பாட்டி அழகோ அழகு ❤❤❤❤...... உங்க முகத்தை பார்த்தாலே அவ்ளோ சந்தோசமா இருக்கு பாட்டி love you பாட்டி ❤❤
@NgomathiNgomathiАй бұрын
Mother and her daughter very cooperative their activities r very beautiful.
@vadivu_ksАй бұрын
சொல்லுற மாதிரி பெருமாள் அம்மா வீட்டுக்குத்தான் வருவாரு சூப்பர் அம்மாவின்.சிரிப்பு சூப்பர் 👏👏👌👌🙏🙏🙏🙏
@mannaifoodsАй бұрын
Thank you
@nambymani1968Ай бұрын
கடவுள் உங்கள் எல்லோருக்கும் நிச்சயம் நன்மை புரிவார் . உண்மையான பக்திதான் முக்கியம்.
@mannaifoodsАй бұрын
நன்றி மா
@santhanalakshmi160Ай бұрын
U both are doing this video in a very good way..
@kalyanikalyani1918Ай бұрын
அ ம் மா என்னுடைய பொண்ணுக்கு நல்ல வேலை கிடைக்கனும் நீங் க வாழ்த்துங்கமா எனக்கு இரண்டு பொண்ணுக அவங்க வாழ்க்கை நல்லா அமையனும்னு வாழ்த்துங்கமா பெரியவர்கள் வாழ்த்துவது கடவுள் ஆசிர்வாதம் கிடைப்பது போல்
@mannaifoodsАй бұрын
Okay ma அடுத்த வீடியோவை பெயர் சொல்லவும்
@jeyarathi945Ай бұрын
அம்மா, புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு செய்வது மன நிறைவைத் தருகிறது. நிச்சயமாக உங்கள் வீட்டிற்கு அந்த ஏழு மலையானே வந்து உணவு உண்பார் அம்மா. அவ்வளவு சிரத்தையுடன் அம்மாவும் சகோதரியும் சமைக்கிறாங்க. அம்மா பூ கட்டுவது நேர்த்தியாக இருக்கிறது. அதி அற்புதமான புரட்டாசி பெருமாள் வழிபாடு அம்மா. ❤❤👏🏻👏🏻💐🙏
@mannaifoodsАй бұрын
நன்றி மா
@nithiyanithiya26Ай бұрын
Im Nithiya...Paatima bless my family...🙏🏻 Enaku seekram en manasuku piditha mari nalla thirumana vazhkai amaiyanum...bless pannunga paattima...thank you...lots of love...tk cr ma✨❤🙏💐
@selvis4776Ай бұрын
எல்லாமே பார்க்கும்போது சூப்பரா இருக்கு எங்களை நினைத்துக்கொண்டு நீங்கள் சாப்பிடும்போது எங்களுக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மா மற்றும் சகோதரி😊
அம்மா நீங்கள் எங்க அம்மா மாதிரி இருக்குரிங்க எங்கள் அம்மா இறந்து 1வருடம் ஆகி விட்டது என் தம்பி பிள்ளைகளிடம் இது தான் நம்ம அவ்வா சொல்லி காமிப்பேன் அம்மா என் மகளுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது குழந்தை இல்லை சீக்கிரம் குழந்தை பிறகனும் வாழ்தி ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா. எங்க அம்மா ஞாபகம் வரும் போது உங்கள் வீடியோவ போட்டு பார்த்துக் கொள்வேன் அம்மா. 😭😭😭
@mannaifoodsАй бұрын
Okay ma
@krish5133Ай бұрын
அம்மா என் பையன் இன்சினியரிங்மடித்துவட்டுவேலைகிடைக்காமல்இருக்கின்றான்வேலைகிடைக்கவாழ்த்துங்கள்அம்மா
@mannaifoodsАй бұрын
Okay ma
@lakshmisomaskandan1488Ай бұрын
2 வது சனிக்கிழமை நைவேத்தய சமையல் அருமை அம்மா.
@rathinamv5093Ай бұрын
Sruthi. Kirihika ivargalukku kuyanthai pirakka vazthungal amma nanri
@amuthad3435Ай бұрын
அம்மா புரட்டாசி நான்கு சனிக்கிழமை இருக்கு. நான்கு கிழமை சாமி கும்பிடறவங்க அமாவாசை திதி கொடுத்திட்டா சாமிக்கு படையல் போடக்கூடாதா அம்மா. கொஞ்சம் அம்மாவிடம் கேட்டு சொல்லுங்க அக்கா.நன்றி.
@arunitha6605Ай бұрын
மிகவும் அருமை யான சமையல் பாட்டி
@sumathivishwanathan7404Ай бұрын
Amazing family.God be with u all
@GoldOnlineАй бұрын
மன்னார்குடி பக்கம் பெருமாள் விரதம் இருக்க மாட்டாங்க. நீங்க பெருமாள் விரதம் என்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கு
@mountainfallswater4703Ай бұрын
Perumal enpathu pothuvana peru venkatachalapathyku. Appadi sollalalam .
@sujimurugan0202Ай бұрын
அக்கா என் பெயர் சுஜி , நாகர்கோவில்.என் அண்ணன் கிஷோர் சீக்கிரம் நல்ல பெண் அமைந்து திருமணம் நடக்க பாட்டி வாழ்த்துங்கள்❤ எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் என் கணவரும் (முருகன்) பிள்ளைகளும்(ஷாய் ருத்விகா,கெஷ்மியா) நல்லபடியா இருக்க வாழ்த்துங்கள் பாட்டி.
@mannaifoodsАй бұрын
Okay ma
@ranjinivishnu1272Ай бұрын
Naangalum.sani perumal poojai saivom unga poojai Romba nalla mudichinga.names the patti amma
@Mahalaksm1Ай бұрын
Easy to cook kotthavarangai poriyal, so, I am also liked, kotthavarangai poriyal, ,
@veni774Ай бұрын
Amma yanakku konjam nimmathi venum amma kadavul kitta kelunga amma please
@MuthuMukileshwaranАй бұрын
Amma dala irukanga sister parthukunga ungalin asirvadham ellorukum kidaikanum
@geethasree4828Ай бұрын
Good evening..... I'm waiting to see your home tour.
@eshwarik3088Ай бұрын
Vanakam paati ❤ love from Andaman Port Blair sis
@kamalesh9966Ай бұрын
Amma dala irukanga health romba pathukoma please
@NANDHINIUMASIVAАй бұрын
Amma unga sappada sappita asai ya erukku
@backiyalashmiganesan2089Ай бұрын
சாமி கும்பிட்டது சூப்பர். ஆனால் தாத்தா வேட்டி கட்டி சாமி கும்பிட வேண்டும். லுங்கி கட்ட கூடாது ❤🎉