▶kzbin.info/www/bejne/jZ2xdZyLZb5-iaM The Celestial Kaliyuga Varadan Reprised Is Out Now ! ✨🙏
@m.kannanmani8470Ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் சுசீலா அம்மாவின் தேவ கானம்
@DhandapaniKrishnan8 ай бұрын
தமிழும் தேன், தங்களுடைய குரலும் தேன்.🎉
@gayathribabu8219Ай бұрын
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்
@MuthuMari-dh1iwАй бұрын
❤
@manimegalaarumugam2265Ай бұрын
This song is playing daily morning in our Saraswathi Matric Higher Secondary School,Attur (Salem District) My favorite song
@rsvijayan594311 ай бұрын
Yet another spiritual song to start the evening prayers!!
@rsvijayan59436 күн бұрын
Thanks for this wonderful devotional song!
@rsvijayan594314 күн бұрын
Nice devotional song! Starting the evening proceedings with this wonderful song and thanks for the same!!
@SriRam-jw9cw Жыл бұрын
Om Saraswathi Amma Potri...
@samaypalani2497 Жыл бұрын
அருமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rsvijayan594326 күн бұрын
Listening to this song is a nice way to start the day's proceedings! Thank u all!!
@chitragrv1948 Жыл бұрын
அந்த காலத்தில் இந்த பாட்டு இல்லாத கொலு இல்லை🎉
@sundarysundary6426 Жыл бұрын
அந்த காலத்தில் மட்டும் அல்ல, இந்த காலத்திலும் நாங்கள் எங்கள் வீட்டில் இந்த பாடலைப் பாடி வருகிறோம்.