Congrats Sir thank you for your valuble public services.
@subbu-j2z8 ай бұрын
please use English term when required for respondent plaintiff etc
@PackiamPalani Жыл бұрын
Thankyou sir
@riyadhseni8141 Жыл бұрын
SrVideo good srinivasan
@rajasekarp92823 жыл бұрын
sir how to calculate limitations
@riyadhseni8141 Жыл бұрын
V good sr
@muthumari72162 жыл бұрын
Good evening sir already nangal asal valakku ongoing due to path way obstruction at kovilpatti orimiyial court sir now iam doubt 1/2cent land is near my house moolapathrala that land is mentioned kiraiya pathrathula that land is not mentioned what we have do sir
@paramasivama87792 ай бұрын
ஐயா வணக்கம் எனது இடத்தை அபகரித்து விட்டார்கள் கிழக்கு மேற்காக 24 அடியும் வடக்கு தெற்காக 117 அடியும் போலி ஆவணம் மூலமாக எனது நிலத்தை அபகரித்து விட்டார்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் தீர்வு கொடுங்கள் ஐயா
@tamilmadeeasy86183 жыл бұрын
Sir, grandmother land gave to thana settlement (2006) to her daughter but grandfather already have order court (exparte order) in the year of 2000 ( court order not registered yet in register office) Can I cancel above thana settlement without going to court?
@smellofsoil92213 жыл бұрын
Nice explanation. What is the procedure to get permanent injunction for removing obstacles caused by defendant on the cart track mentioned without any dimensions in parent document and subsequent documents .
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
பத்திரப் படியும் நடைமுறை படியும் வழித்தடத்தின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு இருந்தது என்றும் தற்போது எவ்வளவு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் முறையாக வழக்கில் குறிப்பிட்டு தாக்கல் செய்யவும் வழக்கில் தீர்ப்பு வந்தபின்பு அதை அகற்ற உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கவும்
@smellofsoil92213 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 2007ல் பல்லடம் தாலூகா கோர்டில் வழக்கு தாக்கல் செய்தோம். திருப்பூர் மாவட்ட பிரிப்பிற்கு பிறகு கோவை மாவட்டம் சூ லூர் தாலூகா கோர்டிற்கு 2017ல் மாற்றப்ப ட்டு வழக்கு எண் பதிவாகி விட்டது. வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாங்கள் விரும்பினால் வழக்கின் தற்போதைய நிலை சம்பந்தப்பட்ட ஆவணங்களை அளிக்க விரும்புகிறேன். தங்கள் ஆலோசனையின் பேரில் தீர்ப்பு எங்கள் தரப்பிற்கு சாதகமாக வரும் எனத் தாங்கள் கருதினால் வழக்கைத் தொடர்வோம். மிக்க நன்றி ஐயா.
@chandrasekararumugam6409 Жыл бұрын
எங்களின் வழக்கில் நான் தோற்றதோடு என் இடத்தில் இருக்கும் கதவு ஜன்னல் எடுக்க வேண்டும் என்று செயலுறுத்து கட்டளையும் நீதிமன்றம் கொடுத்துள்ளது. மேற்கொண்டு என் வீட்டிலுள்ள கதவு ஜன்னல் எடுக்க வேண்டி வருமா என்று சொல்லுங்க சார்
@gunavathikathir3287 Жыл бұрын
பொது சுவர் காடி எடுக்கலாமா சார். பொது சுவர் இருக்கும் போது பில்லர் போட பிரச்சினை வருகிறது
@chandrasekararumugam6409 Жыл бұрын
நான் அப்பீல் போடலாம் என இருக்கிறேன். பிரதிவாதி EP வாங்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க சார்
@TamilGuest2 жыл бұрын
பாகப்பிரிவினை செய்யப்படாத சொத்தில் தற்போது வீடு கட்டுகிறார்கள்_மேலும் குடும்ப சொத்தை ஒருவர் மட்டும் தான் பெயரில் பட்டா மாறுதல் செய்தது குறிப்பிட்ட தக்கது_ 6 பேருக்கு பாகம் இருக்கிறது_ தற்போது எப்டி ஸ்டே ஆர்டர் வாங்குவது..?
@ramyavibi22 Жыл бұрын
ஐயா நாங்கள் சுமார் 13 ஆண்டுகளாக 2 Cent இடம் வைத்து இருந்தோம் இப்பொழுது அதில் வீடு கட்டுமானம் தொடர நில அளவீடு மேற்கொண்டோம் அப்பொழுது எங்கள் பக்கத்து வீட்டு காரர் மூன்று அடி சேர்த்து கட்டி உள்ளார் அந்த இடம் எங்களுக்கு வாஸ்து வரவில்லை நாங்கள் கேட்டால் நான் இப்பொழுது மாடி வீடு கட்டிவிட்டேன் என்னால் இடிக்க முடியாது என்ன முடியுமோ செய்து கொள் என்கிறார் நாங்கள் இப்பொழுது என்ன செய்வது
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
நீங்கள் கூறியபடி அது உங்கள் இடம் என்று நீங்கள் நிரூபனம் செய்யும் பட்சத்தில், அந்த இடத்தில் சிறிது ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்தால் அதை அப்புறப்படுத்த சிவில் நீதிமன்றத்தின் மூலம்உரிமை கோர முடியும். அதேசமயம் இழப்பீடு கொடுக்க முன் வந்தால் பெற்றுக் கொள்ளவும் (அ) வழக்கின் தீர்ப்புபடி செயல்படலாம்
@andamuthuravi41142 жыл бұрын
அனைத்தும் சரியாக இருந்தால் தீர்ப்பு வர எத்தனை நாளாகும்.
@rajeswarirajeswari632310 ай бұрын
What is.advocate fees to apply temp.injunction suit sir
@legalbouquet-sattamorupoon650210 ай бұрын
You only to decide
@parasuramanmt62493 жыл бұрын
நல்லது ஐயா expartee degree ஆகி 13 மாதங்கள் கழித்து பிரதிவாதி ஆன எனக்கு தகவல் வருகிறது இது சரியான முறையா நீதி மன்றம் பிரதிவாதியை கேட்காமல் ஒரு தலை பட்ச தீர்ப்பு வழங்குமா ஐயா என் வழக்கறிஞர் எந்த தகவல் சொல்லவில்லை இப்போது appeal suit செய்ய எதிர் தரப்பு வழக்கறிஞர்க்கு நான் அபராதம் காட்ட வேண்டும் என என் வழக்கறிஞர் சொல்கிறார் இதற்கு என்ன தீர்வு ஐயா தயவு செய்து தங்கள் கருத்து கூறவும் அய்யா நன்றி
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
சட்டப்படி நீதிமன்றம் வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் உங்கள் சார்பாக உங்களது வழக்கை நடத்துவதற்கு நீங்கள் வக்காலத்து நாமாவில் கையெழுத்திட்டு வழக்கறிஞரை நியமனம் செய்து உள்ளீர்கள் எனவே உங்களது வழக்கறிஞரே உங்கள் வழக்கில் ஆஜராகி வழக்கை நடத்த கூடியவர் இந்த நிலையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அதை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்து அந்த மனு அனுமதித்து பின்பு நீங்கள் தொடர்ந்து வழக்கை நடத்தலாம் அனைத்தும் உங்களது வழக்கறிஞர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@GOWDRUMANETHANA10 ай бұрын
Sir please unga mobile number kudunga, one emergency question iruku