நாற்பது வருடங்கள் முன்பே எங்கள் வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமே வரும். வீட்டில் உள்ள ஆண்கள் சினிமாவுக்கு அனுப்பி விடுவோம். நான் ரொம்ப சின்னப் பிள்ளைகளாக இருப்போம். நாங்கள் அனைவரும் தேங்காய் பாடை, கை முட்டி, புங்கை இலை போன்ற பல வகை கொழுக்கட்டைகள் செய்து கதை சொல்லி சாமி கும்பிடுவோம். நாங்கள் இதை கொதிக்கும் நீரில் இட்டு வேக வைத்து அதன் கஞ்சியையும் குடிக்கச் சொல்வார்கள். அசந்தா ஆடி, மறந்தா மாசி, தப்புனா தை மாதத்தில் கும்பிடுவோம். அடுத்த வாரம் எப்ப வரும்னு காத்திருப்போம். கொழுக்கட்டைகளை தேங்காய் சில்லுடன் சாப்பிடுவோம். நல்ல இனிமையான நாட்கள். உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் எங்கள் அண்டை வீட்டு மக்களாய் இருந்தார்கள்.
@mannaifoods6 ай бұрын
நன்றி மா
@PonniShanmugam-mc2ue6 ай бұрын
ன் நடக்க வ்னம்
@alamelumangai88386 ай бұрын
Enga vertilum seivargal
@mani88966 ай бұрын
Eppa masi month nangalum kumbittom.
@suryamurugesan80876 ай бұрын
Amam
@VihaanK-t6d2 ай бұрын
செவ்வா பிள்ளையார் கொலுக்கட்டை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👍I like it ❤❤
@sangamithiraig18346 ай бұрын
பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது அம்மா.அந்த ருசி நாக்கில் இருப்பது போல உள்ளது.நன்றி அம்மா.❤❤❤❤❤
@babyantskitchen6 ай бұрын
ஆமாம். அருமையா இருக்கும். அழகான நினைவுகள். அந்த kozhukkattai yin மணம் இன்றும் நினைவில் நிற்கின்றது. ஆசையாக இருக்கிறது திரும்பவும் அதே அனுபவம் கிடைக்குமா என்று. Really missing those days. நான் ஒரே பொண்ணு. என்னோட அண்ணன் தம்பிக்கு குடுக்காமல் சாப்பிடுவதில் ஒரே ஆனந்தம். என்னோட அம்மா எனக்கு பிடிக்கும் என்பதற்காக யார் வீட்டில் செவ்வாய் பிள்ளையார் கும்பிட்டாலும் அரிசி தேங்காய் பூஜை சாமான்கள் வாங்கி கொடுத்து விடுவார்கள்.
@mannaifoods6 ай бұрын
ஆமாம் உண்மைதான்
@vadivu_ks6 ай бұрын
இந்த கொழுக்கட்டை ரொம்ப புடிக்கும் சொல்லுற மாதிரி பழைய நினைவு வந்தது அம்மா சூயர்.😋😋😋👌👌👌👍👍
@baburko34054 күн бұрын
Enaku rompa pudikum ma....😊
@Lakshmitalks266 ай бұрын
சின்ன வயசுல சாமி கும்பிட்டிருக்கோம் அக்கா🙏 கதை ரொம்ப நல்லா இருக்கும், கொழுக்கட்டை செம டேஸ்டா இருக்கும் அக்கா🙏🙏 பாட்டி i love you patti❤❤❤❤❤
@SudarKarunaiprakasam6 ай бұрын
நியாகபடுத்தி நம்ம ஊரு சமையல போடுவதர்க்கு நன்றி அக்கா.நான் சென்னை இருக்கேன் ஆனா நம்ம ஊரு சமையல உங்க மூலமா பாக்குரேன்❤❤❤❤
@mannaifoods6 ай бұрын
நன்றி மா
@ShanthiMannan-qi2nb2 ай бұрын
பாட்டி நீங்க பண்ணினது எல்லா மே . சூப்பர் 🎉
@thirumenivijayakumar35296 ай бұрын
எங்க ஊரிலும் இது போல் செய்து சாமி கும்பிடுவோம் என் அத்தை வீட்டில், இது போல நாங்களும் ஆசைக்கு துளி உப்பு போட்டு அடிக்கடி செய்து சாப்பிடுவோம் மா 🙏
@venkatesanvenkatesan99686 ай бұрын
Salt illama sapiturathu tha taste
@tarunannamalai4296 ай бұрын
இருப்பது கோயம்புத்தூர் பிறந்த ஊர் திருக்கோஷ்டியூர் இந்த செவ்வாச்சாமி கொழுக்கட்டை பார்த்தும் பழைய ஞாபகங்கள் வருகிறது
@Parvathi-rh9kk6 ай бұрын
செவ்வாய் பிள்ளையார் இரவு ஆண்களுக்கு தெரியாமல் கும்பிடுவது , சிறுவயது ஞாபகம் நன்றி பாட்டி.
@mahalakshimi39236 ай бұрын
naa Kumbakonam pakkam enga oorula seivai pillaiyar padaipanga chinna vayasula saptathu but ippavum ithu pola adikadi seichi sapduvom
@umamadhu25166 ай бұрын
Hai Amma and sister.....yanga urlayum பண்ணுவாங்க....but தண்ணில போட்டு அவிப்பாங்க......இன்னும் கொஞ்சம் நீளமா கொழுக்கட்டை இருக்கும்.... சூப்பர்....tq
Patti, Kavitha Thanjavur la irunthu,en ponnu 8 th padikuthu,nalla padikanumnu vazhthunga, kolukattai super.
@mannaifoods6 ай бұрын
உங்கள் பொண்ணுக்கு பாட்டி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@amuthaamutha79866 ай бұрын
ஸ்ரீதர் அமுதா எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆக போகுது ஆன குழந்தை இல்லை பாட்டி நீங்க எங்களுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்க வாழ்த்துகள் பாட்டி
@mannaifoods6 ай бұрын
Okay ma
@vaidehijayenthiran48376 ай бұрын
அருமையான கொழக்கட்டை எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@preer266 ай бұрын
கொழுக்கட்டை நல்லா இருக்கோ இல்லையோ பாட்டி நீங்க கதை சொல்ற மாதிரி நம்ம பண்பாட்டு நிகழ்வுகள் சொல்றிங்க பாருங்க அது ❤ வேற level
நாங்க இன்னும் இத செய்வோம் நம்ம வீட்டில் கேட்டது நடக்கும் நா மாவு வேகாது
@vijayalakshmibalki96436 ай бұрын
தஞ்சாவூரில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடி இரவு 10 மணிக்கு செய்து சாமி கும்பிட்டு ஆண்களுக்கும் இந்த பழக்கம் இல்லாதவர்களுக்கும் தரமாட்டார்கள்.நாங்க சொந்த ஊர் திருவண்ணாமலை வந்தாச்சு இங்கு பழக்கமில்லை.சகோதரி
@mannaifoods6 ай бұрын
ஆமாம்
@RaniRani-oj5eb2 ай бұрын
நாங்களும் இப்படி தான் செய்வோம் அம்மா அம்மா எனக்கு ஆபரேசன் காலில் செய்திருக்கிறார்கள் குணம் ஆகனும் என்று வாழ்த்துங்கள் அம்மா ஏன் பெயர் sivarani அம்மா நீங்க நலமுடன் வாழ வேண்டும் அம்மா ❤❤
@bujikutty22436 ай бұрын
Super Super 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
@lathaashok30676 ай бұрын
நாங்கள் மதுரையில் இருந்தவரைக்கும் தவறாமல் சாமி கும்பிட செல்வதுண்டு.இப்பொழுது நானும் மருமகள் மட்டுமே செய்து கும்பிடுகிறோம். சென்னை.
Amma en peren 3 months agiradhu. Romba ethirthundu kakkaran. Per sollathathu thadavalama
@rathinamv50936 ай бұрын
Balaji krishika ivangalukku Kuznthai pirakka vazthu sollunga amma
@manimekalai72546 ай бұрын
நாங்கள் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் போட்டு வேகவைத்து.வடி கட்டிஎடுத்து சாப்பிடுவோம்.
@kumudhachendhilkumar94286 ай бұрын
🙏🏻 Amma as you told I gave curry leaves juice for irregular periods just 4 days only today she got her period can I give the juice during periods please tell Amma thankyou so much 🙏🏻🙏🏻
@Ammu_Veettu_Samayal6 ай бұрын
அருமை
@mannaifoods6 ай бұрын
நன்றி
@muruganthangapriya18916 ай бұрын
Patti super ❤
@kanand15206 ай бұрын
எங்க ஊர் மதுரை என் மகள் பெயர் யோகஸ்ரீ வாழ்த்துக்கள் சொல்லுங்கள் எக்ஸாம்ல பாஸ் ஆகணும்
@revathyesakimuthu8372 ай бұрын
உப்பு இல்லாத கொழுக்கட்டை ஆனால்் ருசி அதிகம் உள்ள கொழுக்கட்டை பெண்கள் மட்டுமே சாப்பிடுவோம்