அன்பு தமிழ் ஒளியே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. மாப்பிள்ளை சம்பா அரிசி ஊறவைத்து அரைத்த புளிக்க வைத்து தோசை சுட்டு காட்டியது அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது.. அந்த காலத்தில் மாப்பிள்ளைக்கு இந்த அரிசி பயன்படுத்தி செய்து கொடுப்பார்கள் எனக்கும் இப்போது தான் தெரியும் தோழியே பாரம்பரிய உணவு வகைகளை உங்கள் சேனலில் மட்டுமே பார்க்க முடியும்
@AnnamsRecipes2 жыл бұрын
நன்றி தோழி
@paramasivamps94952 жыл бұрын
நான் தெரிந்துகொள்ள நினைத்த தகவல் நன்றி அம்மா வித்யாபரமசிவம்
@AnnamsRecipes2 жыл бұрын
Soooper
@manoharamexpert95132 жыл бұрын
Vanakkam mam good afternoon Suuuuuper recipe mam, super colour also.
@sankarsankar-jh9nx2 жыл бұрын
👌ma first time na use samakaporen ma unga vidio pathu ma