நான் பாடுவதை பார்த்து கிண்டல் பண்ணாங்க | Shankar Ganesh Part-01 |

  Рет қаралды 97,009

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

Күн бұрын

Пікірлер: 64
@balasubramaniamganesan4005
@balasubramaniamganesan4005 5 ай бұрын
Mr. Ganesh has been very genuine, Frank and highly talented. May Almighty grace him on all his noble endeavour.
@sooriyanilavan7134
@sooriyanilavan7134 2 жыл бұрын
உயர்ந்த பண்பு...சங்கர் கணேஷ் சார்...சிறப்பு..
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 2 жыл бұрын
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே , விதை போட மரமானது , ஒத்தையடி பாதையிலே மறக்க முடியாதது
@amjm-gc7bn
@amjm-gc7bn 2 жыл бұрын
மனோபாலாவின் ஊர்க்காவலன் படம் மறக்க இயலாத படம்; super duper hit songs... மாசி மாசம் தான்.....பாடல் காலத்தை வென்ற பாடல்
@SenthilKumar-mx3wh
@SenthilKumar-mx3wh Жыл бұрын
சிறந்த மனிதர் சங்கர் கணேஷ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல🤝🤝🤝💐💐💐
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 5 ай бұрын
உங்கள் திறமையை அன்று கண்டேன்.பணிவை இன்று கண்டேன்.பாராட்ட வார்த்தைகளில்லை
@punniyamoorthymoorthy9427
@punniyamoorthymoorthy9427 5 ай бұрын
டாக்டர் சங்கர் கணேஷ் அண்ணா என்ன இருந்தாலும் அவர் காலில் நீங்கள் விழுந்திருக்கக் கூடாது இதுபோன்ற பல நூறு இயக்குனரைப் பார்த்தால் நீங்கள் என் இசை நிகழ்ச்சிக்கு வரும் பொழுது உங்கள் கால்களில் நாங்கள் சாஷ்டாங்கமாக விழுவோம் அதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறது ஆனால் அவர் காலில் நீங்கள் விழுந்திருக்கக் கூடாது இனிமேல் யார் காலிலும் விழவே கூடாது அண்ணா
@SMuthu-d2j
@SMuthu-d2j 5 ай бұрын
ரச்சுனி விழுந்து பார்க்கலையா
@nps8235
@nps8235 2 жыл бұрын
விடா முயற்சி என்றும் வெற்றி பெறும் என்பது உங்கள் பேட்டி மூலம் தெளிவாகிறது. . நன்றி சார்.
@richardjaphy345
@richardjaphy345 2 жыл бұрын
Shankar ganesh SO down to earth.. Falling at manobala... Feet...
@ravis4136
@ravis4136 2 жыл бұрын
ஆட்டுக்கார அலமேலு படத்தில் டொண்டை டொய்ன் மறக்க முடியாது தாயில்லாமல் நான் இல்லை படத்தில் வரும் பாடல்கள் அருமை
@summerwind3217
@summerwind3217 2 жыл бұрын
Yea 😆
@BC999
@BC999 Жыл бұрын
It was copied by Shankar-Ganesh from the 1973 Hindi movie Bobby.
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 2 жыл бұрын
Super and very interesting. Shri Sankar Ganesh had given their music for some Malayalam films and they all were very melodious songs.
@devishankergopalannair5418
@devishankergopalannair5418 10 күн бұрын
He has such beautiful voice.
@manianramasamy8
@manianramasamy8 9 ай бұрын
குழந்தை மனசு. எதார்த்தம். உண்மை. நீங்க நல்லா இருக்கனும் கணேஷ் ஐயா---மணியன்
@j.viswanathanviswanathan7911
@j.viswanathanviswanathan7911 Жыл бұрын
I feel very bad for missing so many legends. Thanks to living legends. I owe so many happy and sad moments to shankar ganesh music. Manobala also...k v mahadevan.. shankar ganesh and msv.. amazing trio... thanks to all these lovely gentlemen.. so many emotions .. music legend falling at director feet.. we learn not just music but also real manners.
@JayeeJagan
@JayeeJagan 5 ай бұрын
Say I feel very unfortunate
@karunamoorthy2214
@karunamoorthy2214 2 жыл бұрын
செம்ம பண்பின் சிகரம் கணேஷ் அண்ணன் அவர்கள் ❤❤
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Super interview sir Ganesh sir very smart God bless 🙏 both of you
@sm9214
@sm9214 8 ай бұрын
Background இல்லாமல் மேலே வருவது கடினம். கணேஷ் அவர்களின் வெற்றி இமாலயம்.
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 5 ай бұрын
எம்ஜிஆர் படம் இதயவீனை அனைத்து பாடல்களும் இனிமை அருமை சங்கர் கணேஷ்
@SrinivasanVenkatraman-o2x
@SrinivasanVenkatraman-o2x 5 ай бұрын
இவரது ஜோடி சங்கர் அவர்கள் குரல் நன்றாக இருக்கும்.ஒரு படத்தில் டைட்டிலில் கலக்கி இருப்பார்.நன்றி
@kpsguru2715
@kpsguru2715 2 жыл бұрын
Seeppu kodam thookkipora sellamma, santhana kumbaavula saadham pottu ungaiela,ungala nenaikyiela unnuradhu saadham illa. I did not forget this lines and music. Weldon be God bless you.
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
VAALTHUKKAL SIR IRUVARUKKUM. EVVALAVU PANIVU INTHA VAYATHIL!!!VAALTHUKKAL SHRI GANESH SIR.
@niyazmuhammadhu3945
@niyazmuhammadhu3945 5 ай бұрын
அப்பா கணேசா நீண்ட ஆயுசுன்னு சொல்லி கொஞ்ச நாளிலே அந்த மனுசன அனுப்பிட்டிங்களே?.... கல கலப்புக்கு பேர் போன மனுசன் கணேஷ்.. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..
@பாலிடிக்ஸ்பரட்டைபாலிடிக்ஸ்பரட்
@பாலிடிக்ஸ்பரட்டைபாலிடிக்ஸ்பரட் 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான வெகுளியான கள்ளம்கபடம் இல்லா மனிதன்பா...திரை உலகம் மீண்டும் இந்த மாமேதையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@deepam911
@deepam911 Жыл бұрын
Very legend music director. suppar voice sir. Ungal interview muthan mudhalil parkkinren.
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 2 жыл бұрын
மதிக்கப்பட வேண்டிய மாமனிதர்
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Yes
@amarjothi4696
@amarjothi4696 4 ай бұрын
Ganesh anna unga kaalildhan avar vizhanum avar adha seiyala neenga avar kaalil vizhundhum avar unga kaalil vizhala romba varutham
@Rajrk3025
@Rajrk3025 5 ай бұрын
Both are great...
@rocketraja1989
@rocketraja1989 2 жыл бұрын
வணக்கம் மனோபாலா தலைவரே.... 🙏
@krishnamani5352
@krishnamani5352 2 жыл бұрын
Great a humanitarian legend
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 7 ай бұрын
அருமை
@karthikvrs
@karthikvrs Жыл бұрын
S Ganesh has proved that's he's a good person with the felicitation to The Director MB
@gowthamzyreone6061
@gowthamzyreone6061 2 жыл бұрын
Vanakam thalaiva
@remingtonmarcis
@remingtonmarcis 2 жыл бұрын
தெய்வத்தாய் படத்தின் ஒரு பெண்ணைப் பார்த்து பாடலுக்கு பாங்கோ வாசித்தது கணேஷ் அவர்களா ? நான் அது கோபாலகிருஷ்ணன் என எண்ணியிருந்தேன். பிரிலூடில் என்னா உருட்டு. நானும் வாசிப்பேன். அருமை அருமை kzbin.info/www/bejne/iJfLmIyFZqylgaM
@frpunlock1183
@frpunlock1183 5 ай бұрын
Good person ❤
@sspuram99
@sspuram99 2 жыл бұрын
They hv given many melodious songs in kannada
@prakashr3827
@prakashr3827 Ай бұрын
அதேன்ன bless பண்ணுவது அதானே போய்ச்சேர்ந்துட்டானே
@swarnalatha7767
@swarnalatha7767 2 жыл бұрын
👌⭐💐🙏
@balajiiyer4749
@balajiiyer4749 2 жыл бұрын
Manobala have some consistency in airing the interview videos. You keep on interviewing so many celebs but after first part the second part takes more time and sometimes we need to wait for final part several weeks
@salmoncan1831
@salmoncan1831 5 ай бұрын
idhaya Veenai, Naan Yen Piranthen.....awesome songs.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 5 ай бұрын
Super super super lovely
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 5 ай бұрын
Kaalil vananguvathu manasukku nerudalaga ullathu
@kabilan
@kabilan Жыл бұрын
Very talented music director
@r.govindaraj2080
@r.govindaraj2080 2 жыл бұрын
இந்த பணிவு இன்றைய தலைமுறைக்கு வர வழிகாட்டுங்கள்
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
Oorkavalon songs super hit songs,Rajini after super star.
@ikmaaluliman
@ikmaaluliman 2 жыл бұрын
A very good health
@whitejacket3998
@whitejacket3998 5 ай бұрын
இரட்டையரில் மூத்தவரான T.K.ராமமூர்த்தி பிள்ளையை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே பேட்டியில்! ஏனோ?
@rameshradha2276
@rameshradha2276 5 ай бұрын
சரர் எப்படி இருந்தாலும் நீங்க கால்ல விழிந்திருக்க கூடாது நீங்க அவருக் senior வயதில் மூத்தவர் நீங்களும் இயக்குனர் தான்
@coolsun1048
@coolsun1048 2 жыл бұрын
👌Sir, please can you invite L.R.Eswari Madam to your show if possible?
@kabilan
@kabilan Жыл бұрын
Manobala illaye 😢
@aravinthkamaraj
@aravinthkamaraj 11 ай бұрын
We miss you manobala sir
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 5 ай бұрын
1050 படமா?
@SMuthu-d2j
@SMuthu-d2j 5 ай бұрын
நீயா பாலைவனசோலை மூன்று முகம் ஊர்காவலன் எங்கசின்னராசா டார்லிங் டார்லிங் டார்லிங் கன்னி பருவத்தில் விதி இதயதாமரை... நிறைய படங்கள் அருமையாக இருக்கும் இசை பாடல்கள்
@nellsannathan5894
@nellsannathan5894 Жыл бұрын
RIP Manobala sir🙏
@periyakamu8305
@periyakamu8305 2 жыл бұрын
மரியாதை கணேஷ் சாரிடம் திரைஉலகத்தை சேர்ந்த நிறைய நண்பர்கள கத்துக்கனும் இவ்வளவு விசயங்கள் அவர்க்குள் அகம் பாவம் இல்லை
@moorthiselvi5319
@moorthiselvi5319 6 ай бұрын
Unnmaiyyana maamanither kanesh sir
@AbdulAjeeth
@AbdulAjeeth 5 ай бұрын
Time west
@balamuruganm7405
@balamuruganm7405 Жыл бұрын
No headweitsir
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН