur team
@rejinabegum821710 ай бұрын
Appaaaaa ena padam da sema movie iam so happy 🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunprakash2186 Жыл бұрын
Manojkumar bro.. greattttt. Akash and Reshama awesome.
@ActorMano Жыл бұрын
Thanks for your love and support bro
@PoojaSasi-hk6rq Жыл бұрын
மணப்பந்தல் 2 வேண்டும் please 😘🥰😍😭 please
@minthujah9 ай бұрын
மிக அருமையான கரு...அழகான நேர்த்தியான யதார்த்தமான நடிப்பு... வாழ்த்துகள் அனைவருக்கும்..👌👌👌👍👍👍🙏🙏🙏
@ajithkumar225 Жыл бұрын
நம்ம பண்ற நல்லது எப்பவுமே நம்மள காக்கும் முயன்ற வரை நல்லது செய்வோம்❤️😇எண்ணம் போல் வாழ்க்கை😇❤️
@-MRamya-pz8xk18 күн бұрын
Super and reality scene vida vera level ❤❤❤❤❤
@MahaAmala10 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தது ❤❤
@VIJAYAKUMAR-lx7lv11 ай бұрын
good message nanba hero and heroine well done acting and directing wise superb nanba
@karthickraja2730 Жыл бұрын
Super ra eruthathuu ennakum boby illa 2.5 years achii ennaku reamba feeling ahh eruthu aluthuten engaluku boby poraganum nu pray pannikonga please
@njothi61649 ай бұрын
Fantastic episodes. Keep it up. 👌👌
@selwarajthanujan6891 Жыл бұрын
Yes we are waiting for next season from Sri Lanka
@kaviyasri6206 Жыл бұрын
My favourite web series manapandhal ❤🔥..
@bhuvanar84773 ай бұрын
ஆனால் சும்மா சொல்ல கூடாது வேர லெவல் மூவி ❤🎉
@YamunaKutty-or5wq9 ай бұрын
Vera level 🔥😍
@krishnalalitha6690 Жыл бұрын
Correct ah engala parkura mathiriye iruku❤❤❤
@MuthukumarKumar-u6g8 күн бұрын
Very nice family and love with movie super brothers
@kalpanakumar6540 Жыл бұрын
Real lifela epti irukakathu but irunthal happy nice ❤
@NaveenKumarJokerNaveenkumarJok Жыл бұрын
Very nice story and life massage ❤🥰
@cocogreeny7738 Жыл бұрын
Osm Ending...All middle class couple's waiting for this moment only
@kmurugash9263 Жыл бұрын
சூப்பர் நல்ல அருமையான பதிவு. .👌👌👍👍
@JeevaM-g7b5 ай бұрын
Akash and Reshma very nice acting really super for both acting.
@bakyakannaku37857 ай бұрын
அருமையான படைப்பு மிகவும் அழகான படம்😊
@lakshmisaran6723 Жыл бұрын
Really superb story. Climax was nice. ,😂😂😂
@nivethabalakumaran99099 ай бұрын
Really super story ellorum pakka nadichirkanga👋🙏🙏
@magasasi7595 Жыл бұрын
Nice sooo nice reshma sister acting vera laval...
@SmPandi-zl3vq Жыл бұрын
50% my life match❤ nice super series team 😊
@Chinnaiyanvaishnavi5 ай бұрын
Romba super ❤ahh iruku pls 10 th part anupuga
@jayakishorejayakisho42226 ай бұрын
I love this rompa pudichiruku❤❤❤❤❤❤❤
@nithyakurunthachalam1142 Жыл бұрын
En husband entha Mari than en life na apdiya movie la pakkura Mari pathan ❤
@ManjulaSweety-m2w5 ай бұрын
Bro full episode very nice 👍 ❤❤
@HemanjanaPoduri4 ай бұрын
Very nice story, nice performance by d actor & actress kudos to d director & d team 👌👍👏
@---Maheesan---123Ай бұрын
wow semma love semma friendship semma the best serial ❤️💙💙💙❤️❤️❤️💙💙❤️❤️💕💕💕💕💕💕
@radhakannan33184 ай бұрын
50 - 51 min. Very nice n heart touching words. Its for all n every drinking persons. So nice acting heroin.
@RajuA-b3c7 ай бұрын
All the very best akka and Anna
@dhivyasudharsan37239 ай бұрын
Sema video super ah erunthuchu sema intresting ah erunthuchu
@swethav.6057 Жыл бұрын
Web series fulla dosa matum tha food ah😂🤣
@Ruby-co2kl Жыл бұрын
Illa ya appuram sapatu avunga than friend sapthangal antha sen neenga pakallaya 😊
@SelvaGuruTailoring Жыл бұрын
அருமையான கதை சூப்பர் நன்றி
@c.swathiswathi8676 Жыл бұрын
My favorite actress reshma akka❤
@dhesiviki3970 Жыл бұрын
Matching for my life waiting for season 2
@DaytodayEnjoy9 ай бұрын
உண்மையில் நிறைய short films பார்த்து இருக்கேன் ஆனால் இது வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு தருணத்தையும் அவ்வளவு அழகாக எடுத்து காண்பித்த இயக்குநர் அவர்களுக்கு இந்த படத்தில் இணைந்து பணிபுரிந்த அனைவரும் நன்றி 😊
@mohamedyaseer723 Жыл бұрын
super ❤ naan ennai maraththu rachchikkettu iruththan❤ super