Superb Rasa Leela. What a magical act of Krishna to substitute himself in each Gopika’s house and doing services and household chores in each house, that too, five lakh in number. Unbelievable but have to believe as that is called Krishna Leela. Too good. 🙏🙏🙏🙏
@chitravn60333 ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 பகவான் எப்போதும் உண்மையான அன்பு பக்திக்கு அனுக்ரஹம் செய்பவர் 🙏🙏 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏
@sekarannarayanan93743 ай бұрын
ஜீவாத்மாக்கள் (கோபி யர்கள்) விருப்பத்துடன் பரமாத்மாவை (கண்ணனை) அடைதல் கண்ண பிரான் தான் புருஷோத்தமன் என்பதை விளக்குதல். எட்டு வினாக்கள் அதற்குரிய பதில்கள். இன்று ஏகாதசி சனிக்கிழமை திருவோணம். இவ்வினிய நாளில் அற்புதமான அருளுரை வழங்கும் குருஜியின் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 🙏🙏14. 09.2024.
@padmasrinivasan27673 ай бұрын
😊😊
@saraswathyganapathy94773 ай бұрын
We are in vrindavan now and enjoying your discourse
Humble pranams to thy lotus feet of Sri Swami ji..Sri Saranagathi to thy lotus feet... harekrishna Harerama lokha samastha sukinho thanks adiyen so blissful life.. Our prayers for all for joyful healthy peaceful life filled with bhakthi always
@sumathiranganathan65833 ай бұрын
Super explanation about Rasam Leelai. Your Vyagyanam is so interesting. How much ever we hear about Krishna, it's never enough. Jai Shree Krishna 🙏🙏🙏
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ஆன்மிக பேரானந்தம் தரும் ராஜ லீலைகளை சிறப்பாக விளக்கும் குருஜி திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 14.09.2024.
@paalmuru95983 ай бұрын
Vanakkam vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌍🌎🌍 by paal Muruganantham in India 🇮🇳
@nd24752 ай бұрын
Aum SriRama Jeyam Jai SeethaRam Jai Hanuman RajaRam Aum Sri SaiRam 🪷🙌👏🙇🏻♀️🙏🏻🪔🌸
@padhmaraju57303 ай бұрын
அநேக கோடி நமஸ்காரங்கள் ஸ்வாமி
@SrSrk983 ай бұрын
Sree Gurubhyo namaha
@rajeshwarik62633 ай бұрын
Namaskaram swami 🙏 Every day i hear your discourse 🙏. I am feeling blessed to hear🙏 Mangalore 📍
@lathachandrakumar98753 ай бұрын
அருமை ஸ்வாமி. க்ருஷ்ண க்ருஷ்ண
@chennappanchennakesavan42023 ай бұрын
வணக்கம் சுவாமி கேள்வி பதில் பகுதி மிக அருமை. பல நுட்பங்கள் நிறைந்த பொக்கிசம். வணங்குவதை தவிர கைமாறு இல்லை நன்றி