எனக்கு வயது 50 ஆகுது நான் இந்த படம் பார்க்கும் போது அவர் நடிப்பில் ஒவ்வொரு சீனையும் பார்த்து அழுதேன் என்ன நடிப்பு நாகர்கோயில் லட்சுமி தேட்டரில் ஓடிட்டு பெரிய தேட்டர் படம் முடிந்து வெளிய வரும்போது கண் செவந்து தான் வந்தேன் இந்த படத்திற்கு படகுழுவினர் வைத்த பெயர் சக்கரவர்த்தி அந்த பெயரை மாற்றியதே கமல் சார் தான் அப்படி என்றால் அவருடைய சிந்தனை எப்படி இருக்கு ஆனால் அந்த காலகடடத்தில் குணா ரொம்ப பிரபலமாக ஓட வில்லை எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது ஆனால் இப்போ இந்த மஞ்சுப்பாய்ஸ் படத்துல குணா படத்துல சீன வச்சி கிளைமாக்ஸ்ல ஐயோ 🌹🌹🌹 காலம் கடந்தும் பேசப்படும் ஒரே கலைஞன் உலக நாயகன் கமல்ஹாசன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@sahayaraj93417 ай бұрын
Bro nanum nagarkovil tan talapatya Vida guna tan box office collection atikam
@RanjithRaman-f5m8 ай бұрын
Rajni created fans☺️ kamal created a Kingdom 🥵🥵😻😻
@mthirunamakarasu91638 ай бұрын
ஆமாம் நீங்கள் சொன்னது சரிதான் ரஜினிய காலம் மறந்தரும் கமலை மறக்காது உதாரணம் தான் மந்தமல் பாய்ஸ் இசை காலம் கடந்தும் நிற்க்கும் நம்ம ராஜா
@dr.mano19688 ай бұрын
கண்மணி அன்போடு காதலன் - பாடல் 'சாகா வரம் பெற்ற பாடல்'. குணா திரைப்படத்தை இன்றைக்கும் வியந்து பார்க்கும் பலரில் நானும் ஒருவன். I watched this movie on the release day (Deepavali, 1991), along with two of my hostel mates from MCC. Watched in Parangimalai Jothi theatre. Those two friends were from Andhra Pradesh, Telugu speaking, not so fluent in Tamil. But admired Guna movie more than me. Kamal's expressions are awesome in ths movie. Divine music from Maestro Ilaiyaraja. Amazing lyrics from Vaali Sir. Kudos to entire crew of this movie. Kanmani Anbodu Song is a master piece that will remain forever, சாகா வரம் பெற்ற பாடல் இது.
@manojn.j65528 ай бұрын
Yes sir I'm also watched Jothi theatre . Thanks
@mubarakmubooos8 ай бұрын
Indayivile top actor yarunnu enne kettaa, No 1 Kamal Hassan No 2 Mammootty No 3 Mohanlal Ellame namma annan thambeenga thaan Love from Kerala ❤
@manojkumars1898 ай бұрын
👍👍👍
@vivekmad20108 ай бұрын
I like 80s and 90s Mohan lal...
@ayubmuhammed70317 ай бұрын
Very true.. Same opinion.. Vikram should be in fourth place.. But Tamil actor Karthik Muthuraman is an extra ordinary hero..
@mubarakmubooos7 ай бұрын
@@ayubmuhammed7031 namma southile niraye talents irukku bro, we r blessed
@TheUniverse2457 ай бұрын
Mohanlal and mammooty far bettet than Kamal hassan. Kamal is also a good actor. But sometime he overact
@sivakumarsiva90498 ай бұрын
கமல் உலகமகா கலைஞன் அவரை இந்த தமிழ் சினிமா விரைவில் கொண்டாடும்
@milton9138 ай бұрын
ஒரு தீபாவளிக்கு தளபதி , குணா ரிலீஸ் ஆகும் போது நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் . கமல் , ரஜினி , இளையராஜா மூவரும் உச்சத்தில் இருந்த காலகட்டம் . தளபதி மணிரத்னம் , இளையராஜா , ரஜினி , மம்மூட்டி காம்பினேஷன் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . குணா - வுக்கு வர்த்தகரீதியாக அந்த எதிர்பார்ப்பு இருக்கவில்லை . நான் கமல் ரசிகன் . நண்பன் ரஜினி ரசிகன் . அவனோடு முதலில் தளபதி . படம் சிறப்பாக இருந்தது . விடுதிக்கு வரும் போது இன்னொரு நண்பர் சொன்னார் “ தளபதி பார்த்துட்டு வர்றீங்களா ? குணா போய் பாரு . உங்காளு பின்னி பெடலெடுத்திருக்கான் . என்னா படம்! என்னா நடிப்பு ! “ அன்றே மாரீஸ் 70MM - ல் குணா . பின்னர் மாரிஸ் தியேட்டரில் படம் ஓடும் வரை எத்தனை முறை பார்த்தேன் என கணக்கு இல்லை . தமிழகம் முழுவதும் வர்த்தக ரீதியாக தளபதி பெரு வெற்றி பெற , வெகுஜன மக்களின் அப்போதைய ஆதரவை குணா பெறவில்லை என்றாலும் குணா படத்தை விரும்பியவர்கள் அதை கொண்டாடினார்கள் . திருச்சியில் குணா ஓடி முடிந்து தளபதி ஓடிக்கொண்டிருந்தது .. விடுமுறைக்கு நான் நாகர்கோவில் சென்று இறங்கினேன் . பஸ்ஸ்டாண்ட் முழுக்க அபிராமி .. அபிராமி 90-வது நாள் போஸ்டர்கள் .. தளபதியெல்லாம் தூக்கிட்டாங்க . எங்கூர்ல குணா தாண்டே டாப்பு . தலைமுறைகள் மாறிவிட்டன .. அப்போது நானறிந்த மலையாளிகளில் 10ல் 8 பேர் தீவிர கமல் , இளையயராஜா ரசிகர்களாக இருந்தார்கள் . அவர்கள் குணாவையும் , கண்மணி அன்போடு பாடலையும் எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதன் வெளிப்பாடு தான் மஞ்சுமல் பாய்ஸ் ! தரமான ஒரு படத்தின் மூலம் கமல் , இளையராஜா , ஜானகிக்கு tribute செய்திருக்கிறார்கள் சேட்டன்கள் !
@sahayaraj93418 ай бұрын
Bro vera leval ❤❤😂😂🎉🎉😢😮😮😅
@baskarjosephanthonisamy64877 ай бұрын
Which College.. Bro?
@BC9997 ай бұрын
Brahmmaa also. ONLY common factor in all those movies is ILAYARAJA's timeless, ever-fresh, soulful MUSIC! IR was a GREATER STAR than other names you mentioned, though he is NOT a "film star / actor"
@vinothjeeva51047 ай бұрын
Good comment I have ever seen
@tino.a.t24717 ай бұрын
அருமை❤👍33 வருஷத்திற்கு முன்னால் அன்று கமலின் நடிப்பு பிடித்து அவருக்காகவும் இளையராஜா பாடல் இசை bgm பாடலுக்காகவும் 🎼 நான் நண்பர்களுடன் இரண்டு முறை பார்த்தோம் எங்களை போன்ற ரசிகர்கள் அன்று மிக குறைவு , அந்த படம் சரியாக போகவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கும் இருந்தது கமல் சந்தானபாரதி , 20, 30 வருஷத்திற்கு முன் advance அக எடுத்து விட்டார்கள் என்று அன்றே சிலரால் பேசப்பட்ட படம் தான் குணா . ஹேராம் படமும் நல்ல இசை நல்ல நடிப்பு , மற்றும் மகாநதி , அன்பே சிவம் , நம்மவர் , குருதிபுனல் 👍best movies 🎥 🎞🎬🍿
@mariappansubramanian44598 ай бұрын
🙏Sago,,I'm Malaysian.. I also big fan to KAMAL ji👌Pls Continue Review his Yesteryears best or good movies.. Tq 👍
@kamalthomas53868 ай бұрын
திருப்பூரில் 5 வாரம் குணா 7 வாரம் தளபதி ஓடின இன்று இருத்து மஞ்சுமல் பாய்ஸ் அதிக. திரையரங்கில் ஹவுஸ்புல்
@agathiyanv63278 ай бұрын
Sakthi cinemas today night show 7screen out of 8screen. Manjumel boys house full
@hershey49158 ай бұрын
Kamal sir King of cinema legend ❤
@guna75968 ай бұрын
கமல்ஹாசன் என்ற கலைஞனை 🤴உலகறியும் & கொண்டாடும் ❤️🎉 ஆனால் நம்ம ஊரில்தான் அவரை விமர்சனம் செய்ய என்ன காரணம் கிடைக்கும் என்று குண்டு சட்டியில் குதிரை வலம் வருகிறோம்
@kumaranmuthuvel9798 ай бұрын
அறிவு கெட்ட மூடர்கள் வாழும் நாடு நண்பா..
@hershey49158 ай бұрын
Kamal sir king of cinema ❤
@senthilvhpl94818 ай бұрын
It is true bro.
@vasantharubanavaratnam69237 ай бұрын
குணா பட கதாபாத்திரம் கமல் புரிந்து நடித்திருந்தார் என்றால் big boss நிகழ்ச்சியின் தாயைப்பறிகொடுத்து மனம் பாதிக்கப்பட்ட அந்த வாலிபன் உணர்வைப் புரிந்திருப்பார்…அரசியல் ஆதாயத்திற்காய் அந்த அப்பாவி இளைஞனை பலிகடாவாக்கிய கமல் ஒரு போதும் அந்த கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்க முடியாது… அப்படத்தின் வெற்றி கதாசிரியர் இயக்குனர் பாடலாசிரியர் இசையமைப்பாளரையே சேரும். தனுஷ் சூரியா விக்ரம் யாராலும் அந்தப்படத்தை நடித்திருக்கமுடியும்… இறுதிக்காலத்தில் அறளை பெயர்ந்து விக்ரம் போல படங்களைப்பண்ணுகிறார்…
@BC9997 ай бұрын
Ipdi solli solliye Vikram-2 endra below-average movie-yayum hit aakkiteengaLe! Good job. The problem is HERD mentality. Suya buddhi irundhaal nalla padangal mattum dhaan odum. Nalla padangal mattum Odinaal dhaan nalla artists varuvaanga. Until then, stay cursed with mediocrity.
@shankars47218 ай бұрын
Sathya inspire aagi vanthen Gvm Anbe sivam inspire aagi naan kadavul eduthen Bala Virumandi inspire aagi kaithi eduthen Logesh kanagaraj Guna inspire aagi manjummel boys eduthen Chidambaram Inspiring will be continueeeeee. Proud to be an ulaganayagan fan
@rajaantonitta32177 ай бұрын
90s கமல் சார் தமிழ் சினிமாவை மாற்ற எத்தனையோ முயற்சி செய்தார் ஆனால் மக்கள் மாறவில்லை ஆனால் இப்போ 2 ks கொண்டாடுறாங்க ரொம்ப சந்தோசமா இருக்கு இந்தியாவுக்கு எப்படி மஹாத்மா வோ அதுபோல சினிமாவுக்கு கமல்ஹாசன்என்ற கலைஞன் இனி இதுபோல ஒரு கலைஞனை காண்பது மிக அரிது
@sahayaraj93417 ай бұрын
❤❤❤😂😂🎉🎉🎉
@BC9997 ай бұрын
Yeah, that is why KH joined the "jyothi" and made a lousy Vikram-2. The same Tamil crowd that made it a super-hit is now celebrating (or at least pretending) the then-flop GuNaa! What a bunch of nutcases!
@vijayn72008 ай бұрын
Even at the time of the release of Guna, I wondered how Kamal could do this kind of film. Now that the film is being appreciated, I am elated.
@khanglobe18 ай бұрын
After 30 yrs , people talk about "Uttama villain" !! 🎉
@30ganesan8 ай бұрын
Yes correct 💯 add Mumbai Express also
@sahayaraj93417 ай бұрын
❤❤❤😂😂🎉🎉🎉😢
@BeIndianHuman7 ай бұрын
Yes bro definitely 30 years later will realize Uthama Villain also
@BalaMurugan-rj1ip7 ай бұрын
நல்ல விரிவான அலசல். நன்றி. உலகநாயகன் சரித்திரம் என்றும் நிலைக்கும். குணா நாயகி - ரோஷினி அனந்து - அபூர்வ சகோதரர்கள் படத்தில் ரிஜிஸ்டராக வருவார்.
@gladwin93957 ай бұрын
வயசு எத்தனை 27 அந்த 26 க்கு அப்புறம் வருமே அ தான் 27என்று அப்போ சொன்ன வசனம் ஞாபகம் வருது
@thaneswara71287 ай бұрын
I am die hard Kamal sir fan from Malaysia ❤
@shahulameed6947 ай бұрын
குணா மறுபடியும் ரிலீஸ் செய்யவேண்டுமஎன்று யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்
@SivaKumar-fx7ul7 ай бұрын
I am from Malaysia. Watched Guna in theatre , it is a movie that needs to be experienced in theatre.
@dhanasekar20028 ай бұрын
Andaver mass 🔥🔥🔥🔥
@jayatamilreview20237 ай бұрын
Super my age is 50 i am big fan of kamel am very happy to watch your vedios.
@sahayaraj93417 ай бұрын
❤😂😂😂😂😂🎉🎉😢😢😢😢❤❤
@MyJayadevan8 ай бұрын
"CHANAKYAN" 1990 malayalam movie starring KAMAL HASSAN, URMILA MATONDKAR and JAYARAM. Super thriller movie. dont miss. Kamal fan from kerala.🙏
@sahayaraj93418 ай бұрын
❤❤❤😂😂😂🎉🎉🎉🎉
@smprimetamil8 ай бұрын
Indrum Guna kalakkuthu
@BC9997 ай бұрын
Thanks to ILAYARAJA.
@prasadmurukesanlgent6247 ай бұрын
Naan oru malayali enakku Kamal sir udaye romba pudicha padam "mahaanadhi" "Guna" "Nayagan" "Indian" eppadi sollikitte polaam. Kamal sir=Uyirulla pakkangal theeratha oru cinema 🎥 Puthakam. hat's off Kamal sir
@manojn.j65528 ай бұрын
Yes I'm also saw chanakiyen malayalam super movie ,actor Thilakan is villan super🎉🎉🎉
@neeshwar8 ай бұрын
Kamal Hassan is legendary legend
@jeyachitrajeyachitra42318 ай бұрын
I saw guna film 5 times in theatre at that time. What a mind-boggling love story ends in tragedy!!!!
@shanthakumarkalimuthu84408 ай бұрын
I watched 4 times
@shannat45667 ай бұрын
Thanks Mr. Vishan Long Live Universal Hero Padmabhushan Chevalier Dr. Kamalhassan. The Undisputed King Of Indian Cinema. The One & Only Super Star Actor who can give block busters in classical & commercial movies in all Indian Languages. Kamal Fans & Followers Singapore & Malaysia
@anoopk.s.83378 ай бұрын
In film companion interview with anupama chopra praticipating yokesh kanaka Raj, raja mauli, Gautam vasudevmenon, prthiviraj . Kamal Hasan told every industries having bad & god time. Like utharayamam- dhashinayanam. It will change accordingly. What i am saying is after manjumel boys victory in Tamil Nadu . There is news spreading about degrading the Tamil industry in local Tamil you tube channels. Flop of 1 or 2 films in a short span of period doesn't deside its destiny. As 80's mallu we grow up watch kamalhasan, rajnikanth movies simultaneously like mohanlal, Mammootty, jayaram, Suresh gopi's movies.(Especially Kamal movies)
@thanavirgo87417 ай бұрын
After hear this interview.... ireally want watch GUNA movie now. Its really amazing the way you both potray Mr. Kamal
@vignesharumugam42388 ай бұрын
ஐயா அபிராமிய தெடிப்பிடித்து ஒரு பேட்டி எடுங்க. நீங்கதான் அப்புறம் நெ.1
@johnlinson1238 ай бұрын
unnai naanarindhaall... ennai andri yaaririvaaar... Thai paravai mithithaal sei paravai.. saavathillai kaayam avathillai...andha paatttu padathil paartha pothu... naann mika mika paravasam ahivitten.. what a selective words... what a wonderful poetic scene ... that guna brutal innocence is the highlight of the film!!!
@venkateshjune57 ай бұрын
Thanks for all this enthusiasm towards Kamal Hassan and his movies, the last line is very impressive. If time permits pls speak on Nammavar ., it is one of the unrecognized movie where KH and writing done very well.
@manimaran-eh2zm8 ай бұрын
super nanbhaaaaaas
@josephdezu74888 ай бұрын
On behalf of all kamal sir fans in this channel...pls requesting to talk about important movies of our ULLAGA NAYAGAN ❤❤❤
@mssongaddict17198 ай бұрын
Innaiku evening dha Guna padam paathen. Just wow. Engeyume bore adikla what a movie❤❤❤.
@susanjohn7567 ай бұрын
Super olden days this movie no one forgot this can be done by one and only Kamal sir ❤❤❤❤
@sasisasidaran9497 ай бұрын
Excellent narration both of. Expecting some more to ❤😂❤🎉🎉🎉.kamalai purinthu kolla brain kathal vendum (without commercial )
@sakthikumars75987 ай бұрын
Thank you❤
@nagulmari-zo5fg8 ай бұрын
Kamal sir great man.
@udhayakumarvasu14787 ай бұрын
Mutual fan of Kamal sir & vision's speech❤
@vidyasree56558 ай бұрын
Pakkatha state! He's our pride❤
@johnlinson1238 ай бұрын
Kamal sir films songs .. though the full credit goes to the Music Directors..It is the Kamal sir the great creator is behind the force who created the atmosphere for that songs ... Kallai mattum kanndal, Virumandi .. unnai vida.. even that kaalai maatu salangai oli.. gave the goosebumps .. unnai kaanathu ... mukundha mukundha.. this is just his contributions in wonderful songs.. and his contributions are endless. As usual .. if a person with his talent in Hollywood, or Bollywood would have got more recognition that what he is getting now... Tamil people dont know his true value yet. He himself gave explanation to that ... in one interview he told.. since he criticises the very existence of god itself , create the possibility of hatred from the believers thinks that God is more than Kamal!!! That is the reason Kamal sir fans made him Aandavar!!!! Even Kamal sirs believer fans started calling him as Andavar.. Because they all know that Kamal sir s intention is not against GOD.. but he is more concerned about Humans. Vishan bro.. Neenga vera level!!!! ungalukku periya thanks!!! Innum oru periya padai creative field la varanum!! unga guess about Sabjohn is correct!!
@BC9997 ай бұрын
You are "casually" comparing the GREAT incomparable intricate music of Salangai Oli, Virumaandi, GuNaa to the good-average rest. ONLY ILAYARAJA's music stood/will stand the test of time.
@RajkumarRajkumar-zi7xb5 ай бұрын
குணா படத்தைப் பற்றி இவ்வளவு விவரமாக பழைய நினைவுகளை தோண்டி எடுத்து ஆச்சரியப்படுத்தி விட்டீர்கள்
@dhinakaranprabu24937 ай бұрын
தம்பி, நீ நீயாக இருந்ததினால சாகல, நான் நானா இருந்ததினால் சாகல, what a dialogue in that time
@agrudirsv7 ай бұрын
Very nice discussion 😊 loved it
@chezian8937 ай бұрын
குணா என்னைக்கு வந்தாலும் அது flop தான். படப்பிடிப்பு குழு பட்ட கஷ்டம் எல்லாம் மக்களுக்கு புரியாது கதை கருதான் முக்கியம். கமல் அவர்களின் நடிப்போ இளையராஜாவின் இசையோ அருமையாக இருந்தாலும், ஒரு மனநிலை சரியில்லாதவனுடைய காதல் கதையை அதுவும் ஒரு tragedy கதையை பார்க்க பொதுவான மக்கள் விருப்பப்படமாட்டாங்க. மஞ்சுமேல் பாய்ஸ் அந்த இடத்தில நடந்த ஒரு விபரீதத்தை பற்றிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அதுவும் நட்பின் பெருமையை சொல்வதால் தான் அந்த படம் வெற்றி பெற்றது.
@karthick.mkarthick55048 ай бұрын
Weekliy oru kamal padam video podunga
@ajithpanja90788 ай бұрын
Aandavar da 🔥🔥🔥
@durgamobile59288 ай бұрын
🎉❤விஷன் ❤🎉
@shankarguru84287 ай бұрын
Fantastic. Keep Going. Waiting for Salangai Oli video.
@maruthansegar66938 ай бұрын
Anandhu sir acted in appoora sagodharargal roobini marriage scene as a marriage registrar and made a comedy in that scene please watch it
@madans76327 ай бұрын
Super Bro ❤ 🔥👍🙏
@lawrancem55848 ай бұрын
Super.......super bro..,.
@ManiKandan-ro2tx8 ай бұрын
Proud of Kamal fan..
@sahayaraj93417 ай бұрын
❤❤❤😂😂😂🎉🎉🎉😢😢
@vivekanandan.s31588 ай бұрын
Nopain no gain true words Andavar
@MelbinMelbin-gx8wh7 ай бұрын
Kamal Legend ❤❤❤
@josephdezu74888 ай бұрын
Yes vikram sir gave voice to that character in kurudhi punal ❤
@johnlinson1238 ай бұрын
That character playd by Sab John!
@sennansinemas26878 ай бұрын
Guna cameraman *malayalee *venu sir🌹👍🏻👍🏻👍🏻
@RajkumarRajkumar-zi7xb7 ай бұрын
குணா படம் காலம் கடந்து மக்களால் வரவேற்க படுகிறது.அதிசயம்
@mithranManoj-sv6rn8 ай бұрын
There was no problem with the movie... majority of us did not have the guts to watch the climax
@ajithpanja90788 ай бұрын
Shubha sankalpam( pasavalai) pathi pesunga Sema movie Sema song Sema acting aandavar dhu
@neeshwar8 ай бұрын
34:35 -- Sipikul Muthu Guna Aalavanthaan
@anoopk.s.83378 ай бұрын
11:52 such scenes camera man's work was hectic. The camera man venu was spinning in a wheel& more over Girish karnad what to ask each question whenever guna paas through in front of him. One or two spin questions are laps because of a single take. Just imaging how much stress taken by cameraman
@venkatakrishnanjayaraman54108 ай бұрын
I was in school when Guna released, shame i did not appreciate it then. I preferred Thalapathi as it was a Deepavali release.
@achuthanvasudev8 ай бұрын
Same
@thomasbenifer81998 ай бұрын
Chanakyan 5:18 1989 blockbuster Malayalam movie.one of the brilliant screenplay of Malayalam movie history..
@rameshrp45458 ай бұрын
Guma Lakshmi theater Nagercoil 70 days Thalapathy 80 days swamy...many places in tamilnadu both movies run almost similar ratio ...i guess Guna is a hit movie...not flop
@sahayaraj93418 ай бұрын
Bro 78 day's guna nagarkovil Lakshmi
@mounasundaranvelloresingar42127 ай бұрын
Ananthu also acted in Apoorva sagotharegal as a registrar.. interval block.
@RajkumarRajkumar-zi7xb7 ай бұрын
மஞ்சுமல்பாய்ஸ் படத்தில் மைய கருவே குணா குகை குணா பாடல் கமல் சார் குரல்
@BC9997 ай бұрын
Thanks to MAESTRO ILAYARAJA's timeless, ever-fresh, soulful music.
@mdmeerasahib18647 ай бұрын
குணா கதாநாயகி பெயர் ரோஷிணி
@SriniVasan-gr9vy7 ай бұрын
அருமை ❤
@ravibalasubramanian19087 ай бұрын
Excellent Analysis!
@arunkumar-kx2mk7 ай бұрын
Ananthu sir has acted in following Kamal sir's movies Apoorva sagodharargal as a officer in sub registrar office where rupini mam gets married Michael Madana Kama Rajan as Nagesh sir's Samanthi (that is where Nagesh sir sees Kameswaran from a car) Guna as patient in the hospital
@ayyarp8127 ай бұрын
என்றும் உலக நாயகன்
@arunachalamsenthilgnanavel21557 ай бұрын
Salangai Oli movie pathi full ah pesunga sir 0:24 Vishan sir
@karthickkumar17328 ай бұрын
Super bro both❤keep doing 🎉🎉🎉
@SureshKumar-tz7if7 ай бұрын
Riyal hero in world kamal sir ♥️💪
@rameshvasanth728 ай бұрын
My age is 54 now. I liked that Original Guna movie those days (1991) very much but my childhood friends just like that criticized it like " மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித படமே அல்ல என்று". I felt very bad...
@rajnimadhevan833423 күн бұрын
A video about சலங்கை ஒலி please
@josephdezu74888 ай бұрын
Endrum nayagan engal ULLAGA NAYAGAN ❤❤❤
@ilakkiyabalaannakodi89017 ай бұрын
I watched guna movie in suntv in early 2000s.i was below 15 only.but I liked the movie first time itself.
@sunilmathew77947 ай бұрын
Kamal vanth kerala makkalkum super hero than. Malayalathil mattum 42 hit padangal panniyirukk. We love Kamal sir.
@sahayaraj93417 ай бұрын
❤❤😂😂😂🎉🎉🎉😢😢
@sukhinantony15468 ай бұрын
Bro new movie coming from kelala KADAKAN supper action movie must watch❤❤
@MarcelA.J7 ай бұрын
Super ❤
@mejithub8 ай бұрын
Its not a English movie. Its a spanish movie Tie me up tie me down directed by pedro almadovar. Its available in Mubi
@vinothjeeva51047 ай бұрын
Guna and sathya valam Marupadium release panunga pa guna vathu KZbin LA paka mudiyuthu sathya enga thedunalum kanam
@harrishvarman8 ай бұрын
Gunaa Re-Release
@BC9997 ай бұрын
It is ILAYARAJA's timeless, soulful MUSIC that people go crazy for. But all KH fanatics are crediting ALL of it to KH as if he composed the music too! So much for KH's own Kamal-60 damage-controlling retort to Ilayaraja: "Ellaa credit-ayum neengaLe eduthukutta eppadi? EngaLukkum konjam micham veinga"! Manjummel Boys did NOT make the song/movie/actors famous! They all were ALREADY super-famous, enough to last for generations together. Those things made Manjummel Boys and the crew famous, instead! Thanks to the herd Thamizh crowd that made a good movie a flop back then, dubbing it "lunatic's flick", and celebrating a Malayalam movie/team for simply placing the SONG at the right juncture. Also, the album was a SUPERHIT even before the movie released in 1991; HAIL Maestro ILAYARAJA. The CLEVERNESS of the MB team is not only an appreciation of the movie/song, but also a MONEY-minting gimmick (more trending from last decade onwards) to rope in other states' cast to sell the movie in those states also!
@kambainallurtownpanchayatd58567 ай бұрын
குணா ❤
@ganeshanGane-lp7jq8 ай бұрын
Chanakiyan padathil ormila cm magal : kamal musicl shop owner
@csowm5je8 ай бұрын
I have watched this movie 4 times in theatres and numerous times in vhs, dvd and youtube. there are two types of audience. Even if it was released today, I don't think it will be successful. Large portion of audiene like Rajani, Vijay type of movies. Hero succeeds at the end.
@babushivam4567 ай бұрын
கமல் பயன்படுத்திய அபிராமி அந்தாதி பாடல் வரிகள்.. அபிராமி பட்டரும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருக்கடையூர் அம்பாளை பாடிய பாடல்...
@dhanud30118 ай бұрын
Kamalisgertman
@vignesharumugam42388 ай бұрын
கொல மாசே ஆண்டவரே…
@rameshbabu84828 ай бұрын
மைக்கேல் மதன காமராசன் படத்தின் டைட்டில் வரும் கதை கதை கேளு பாடலில் நடித்தது அனந்து சார்
@krishkumar-nn1tq7 ай бұрын
Athu singeetham srinivasa rao
@rameshvasanth728 ай бұрын
எனக்கு இந்த படம் ரொம்ப பபுடிச்சதுன்னு நண்பர்களிடம் சொல்லி அவமானப்பட்டதும் எனன்கு நடந்தது.
@vigneshm29568 ай бұрын
That’s not an English film .its a Mexican film “tie me up tie me down “