இந்த மாதிரி ஒரு பாட்டி எங்கள் வீட்டில் இல்லை என்று வருத்தமாக உள்ளது நீங்கள் அதிர்ஷ்டசாலி பாட்டிக்கு என் அன்பு வணக்கம்
@mannaifoods9 ай бұрын
நன்றி
@shanthiranga308 ай бұрын
பாட்டி மேல் ஒரு இனம் தெரியாத பாசமும் அன்பும் வருகிறது. அவர்கள் வாழ்த்து சொல்லும்போது மனதுக்கு அத்தனை மகிழ்ச்சி. பாட்டிக்கு என் வணக்கம். என் மகளுக்கு நல்ல வரன் அமைய வாழ்த்துங்கள் பாட்டிம்மா. உங்கள் மகளும் அருமையாக சொல்கிறார்கள்
@mannaifoods8 ай бұрын
Thank you
@JayalakshmiJayalakshmi-ec9sb9 ай бұрын
பாட்டி நீங்க சொன்ன மாதிரி இடியப்பம் செஞ்ச சூப்பரா இருந்துச்சு
@mannaifoods9 ай бұрын
நன்றி
@muthuramalingam69439 ай бұрын
சூப்பர் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் பாட்டி
@kanagasundari16579 ай бұрын
இனிய வணக்கம் அம்மா உங்கள் பேச்சும் ஆசிர்வாதங்களும் மனசுக்கு நிறைவை தருது...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .❤❤❤❤❤❤
@mannaifoods9 ай бұрын
நன்றி
@ranikesavane5849 ай бұрын
L 7:27 7:52 7:52 @@mannaifoods
@malarkodi69925 ай бұрын
பாட்டி எங்கள் அம்மா உங்களை போலவே இருப்பார்கள். இறந்து நான்கு வருடம் முடிந்துவிட்டது. தொண்ணூற்று ஆறு வயதில் இறந்தார்கள். சமையல் உங்களைபோலவே வித விதமாக செய்வார்கள். தினந்தோறும் உங்களை பார்ப்பது எங்கள் அம்மாவை பார்ப்பது போலவே சந்தோஷமாக உள்ளது. நீங்கள் இருநூறு ஆண்டு வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@SSumathi-rd6uw8 ай бұрын
அம்மா உங்களை பார்த்தால் என் அம்மாவின் நினைவு வருகிறது... உங்கள் அனைத்து உணவின் சமையல் சூப்பர்ஹிட்
@mannaifoods8 ай бұрын
நன்றி
@saraswathisenguttuvan93234 ай бұрын
Elai maruthuva kunam reinthu super🎉🎉🎉
@saradhaganapathi18459 ай бұрын
பாட்டி உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமை
@radhakrishnanjeganathan10527 ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது அம்மா உங்கள் பேச்சு நன்றி🙏
@mannaifoods7 ай бұрын
சந்தோசம்
@mathuravallikumar94198 ай бұрын
இடியாப்பமாவு ரெடி பண்ணியது அருமை நன்றிப்பா ❤❤❤❤
@kulasekarangovindasamy9797Ай бұрын
Super best wishes 🌺🌻🌹🌷
@shanthiraj42669 ай бұрын
அருமையாக உள்ளது அம்மா
@saraswathymanoharan81669 ай бұрын
Oru periyavanga erunthal avvalavu nallathu Thank you for the receipe.❤❤Love you patti.
@chakrapaniallapurathu97797 ай бұрын
சூப்பராக உள்ளது இடியப்பம்....பாட்டி❤
@vidhyainduprasad46615 ай бұрын
She is my lovable patty ivanga sollithara ella recipesum pakkava varudhu
@Laddugudi2 ай бұрын
Super idyappam❤❤❤
@revathishankar9469 ай бұрын
Super New method Nanum senji pakkaren pa Thanks a lot Pizhiya easiya irukkanum Illenna Kai valikkum
@KalaMani-nh3bz6 ай бұрын
அம்மா பாட்டி சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉
@sasireka83459 ай бұрын
Amma always special ❤
@NefritiColletions9 ай бұрын
அருமை நானும் செய்து பார்க்கிறேன்
@simblesamyalvanga.9 ай бұрын
Super Patti ediyapam.
@sumathyramesh82509 ай бұрын
சூப்பர் இடியாப்பம் அக்கா
@mannaifoods9 ай бұрын
நன்றி மா
@NirmalaNirmala063 ай бұрын
Amma valka congratulations ❤❤❤❤❤❤❤❤
@Thomas-lb8du7 ай бұрын
That elder amma at this age also very much active...... May god bless her... when ever i see video i will remember my amma.....❤❤
@jayap35589 ай бұрын
Kulvathal. More melaha kalantha kulambu powder Ellam Enna velai?
@mannaifoods9 ай бұрын
whatsapp மெசேஜ் பண்ணுங்க நன்றி
@revathykeshav84299 ай бұрын
Super ma🎉. காய வைத்து எடுத்து வைத்த மாவை வெளியில் வைக்க வேண்டுமா இல்லைன்னா பிரிட்ஜில் வைக்கணுமா
@mannaifoods9 ай бұрын
வெளியில் வைக்கலாம் கெட்டுப்போகாது மூன்று மாதம் ஆனாலும்
@narayani45367 ай бұрын
முதல் முறை பார்க்கிறேன்..வள வள என்று time இழுக்காமல், கச்சிதமாக நன்கு புரியும் படி சொல்லி வீடியோ போட்டிருக்கிறீர்கள்..
Nanum mannarkudi neenga entha ooru sister super a ellamea Patti solranga
@mannaifoods3 ай бұрын
Assassum
@geethas5826 ай бұрын
Super
@bujikutty22439 ай бұрын
Super Super ❤❤❤❤❤❤❤
@mannaifoods9 ай бұрын
Thank you so much
@kmaha83946 ай бұрын
அக்கா.... எல்லாம் ஈசி யா quick கா செயிரிங்க சூப்பர் அக்கா பாட்டி உங்கள ரொம்ப பிடிக்கிம் பாட்டி.
@mannaifoods6 ай бұрын
Thank you
@venkatcr73777 ай бұрын
Amma unga receipes ellam super. En payan R. Venkatesh prasanna melum en thambi S. Ganesh valltunga ma.
@chitra54999 ай бұрын
அம்மா எனக்கும் தேங்காய் பால் தான் பிடிக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ அம்மா
@mannaifoods9 ай бұрын
நன்றி மா
@Lakshmi.N-bp6skАй бұрын
Cute beautiful patti. How r u pattima??? ❤❤❤
@Kalaiarasi-tm3us9 ай бұрын
💛💚💜 so nice
@santhi555210 күн бұрын
Yanna rate yallam soilliinkal mam
@vedavalli64349 ай бұрын
Maavu varukka vendama.. apdiye store pannalama..
@mannaifoods9 ай бұрын
ஆமாம்
@Devi-tq5se9 ай бұрын
Excellent excellent excellent service ❤❤❤❤❤❤❤❤
@mannaifoods9 ай бұрын
Many many thanks
@nethaji11279 ай бұрын
பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது செய்யும் புட்டும் உளுந்து களியும் செய்து காட்டுங்கள். Hema ranipet
@mannaifoods9 ай бұрын
Okay ma
@மணம்மண்-மணர2 ай бұрын
❤❤❤
@covaiuma50999 ай бұрын
I'm watching you for the first time, love you all from umaamaheshvari coimbatore.
@mannaifoods9 ай бұрын
Thank you
@kavithasudhakar73768 ай бұрын
Very very useful 👌
@jayap35589 ай бұрын
Puthu Puli velai?
@ramyaraja19059 ай бұрын
Milagai enna price
@santhimahesamayal0759 ай бұрын
கூல் வத்தல் ரேட் சொல்லுங்க 🌷
@mannaifoods9 ай бұрын
WhatsApp message பண்ணுங்க
@nehrujawaharlalnehru28277 ай бұрын
👌🙏அருமை
@subathras12497 ай бұрын
Kudamilakai vendum2pa ket price pls
@godisgreat97685 ай бұрын
Nagai district la ippoteethan seyvoam
@JeniferA-r5z9 ай бұрын
Super sister
@mannaifoods9 ай бұрын
Thank you
@EnslinSheeba3 ай бұрын
மாவுவெயிலில்அதிகநேரம்காயவைக்கனுமா
@mannaifoods3 ай бұрын
ஒரு நாள்
@sridharshanthi94859 ай бұрын
Kulvattal enna price
@ananth.k10479 ай бұрын
Idiyapamavu yena vilai
@ShanmugamPkroad3 ай бұрын
அருமை அ
@ShanmugamPkroad3 ай бұрын
அருமை அம்மா
@VijiP-dk8ph9 ай бұрын
Supper
@vijid93409 ай бұрын
Super 👍
@mannaifoods9 ай бұрын
Thank you 👍
@lakshmim58519 ай бұрын
Amma en magal mathimitha velai. Kalyanam. Arokiyam avadi ma en magalai VALTHUNGAL amma
@R.DevakiRajaraman7 ай бұрын
Patti engala vazhthunga 2 baby try pandrom patti
@MalayalanKalimuthu6 ай бұрын
Karivadagamrate sollunga
@mannaifoods6 ай бұрын
8524993208 WhatsApp message only
@vinoelangonmani3 ай бұрын
Intha maavu evvalu naal varaikkum vachi use pannalam
@mannaifoods3 ай бұрын
மூணு மாசம்
@vinoelangonmani3 ай бұрын
Thank u
@pushpakandasamy42773 ай бұрын
வெயிலில் எவ்வளவு நேரம் காய வைக்க வேண்டும் அக்கா
@mannaifoods3 ай бұрын
ஒரு நாள்
@VishaganAshokkumar-vf7md9 ай бұрын
பாட்டிம்மா❤❤❤❤
@vanajarajagopalan30829 ай бұрын
8:55
@SakunthalaDevaraj6 ай бұрын
Super mummy
@sundaribalu1459 ай бұрын
தீலீப் என் மகன் திருமண ஆகவாழ்த்துங்கள்அம்மா❤🎉😊
@maliniramasamy61606 ай бұрын
இதி்ல் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதையும் போடவும்
@Mmx-j7r9 ай бұрын
Super🎉🎉🎉🎉
@gowriramakrishnan42299 ай бұрын
Idiappam mavu price sollunga Parcel anupa mudiyuma I will buy
@mannaifoods9 ай бұрын
whatsapp மெசேஜ் பண்ணுங்க
@birundamswamy32034 ай бұрын
Kool vathal receipe podunga
@mannaifoods4 ай бұрын
ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம்
@sharmilapradeep55559 ай бұрын
Super pattima
@rasheedmars5 ай бұрын
Evlo naal veyila vaikanum
@mannaifoods5 ай бұрын
ஒரு நாள்
@chandrashanmugam25083 ай бұрын
Thanjavur koda milagai vendum. How much?
@mannaifoods3 ай бұрын
8524993208 WhatsApp message only
@elizabethpaul63709 ай бұрын
Mor vathal enna vilai?
@mannaifoods9 ай бұрын
whatsapp மெசேஜ் பண்ணுங்க
@maharaja26752 ай бұрын
காலம் மாறிவிட்டது..... பாட்டி அந்த காலத்தில் இருந்து இறங்கி, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க..... என்று சொல்கின்றார்கள்.... ஆஹா ஆஹா, ஆஹா....😂😂😂😂😂