ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதார விசேஷங்கள் எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போலவே இருக்கு ஸ்வாமி 🙏 திவ்ய பிரபந்தம் நிகழ்வில் பெரியாழ்வார் யசோதை யாக தேவரீர் கூறியவை இன்னும் காதில் கேட்கிறது தாங்கள் யசோதை கண்ணன் என்ற பாவனையில் பேசியது மிகவும் அருமை 🙏🙏 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். அத்புதம்.கிருஷ்ணாவதாரதை நேரில் பார்த்த அநுபவம் கிடைத்தது.🙏🙏🙏🙏
@sathyapriya44204 ай бұрын
Kannan Thiruvadigale saranam 🙇♀️🙇♀️🙇♀️
@sekarannarayanan93744 ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். அற்புத பாலகன் கமல கண்ணனின் பால லீலைகளை (பூதனா மோட்சம், சகடனை உதைத்து அழித்தல், ),ஸ்ரீ பாகவத ஸ்லோகங்கள் மூலம் அமிர்தமான அருளுரை வழங்கும் குருஜி தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 13.09.2024.
@VijayaLakshmi-nr2lq3 ай бұрын
Namaskaram! Enjoying your Sapthagam so much that I get goosebumps often !
@vasavisridharan59224 ай бұрын
Kannan Thiruvadigale saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kaladevi.senthilkumar95303 ай бұрын
Vaalga valamudan
@mythiliramanujam42074 ай бұрын
Krishna Krishna Jai shree krishna
@lakshmisriram20134 ай бұрын
Namaskarams Swami Ji Your upanyasam like vennai Always a Treat and prasadam to us 🙏🏻🙏🏻 No words to express thankfulness and gratitude 🙏🏻🙏🏻 dhanyosmi adiyen
@paalmuruganantham87684 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@revathyd47234 ай бұрын
Adiyen Namaskaram Swami 🙏
@hemalathakannapan15524 ай бұрын
Tq Swami ji
@pushpavallinarasimhan83104 ай бұрын
Adiyaen Namaskarams Swami. Jai shri krishna.Leelaihal Arputham. Krishna 🙏🙏
@kaushikramachandran20484 ай бұрын
சுவாமி , தேவரீர் பூதனை மோக்ஷம் சொன்ன பொழுது அடியேன் கண்களில் கண்ணீர் மல்கியது . விஷ பாலை ஏற்றவன் சிரத்தை ஓடு கொடுத்தால் ஆனந்தமாக பெருமாள் ஏற்றுக்கொள்வார் என்று. உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்து உங்கள் உபன்யாசத்தை கேட்பது அடியோங்களின் பாக்கியம் . தன்யோஸ்மி ஸ்வாமின் ! உங்கள் திருவடிகளுக்கு பல்லாண்டு
@ushakurni95815 күн бұрын
Arpudham swamy
@vedanthadesikan98984 ай бұрын
🌺🌺🙏🙏very interesting 🙏🙏🌺🌺
@SrSrk984 ай бұрын
Sree Gurubhyo namaha
@rameshraghavan23824 ай бұрын
Dhanyavan ji
@sudhajawahar14143 ай бұрын
Arumai swami
@vasanthasaiprasad21074 ай бұрын
🙏🙏🙏🙏
@krishnavenugopal96274 ай бұрын
Adiyen namaskaram arumai arumai
@chudamanisrinivasan4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulsoman43894 ай бұрын
I’m first from Norway… Adyen Ramanujar Dhasan
@RengarajanRamasamy4 ай бұрын
ஸ்ரீ க்ருஷ்ண லீலைகளை முன்னோர் மொழிந்த முறை தவறாமல் அற்புதமான விஷயங்களை அடியோங்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஸ்வாமி திறம்பட சாதித்து வருகிறார்.ஸ்வாமிக்குப் பல்லாண்டு
@alarmelmangain34064 ай бұрын
Ram Ram
@radhikasundareswaran73624 ай бұрын
Namaskaram
@kausalyaranganathan45064 ай бұрын
உங்கள் thayar seetha புண்ணியம் என்னவோ இப்படி ஒரு மகன் . அருமயான உபன்யாசம்
@sowmyasriram67423 ай бұрын
Radhe Krishna, Am unable to spot session 8,9 . Day 4 2nd and Day 5 1st . Can you PLS help swami