மந்திரங்கள் செய்யும் மர்மப்பெண் !! | உண்மையான DOCTOR STRANGE இவங்கதான் | VIEWS OF VIVEK

  Рет қаралды 80,374

VIEWS OF VIVEK

VIEWS OF VIVEK

8 ай бұрын

In this video, we talk about the life and work of Helena Blavatsky, the founder of the Theosophical Society. We discuss her views on the universe, human evolution, and more.
Helena Blavatsky was an important figure in the history of philosophy and science. In this video, we discuss her views on the universe, human evolution, and more. Click here to watch the full video!
Find the link below to subscribe:
/ @viewsofvivek4721
/ @viewsofvivek4721
Don’t forget to subscribe!

Пікірлер: 199
@user-qc1ei9ie1s
@user-qc1ei9ie1s 4 ай бұрын
அருமையான தகவல்களை சொன்ன உங்களுக்கு 🙏 மேலும் நிறைய தகவல்களை சொல்ல நான் உங்களை வாழ்த்துகிறேன் ❤
@penme
@penme 8 ай бұрын
சார்.சுவாரசிமான நல்ல தகவல்கள்.ரிஷிகள், ஞானிகள் ,சித்தர்களோட power என்னண்ணு மெல்ல மெல்ல இந்த கவனிச்சுக்கிட்டு தான் இருக்கு .அதுக்கு நிறைய ஆதாரம் இருக்கு ஆனா பொறாமை கரணமா வெளிப்படையா ஒத்துக்கிறாங்க இல்ல. ஏண்ண இவங்க தான் முதலிடத்தில இருக்கனும் அப்டீங்கிற குழந்தைத் தனம். 🙏
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...🙂
@kalidass2473
@kalidass2473 8 ай бұрын
எல்லா மனிதர்களும் பியூர் சோல் கூட காண்டாக்ட் வச்சுக்கலாம்னு சொன்னாங்களே சார். அது எவ்வாறு என்று அவர்கள் எழுதி இருப்பார்கள் . அதையும் சற்று விவரமாக கூறுங்கள். தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤❤
@VasiSiddhi
@VasiSiddhi 8 ай бұрын
வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள்
@venkateshharikrishnan3548
@venkateshharikrishnan3548 7 ай бұрын
உலகில் பிறந்த அனைவரும் ஒரு அதிசயமே. இதை புரிந்துக்கொண்டு பிளாவட்ஸ்கி ஒரு புரிதலை தந்தார். ஆம் வானவியலே ஒரு தத்துவம்.45 வருட ஆராய்ச்சியை கடந்து பல அற்புதங்களை சந்தித்து வருகிறேன். பொருந்தக்கூடிய குணங்கள் தான் உண்மை உணரும். நாம் ஒவ்வொருவரும் பொருந்த... பொருந்தாத நிலைகளில் தவிக்கின்றோம். இது தான் இன்னல்களை தந்து பிரச்சனைகளாக மாறி நான் பெரிது??? உயிர் ஒரு முறை தான்.. அது திரும்ப வராது.உணர்ந்து கற்று தேர்ந்து வாருங்கள். ஒரு அற்புத பதிவு பார்த்தேன். நன்றி.🌷🏵️💞🏆🥀🌷🌺🏵️🙏
@uvanshankar728
@uvanshankar728 8 ай бұрын
நல்ல பதிவு ஐயா இதே போன்று நிறைய பதிவுகளை பகிருங்கள் வாழ்க வளமுடன் ❤💙
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@shankar.m1496
@shankar.m1496 7 ай бұрын
Gooooooooood very thinks vallga valamudan
@Vvsn65
@Vvsn65 8 ай бұрын
Very rare people travels in mysticism glad to watch👌👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@jaivands
@jaivands 7 ай бұрын
Tqvm bro from Malaysia..
@rama9384
@rama9384 8 ай бұрын
Sri Lankan Buddhists are well aware of Henry Olcott, who is not known about Maya but who tried to popularize Buddhism...
@shanmugammathialaganshanmu8161
@shanmugammathialaganshanmu8161 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
ஹெலனா என்று நீங்கள் குறிப்பிடும் இந்த பெண்மணியின் கண்கள் மிகவும் powerful ஆக இருக்கிறது. என்பது அவரது படத்தைப் பார்த்து அறியலாம்.
@ragunathragu7930
@ragunathragu7930 8 ай бұрын
அருமை சார் 👌👌👌👌 subscribe பண்ணிட்டேன்... உங்க எல்லா வீடியோ வும் வெரி இன்ட்ரெஸ்ட்டிங்
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you bro.. keep supporting us 🙂🙏
@saveenkumarymv
@saveenkumarymv 6 ай бұрын
Very good presentation sir
@sakthivelk2570
@sakthivelk2570 6 ай бұрын
Thanks for the knowledge.
@dpvanandan1
@dpvanandan1 8 ай бұрын
அருமையான தகவல்... 👌👌
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you and keep supporting us 🙂🙏
@anuradhabalasubramanian6656
@anuradhabalasubramanian6656 7 ай бұрын
Thanks sir🎉
@djkavinff5484
@djkavinff5484 7 ай бұрын
Intha chennal la Naa eppati iththana naala Miss panna 😮 😲 wow
@TalkOverTamilan
@TalkOverTamilan 3 ай бұрын
மனிதர்களுக்கு அப்பார்ப்பட்ட சக்தி இருப்பது உண்மை. அதை வெளிக்கொணர்ந்து பெருவது கடினமே. நானும் இப்படிப்பட்ட mysterious videos try panra
@hemamalini1687
@hemamalini1687 8 ай бұрын
Super sir
@praveenkumar.s1716
@praveenkumar.s1716 8 ай бұрын
Ungaloda videos yellam super aa iruku sir 🎉❤ sandai sevalgal pathi nam munnorgal sambantham patta videos 🎥 podunga sir plss
@subramanisenthinadan3676
@subramanisenthinadan3676 9 күн бұрын
Good. 🎉
@sathishdurga
@sathishdurga 6 ай бұрын
Vera level bro unga videos last two days a than pakran but unga videos ellam unmai thanmaya thelivu paduthuthu ❤❤❤
@anarghyamurugan8104
@anarghyamurugan8104 6 ай бұрын
Wowh wow wow excellent 👌 what a true soul mother.....great lady..
@renukasp3510
@renukasp3510 7 ай бұрын
Very good info ❤❤
@Destinationpeace2023
@Destinationpeace2023 8 ай бұрын
Thank you so much for sharing such a wonderful content.
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
The Pleasure is ours.. thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 8 ай бұрын
சார் நிங்கள் ஏன் சினிமா எடுக்கக்கூடாது , ரெம்ப சுவராசியமா இருக்கு.
@fccbro_blacky7878
@fccbro_blacky7878 7 ай бұрын
Kandipa
@SR-mv6wn
@SR-mv6wn 6 ай бұрын
Comedy yum nalla panraar... Romba thiramaivaayndavar
@kabildev9617
@kabildev9617 5 ай бұрын
Thank you
@tamilhdmovies8587
@tamilhdmovies8587 8 ай бұрын
excellent bro
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@Vjnandy23
@Vjnandy23 7 ай бұрын
Very interesting and exciting to see all your videos Sir. Keep rocking 🎉🎉🎉
@viewsofvivek4721
@viewsofvivek4721 7 ай бұрын
Thank you for watching...keep supporting us🙂
@sureshv4245
@sureshv4245 4 ай бұрын
Super thamizh nandri
@veefour100
@veefour100 4 ай бұрын
I have been wanting to know about this woman for a long time...Thanks for the video.
@raaghavsvlog
@raaghavsvlog 5 ай бұрын
good work sir 👍👍
@raghavendran829
@raghavendran829 7 ай бұрын
You are awesome bro.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 8 ай бұрын
Super lady 🎉🎉
@Ilampuli8000
@Ilampuli8000 6 ай бұрын
Yours appearance and narration is super
@user-dc7gd5ev3m
@user-dc7gd5ev3m 8 ай бұрын
Super 👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@babus9151
@babus9151 7 ай бұрын
Thaing you wery much sir
@user-ue5zk1de8v
@user-ue5zk1de8v 8 ай бұрын
Very good post.
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏
@deepasairam2609
@deepasairam2609 8 ай бұрын
Super video sir keep it up.
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for your support... Keep watching 🙂
@sheikmsc
@sheikmsc 8 ай бұрын
Andha Amma solradhellam namba mudiyala...but story keka interesting ah iruku...😊
@Sai-co7vg
@Sai-co7vg 8 ай бұрын
❤super sir
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@ln1050
@ln1050 3 ай бұрын
A Wonderful Good Soul.
@rathikask1195
@rathikask1195 8 ай бұрын
The great 👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@adamthinakaran3637
@adamthinakaran3637 7 ай бұрын
wow really great video thank you,regards from malaysia
@viewsofvivek4721
@viewsofvivek4721 7 ай бұрын
Thank you for your valuable comment...keep supporting us 🙂
@kjmegan8692
@kjmegan8692 7 ай бұрын
super
@jayakumarjayakumar7628
@jayakumarjayakumar7628 8 ай бұрын
Very good 👍👍👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you so much.. kindly keep supporting us 🙂🙏
@Divine_soul04
@Divine_soul04 8 ай бұрын
Naa shambalaa city pathi research pannitu iruka but ennala deep aa therika mudila unga videos romba useful aa iruku thanks bro
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@venkatachalamvellingiri4815
@venkatachalamvellingiri4815 4 ай бұрын
Kalasakkara book ( tamil, sankrit)
@entertainmentworldforpeopl5841
@entertainmentworldforpeopl5841 6 ай бұрын
எல்லாம் சரி ஒரே ஒரு ஆன்மா பரமாத்மா விஷ்ணு கடவுள், சிவன் வழிமுறைகள் பிரபஞ்சத்தின் முழு உடல் உறுப்புகள், அடுத்த சக்தி பார்வதி
@VasiSiddhi
@VasiSiddhi 8 ай бұрын
வாசியோகம் கற்றால் தன்னை அறியலாம்
@user-ov6ds9qw3y
@user-ov6ds9qw3y 8 ай бұрын
vera level mass
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@user-ov6ds9qw3y
@user-ov6ds9qw3y 8 ай бұрын
@@viewsofvivek4721 pls talk demon is real or fake
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Sure.. will do in our upcoming videos..🙂🙏
@krishna-6911
@krishna-6911 8 ай бұрын
தனது உயிர் சக்தி யை பயன்படுத்தி மற்றவர் நோய் யை குணப்படுத்துவது தான் மிகப்பெரிய கர்மா 😂😂😂..இது நமக்கு பாவத்தை தான் சேர்க்கும்... அறைகுறை யோகி தான் இதை செய்வார்கள் 😂😂😂 சிந்தித்து பாருங்கள் 🙏🙏🙏
@vedavallivedavalli8797
@vedavallivedavalli8797 7 ай бұрын
ரமண மகரிஷி போன்றோரும் பக்தர்களுக்காக நோயை தான் வாங்கிக்கொண்டு துன்புறுத்தல்கள்,அதற்கு என்ன சொல்வது
@vedavallivedavalli8797
@vedavallivedavalli8797 7 ай бұрын
துன்புற்றார்
@siva4000
@siva4000 7 ай бұрын
தனக்கு பாவம் வந்தாலும் பரவாயில்லை, துன்புறும் ஒருவரை நோயிலிருந்து மீட்க வேண்டும் என எண்ணி செயல்படுபவர் எப்படி அரைகுறை ஆவார்?
@krishna-6911
@krishna-6911 7 ай бұрын
@@siva4000 பாவம் வந்தாலும் பரவாயில்லை என்று துணிவது தர்மம் ஆகாது தலைகணம், முட்டாள்தனம் தான்.... இதனால் நீங்கள் உதவி செய்பவர் ம் பாதிக்கப்படுவார்கள்... நோய் குணமாக மருந்து கூட ஒரு உதவி தான்.. நீங்கள் கவனித்து பாருங்கள் ஒருவர் குறிப்பிட்ட சில நோய் க்கு மருத்துவம் செய்வார் குணமாவார்..சில சந்தர்ப்பங்களில் அவருக்கு விபத்து நடக்கும்.. அதாவது கர்மாவை கரைக்க யோகபயிற்ச்சி தான் நிரந்தர தீர்வு..
@mkv2314
@mkv2314 7 ай бұрын
கர்மா.வெறும் கர்மாவினால் எவ்வளவு சுயநலம்..யோகிகள், குருக்கள் ஏன் கடவுள் கூட இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளில் மனிதர்களுக்கு உதவுகிறார்.அதனால் கடவுளுக்கு கர்மா கிடைக்குமா? இது அதுவும் கடந்த நிலை.😊
@RameshKumar-bt5zn
@RameshKumar-bt5zn 3 ай бұрын
❤❤❤❤ great woman
@thayaparansabapathy3184
@thayaparansabapathy3184 8 ай бұрын
Thanks for a very good presentation on the great lady Helena Balavatsky. In the late 18th century Europe she spearheaded a great interest in Eastern Philosophies, Mysticism and the Occult. One particular theory she and the Theosophical Society propagated was the imminent coming of the next Messiah or Maitrya from a secret and sacred region in the mighty, holy Himalayas. So, because of this prophecy a truly, really truly, a great world teacher was discovered by the psychic Leadbeater and subsequently confirmed by Annie Besant--Jiddu Krishnamurti. Although he denied and downplayed all the hype around him one can trully say 'He Is The One'- Balavatsky's prophecy came true but not in the way one imagines! Thank you!
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Great sir.. Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@deepakv7473
@deepakv7473 6 ай бұрын
Correct ta na msg ayya ithu tha aanmiga vathigalum solla kudiya vishayam I accept this pure soul that is called Sivan or eesan
@selvaganapathi5426
@selvaganapathi5426 4 ай бұрын
Yes. I. Agree with ur speech endraya manida ulagam. Andraya aanmavin. Thuligal yes yes. Anda. Aanmaa veru. Yaarum illai endraya shivan ,,,,,, mahadevan.,,,, Endral mahaaaaa haath maa edu than,. Unmai,,,,,,,
@3astudio12
@3astudio12 4 ай бұрын
👌
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 7 ай бұрын
nice
@viewsofvivek4721
@viewsofvivek4721 7 ай бұрын
Thank you for watching keep supporting us.🙂
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 9 сағат бұрын
Thesophyical Society பற்றிய ஒரு விவரமான வீடியோ 5 வருடங்களுக்கு முன்பே தமிழில் முனைவர் பாண்டியன் ஐயா செய்து இருக்கிறார் பார்க்கவும்.
@ANIMALZONE-be8of
@ANIMALZONE-be8of 7 ай бұрын
Usefull video Give me her books
@prem_9791
@prem_9791 7 ай бұрын
Helena Blavatsky is great.
@jayanthima7604
@jayanthima7604 6 ай бұрын
Helena Blavatsky is great
@Lalithagb12Latheesan
@Lalithagb12Latheesan 7 ай бұрын
Crazy and magic your subconcious bond pondy
@mr.a.a.j
@mr.a.a.j 8 ай бұрын
Im your new subscriber
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you so much.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏
@johnasisi4107
@johnasisi4107 8 ай бұрын
Adyarla irukku✅
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Yes.. Thank you for watching our videos and keep supporting us 🙂🙏
@sridharr4251
@sridharr4251 6 ай бұрын
👏👏👏
@m.vm.v4217
@m.vm.v4217 8 ай бұрын
Bro nenga soniga doctor Stanger power time travel athu pathi solla la
@priyaassai5847
@priyaassai5847 8 ай бұрын
👍👍
@csc749
@csc749 4 ай бұрын
அண்ணா பத்மநாபசாமி கோவில் பற்றி தமிழ் பத்தி ஹிஸ்டரி போடுங்க
@StellarSolutions301
@StellarSolutions301 8 ай бұрын
Unbelievable....😮
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you and keep supporting us 🙂🙏
@lkunitypictures6085
@lkunitypictures6085 7 ай бұрын
Mr. Ghandi Came to India back because of Russian writer who have read thriukural and a letter. That changed him completly.
@SenthilKumar-qr5vl
@SenthilKumar-qr5vl 8 ай бұрын
Kamartaj video expecting thank you
@4k-jaganathtales984
@4k-jaganathtales984 8 ай бұрын
❤❤
@user-Adhiii
@user-Adhiii 8 ай бұрын
Nalla pesuringa etha mari spiritual pathiye niraya videos poduga
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@sureshkumar.vsureshkumar.v8162
@sureshkumar.vsureshkumar.v8162 8 ай бұрын
@alagendran2999
@alagendran2999 7 ай бұрын
Sir… how she went to shambla village …..please explain about that….because you said that shambla is in kailash….and everyone knows that no one had climbed mt.kailash…
@karthikeyanguru6422
@karthikeyanguru6422 6 ай бұрын
Did any one noticed.... He never blinked his eyes... Through out the video😮😮😮
@ponselvansiva2598
@ponselvansiva2598 8 ай бұрын
Hello vivek sir nan unga fan and unga subscriber enaku oru help venum madam helana blavatsky oda books tamil translation la enga kidaikumnu sonengana helpful ah irukum... Thank u
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Sorry brother.. enaku therinthavarai H.P. Blavatsky books tamizhil illai.. English versions available even in Amazon and Flipkart itself.. thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@EasyWayOnlinePurchase
@EasyWayOnlinePurchase 7 ай бұрын
*ஐயா, நீங்களும் வெகு சீக்கிரத்தில் shyaamala பார்ப்பது ரொம்ப நல்லது என்று நான் நினைக்கிறேன். தயவு செய்து அங்கு போயிவிடுங்க தப்பி தவறி இங்க வந்துறதிங்க, அங்குள்ள ரிஷிகள் இங்கு வந்துவிடுவாங்க, ஆனால் எங்கு சென்றாலும் நாவடக்கம் முக்கியம் ஐயா*
@--EEE-RAJAGURUNATHANP
@--EEE-RAJAGURUNATHANP 8 ай бұрын
Kundalini pathi poduga sir
@MrKIRAN777
@MrKIRAN777 8 ай бұрын
I am expecting about this topic
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Sure sir.. will do in our upcoming videos. thank you for watching our videos and keep supporting us 🙂🙏
@dr.s.sivagnanam1205
@dr.s.sivagnanam1205 5 ай бұрын
🎉
@vinothkalyan8028
@vinothkalyan8028 7 ай бұрын
Your presentation is too good but do some extra research on content facts also sir
@MrKIRAN777
@MrKIRAN777 8 ай бұрын
Theosphical society is at triplicane, chennai also which is closed due to the building is more than 100 years.
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@Rajeshwari1231
@Rajeshwari1231 8 ай бұрын
Keep rocking ji.....😊
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you and keep supporting us 🙂🙏
@ajayajay7946
@ajayajay7946 8 ай бұрын
Kadaisi varaikum idam enga eeukunu solala
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@raghavendraraagu7042
@raghavendraraagu7042 7 ай бұрын
Is her demonstration of her power is recorded,plz reply
@radhakrishnan8111
@radhakrishnan8111 7 ай бұрын
Details of vasiyogsm
@Tamilmass88836ihbhO
@Tamilmass88836ihbhO 7 ай бұрын
Sir Tamil movie (BABA) padathula rajini kooda pooi irukaru sir
@erodekrishna6154
@erodekrishna6154 8 ай бұрын
Truthful
@sharadamman2451
@sharadamman2451 4 ай бұрын
Love you ma
@adithyakarikalan9070
@adithyakarikalan9070 25 күн бұрын
Sir nama polam ahh shamala ku vedio pathathuleanthu ponum nu thonuthu. Risk eaduthu polam ahh
@MahendiranKCSE
@MahendiranKCSE 8 ай бұрын
Sir, location send pannu ga aaga poganum
@doctorstrange5462
@doctorstrange5462 7 ай бұрын
Antman paathi video pooduga
@srimathiathmanathan4107
@srimathiathmanathan4107 4 ай бұрын
அவங்க எழுதனை புத்தகம் எங்கு கிடைக்கும் sir
@ArunKumar-em5sl
@ArunKumar-em5sl 8 ай бұрын
பாபா move counted 👍👍👍
@user-wq5fm4gd4x
@user-wq5fm4gd4x 7 ай бұрын
The great plavenski
@JebastinSivam
@JebastinSivam 3 ай бұрын
sir ,ungala meet pannanum,
@starknightprabu4457
@starknightprabu4457 6 ай бұрын
❤ tamil book kedaikkuma
@abderam9525
@abderam9525 7 ай бұрын
Valallar sonnathaiyea evarkal sonnluvathum same eekukum iya ....
@thangastalin7730
@thangastalin7730 8 ай бұрын
Antha nagarathukku sarasari manusan pogalama
@fccbro_blacky7878
@fccbro_blacky7878 7 ай бұрын
Sir srilankalaiyum neraya wizhayam iruku srilankan vudeo onnu wenum
@viewsofvivek4721
@viewsofvivek4721 7 ай бұрын
Sure bro...Thank you for watching...keep supporting us🙂
@GVTSVLOGS-if2ll
@GVTSVLOGS-if2ll 7 ай бұрын
Anna niiga evaloo soldringa ana ellama yathoo oru book layoo thahh patichirupiga ana naramalvahh sathahh ena natakkum
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 26 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
Сколько реально стоит ПК Величайшего?
0:37
Это - iPhone 16 и вот что надо знать...
17:20
Overtake lab
Рет қаралды 130 М.
iPhone 16 с инновационным аккумулятором
0:45
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 9 МЛН
Todos os modelos de smartphone
0:20
Spider Slack
Рет қаралды 62 МЛН