My heartiest congratulations and appreciation to late Venerable Maniyammaiyya for posting his paintings through his youtube channel. Thank you very much, sir, even if you are not old, the grace of the Lord will always be with you👍🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@vijaya4993 Жыл бұрын
Sketches are awesome and beautiful. Thanks Anna for posting the video
@veenussanbu131110 ай бұрын
தமிழ்நாடு ஓவியத் தொழிலாளர் நல மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் , தமிழகத்தின் மிகப்பெரிய ஓவிய ஆளுமையை வணங்கி மகிழ்கிறோம்! ஓவியக் கலையை அடுத்த பரிணாமத்திற்கு அழைத்துச் சென்ற இந்த மாபெரும் ஓவிய ஆளுமையான ஐயா. மணியம் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு விழா எடுத்து, அவர்கள் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறோம்! இந்த அரிய ஓவிய ஆளுமையின் திறமைகளை, வெளி உலகிற்கு வெளிச்சம் காட்டி, ஆவணப்படுத்தி வரும், அவர்களது மைந்தன். ஓவியர் திலகம்.ஐயா.மணியம் செல்வன் அவர்களை மனதார பாராட்டி மகிழ்கிறோம்!
@madhanskumar Жыл бұрын
Wow.. how intricate, creative and richness in colors.
@bathmanabank5398 Жыл бұрын
Proud of you Mama🎉
@rajanvadivalerajan3982 Жыл бұрын
அருமை 👍
@annesamuel4895 Жыл бұрын
Talented artist 🎉🎉🎉
@chidambarambabuji10 ай бұрын
அருமை
@vipulan Жыл бұрын
nice
@vijay7971vk10 ай бұрын
excellent
@janardhansubramanian44852 ай бұрын
தலைசிறந்த ஓவியர்.. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களின் உள்ளத்தில் என்றும்நிலைத்திருக்கும்கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டம் கொடுத்த சிற்பி. தமிழக அரசு இவர்ஞாபகமாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்!