Ahhaa indha சட்டினி enakku rombha pidikum.. Sariya seiya theriyamal irundhen.. Amma super a video potutinga.. Thanks ma.. Kandipa il try.. Sapitutu ungaluku sollugiren.. ❤
@mannaifoods8 ай бұрын
Thank you
@manishabenjamin68548 ай бұрын
சூப்பர் அம்மா 👍👍👍
@AmuthaSuba-i5b8 ай бұрын
Vino Amma vera super chatni amma 🎉🎉🎉1 comments
@prasannaaa8748 ай бұрын
பாட்டி பார்க்க பார்க்க வாய் ஊறுது ❤உங்களுடைய துவையல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் செல்லக்குட்டி
@mannaifoods8 ай бұрын
நன்றி
@vijayasridhar80488 ай бұрын
Patti ponnu way of speech super patti thangama pesranga chuttni 👌 ❤
@mannaifoods8 ай бұрын
நன்றி
@GomathiArun-g4d8 ай бұрын
Nan indha chutney senjathlilai chtney super
@vedaji65778 ай бұрын
Kadippa na vanthu parkkaren , Thanjavur la than erukken , unnudaiya samayal , and Patti yoda samayal super ah erukku , mouth watering 😛😛
@padmagovindaswamy90584 ай бұрын
Beautiful. Your house encourages and nutures every member's talent. Please allow me to spend a day with your family.
@premanarayan19338 ай бұрын
Amma, I am from Bangalore, I am watching yr channel daily. Amma We want your best wishes n blessings to our son to settle in his life with good.job n our daughter is getting married, so We want yr blessings to all of us n we will be waiting for yr reply AMMA. Tq once again
@mannaifoods8 ай бұрын
Okay ma
@saranrajan-r4l5 ай бұрын
Kelvaragu dosai recepie podunga
@anushan11918 ай бұрын
Super paati .
@AnanthapriyaR-jv7or8 ай бұрын
🎉 good 👍 job 👌 பழனி சாமி அவர்களுக்கு என் மனம் நிறந்த பிறந்த நாள் வாழ்த்துகள் 😂🎉
விரைவில் உங்களுக்கு குழந்தை பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@MuraliKrishna-yh9nv8 ай бұрын
Super patti super
@mannaifoods8 ай бұрын
Thank you
@selvikaruppaiya33168 ай бұрын
என் பையனுக்கு வேலை கிடைக்க வாழ்த்துகங்க வேண்டிக்கோங்க புதுக்கோட்டை மாவட்டம் நந்த குமார்.
@mannaifoods8 ай бұрын
Okay pa உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kalyanisuri49308 ай бұрын
Madam. The chair near the ammi (behind amma) is very beautiful. Please never ever sell them. Request show that properly in your next vlog
@mannaifoods8 ай бұрын
Ok next time
@revathishankar9468 ай бұрын
Unga neck chain is shining very nicely I think its new 😂😂
@NagajothiK-mq8he8 ай бұрын
Sùpsrchetniammaandsister❤❤😂😂
@selviselvaraj97968 ай бұрын
Amma en peyar Selvi Ennakku romba udambu sari illa rendu pen pillaigal irukkanga avangalukkaga naan nalla irukkanum nu aasirvadham pannuga Amma
@mannaifoods8 ай бұрын
Okay ma
@SRVIVIN8 ай бұрын
அம்மா எனது மகன்கள் அஸ்வின் சித்தாத் அஸ்வின் பிரசாத் மனதார வாழ்த்துங்கள் அம்மா
@mannaifoods8 ай бұрын
வாழ்த்துக்கள் மா
@revathiveeramuthu51248 ай бұрын
Amma neega ennoda amma Pola irukiga en paiyanuku 19 date marriage avangala vazlthuga amma
@mannaifoods8 ай бұрын
வாழ்த்துக்கள் மா
@DhanalakshmiSrinivasan-g1p8 ай бұрын
Seerahem sertha. Su... Irukum
@விமலாபால்துரை8 ай бұрын
பாட்டி என் தம்பி க்கு திருமணம் விரைவில் நடக்கனும், என் கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என் கணவர் என்னிடம் பேச வேண்டும் நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் வாழ்த்து சொல்லுங்க பாட்டி மா❤
@mannaifoods8 ай бұрын
உங்கள் பெயர் தெரியவில்லை நீங்கள் இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@a.a.r.99338 ай бұрын
பாட்டி கை நடுக்குதும்மா பாத்துங்க ம்மா🎉🎉🎉🎉
@sowbagyalakshmisivaraman92278 ай бұрын
Feb 7th, wedding day,.. பாட்டி வாழத்தவம்
@mannaifoods8 ай бұрын
உங்கள் பெயர் தெரியவில்லை அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள்
@MenagaA-r8v8 ай бұрын
பாட்டி நீங்க பார்ப்பதற்கு என் மாமியார் மாதிரியே இருக்கீங்க துவையல் புதுவிதமானதா இருக்கு
@mannaifoods8 ай бұрын
நன்றி
@rajalakshmiiyappan76238 ай бұрын
Patti romba theliva irukanga
@vidyajayaraman68828 ай бұрын
Idho kelambitton maravajattuku
@sayepremraj48278 ай бұрын
பாட்டிம்மா ரொம்ப அழகு
@SRVIVIN8 ай бұрын
எனது தங்கை நளினாதேவி ராஜன் கல்யாண நாள் 10.2.2024.வாழ்த்துங்கள் அம்மா
@mannaifoods8 ай бұрын
Okay ma
@vasanthkumardhanasekarand42198 ай бұрын
பாட்டிக்கு ஏன் பல் செட்டு போடலை பாட்டி வேண்டாம் என்று கூறிவிட்டார்களா
@mannaifoods8 ай бұрын
ஆமாம்
@mohanas82748 ай бұрын
ஆட்டுக்கல் ல ஆட்டலமே.சிரமம் இல்லாமல்
@kamalanataraj73738 ай бұрын
பாட்டி க்கு பின்னாடி ஏதோ காய வைத்ததை கோழி சாப்பிடுது