தந்தை அன்பு அது பிறக்கும் வரை,தாயின் அன்பு அது வாழும் வரை, தோழி ஒருத்தி வந்து தரும் அன்பு அது உயிரோடு வாழும் வரை 💔semma lyrics❤
@dineshdin86463 жыл бұрын
👍
@karhicknagaraj86363 жыл бұрын
🥰😌☹️😊💯✌️
@sargunammachavalavanmachav24173 жыл бұрын
Indha lines evalo times keatalum boating eh agadhu ...
@akchayakumar20713 жыл бұрын
Valarra varaikkum soru poda mattu appa amma venuma 🤨
@vignesha47113 жыл бұрын
Stupidest line in this song 🤦🏻♂️
@vijayakumar30872 жыл бұрын
கண்கள் செய்யும் சிறு தவறுக்கு இதயம் அனுபவிக்கும் மிக பெரிய தண்டனை காதல்......
@akashakash14432 жыл бұрын
அமா pro 🥀
@mahendraparkavi53102 жыл бұрын
உண்மை நண்பரே
@jayaprathabalu9142 жыл бұрын
.......💔
@vijayakumar30872 жыл бұрын
@@jayaprathabalu914 really brother....
@vijayakumar30872 жыл бұрын
Kk brother
@Muthukumar184052 жыл бұрын
காதலின் வலியை உணர்த்தும் இசை. காதலின் வலியை உணர்த்தும் பாடல் வரிகள். காதலின் வலியை உணர்த்தும் குரல். காதலின் வலியை உணர்த்தும் சிம்புவின் நடிப்பு. காதலின் வலியை உணர்த்தும் பாடலில் வரும் காட்சிகள். மொத்தத்தில் காதலின் வலியை உணர்த்தவதுக்கென்றே உருவாக்க ப்பட்ட காவியம் இது.
@chellathurai32824 жыл бұрын
2024 ல் யாராவது இந்த பாட்டை கேக்கிறிங்களா ? எத்தனை வருடம் போனாலும் கேக்க தோனும்....😭
@maha-pp7qy4 жыл бұрын
Yes
@ranjitharanjibaby65424 жыл бұрын
Yse
@gokulnath8313 жыл бұрын
கண்டிப்பா 👆
@rahuldev32343 жыл бұрын
Mm yes
@anbue11613 жыл бұрын
Broo My ringtone 3 years ah...
@bharath55474 жыл бұрын
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி நா. முத்துக்குமார்🖤
@i_am_vicky72543 жыл бұрын
அருமையான வரிகள் ♥️
@mathibhuvana57833 жыл бұрын
@@i_am_vicky7254 hi😉
@mathibhuvana57833 жыл бұрын
Hlo
@i_am_vicky72543 жыл бұрын
@@mathibhuvana5783 Hai pa 👋😄
@aravinthr19602 жыл бұрын
Still can’t believe that this voice will not make new songs anymore. RIP KK💔
@devarajpathmanathan75192 жыл бұрын
Still shocking news bro underated singer
@sangeethavelooo35102 жыл бұрын
Yes 😭😭
@gautamsuriya91762 жыл бұрын
@@devarajpathmanathan7519 underrated only in Tamil bro
@manivelsubramaniyan74722 жыл бұрын
😭😭
@TY-jc9sf2 жыл бұрын
😥😥😥
@GaneshKumar-ri4mh Жыл бұрын
We are really misss u KK sir 💔. Melting voice Kay Kay sir 😇
உன் முகத்தைப் பார்க்கவே😍 என் விழிகள் வாழுதே🤩 பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ❤ fav lyrics
@Vijay-12113 жыл бұрын
கையில் மது இல்லை வாயில் புகை இல்லை ஆனாலும் போதை ஆகிறேன் யுவனின் இசையில் 🎼🎼💕
@cuddalore8499 Жыл бұрын
2023 ல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்டுட்டு இருக்கும் நன்பர்கள் ஒரு லைக் பன்னுங்க 👍...
@apratheep9140 Жыл бұрын
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்,ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
@navinmurugan2837 Жыл бұрын
Naan 21/08/2023 Time: 11:06 PM Day: Monday🤗😉😁
@lodukkupandi69904 жыл бұрын
இன்றைய பாய் பெஸ்ட்டி எனும் ஒட்டுன்னியை அன்றே கணித்தார் STR.
@arun88564 жыл бұрын
super nanba, sema comedy
@spikeyjay28324 жыл бұрын
😂🤣😅
@aadikravichandran3584 жыл бұрын
@@harsha.v7097 cringe
@sarantv4 жыл бұрын
@@harsha.v7097 ne thirunthamatiya...str fans athukuda pesura..unna yaruda Inga comments panna sollurathu..unaku pidikalaina pannatha
@vijayavardhananvenkatesh56554 жыл бұрын
கணித்தார் இல்லை புரோ... தலைவன் சிம்புவின் நிஜ வாழ்க்கையில் தீயசக்தி ஒன்று நுழைந்தது.. அதைத்தான் இப்படத்தில் சுட்டி காட்டினார்..அத்தீய சக்தி இப்போது வெளிநாடு சென்றுவிட்டது.
@arvideos19982 жыл бұрын
இந்த பாட்ட Headset la கேட்கும்போது சொல்ல முடியாத ஒரு உணர்வு எத்தன பேருக்கு இருக்கு.
@feelingsforever37372 жыл бұрын
தந்தை அன்பு அது பிறக்கும் வரை....தாயின் அன்பு அது வழரும் வரை..... தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை..... U1 addicted......❤❤🎵
@moveonbuddy6326 Жыл бұрын
எனக்கு வயசாகிடுச்சி. ஆனா இந்த பாட்டு மட்டும் இன்னும் freshaa புதுசா இருக்கு...... யுவன் வாழ்க.....
@digitalmarketingintamil83393 жыл бұрын
How many of you know Simbu age is just 22 when manmadhan film was releasing 🤩 Also He was the story writer and screenplay for this film. at 22 it is much appreciated.
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா ஆண் : பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்களும் முளைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே தானே ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் ஆண் : உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாம கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன் ஏ புள்ள புள்ள ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள…
@shahinaj98962 жыл бұрын
✨👍
@tamilarasitamil57222 жыл бұрын
Semma song semma voice kksri
@qtrithvavlog1467 Жыл бұрын
Semma song ❤️
@panupriya6883 Жыл бұрын
Super song
@andrewpt6338 Жыл бұрын
Thankyou for your effort.
@evaralakshmijeevagan90933 жыл бұрын
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே..........பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி............vera level lines..........
@swethaty21473 жыл бұрын
Semma song ❤️
@iam90723 жыл бұрын
@@swethaty2147 heart touch feeling song💯❤️
@Kavibharathi-g4n Жыл бұрын
Ipa evanda kekuringa sema patu da ithu❤
@sayesudharsanaparthasarath53254 жыл бұрын
தலைவன் யுவன் வேற ரகம் எப்போதுமே!⚡🤩🔥💯
@bala_tamilottran45933 жыл бұрын
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா💚 _நா.முத்துக்குமார்.
@manisankar28244 жыл бұрын
இந்த மாதிரி யுவன இனி நான் எங்கே தேடுவேன்🌷
@jazeerferoz20693 жыл бұрын
Google la thedu
@sherinjiyas58612 жыл бұрын
One if my favourites during college days heart touching lines and the singer's voice omg and hats off to yuva
@shibabrataray8610 Жыл бұрын
Singer is Our KK💔
@sindhup22423 жыл бұрын
உனது பேர எழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் நனையாமல் கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைந்தேன்semma lyrics
@floraa38923 жыл бұрын
Super lyrics
@suthandirans52823 жыл бұрын
My favourite lyrics 🥰🥰🥰
@divekprakash204 жыл бұрын
എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട തമിഴ് ഗാനം...❤😍💯
@bharath44613 жыл бұрын
நான் எந்த பழக்கத்திற்கும் அடிமையில்லை.. U1 💓 பாடல்களை கேட்பதை தவிர... Yuvan😘😍
@kannankannan96473 жыл бұрын
👍👍👍👍👍
@ramyaramya20283 жыл бұрын
Same bro
@rajabhuvi65043 жыл бұрын
Kolaveri
@அறிவேஅறிவாய்3 жыл бұрын
Yes
@ajaym91582 жыл бұрын
🤝🏻
@NithyaNithya-tb3mf Жыл бұрын
Idhu my favorite songsla onnu...❤
@Dheeran-077072 жыл бұрын
2022 - லும் யாரு இந்த பாடலை கேட்டுட்டு இருக்கீங்க 😇இந்த பாடல் மேல காதல் வளர்ந்துகிட்டே தான் போகுது!!soul of யுவன் 💜💜😍
@abineshd22962 жыл бұрын
👍
@sabarishop36062 жыл бұрын
Yeahhh to me bro
@kounslyt87082 жыл бұрын
Po
@ENTERTAINMENT-dy4kt2 жыл бұрын
நானும் தான் bro 🙋♂️
@kattavandi88492 жыл бұрын
S
@nagala12 жыл бұрын
My favourite song of KK. The feel and the emotions he has lent to this song is awesome! May his soul rest in peace.
@vallavanprabhu024 жыл бұрын
The Best Song in STR and U1 Combo👌👌👌😍😍❤️
@mohank5910 Жыл бұрын
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள்~ நா,முத்துக்குமார்❤️
@SVPandi4 жыл бұрын
இந்த Song கேட்கும்போது யாருக்கெல்லாம் Feel ஆகுது.. ❤
@ayooopavam374 жыл бұрын
Enakku feel aguthu bro
@ervinoth48114 жыл бұрын
I miss my love
@saraladevi74194 жыл бұрын
😭😭😭love la sathyama panna kudathu
@sathishkr29014 жыл бұрын
Yes bro same
@sabarin12924 жыл бұрын
Feel bro
@livyatattoo15973 жыл бұрын
U1 Druge.....U1+NA Muthukuran Anna=Semma Mass Combo.......My All Time Favourite......
@LLDeditz24024 жыл бұрын
Yuvan always is a LEGEND... Yuvan fans hit like 😍😍😍
@NpkVoice Жыл бұрын
உண்மையான அன்பிற்கு கிடைத்த பரிசு காயங்களும் கண்ணீரும் தான் 😌
@sudalimani27363 жыл бұрын
😁யாராவது 2021 இந்த song கேக்குறீங்க யுவன் fan like❤️❤️❤️
@mkmmkm51553 жыл бұрын
Nan
@justevil90873 жыл бұрын
Me
@vijayvj78743 жыл бұрын
STR 🤩 U1
@nandhankumar37043 жыл бұрын
I love U1
@krishkrishna20963 жыл бұрын
U1
@richiesworld10554 жыл бұрын
I heard all Yuvan songs in my childhood days but I don't know the music director but now I realise that all songs that I loved is Yuvan songs and make my childhood memories Yuvan Fan Forever😎😍
@pakkavideos4 жыл бұрын
Me too 👍
@SohailKhan-mt5jc4 жыл бұрын
Hahaha that happened with me by knowing all the gautham menon's work❤️❤️❤️
@youknowme23223 жыл бұрын
Legends neenga ella.... Yaarunu theriyamale.. Athey time la vidyasagar, bharadwaj, harris, apro srikanth deva.... All top ah iruntanga... A.r tha appo one year 2 or 3 films tha veli vaarum.
@osthikarthick26564 жыл бұрын
Motta மதன் Fans like 💕
@swjaron25904 жыл бұрын
Like lam panna mudiyathu and Nan motta madhan fan lam illa but antha motta madhan ah Nan than 💔💔💔😂😂
@mahendranvijay93104 жыл бұрын
En thalaivan str epdi irundalum alagu dan
@aadikravichandran3584 жыл бұрын
Me
@aadikravichandran3584 жыл бұрын
@@mahendranvijay9310 yes
@narayanannarayanan48024 жыл бұрын
Hi
@MOHAMEDFAROOK2 жыл бұрын
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ... நா.முத்துகுமார்❤️❤️
@inspirebeforeexpire45313 жыл бұрын
இன்றும் அழியா நினைவில் நா. முத்துகுமார் ♥️
@syedaman70953 жыл бұрын
Miss You Na.Muthukumar Sir😭
@anbazhaganp52793 жыл бұрын
apa vela pundaya paru
@rskrishnan76513 жыл бұрын
காதல் தோல்விக்கு சரக்கு தம் அடிக்க தேவையில்ல யுவன் பாட்டு கேட்டாலே செம போதைதான்...!
@ranjithsushmiranjithsushmi82593 жыл бұрын
Super anna
@foodievlog76703 жыл бұрын
Petrol vikkira velaiku saraku thum ma enga adikamudithu paatu ketutey paralogam varaikum pogavendithan
@rkoranjith57333 жыл бұрын
இப்ப அத தா பண்ணிடு இருக்கே U1 DRUGS ❤️
@lovelygokul18913 жыл бұрын
Seama bro
@rahmanrahman51443 жыл бұрын
Yes yes
@ashakahamad34412 жыл бұрын
*உண்மையான* *அன்பிற்கு* *ஏமாற்ற* தெரியாது. அதற்கு *ஏமாற* மட்டுமே தெரியும். *ஒருவரை இழக்கும்* *போது வரும்* *கண்ணீரை விட* *அவர்களின் அன்பை* இழக்க கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு தான் வலி அதிகம்.
@kavip45372 жыл бұрын
💯
@perumalvishnu80122 жыл бұрын
True words
@devamnk1942 жыл бұрын
𝓘𝓽𝓼 𝓽𝓻𝓾𝓮 𝓲𝓷 𝓶𝔂 𝓵𝓲𝓯𝓮 𝓫𝓻𝓸
@priyakutty75732 жыл бұрын
✌🏻💔
@Raavinkalai2 жыл бұрын
👌👌
@saman2ny912 жыл бұрын
…பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி 🫳🏽 5:16
@dvsurulidvsuruli91702 жыл бұрын
இந்த மாறி பாடல் பாடிட்டு மண்ணுக்கு போய்ட்டார் 💔 Rest in peace Legend KK sir 🙏🙏 he is alive ( music ) 💓
@ishankishannn2 жыл бұрын
ji
@kvlpandian3 жыл бұрын
இந்த ஒரு பாட்டை 7.35 நிமிஷம் பொறுமையா ரசிச்சு கேக்க வைக்க யுவனால் மட்டுமே முடியும் 👏👏👌👌👌👍👍👍
@me172073 жыл бұрын
நா.முத்துகுமார் + யுவன்
@foodievlog76703 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@dhanushkathir89983 жыл бұрын
Sure💯
@ramyakrisna63303 жыл бұрын
Yes
@poongiguru71663 жыл бұрын
Actually song 7:30 duration intro thaan extra 5 sec
@praveenkumarpanneerselvam28953 жыл бұрын
U1 அண்ணா நீங்க மனுசனே கிடையாது..... சத்தியாமா சொல்லுறேன் என்னால முடியல... மத்தவங்க எல்லாம் சரக்கு குடித்து போதை எத்துவங்க... நான் U1 அண்ணா இசைலையே போதை ஆகிடுவேன்... Luv U anna U1😍😘😘😘
@ilavarasanilamkg11463 жыл бұрын
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாத...
@kugenderaanmariappen17153 жыл бұрын
serry da
@minnalsase53893 жыл бұрын
Dei mavene kaile madathe 😡😡😡
@raguiyyappan59023 жыл бұрын
Ne mattuma thala thamilnattula pathi peru
@nizamdeennizamdeen7803 жыл бұрын
Seema super
@varadanvaradarajan7126 Жыл бұрын
இந்த பாடல்சொல்லிக் கொண்டே கருத்து பல ஆண்களுக்கு பெருந்தும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும். உயிர் மூச்சு இருக்கும் வரை நீனைவுகள் மறையாது
@sarowin59753 жыл бұрын
அனைத்து காதல் தோல்விகளுக்கும், இந்த பாடல் சமர்ப்பணம்.. 💔💔
@anithaanitha90703 жыл бұрын
😓😓
@vishwamon68593 жыл бұрын
😣😣
@AMBKANDCO3 жыл бұрын
😨😨😂
@ruturajgaikwad60073 жыл бұрын
😥
@bosshighwayrider96893 жыл бұрын
Vittu poita yaa 😩😭😭😭
@irfan122963 жыл бұрын
தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி தரும் அன்போ உயிரோடு வாழும் வரை 🤗😍
@rajnsr77733 жыл бұрын
Flames and first love நூறு வருஷம் ஆனாலும் மறக்காது❤️❤️❤️
@nagaamalu23473 жыл бұрын
Yes
@akilap91213 жыл бұрын
Ama
@RajaRaja-yj3yo3 жыл бұрын
Yes
@rajipandi5032 жыл бұрын
100% true.........
@NpkVoice2 жыл бұрын
வலிகளை மட்டும் கொடுத்து விட்டு மறைந்து விட்டாய்😔🖤
@prnetwork36093 жыл бұрын
Simbu U1 combo always hits.. என்ன music என்ன வரிகள்.. 1 lak time கேட்டுயிறுப்பேன் இந்த song ah ... இந்த பாடலை கேட்டால் love பன்னாதவனும் love feel பன்னுவான்..
.....😎 அன்றும் இன்றும் என்றும் உனக்காக உன் ரத்தமான ரசிகர்கள் காத்திருக்கோம் வாங்க 🖤'சிம்பு'🖤 அண்ணா 🙏.....
@vivekj4213 жыл бұрын
❤️
@rajeshpkt38892 жыл бұрын
⚡️யுவண்சங்கர் ராஜாவின்..அட்டுழியன்கள் 🔥🔥🔥
@prakashjaishankar79843 жыл бұрын
மனதை வருடிய பாடல்; மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ♥️
@chettinadconj.prabhusankar53424 жыл бұрын
He deserves a award for this role 🔥❤️
@sajinsk13684 жыл бұрын
Yep sad he didn't receive any award for this one
@vignesh67084 жыл бұрын
💯💥
@bharathr77314 жыл бұрын
உனது பெயர் எழுதி பக்கத்தில, எனது பெயர நானும் எழுதி வைச்சன், அதை மழையில் அழியாமல் கொடை பிடிச்சன், மழை விட்டும் நான் நனைஞ்சன். ❤90's kids❤
@krishnasamy93674 жыл бұрын
😭
@madhan43284 жыл бұрын
For every generation its dosent matter its 90's or 2k 3k
@pusspharanimuniandy88754 жыл бұрын
💓
@pusspharanimuniandy88754 жыл бұрын
@@krishnasamy9367 😥😥😥
@karthithi26324 жыл бұрын
❤️
@Whyyyyy-h1s Жыл бұрын
வல்லவன் மூவி நன்றாக இருந்ததது❤🎉🎉🎉|
@p.sathiyanathan72294 жыл бұрын
*One of my most fav ❤️ songs..!!* *YUVANISM..!!* 🤘
@sriramnaveen52054 жыл бұрын
யுவன்+ நாமுத்துக்குமார்+ சிம்பு + கேகே செய்த சிறப்பான சம்பவம்
@Surya.NeverSettle4 жыл бұрын
Kay Kay...😎
@eiementryschoolpasanga4744 жыл бұрын
Kay Kay vittutta pa
@shanvlog20884 жыл бұрын
Iwa seiwale oru sambavam.... adha solunga 😂🤣😂🤣
@karthika86684 жыл бұрын
Samabavom ivanunga panla...avan dhan pannna
@SooryaPrakash_4 жыл бұрын
Simbu oru athi methavi. Ana atha use panama alinjathu thaa michcham.
@தமிழ்குமரன்-ச5த4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்....பூவின் முகவரி காற்று அறியுமா உன்னை என்மனம் அறியாதா.....
@srikanth46664 жыл бұрын
எனக்கும் என்றும் என் வாய் முணுமுணுக்கும்
@jmjegan45964 жыл бұрын
Ennai un manam ariyadha
@piranavanpiranu48322 жыл бұрын
2023 இல் மீண்டும் இந்த பாடலை கேட்க்கும் one side lover....❤️🥺
@a.m.dinesh59133 жыл бұрын
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி 😭😭😭
@pastaandpizzawow3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@sivasuriyan21462 жыл бұрын
🎵✨ National Anthem for Oneside Lovers ✨🎵
@anisab68642 жыл бұрын
Bro nerupu🔥
@anitharamesh41322 жыл бұрын
One of my favourite song....During 2004 when FM stations are relatively new in Chennai, i use to hear atleast 10 times a day..... Great song by legend KK....RIP...
உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்கள் முளைக்கும் காதலில் வலியும் இன்பம் தானே..💔
@pragashini31384 жыл бұрын
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதோ 💗
@miruthikag65803 жыл бұрын
Super l like it this layan
@NpkVoice Жыл бұрын
Girls version : பல கோடி ஆண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவன் நீயடா......🖤🙂
@Hackerfibernet Жыл бұрын
❤️
@Berrygirl6784 Жыл бұрын
Awwee❤ unga loverka?😂
@gowthamvinitha9480 Жыл бұрын
Y aaru thaangam neeee
@nobbbbbbbbbita.0435 Жыл бұрын
Un vaai un uruttu
@NpkVoice Жыл бұрын
@@nobbbbbbbbbita.0435 😡😡😡😡
@jeevankumarv87064 жыл бұрын
3:18 one of my fav ❤️❤️
@sanjayez12513 жыл бұрын
எனக்காகவே எழுதிய பாடல் போலவே தோன்றும்..❤️ love u u1 # kaadhal valerthen still ruling my playlist 🥺♥️
@alphamale1234 жыл бұрын
STR & U1 combo always Rocks 😍
@venkatesh7716 Жыл бұрын
ஒரு காலத்தில் இந்த பாட்டு அவ்வளவாக பிடிக்காது ஆனால் என் காதலி பிரிந்து இதே வைசுவின் குணம் என தெரிந்த பின்பு இந்த பாட்டு தான் என் காயத்திற்கு ஆறுதல் 😭🥺🥺🥺🥺😢😥
@AkashRaj-ex7tm3 ай бұрын
Same feeling nanba😢
@venkatesh77163 ай бұрын
@@AkashRaj-ex7tm unakkuma 🥺🥺🥺
@AkashRaj-ex7tm3 ай бұрын
@@venkatesh7716 எனக்கும்தான்
@AkashRaj-ex7tm3 ай бұрын
@@venkatesh7716 இன்னொரு பையனிடம் பேசிட்டு கல்யாணம் பண்னவும் போது ஆனா எங்கிட்ட உண்மையா லவ் பண்ற மாதிரி time passku பழகி இருக்கா அப்பறம் பொய் சொல்லி ஏமாத்தி போய்ட்டா
@venkatesh77163 ай бұрын
@@AkashRaj-ex7tm இங்கே பத்து வருட காதல் எல்லாவற்றையும் பேசி கல்யாண ஏற்பாடு செய்து மகிழ்ச்சியா இருக்கும் போது வேற வாத்தியாரோடு காதல் இருக்கு அதை சொல்லி என்னை வேணாம்னு சொல்லிட்டா🥺🥺 நான் கல்யாணம் வேணாம்னு இப்ப வர சிங்கிளா இருக்கேன்
@lifeoframatraveller70983 жыл бұрын
Ippavum intha songs ah kekkuravanga...yaravathu irukkeengla...yuvan voice and music eppavume vera level 🔥🔥
@rjtamizhasongs58333 жыл бұрын
காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா பல கோடி பெண்ண்கள் தான்... பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பரித்து சென்றவள் நீ அடி... உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்கள் முழைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே... தானே... உனது பேரெழுதி பக்கத்திலே எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள... ஏ புள்ள... ஏ புள்ள... ஏ புள்ள... ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன் என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடெதின்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் உன் முகத்தை பார்க்கவே... என் விழிகள் வாழுதே... பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி... உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணெ உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே... கண்ணே... தந்தை அன்பு அது பிறக்கும் வரை... தாயின் அன்பு அது வளரும் வரை... தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ... உயிரொடு வாழும் வரை... அடியே ஏ புள்ள புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள கூடு கட்டி காதல் வளர்த்தேன் இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள...
@ajaysivaji64233 жыл бұрын
😭
@rjtamizhasongs58333 жыл бұрын
@@ajaysivaji6423 don't worry bro
@abineshabinesh76993 жыл бұрын
ᴡᴏᴡ
@kabilsk223 жыл бұрын
Super bro
@LifeLyrics_0073 жыл бұрын
👌
@pragadeesh26703 жыл бұрын
இந்த பாடல கேட்டா என்னோட Lover Breakup பண்ண ஞாபகம் வருது...அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்