Romba supera explain pannidringa amma sollithara madhuri iruku ma
@mangocitykitchen Жыл бұрын
thank you friend 🙏🥰
@ilangovanramanujamnarayana88104 жыл бұрын
விஷேச காலங்களில் ஏற்ற கோலங்கள் ஆரிஓர்க்கும் எங்களுக்கு பழகி கொடுக்கவும் நன்றி
@mangocitykitchen4 жыл бұрын
Stay connected. Will Upload more. Thanks a lot
@padmarao23332 жыл бұрын
Soooooper
@mangocitykitchen2 жыл бұрын
Thank you friend. Happy Pongal 🙏🙏🙏
@Namachiv4 ай бұрын
Meentha maava fridge la store panni use pannalam & enthana naal fridge la store panni use pannalama solluga sister
@mangocitykitchen4 ай бұрын
நாலு அஞ்சு நாள் வச்சுக்கலாம் அதுக்கு மேல வச்சா மாவு புளித்து போய்விடும். புளிச்ச மாவை கோலம் போட்டோம்னா புள்ளி புள்ளியா நொரை மாதிரி வரும். மீதி இருந்துச்சுன்னா ஒரு துணியில கட்டி தொங்க விட்டீங்கன்னா. கொஞ்சம் தண்ணி வடிந்த பிறகு தட்டையா உருட்டி அல்லது சாக்பீஸ் போல் உருட்டி காய வச்சு வச்சுக்கோங்க. எப்ப வேணுமோ தண்ணி ஊத்தி கலந்து கோலம் போடலாம் ரொம்ப தண்ணி காய விட்டா உருட்டுவதற்கு வராது