பாட்டி உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாட்டி. உங்கள் பேச்சுக்கு நிகர் இல்லை. வாழ்த்தும் மனசு ரொம்ப பெருசு. நீங்க நல்லா இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
@geethasampath7769 күн бұрын
அம்மா நீங்க சீக்கரம் நல்லா ஆகி கலகலப்பா பேசுவீங்க . எங்க ப்ரார்த்தனை உங்க நல்ல மனசுக்கு எல்லாரையும் வாழ்த்தற மனசுக்கு நூறு ஆண்டு காலம் இருப்பீங்கம்மா . அந்த கால உடலுழைப்பு நூறு ஆண்டுக்கு மேல் ஆரோக்யமா இருப்பீங்கம்மா 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@veniravi821111 күн бұрын
பாட்டிம்மா ரொம்ப டல்லா இருக்காங்க.. பழைய மாதிரி கலகலப்பாக ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@gajavasanth408811 күн бұрын
பாட்டியம்மா உங்கள் மனசு தான் தங்கம். உங்கள் சிரிப்பு எல்லாவற்றையும் குணம்மாக்கிவுடும். 😊. இஞ்சி சேர்த்து சாப்பிடுங்கள் பசி எடுத்து சாப்பிட நன்றாக இருக்கும்🥰 🙏
@mannaifoods10 күн бұрын
Okay ma thank you
@BuvanaN-sc1xj11 күн бұрын
பாட்டி மாதிரி அம்மா கிடைக்க நீங்கள் குடுத்து வச்சிருக்கீங்க. வாழ்க வளமுடன். God bless your family.
@browniebrownie487810 күн бұрын
வயசு பிரச்னை பாட்டி. உங்கள் மனசு வெள்ளை 👍🏻
@sathiyavanignanavel744011 күн бұрын
நல்லா இருக்கனும் சொல்லவே பெரிய மனசு வேணும் பாட்டி. அந்தநல்ல மனசு உங்களுக்கு இருக்கு.எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுடைய குரலை கேட்டாலே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் பாட்டி. எனக்கு என் கணவர் மற்றும் குழந்தைகளைத் தவிர வேறு சொந்தம் கிடையாது. உங்களை பார்க்கும்போது என் பாட்டிய பார்ப்பதுபோலவே இருக்கு பாட்டி.
பாட்டி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெற ஆசீர்வதியும்
@nandhunandhu911711 күн бұрын
பாட்டி உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும் பாட்டி உங்க கிட்ட இருந்து நிறையவே நல்ல விஷயங்களை நாங்க கத்துகிட்டு இருக்கோம் உங்க ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பவும் வேணும்
@mannaifoods10 күн бұрын
Okay ma சந்தோசம்
@sindhusenthil3111 күн бұрын
பாட்டி நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சொல்ல வர வேண்டும் அப்போது தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும் வயதாகி விட்டது அல்லவா தேவை இல்லாமல் மனதை குழப்பி கொள்ளாதீர்கள் சந்தோஷமாக இருங்கள் பாட்டி நீங்கள் நூறு ஆண்டுகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என் பெயர் சிந்து 🖐️🖐️🫂🫂🫂💐💐🌹🌹
@kalamanisamiappan548510 күн бұрын
உங்கள் வீட்டிலேயே டாக்டர் இருப்பதால் நாங்கள் அட்வைஸ் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாட்டி நூறு வயது வரை நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@RamyaRamyapandiyan11 күн бұрын
உங்க நல்ல மனசுக்கு ரொம்ப வருஷம் ஆரோக்கியமா இருப்பிங்க பாட்டி அக்கா பாட்டிக்கு தினமும் லயன் டேட் சிரப்பு பால் கலந்து கொடுங்கள் தினமும் குளுக்கோஸ் கொடுங்கள்
@niranjanvsjsjeb163211 күн бұрын
பாட்டி நீங்கள் ஆரோக்கியம் இருக்க வேண்டும்
@malarvizhinadesan98415 күн бұрын
அம்மா வாழ்க பல்லாண்டு. 🙏
@MegalaBalakrishnan10 күн бұрын
கவலைப்படாதீங்க அம்மா கடவுள் துணை யிருக்கிறார்கள் 🙌🏻💯🙏
@ranihhamadi7 күн бұрын
உண்மையான வார்த்தைகள் பாட்டி மா ❤கடின உழைப்பு எதிர்காலத்தில் உடம்பை பாதிக்கும்
@akilavaidhyanathan196511 күн бұрын
பாட்டி உங்களை பார்த்தாலே சந்தோஷமாக. ,இருக்கிறது
@craftyrinaz971210 күн бұрын
I love பாட்டிமா நூறாண்டு காலம் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் ❤
Paatimma romba tired a irrukkaanga, mela comments la sonna maathiri glucose 2 bottle podunga, sari aakidum, I love pattima ❤
@mannaifoods11 күн бұрын
போட்டாச்சு மா
@shanthiraj426611 күн бұрын
பாட்டி எனப் மகளுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி வாழ்த்து சொல்லவும்
@MrJagan17311 күн бұрын
patti ungaluku onum illa neenga nalla sapdunga fruit juice kudinga happy ah irunga rest edunga. 🙏🙏🙏🙏🙏
@andalrajarathinam83386 күн бұрын
கொஞ்சம் தெங்கப்பால் சேர்த்து juice podunga சுவையாக இருக்கும்
@m.b.sridarshan8c51911 күн бұрын
Hello Patti, I will pray the God. The God will save your life and your family members ❤️❤️❤️ also🎉🎉🎉🎉🎉
@sumiselva83898 күн бұрын
Patti looks like my mum. I always love to see Patti because I lost my mum.
@Thuliesaii2511 күн бұрын
பாட்டிகிட்ட எப்போதும் உள்ள கலகலவென பேச்சு இல்லை.. அவங்களுக்கு ஏதோ உடம்புக்கு நோவு... ஆனால் அவங்களுக்கு சொல்ல தெரியல.. ஹாஸ்பிடல் போய் குளுக்கோஸ் இரண்டு பாட்டில் போடச் சொல்லுங்க.. மன்னார்குடியில் நல்ல ஹாஸ்பிடல் போங்க .. பாட்டி நலம் பெற வேண்டும் பிரார்த்தனை செய்கிறேன் 😊
@DevakiSubbanagam11 күн бұрын
Paatti vazhga valamudan
@mannaifoods10 күн бұрын
போட்டாச்சு மா
@Thuliesaii2510 күн бұрын
இப்ப எப்படி இருக்காங்க பாட்டி
@Sivagamisp10 күн бұрын
என் மகன் கற்பக கணேஷுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் முடிய வேண்டும் என்று வாழ்த்துக்கள் பாட்டி
@samayalsangeetham9509 күн бұрын
பாட்டி எப்போதும் எங்களுக்கு நல்லா இருக்கணும் அதுதான் எங்களுக்கு வேணும்
@santhithilaga24815 күн бұрын
Amma take care pls vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@samayalsangeetham9509 күн бұрын
பாட்டி நீங்க நல்லா இருக்கணும் பாட்டி நான் ஏசப்பா கிட்ட வேண்டுகிறேன் பாட்டி
@m.umamuthurajan824011 күн бұрын
பாட்டி நீங்க பாசிட்டிவாக பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். விரைவில் நீங்கள் சோர்வு நீங்கி உங்கள் பிரகாசமான முகத்தை பார்க்க வேண்டும் 💐
@mannaifoods10 күн бұрын
Okay ma thank you
@gayathris433211 күн бұрын
pattima health pathukonga nalla sapidunga rest edunga.
@Akila3026 күн бұрын
Hi sister amma last ta sulluvanga ella atha pakkave ennakku romba pudikkum amma romba nal nalla erukkanum God blees you
@devikalyan329011 күн бұрын
அம்மா நீங்க நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ushausha-m5k8 күн бұрын
I love patti❤❤❤❤
@இசைதென்றல்-ப4வ11 күн бұрын
பாட்டியம்மா என் பையனுக்கு அவன் மனசுக்கு பிடித்தமாதிரி.பெண் அமையனும் சீக்கிரம் திருமணம் ஆகணும்னு வாழ்த்துங்கள் பெரியம்மா❤
@NK-vn1fo11 күн бұрын
Sugar, bp regular ah check pannikknaga paati.. Nalla rest edunga.. Akka, pazhamo, kai kari yo, please vadi kattadheenga.. Sathu ellam poyidum.. Apapdiye dhn saapidanum.. 😊
@RajaRaja-c6q8 күн бұрын
Akka enga amma vuku pati a romba pudikum🥰😊☺️🤗☺️😊
@bhagy225411 күн бұрын
❤ love you amma 😊
@vanithaanbazhagan262411 күн бұрын
Appa amma vanakkam 🙏 ♥️ hi sister 🙏 💖 💕 ❤️ Eppavume neenga ellarum nalla irukkanum god bless you and your family Dear 🙌 VAZHHA VALAMUDAN 🙌 🙏 ❤️ 💖 ♥️
@MegalaBalakrishnan10 күн бұрын
Super amma 🎉🎉🎉🎉🎉
@girijamuthukrishnan523210 күн бұрын
I love you amma
@renukakumar52834 күн бұрын
நல்லா பாத்து ங்க நான் எங்க அம்மா வை இப்படி தான் பாத்துகிட்டேன்
முதல் மாதிரி இல்ல பாட்டி இப்ப ரொம்ப ஒல்லியா இருக்காங்க
@vadhanidurairaj804710 күн бұрын
அம்மா உங்க வார்த்தை இருக்கே அமிர்தமான கடவுள் வார்த்தை மாதிரி இருக்கு நீங்களும் இன்னும் நிறைய வருஷம் இருக்கணும்னு என்னுடைய மனசு சொல்லுது pb பாக்கணும் எங்க மகம் வீட்ல இருந்தா பிபி பார்க்க சொல்லுங்க
@rajalakshmis296110 күн бұрын
அம்மா🙏 நீங்க 100 வயசு மேல நல்லா இருக்கனும். எங்க வீட்டில் 107 வயது நல்லா இருந்தாங்க. பழுத்தபழம் மா இருந்தாங்க அம்மா அது போல இருக்க வேண்டுகிறேன்ங்க
@samayalsangeetham9509 күн бұрын
அம்மா பாட்டிய பத்திரமா பாத்துக்கோங்க அம்மா
@thilagama222510 күн бұрын
🙏🙏🙏😭❤️
@thirumenivijayakumar35296 күн бұрын
சாப்பிடமுடியலை என்றால் கொஞ்சம் சத்தான கஞ்சி கொடுமா அம்மாவுக்கு 🙏