No video

mor milakai/ மோர் மிளகாய் சுவையா இருக்கணுமா இப்படி செய்யுங்கள்...

  Рет қаралды 195,447

mannai foods

mannai foods

5 ай бұрын

mor Mila hai recipe/mohar mila hai/Thanjavur morbilavai recipe in Tamil மோர் மிளகாய் ரெசிப்பி இன் தமிழ்

Пікірлер: 179
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
WhatsApp number 8524993208
@umaoviyamathi7547
@umaoviyamathi7547 5 ай бұрын
Idly podi venu Akka
@renusenthil1054
@renusenthil1054 5 ай бұрын
Hi akka
@sudhasolairaj5925
@sudhasolairaj5925 5 ай бұрын
Mannaifood
@banumathikanakaraju9533
@banumathikanakaraju9533 5 ай бұрын
இப்படி நாம் நினைத்திடத்தில் உட்கார்நது சாப்பிடுவதே ஒரு தனி திருப்திதான்😊மோர் மிளகாய் தயாரிப்பு அருமை.
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@Mygoldentime26
@Mygoldentime26 5 ай бұрын
😮😮
@SanthiPannerselvam-zx5xe
@SanthiPannerselvam-zx5xe 4 ай бұрын
😢😢😢😢😢²ŵ3²977u0😊😢😢😢😢😢😢😢​@@mannaifoods
@thatchayanimahesh9176
@thatchayanimahesh9176 5 ай бұрын
உங்கள பார்த்தா எங்க பாட்டியம்மா மாதிரியே இருங்கீங்க இப்போ எங்கள் பாட்டி இல்லை அதனால் உங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்❤❤❤
@raoraghavendran8488
@raoraghavendran8488 5 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
@manickamv6241
@manickamv6241 5 ай бұрын
பாட்டியின் சமையல் அருமை அம்மாவின் கனிவான பேச்சு அருமையாக. உள்ளது.நேரில் பேசுவது போல உள்ளது. வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@kaippullaskitchen
@kaippullaskitchen 5 ай бұрын
எங்க வீட்டில வத்தல விட காம்பு தான் சாப்பிட பிடிக்கும்.நீங்களும் அப்படித்தான்னா Like பண்ணுங்க
@user-qg2cw4cd1m
@user-qg2cw4cd1m 5 ай бұрын
அருமையான பதிவு
@vedaji6577
@vedaji6577 5 ай бұрын
Super ma , nanna sollitthareegga , chinna vayathukkaraggalukku romba useful la erukkum
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 5 ай бұрын
Arumaiyaneh moor milagai nandry😊😊😊
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 ай бұрын
Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏
@nimchu
@nimchu 5 ай бұрын
Patti is very pleasant person. Love her. She has raised good daughters.
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 5 ай бұрын
தஞ்சாவூர் குடைமிளகாய் பேமஸ் .அம்மா எது செய்தாலும் நாக்கில் எச்சில் வருது ஆடம்பரமான சமையல்காரர் ஆயிரம் இருந்தாலும் உங்க சமையலை எத்தனை பேர் ரசிக்கிறங்க
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@alphonsexavier4658
@alphonsexavier4658 5 ай бұрын
மோர் மிளகாய் அருமை உங்களோட உட்கார்ந்து சாப்பிடனும்போல இருக்கு
@murugaraj4109
@murugaraj4109 5 ай бұрын
Tanks for information amma patti❤❤my favourite moor milagai❤❤❤
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 5 ай бұрын
Wow nice Nalla arumai ya na sappadu 🙏🙏🌷
@sivauma2924
@sivauma2924 5 ай бұрын
Nalla method patti
@vedaji6577
@vedaji6577 5 ай бұрын
Arumaiyana velakkam excellent 👌 thankyou
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@snithyakalyani5246
@snithyakalyani5246 5 ай бұрын
Nalla iruku
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Nalla kala kala nu sound kekkudu ! Supero super
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 5 ай бұрын
நல்ல டிப்ஸ் கொடுத்து வீடியோ சூப்பர் 👌👌👌
@m.rtextiles1329
@m.rtextiles1329 2 ай бұрын
பாட்டி அருமைசூப்பர்
@palm7561
@palm7561 5 ай бұрын
Patti arumai engali valthugal ungallindhairiyam alagu
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 4 ай бұрын
Super Patty Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
@bharani_-official_49
@bharani_-official_49 4 ай бұрын
Arumai grandma❤❤❤🎉🎉🎉 love you so much.
@user-oj6pk7if6w
@user-oj6pk7if6w 4 ай бұрын
சூப்பர்
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 5 ай бұрын
Tanjavoorla taniya kudamilai very famous.idu samayalukku use pannum milagai capsicum Pola chinnada kidaikkum
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 3 ай бұрын
Super Amma super Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you
@mannaichozhan4325
@mannaichozhan4325 5 ай бұрын
சூப்பர் தாய்மார்களே!உங்கள் அருமையான தயாரிப்புக்கு வாழ்த்துக்கள் அம்மா. எங்க கிராமத்தில் எங்க அம்மா இப்படித்தான் செய்வார்கள், ஆனால் மிளகாய் நுனியை மட்டும் கொஞ்சமா அறிந்து காம்பை பாதியா நறுக்கி மோரை ஊற்றி குலுக்கி குலுக்கி வத்தல் ஆகும் வரை காயவைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள் வார்கள், பெரும்பாலும் இந்த வெயில் காலத்தில்தான் போடுவார்கள். நன்றி தாயே!, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky Ай бұрын
Anbe saranam anbe tunai 💓
@rosalindwilson1888
@rosalindwilson1888 5 ай бұрын
Patti is awesome. Hats off to Patti and her enthusiasm. Her way of blessing people is something new. Not seen anyone do this before on a cooking channel. God bless you Patti.
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@AbdulHameed-kj2ql
@AbdulHameed-kj2ql 4 ай бұрын
Paatima & aka .. sema sapadu😋😋 ..engalai ellam vitutu sapdringle😀
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 5 ай бұрын
சுவையான மோர் வத்தல் சூப்பர் பாட்டி அப்படியே வெங்காய வடகம் எப்படி போடணும்னு சொல்லி தாங்க🎉
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நாளை வீடியோ அதான்
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 5 ай бұрын
@@mannaifoods நன்றி பாட்டிமா
@MurugesanM-sr3xr
@MurugesanM-sr3xr 2 ай бұрын
Janardhan kaiyanam. Nadakkammu valthu sollunkal Amma unkal asirvatham cendum
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 3 ай бұрын
Arumai
@komathymalarmalar1743
@komathymalarmalar1743 5 ай бұрын
Patti, yesterday, I tried your Instant Paniyaram. Tasty😊 You take care. God Bless.
@vedavalli5608
@vedavalli5608 5 ай бұрын
Super Sunda vathal solli kudunga Patti ungalai parkum bothu en Patti ninaivu varukirathu
@atchayar7959
@atchayar7959 5 ай бұрын
Super patti🎉
@user-cc1mf8hh4d
@user-cc1mf8hh4d 5 ай бұрын
Yenakkum valthikkal sollunga Patti nalla valanumnu Unga video arumaiyaa irukku🎉🎉🎉
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@bharathisuresh2200
@bharathisuresh2200 5 ай бұрын
Mor milakaai seimurai super sis... thank you so much
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@merabalaji6665
@merabalaji6665 5 ай бұрын
உப்பு பிளாஸ்டிக் பக்கெட்டில்.வைக்காதீர்கள்.மண் சட்டி அல்லது பீங்கான் ஜாடியில் வைக்கவும்
@annapuranisundram9413
@annapuranisundram9413 4 ай бұрын
Atumai arumai
@rithickchannel2480
@rithickchannel2480 4 ай бұрын
என் அம்மா இப்படி தான் செய்வார்கள் பாட்டிமா நன்றாக இருக்கும்
@ramamohan8372
@ramamohan8372 5 ай бұрын
Super
@santhosh9570
@santhosh9570 5 ай бұрын
178வது லைக் சூப்பர் சூப்பர்
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@balasaraswathi1656
@balasaraswathi1656 5 ай бұрын
Mormilagai manga vathal uppu naarthangi kathari vathal ellam vendum Price details podungal
@dharshuanu4451
@dharshuanu4451 5 ай бұрын
பாட்டி எனக்கு புளி மிளகாய் ரொம்ப பிடிக்கும் செஞ்சி தரிங்கலா
@vanavilvanathisamaiyal4111
@vanavilvanathisamaiyal4111 5 ай бұрын
வணக்கம் சகோ தரி 🙏🌷எத்னை அமிழ்தம் சாப்பிட்டாலும் இந்த கஞ்சியின் சுவையே தனி👌👌👌👌👌👌🌷 அதுவும் ஆயா கை பக்குவம் மோர் மிளகாய் அருமை அருமை👌👌👌💖⚘ அந்த கஞ்சி சுவையை சுவையானது எது தெரியுமா சகோ நீங்கள் அம்மாவோடு சேர்ந்து சாப்பிடும்போது தனி சுகம்👌😋💖🌹⚘ ஆயாவுக்கு ஒரு sub🛎🛎👈
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 5 ай бұрын
Arumai sister
@vijayakannan3054
@vijayakannan3054 5 ай бұрын
SUPER👌
@sitalakshmivasudevan2799
@sitalakshmivasudevan2799 5 ай бұрын
Superb
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thanks 🤗
@Laddugudi
@Laddugudi 5 ай бұрын
🎉🎉🎉super amma
@SampathSathaya-jr9wn
@SampathSathaya-jr9wn 5 ай бұрын
Supper. Akka.
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 5 ай бұрын
Patty pakkuvam super
@sivakami7799
@sivakami7799 3 ай бұрын
Super Patty
@p.manjula5103
@p.manjula5103 5 ай бұрын
Super patti
@radharanganathan2505
@radharanganathan2505 5 ай бұрын
ஒரு தென்னங்குச்சியில் கோர்த்து எடுத்து போடலாம்
@gramathumanvasam3228
@gramathumanvasam3228 5 ай бұрын
எங்க அப்பத்தவ பார்த்த மாதிரியே இருக்கு அம்புட்டு ஒரு சந்தோஷம் எனக்கு
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@selvis7076
@selvis7076 4 ай бұрын
Super Patti 👍
@user-dz6oj2nk7c
@user-dz6oj2nk7c 5 ай бұрын
Milaka kaththarikkai sundaikkai manga vaththal ellam seals pannuvingala sis
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 5 ай бұрын
Super Akka 🌶🌶🌶
@sudhandan6048
@sudhandan6048 5 ай бұрын
Super paati ma❤
@nirmalapadumaragamnirmala4074
@nirmalapadumaragamnirmala4074 5 ай бұрын
Super ma.theliva soneenga.
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@vedaji6577
@vedaji6577 5 ай бұрын
Ethey mathire pottu ethey mathri pazaya sathatthukku thottu kkittu sappidarom , mouth watering 😛😛😛😛
@rosaliclemence2859
@rosaliclemence2859 4 ай бұрын
Super 👌👌👌👌👌👌
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
Thank you
@FarithaAmeer-vc3ci
@FarithaAmeer-vc3ci 3 ай бұрын
Ummulrinos ku sikiram kulanthai pirakka vazhthunga patti
@santhithilaga2481
@santhithilaga2481 4 ай бұрын
Paattiamma ❤❤❤❤❤
@Singaravelan-wi8tq
@Singaravelan-wi8tq 5 ай бұрын
அக்கா பிளாஸ்டிக் டப்பா வேணாம் உப்பு போட்ட பொருள்
@user-ht1nc9ly1z
@user-ht1nc9ly1z 5 ай бұрын
நான் கோமதி பத்தாம் வகுப்பு படிக்கிறன் நான் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு வாழ்த்துங்கள் பாட்டி
@LALITHARAGHAVENDRAN-gb8lp
@LALITHARAGHAVENDRAN-gb8lp 4 ай бұрын
🎉vaazhththukkal . Vaazhga valamudan.
@GauriNaidu-gj8jq
@GauriNaidu-gj8jq Ай бұрын
Melagai kambuodapodanuma
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 5 ай бұрын
Adamangai video poduga plss
@rathygnanes3393
@rathygnanes3393 3 ай бұрын
Super Shall I get Mormilakai?
@homecakes5991
@homecakes5991 4 ай бұрын
THANKS,PAATITHANKS
@nathiyak8085
@nathiyak8085 5 ай бұрын
Naarthagai urugai epadi kasapu ellama podanunu solluga sis
@malligas4100
@malligas4100 5 ай бұрын
பாட்டி என் மகன் ராஜேஷ் பாண்டியனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று மனமார வாழ்த்துங்கள் பாட்டி
@lakshmiashok7191
@lakshmiashok7191 5 ай бұрын
what type of milagai do you buy for making moor milagai?
@hemavathyak7346
@hemavathyak7346 3 ай бұрын
இப்பல்லாம் இந்த காலத்தில் பெரியவர்களைமதிக்கமாட்ராங்க அவங்களைபாரமாகநினைக்கராங்க ஒருவிட்லபெரியவங்க இருந்தாநல்லது
@karthipoorna2370
@karthipoorna2370 5 ай бұрын
பிரபாஷ் இந்த மாதம் பிறந்தநாள் வாழ்த்துங்கள் பாட்டி
@lakshmi3641
@lakshmi3641 5 ай бұрын
Mango vathal podunga
@ArulmozhiS-pc7xs
@ArulmozhiS-pc7xs 4 ай бұрын
Super 7:31 ,
@rameshbalan7953
@rameshbalan7953 5 ай бұрын
greetings paatti from madras, thanks a lot for teaching small small tricks and trips. Last year i made with thick curd and it became soggy and somehow consumed. Patti, can yourself make me and give, i will send money for this. Kindly confirm patti, thanks a lot again and also i dont know how to read and write tamil, kindly excuse, god bless [atti, thanks with warm regards, ramesh
@user-jj7rs3kl9n
@user-jj7rs3kl9n 4 ай бұрын
🥰👌🍫🙏.
@user-es3ie2vk6j
@user-es3ie2vk6j 4 ай бұрын
Nantri
@RenukaRenuka-gd1se
@RenukaRenuka-gd1se 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@chandrakumarinb3655
@chandrakumarinb3655 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@villageman-nk9tv
@villageman-nk9tv 5 ай бұрын
Nannilam. Meenachi. Avarhalukku. Kulaithai. Varam. Venum. Valtthunga. Patti
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 4 ай бұрын
Jesuslovesyou
@yaseensha2882
@yaseensha2882 5 ай бұрын
Super ipathan enaku theriyuthu
@user-lv4rp7ii9d
@user-lv4rp7ii9d 5 ай бұрын
புளி மிளகா வத்தல் மாங்கா வத்தல் செய்து காட்டுங்க
@vinoliavino7281
@vinoliavino7281 5 ай бұрын
Nala mark eluthanu soluga
@babujikrishnan8011
@babujikrishnan8011 5 ай бұрын
👌👌👌👌
@arulselvi2110
@arulselvi2110 5 ай бұрын
பாட்டி என் பாப்பா 10 ஆம் வகுப்பு பொதுதோர்வு எழுதுகிறாள் வாழ்த்துங்கள் பாட்டிமா
@jainnishaa5145
@jainnishaa5145 3 ай бұрын
வெறும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க கூடாதா பாட்டி?
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
ஊத்தலாம்
@thamilarasimuthuvijayan9945
@thamilarasimuthuvijayan9945 3 ай бұрын
மிளகாய் வாடியதைப் பயன்படுத்தலாமா லேசாக பழுத்தாலும் பயன்படுத்தலாமா அம்மா
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
பயன்படுத்தலாம்
@dharanivenkat9038
@dharanivenkat9038 5 ай бұрын
நீங்க எந்த இடம் அக்கா
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Assassum
@dharanivenkat9038
@dharanivenkat9038 5 ай бұрын
Hello kata corretah answer panuga illana panathega oga channel nalairukunu patha ipadethan response panuvigla pattikum akka kum than intha channel pakkurom nega enna na kindal adikaramare reply pandriga
@Singaravelan-wi8tq
@Singaravelan-wi8tq 5 ай бұрын
தாத்தா எங்க பேசுறது காமெடியா இருக்கும் தாத்தாவ வீடியோவக்கு காமிங்க சிரிப்பு இருக்கும்
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@santhakumarsanth2073
@santhakumarsanth2073 3 ай бұрын
அக்கா வடித்த கஞ்சி இல்லை என்றால் வேற வழி சொல்லுங்க அக்கா.நாங்க சாதம் குக்கர்ல செய்வோம்.அதனால் சொல்லுங்க அக்கா.
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
ஒரு நாள் காயவைத்து எப்பவும் போல தயிர் ஊத்திக்கலாம்
@umajp4610
@umajp4610 5 ай бұрын
Unga video lam nallarukku....but rendu perum sonnathaiye thirumba thirumba solringa....romba vala vala nu pesama short ah mudichinganna nallarukkum....
@vinoliavino7281
@vinoliavino7281 5 ай бұрын
vinolia Nala exam eluthanu soluga
@selvakumarmanjula2254
@selvakumarmanjula2254 4 ай бұрын
எந்த ஊருங்கம்மா நீங்க.
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
மன்னார்குடி
@snithyakalyani5246
@snithyakalyani5246 5 ай бұрын
Akka nalla irukkengala
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
இருக்கேன் மா
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 59 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,5 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 92 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 59 МЛН