Mango Season End😔|Rumani🥭squril ate😋|Tasty🥭 |

  Рет қаралды 468,037

Saraswathi Fruit Stall

Saraswathi Fruit Stall

Күн бұрын

Пікірлер: 47
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 2 ай бұрын
அணில் சாப்பிட்டதையும் நான் சாப்பிட்டு இருக்கேன் அது வேர லெவல் டேஸ்ட் ❤❤❤❤❤
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww 2 ай бұрын
மாம்பழம் வகையில் இது ஒரு நல்ல வகை...ருசி மிகவும் நன்றாக இருக்கும் ❤👌👍
@saraswathy3397
@saraswathy3397 3 ай бұрын
Engalukum kudunga pa...neenga maddum saapduringa.😂😂
@sureshsupaersureshsama9776
@sureshsupaersureshsama9776 2 ай бұрын
😂
@May-w6g
@May-w6g 2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் ருமானி மாம்பழம் ஒரு செண்டிமெண்ட் இருக்கு இந்த பழத்துல எங்க தோப்பு ல ருமானி, கவுதாரி, நீலம் எல்லாம் இருந்துச்சு. இப்போ தோப்பு இல்ல 😭😭 கம்பளத்தார் இனத்துக்கு வீடு கட்ட குடுத்துட்டோம். அவங்க ரயில்வே லயன் ஓரமா இருந்தாங்க எங்க தோப்புல இப்போ அவங்களுக்குனு வீடு இருக்கு அதுவே எனக்கு சந்தோசமா இருக்கு அவங்க சதோஷம் நான் மாம்பழம் சாப்பிட்டது போல அவ்ளவு மகிழ்ச்சி. உங்களால் இன்று நான் என் பழைய நினைவுக்கு போனேன் நன்றி அண்ணே 🙏🙏🙏🙏😭😭
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 2 ай бұрын
Yenakku athee nilamai thaan....#,Yengga Thoppulaa mannai mangga irunthuchu
@tcsruban1478
@tcsruban1478 Ай бұрын
குடியிருக்க இடம் கொடுத்தது வேற லெவல் ஒரு அடி இடத்துக்கே ஆயிரம் பஞ்சாயத்து நடக்கும் காலத்தில் இப்படியுமா❤🎉
@May-w6g
@May-w6g Ай бұрын
@@tcsruban1478 எங்க அப்பாவுக்கு தான் நாங்க நன்றி சொல்லணும். இந்த மாதிரி ஒரு நல்ல விஷயம் செய்ததுக்கு. இப்போ அவர் குழந்தைகள் நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம் 🙏🙏🙏🙏
@sudharani8212
@sudharani8212 3 ай бұрын
நீங்கசாப்பிடும்போதேஆசையாஇருக்குப்பா
@Inwas-q1r
@Inwas-q1r Ай бұрын
Ooh அப்போ சாப்பிடுங்க ☺️👋
@kavipraba2993
@kavipraba2993 2 ай бұрын
எங்களுக்கும் வேண்டும். கொரியர் அனுப்புவீர்களா? Price please
@nizamdeen724
@nizamdeen724 Ай бұрын
மாம்பழம் ரொம்ப சூப்பர்😮😮
@ajicalicutfarmandtravel8546
@ajicalicutfarmandtravel8546 3 ай бұрын
Super dear... Love from Kerala.. Kozhikode 💖💕
@maheshamutha8978
@maheshamutha8978 2 ай бұрын
😊 அன்னை கிடைக்குமா கொரியல் பண்ணுவீங்களா
@manisujithvarma8618
@manisujithvarma8618 3 ай бұрын
எந்த ஊர் அண்ணா
@MuraliDharan-dc8hb
@MuraliDharan-dc8hb Ай бұрын
❤❤❤நான் அனுபவித்துள்ளேன்❤️❤️❤️
@VigneshVignesh-x4v
@VigneshVignesh-x4v 2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉
@SMSSMS-v4p
@SMSSMS-v4p 3 ай бұрын
எந்த ஊர் நீங்க பழம் வாங்க கேக்கிறேன் அண்ணா
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 Ай бұрын
விலைக்கு எங்களுக்கு பழம் கிடைக்குமா அண்ணா
@rajathirajathi8158
@rajathirajathi8158 Ай бұрын
Maa kantru kiediccuma
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 3 ай бұрын
எப்படி பார்சல் வாங்க முடியும்? முதலில் அதை விளக்குங்கள்....
@MadhuMoulish
@MadhuMoulish 3 ай бұрын
Unga kidda eppudi vankurathu anna
@JosephinePeter-w4p
@JosephinePeter-w4p 2 ай бұрын
Appa eangalukkum rendu palam Venus paa please
@samit3842
@samit3842 2 ай бұрын
😂😂😂😂😂
@abiram.k7836
@abiram.k7836 3 ай бұрын
Location
@mnousadmnousad7295
@mnousadmnousad7295 Ай бұрын
Anol saputal thsppu neega sapital thapu illaya 😂😂😂😂😂😂
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 3 ай бұрын
10 kg Tiruvannamalai ku varu anna
@charish340
@charish340 3 ай бұрын
10kg iwant iam Bangalore
@G11521
@G11521 2 ай бұрын
Ethu Ellam oru varaperasatham
@reataantony3075
@reataantony3075 2 ай бұрын
Give me some
@sekarkalabamudiarrengaraj3522
@sekarkalabamudiarrengaraj3522 3 ай бұрын
Useless youtube
@vickyky3180
@vickyky3180 2 ай бұрын
Ada epoo enna solla vara
@NanjundeeswaranPeriasamy
@NanjundeeswaranPeriasamy 2 ай бұрын
வயிறு வலிக்க போகுது
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 ай бұрын
சரி இதை எவன்கேட்டான்வீடியோபோட்டுபேசிதமிழைகொல்ற.
@rajivs780
@rajivs780 2 ай бұрын
How to order
@Venkataahh
@Venkataahh 2 ай бұрын
Mambazham la worst taste na adhu Rumani tha bcoz overah pullikum
@ParvathiT-r7p
@ParvathiT-r7p 3 ай бұрын
Super appa engalukkum kutunga appa
@eswarimaniya2886
@eswarimaniya2886 2 ай бұрын
திங்கள் எந்த ஊர் நானே வந்துபழம்வாங்கிக்கொள்கிறேன்
@Priya-hv6gv
@Priya-hv6gv 2 ай бұрын
intha vagai mango mattum tha enakku putikkum semma teste ah irukkum .enga vittukku pakkathula oru thottam vaichi irukkanga.anga poi vangittu varuvanga amma.semmaiya irukkum.
@sundariswaminathan7469
@sundariswaminathan7469 2 ай бұрын
Anil saptathum romba nalla irukum
@giridharangiridharan8840
@giridharangiridharan8840 2 ай бұрын
Eana da solla va 😂😂
@jaipriya4404
@jaipriya4404 2 ай бұрын
😋
@rparanjothi8384
@rparanjothi8384 3 ай бұрын
Super natural
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@womensbeautykitchen
@womensbeautykitchen 3 ай бұрын
இது எந்த ஊர்
@charlesskumar1464
@charlesskumar1464 2 ай бұрын
K
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 7 МЛН
Cleaver Restoration [Black Cleaver With Ebony Handle]
18:18
Forgotten Shine Restoration
Рет қаралды 72 МЛН
KPY Champions Doubles | Full Episode 19
1:05:12
Vijay Television
Рет қаралды 739 М.