கொரோனா காலத்தில் தேடி தேடி பழைய படங்களை காணுகிறேன். நான் இணையத்தில் காணும் இரண்டாவது காந்தாராவ் + விட்டலாச்சாரியா படம் இது.
@karthika31283 жыл бұрын
Me also brother
@zeetaimaken4 жыл бұрын
இந்த திரைப்படம் நமக்கு பல பாடங்களை கற்றுத் தரும். 1. குருவின் புத்ரி நமக்கு சகோதரி போல். காமவசப்பட்டு மீறினால் பெண் சுகம் கிடைக்காது. 2. உயிர் கொடுத்து நண்பனை காத்தால் கடவுள் நம்மைக் காப்பார். 3. சுய கட்டுப்பாடு கொண்டவர்களுக்கு திருமகள் அருள் என்றும் உண்டு. 4. நல்லவர் மீது வீண் பழி சுமத்தினால் வாழ்வு அழியும். 5. ஒரு பெண்ணின் விருப்பத்தை மீறி அவளுக்கு திருமணம் செய்தால் அந்தக் குலம் அழியும்.
@kesavantk32404 жыл бұрын
Vh
@kesavantk32404 жыл бұрын
Bh
@jegadeeshjega99544 жыл бұрын
பெண் நினைத்தால் நாடே குட்டிசுவராக்கிவிடுவார்களே ... தமிழ்நாடும் விதி விலக்கல
@auvudaiappank5989Ай бұрын
சார், தங்கள் கூறும் பாடங்கள் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டியவை
@shanthaekambaram95724 жыл бұрын
மதன காமராஜன் படம் போல் உள்ளது படம் அருமையாக உள்ளது Lockdown period ல் பழைய படங்கள் பார்க்க.சந்தர்ப்பம் வாய்த்தது.நன்றி 6.8.20
@MurukanR-p7v2 ай бұрын
50 வருசம் முன்பு விட்டலாச்சாரிய சினிமா டுரிங் தியேட்டரில் 25 பைசா டிக்கட்டில் பார்த்த சினிமா அருமையான சினிமா
@jegadeeshjega99544 жыл бұрын
வசனங்கள் கேட்க நன்றாக இருக்கும்
@pillaikumar77533 жыл бұрын
I.like.vittalacharya.moovies
@zeetaimaken5 жыл бұрын
மதன காம ராஜன் என்கிற புத்தகத்தை தழுவிய திரைப்படம்.
@sagotharan4 жыл бұрын
அரிய தகவல் நண்பரே.
@salamonsanjay75322 жыл бұрын
Good.movice
@thangavelthangavel47514 жыл бұрын
Super movie
@subbuk.33283 жыл бұрын
Madana kamarajan novel is the base. Raja is the Hero. He acted in Annai, Engirundo vandhaaL etc
@arumugamk7053 жыл бұрын
அருமையான படம்
@dillibabusrdyillibabu4372 Жыл бұрын
மந்தாரவள்லி என்ன பெயர் மகாதேவியின்அனுக்கிரகம் பெற்றவர்தாநோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SreedeviYerrisani5 ай бұрын
I think jayanthi garu
@ruthutv60744 жыл бұрын
என்ன ஒரு அருமையான படம்
@musicmate793 Жыл бұрын
நல்ல கதை கள், 👌
@prakatheshprakathesh80374 жыл бұрын
Nice movie
@eraniyanm6454 жыл бұрын
காந்தராவ் படம் பரவாயில்லை
@singaraj23205 жыл бұрын
Nicemovie
@sindhulakshmi67762 жыл бұрын
Suma padam pakaren
@josephrex1736 жыл бұрын
Nice
@vkvlogs87902 жыл бұрын
தந்தையின் கண் பார்வைக்காக கண் மணி எடுக்க போகும் மகன் பற்றிய படம் பெயர் தெரிந்தால் கூறவும்
@alidr1242 Жыл бұрын
மாயத்தீவு ரகசியம்
@kasilingam407511 ай бұрын
குலேபகாவலி ...
@dayalan5672Ай бұрын
மாயத்தீவு NTR ,, படம்
@jayaramanmanavalan27464 күн бұрын
கணவனே கண் கண்ட தெய்வம்
@sullansakthi7 жыл бұрын
super movie by kaantha rao....
@sivasangaran42044 жыл бұрын
Let the film play at least 10 minutes at a stretch at least
@AASUSID3 жыл бұрын
🙏
@rajaantony39424 жыл бұрын
Please upload vedhala ulagam film
@அன்பே4 жыл бұрын
பாதள உலகம் படத்தையும் பதிவேற்றுங்கள்..😊👍!
@jennyj34445 жыл бұрын
Vikramdhiyan storiesla ORU pathumai soldra story ithu...thank u for uploading..
@natarajansabapathy21593 жыл бұрын
Good
@modemramachandraiah80387 ай бұрын
మదనకామరాజు కథ తెలుగు మూవీ
@prabuprabu68712 жыл бұрын
😘😘😘😘😘😘😘😘💯💯
@sakthivelkalyanasundaram26693 жыл бұрын
Not originally. I skip...
@saikumars75783 жыл бұрын
Telugu movie made in Telugu language just dubbed in Tamil 😂😂 Only Telugu hero's and directors have that guts to make this kind of movies 💪💪
@AASUSID4 жыл бұрын
🙏🤗
@user-gm3qs2jw4y3 жыл бұрын
O L
@sivasangaran42044 жыл бұрын
Too much of anything is nothing. Same thing is applicable to your advertisements