மரண பயத்தை அடியோடு போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் : இன்று ஒரு கோயில்

  Рет қаралды 134,654

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

மரண பயத்தை அடியோடு போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் : இன்று ஒரு கோயில்
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 65
@jeevkanda2250
@jeevkanda2250 4 жыл бұрын
திராவிட கட்டிட கலையா? தாங்கள் என்ன பச்சை தமிழரோ ரசினி போன்றே? தமிழருக்கு ஏன் திராவிட பெய்ன்ட் அடிக்கிறீர்கள் குல துரோகமில்லையா?
@saradhanaga9381
@saradhanaga9381 4 ай бұрын
Correct question
@kumaravelkumar4650
@kumaravelkumar4650 9 ай бұрын
திராவிட கட்டிடகலை என்று சொல்லாதீர்கள். சோழர் பாண்டியர் கட்டிடகலை என சொல்லவும்.
@veerapillai2769
@veerapillai2769 3 жыл бұрын
ஸ்ரீவாஞ்சிநாதர் மங்களாம்பிகை மஹாலட்சுமி ராகு கேது எமதர்மராஜா கோவில் ஸ்ரீவாஞ்சியம்
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 2 ай бұрын
ஸ்ரீவாஞ்சியத்தில் இரவு தங்க ரூம்கள் கிடைக்குமா ஐயா.. இதையும் குறிப்பிட்டு போட்டால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏நன்றி.🙏
@villuran1977
@villuran1977 Жыл бұрын
நான் இந்தக் கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் மஹிஷாசுரமர்த்தனி சந்நிதிக்கு எதிரே ராகுவும் கேதுவும் இணைந்த ஒரே சுதைச் சிற்பம் உள்ள சந்நிதி இருக்கும். இந்தக் கோவிலுக்கு வரும் பலருக்கு அதன் தாத்பர்யம் புரியாது. சிவாசார்யார்களும் விளக்கிச் சொல்ல மாட்டார்கள். ஆனால், சுமார் ஒன்றரை வருடம் முன்பு நான் போயிருந்தபோது, ராகுவும் கேதுவும் இணைந்த அந்த சுதைச் சிற்பம் அகற்றப்பட்டு, தனித்தனியாக பஞ்சலோஹ விக்ரஹங்களாக பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தனர். இது எதனால், யார் சொல்லிச் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.
@veerapillai2769
@veerapillai2769 3 жыл бұрын
ஸ்ரீவாஞ்சிநாதர் மங்களாம்பிகை மஹாலட்சுமி ராகு கேது எமதர்மராஜா கோவில் ஸ்ரீவாஞ்சியம்
@senthurdepartmentalstore1088
@senthurdepartmentalstore1088 Жыл бұрын
அது என்ன திராவிட கட்டிடம்?
@radhamani6824
@radhamani6824 4 жыл бұрын
அருமையான கோவில்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🥀🌹💐ஓம் விநாயகர் போற்றி 🌻சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌷ஓம் சரவண பவ 🔱🙏
@ramkishorek.b
@ramkishorek.b 3 жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை அம்மன் சமேத ஶ்ரீ வாஞ்சிநாதரே போற்றி 🙏🙏🙏🙏🙏
@r.chinnarasurasur.chinnara3949
@r.chinnarasurasur.chinnara3949 Жыл бұрын
திராவிடம் அல்ல தமிழ்
@dharanmanju1586
@dharanmanju1586 5 жыл бұрын
ஓம்... நமச்சிவாய
@VeluVelu-rt3bo
@VeluVelu-rt3bo 2 жыл бұрын
It is true I have visited this temple Kumbakonam to nannilam route
@sriskandharajasriskandhara5049
@sriskandharajasriskandhara5049 7 ай бұрын
ஒரு நல்ல பதிவை வரவேற்போமே
@SundarSundar-is2du
@SundarSundar-is2du 4 жыл бұрын
Thanks tousir
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct 4 ай бұрын
ஓம் நமசிவாயா போற்றி போற்றி
@vgganesan9826
@vgganesan9826 22 күн бұрын
Thanks so much for nice information 🎉
@veerapillai2769
@veerapillai2769 3 жыл бұрын
ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் போற்றி போற்றி
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
காவாய் கனகத்திரளே🙏🙏 போற்றி கயிலை மலையானே🙏🙏 போற்றி போற்றி🙏🙏
@chandrasekara1556
@chandrasekara1556 Жыл бұрын
திராவிடம் எதுக்கு
@Kannan-vc9lh
@Kannan-vc9lh Ай бұрын
ஓம் நமச்சிவா யா போற்றி போற்றி
@Priyabarani20
@Priyabarani20 3 жыл бұрын
Vaanjinadha🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
@PunithaPunitha-yl1du
@PunithaPunitha-yl1du 10 ай бұрын
No
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 3 жыл бұрын
Sathiyam Sathiyam.....
@ravip5550
@ravip5550 5 жыл бұрын
Thank you sir
@nirmalal4937
@nirmalal4937 Ай бұрын
Appa shiva om namashivaya 🌿 🙏
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
நமஸ்தே.நல்ல உயிரோட்டமான விளக்கம்.திராவிடகட்டிட கலை உள்ளதா என்ன.சம்போ மஹாதேவா
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 Жыл бұрын
தமிழர்கட்டட கலை
@selvinarayanan4860
@selvinarayanan4860 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@rajmoham8865
@rajmoham8865 5 ай бұрын
திருவாஞ்சியம் ஹீவாஞ்சியம் இரண்டும் ஒன்றா ??
@murugesancv7780
@murugesancv7780 Жыл бұрын
Very Excellent Speech Thirichitbalam
@anantharani2159
@anantharani2159 Жыл бұрын
Crew t&iruvarurt
@prabapraba8099
@prabapraba8099 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sargunans6675
@sargunans6675 3 жыл бұрын
எங்க பக்கத்து ஊரு,1 km தான் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் குடமுழுக்கு விழா நடக்கும் 🙂
@ramachandiran5550
@ramachandiran5550 3 жыл бұрын
Mocha deepam yetralama ingu
@sargunans6675
@sargunans6675 3 жыл бұрын
@@ramachandiran5550 yetralam
@kathirvelkathirvel624
@kathirvelkathirvel624 2 жыл бұрын
bro indha temple night stay panna allow pannuvangala.
@sargunans6675
@sargunans6675 2 жыл бұрын
@@kathirvelkathirvel624 November month Saturday mattum thaan allow pannuvanga
@kathirvelkathirvel624
@kathirvelkathirvel624 2 жыл бұрын
@@sargunans6675 ok Tanq bro
@praveenkumar-xw8de
@praveenkumar-xw8de Жыл бұрын
1:35 enna da soldringa
@rajaendryenmariyappan134
@rajaendryenmariyappan134 2 жыл бұрын
தமிழர் கட்டடகலை
@raniravi4157
@raniravi4157 Жыл бұрын
Om nama sivaya potri
@selvamm7810
@selvamm7810 2 жыл бұрын
Idhu,thamiyanin kattitakalai
@senthurdepartmentalstore1088
@senthurdepartmentalstore1088 Жыл бұрын
1.38- 1.46
@Athavan2025
@Athavan2025 2 жыл бұрын
Pl tell Tamil culture
@mmathavan5194
@mmathavan5194 2 жыл бұрын
யா௫ம் தட்சணை தரவேண்டாம்
@senthurdepartmentalstore1088
@senthurdepartmentalstore1088 Жыл бұрын
1.46
@manikandan-se8yb
@manikandan-se8yb Жыл бұрын
🙏💐💐💐
@k.renuga4841
@k.renuga4841 3 жыл бұрын
ஓம் வாஞ்சிநாதன் சுவாமி துணை..🙏🙏🙏
@professorgopalswami
@professorgopalswami Жыл бұрын
திராவிட கட்டிட கலை அல்ல.திருட்டு திராவிடம் தமிழர்கள் வரலாற்றை அழிக்க செய்யும் தந்திரம். இது தமிழர்கள் கட்டிடக்கலை. சோழ மன்னர்கள் இந்து தர்மம் நிலைத்து நிக்க மக்கள் பக்தி பெருக ஆற்றிய பெரும் பணி.
@Kumar-bj7df
@Kumar-bj7df 3 жыл бұрын
Location
@aksakash5066
@aksakash5066 3 жыл бұрын
Thiruvarur district nannilam thalukka.....its my native place
@sssathya5291
@sssathya5291 3 жыл бұрын
Epa open panuvanga kovil
@sureshishsureshishsureshis7530
@sureshishsureshishsureshis7530 3 жыл бұрын
@@aksakash5066 இப்போ திறந்து இருக்கா கோவில் சொல்லுங்க
@manisai7765
@manisai7765 2 жыл бұрын
@@aksakash5066 உங்க செல் நம்பர் please
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 4 жыл бұрын
Where is this thiruvanchiyam place
@sathishswa2534
@sathishswa2534 4 жыл бұрын
tp rajalakshmi Thiruvarur district, in between Nannilam to kudavasal/Kumbakonam
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 4 жыл бұрын
Tan q
@anushav272
@anushav272 4 жыл бұрын
Google maps
@aksakash5066
@aksakash5066 3 жыл бұрын
Thiruvarur district. ...near nannilam
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 55 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 24 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 55 МЛН