மரணம் - Death - Maranam

  Рет қаралды 25,699

Sivayogi

Sivayogi

Күн бұрын

To join this channel use the link
/ @sivayogi
மரணம்
-----------------
நம்மை நாமே அவமதிப்பதின் உச்சம் மரணம்
கொண்டாடி மகிழ்ந்தவரின் முடிவே இறப்பு
நீங்கள் எப்படி பிறந்தீர்கள் என்ற ஞாபகம் உங்களிடம் இருக்கிறது
இறைவன் ஒரு மேடை ஆடத்துணிந்தவன் ஆடலாம்
ஆடாத ஆட்டம் ஆடினாலும் போய்விடுவாய்
ஆடவே இல்லை என்றாலும் போய்விடுவாய்
வெறுப்படையும்போதெல்லாம் சாகிறாய்
மனிதனாய் பிறந்த எல்லாரும் நல்ல பிறப்புதான்
உன் அறிவைக் கொண்டு மரணத்தை கூப்பிடுகிறாய்
மரணம் ஒரு தேவதை அதை கொண்டாடினால் இறப்பு
12 வயதிற்குமுன் செத்தால் மரணம் இல்லை மாரகம்
12 வயதிற்குமேல் 99.999999999% பேர்கள் மரணத்தையே தழுவுகின்றனர்
வாழ்வதற்காக செய்யப்பட்ட நூல்களைக்கூட நீங்கள் மரணிப்பதற்காக பயன்படுத்துகிறீர்கள்
மருந்து கால், மதி முக்கால்
நீங்கள் வாழ்க்கையை கொண்டாட தமிழ் படித்தாக வேண்டும்
ரணம் ஜென்மாந்திரத்திற்கும் வரும்
பிறவி இருக்கிறது கவனிக்க தவறுகிறாய்
உன் வாழ்க்கையில் அடையும் வெறுப்புகளின் தொகுப்பே மரணம்
குருவிடம் போனால் நிம்மதி ஆக்கிடுவார்
வெறுப்பை அழித்தவன் மரணத்தை வென்றவன்
நான் ஒரு கனிந்த மனிதன். வா என்னை சுவைத்துக்கொள்
வெறுப்பு வராமல் இருக்கவே யோகப்பயிற்சிகள்
உன்னைச் சுற்றி கடவுள் பேசுகிறது, வாழ்க்கையை கொண்டாடச் சொல்கிறது, ஆனால் நீங்கள் சுற்றி இருப்பவர்களை பார்த்து வெறுப்படைகிறீர்கள்
ஒரு மனிதன் மரணத்தை சந்திக்கக் கூடாதென்றால் தன்னை கொண்டாட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும்
நான் உன்னோடு இருப்பதைவிட உனக்கு என்ன வேண்டும்? என கேட்கிறான் கடவுள்
தனக்கு துணையாக நிற்கின்ற எந்தை தந்ததினால் தந்தை
இறைவன் கோபத்திற்கு அனுசரனையாக இருக்கிறான் வெறுப்புக்கு ரொம்ப தூரமாக இருக்கிறான்
எதுவுமே இங்கு இரசிப்பதற்குத்தான் வெறுப்பாவதற்கில்லை
மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக அசிங்கங்களை அரங்கேற்றக்கூடாது
நீங்கள் எதுவாக இருந்தாலும் இறை விருப்பத்தில்தான் இருக்கிறீர்கள்
வெறுப்பாகாதே கோபப்படு, கோபப்படவும் தகுதி வேண்டும்
சரியாக வாழ்ந்தால் இறப்பு வரும்.
குரு சிவயோகி
யோகக்குடில் / 9710230097
www.yogakudil.org /
youtube : sivayogi
#Sivayogi | #Yogakudil
#Yoga | #Tamilyoga
#Kadavul | #Guru | #Master
#Tamilmotivational
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி
#மரணம் #Death #Maranam

Пікірлер: 124
@sureshnarayanan06
@sureshnarayanan06 3 жыл бұрын
முதன் முறை அழுதேன் இந்த வீடியோவை பார்த்து வயதானவர்களின் இறப்பை பற்றி பேசும்போது.... இந்த வீடியோ பலமுறை பார்த்தாலும் சிலருக்கு புரியாது மரணத்தை சொல்கிறேன் என்று உங்கள் அனுபவங்கள் மற்றும் சூட்சுமங்களை உங்களுக்கு தெரியாமலே அனைத்தையும் சொல்லி விட்டீர்களே ஐயா உங்களை புரிந்து கொள்ள பல காலங்கள் தேவைப்படும் பிறருக்கு... அதுவரை வெறுப்பவர்கள் வெறுக்கட்டும் அவர்கள் விதி நன்றி ஐயா 🙏🏻
@kumarp8405
@kumarp8405 7 ай бұрын
நன்றாக சிரித்தேன் கூடவே பயமும் பொறுப்புணர்வும் ஏற்பட்டது குரு தந்த பயிற்சியும் குருவருளும் இறையருளும் காப்பாற்ற வேண்டுகிறேன் நன்றி ஐயா👣🌷🌺🌹🙇🙏 குருவே சரணம்
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 3 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சு மிகவும் சரி. யாரோ வீணாபோனவங்க சொல்லுவாங்க உங்க பேச்சு கலீஜா இருக்குன்னு
@sureshshure4895
@sureshshure4895 3 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் என்று சொல்லும் அளவிற்கு அதிகமாக இருந்தது எனக்கு ❤️ அனைவரும் இதை பார்த்து பலன் பெறவும். வாழும் தெய்வம் குரு சிவயோகி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙇🙇🙇🙇🙇🙇
@user-qx7yx5oq9m
@user-qx7yx5oq9m 5 ай бұрын
Great ❤
@madhivij639
@madhivij639 3 жыл бұрын
மரணத்தில் இவ்வளவு விஷயம் .இப்போதுதான் புரிகிறது. நன்றி அன்பான குருவே
@sukanyagowrisankar3655
@sukanyagowrisankar3655 6 ай бұрын
Seema vera level explanation ❤
@Robinissac007-AI-Trending
@Robinissac007-AI-Trending 3 жыл бұрын
Love you Ayya ❤️🙏❤️
@sivakumarm1926
@sivakumarm1926 3 жыл бұрын
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
@pkalaimurugan
@pkalaimurugan 3 жыл бұрын
நன்றி அய்யா அருமையான பதிவு 👍👍🙏🙏🙏💐 சிரிப்புக்கும் எளிமையான பதிலுக்கும் பஞ்சமே இல்லை
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 3 жыл бұрын
நன்றி ஐயா🙏 குருவே சரணம்🙇🌺💐
@ramadass8901
@ramadass8901 Жыл бұрын
குருவே சரணம் அருமையான பதிவு நன்றி ஐயா தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
@pragalthanb2530
@pragalthanb2530 9 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏 நன்றி அய்யா ❤️❤️❤️
@ezhiljesu3836
@ezhiljesu3836 3 жыл бұрын
என் வாழ்கையை கொண்டாட கற்று கொடுத்து, இந்த வாழ்க்கையை போதும் என்று சொல்லும் அளவிற்கு திருப்தியாக வாழ்ந்து, வாழ்வின் முடிவும் சிறப்பாக இருக்கும் பொருட்டு உபாயம் கூறி, வீடுபேறு அடையவும், சமாதி சாதித்து தெய்வதுள் தெய்வமாய் , வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டிய ஒரு உண்மையின் உருவமான என் குருவின் பாதம் போற்றி போற்றி 🙏💐💞
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 9 ай бұрын
இறப்பவர் பிறப்தில்லை இல்லை இல்லை இல்லையா மனம் இல்லாமல் ரணம் இல்லாமல் இனம் இல்லாமல் கொண்டம் இதனுடன் வாழ்தால் வேண்டும்❤ நன்றி நல்லது
@saralababu6963
@saralababu6963 3 жыл бұрын
என் குலதெய்வமே. மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bijumr300
@bijumr300 3 жыл бұрын
Appa🥰😍❤💓💓❤❤
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 3 жыл бұрын
நன்றிகள் அப்பா 🙏🏻 ❤️ 😘 😘 😘 😍
@rajasarav
@rajasarav 3 жыл бұрын
நன்றி அப்பா ❤️🌺🙏🙇🏻‍♂️ எங்கள் வாழ்வை மலர வைத்த உன்னதமே 🙇🏻‍♂️💞😍
@jayakumar.p893
@jayakumar.p893 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭👾👾👾👾👾👾👾🤣😂😂😂😂😂😂😂😄😂
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 3 жыл бұрын
Nandri ayya
@Iyyanarbsc
@Iyyanarbsc 7 ай бұрын
திருப்பாதம் போற்றி 🙏
@manoharans1931
@manoharans1931 Жыл бұрын
கடவுளின் வார்த்தைகளை கண்ணீருடன் கேட்டேன்.நன்றி கடவுளுக்கே.
@vivekanandan5011
@vivekanandan5011 3 жыл бұрын
Arumaiyana speech.. Nandri Iyya🙏🙇🏻‍♂️
@bharathathi1566
@bharathathi1566 3 жыл бұрын
நன்றி என் அன்பு குருவே.
@RameshR-hq3bl
@RameshR-hq3bl 3 жыл бұрын
நன்றி தந்தையே, உன் திருமலரடி போற்றி போற்றி....
@sathiyaparvathi
@sathiyaparvathi 10 ай бұрын
Semma botha❤❤❤❤❤❤super guruve❤❤ nandri appaa
@senthilmuthusamy9333
@senthilmuthusamy9333 3 жыл бұрын
அற்புதமான பதிவு, மிக்க நன்றி ஐயா
@p.paulrajp.paulraj5125
@p.paulrajp.paulraj5125 Жыл бұрын
I like you Dady I like you guruji
@akshayanidheesh2494
@akshayanidheesh2494 3 жыл бұрын
🌹🌹நன்றி 🙏 அய்யா 🌹🌹
@srinivasanseen8061
@srinivasanseen8061 3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹நன்றி ஐயா 🙏 💐 மரணம் கல்வி 💐
@SivaKumar-nl9wd
@SivaKumar-nl9wd 3 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@Velmurugan-iz1if
@Velmurugan-iz1if 3 жыл бұрын
நன்றி ஐயா💐🙏💕❤️
@karnan4483
@karnan4483 3 жыл бұрын
நன்றி யா....
@DhivyaRaja-oh6ud
@DhivyaRaja-oh6ud 3 жыл бұрын
நன்றி அப்பா 💙🙇🙏😘
@tharaveeran3145
@tharaveeran3145 5 ай бұрын
Stomach Pain Appa Appapa🎉🎉🎉🎉🎉🎉
@RameshRamesh-yb1nl
@RameshRamesh-yb1nl 3 жыл бұрын
வணக்கம் ஜயா நன்றி 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@sathishrajan4279
@sathishrajan4279 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா, கெட்ட வார்த்தை என்று சொல்லும் வார்தைகளை கடந்து கவனித்தால்
@paulwinston6742
@paulwinston6742 3 жыл бұрын
பிறப்பு கெட்டது என்றால் அது குறித்த வார்த்தைகளும் கெட்டதுதான்
@sathishrajan4279
@sathishrajan4279 3 жыл бұрын
@@paulwinston6742 பிறப்பு கேட்டது என்று யார் சொன்னது
@karthi1834
@karthi1834 Жыл бұрын
You are our Jack fruit Yogiji 😎
@vengatvvps6453
@vengatvvps6453 Жыл бұрын
நன்றி குருவே ..... 💕💕💕
@mageshbabuethiraj2496
@mageshbabuethiraj2496 3 жыл бұрын
my guru sivayogi Iyya the master blaster ❤️❤️❤️❤️❤️❤️😎😎😎😎
@kumarn5731
@kumarn5731 3 жыл бұрын
இறைவனிடி சேர வழிகாட்டி கொண்டுருக்கும் இறை வள்ளல் சிவயோகி ஐயாவின் திருவடி சரணம்🌹🌹🌹🙏🙏🙏💘💘💘🌷🌷🌷💐💐💐🎊🎊🎊💞💞💞
@dileepvijay8437
@dileepvijay8437 3 жыл бұрын
Namaskaram guru u r a living Lord
@ettiyappannagappan2091
@ettiyappannagappan2091 9 ай бұрын
நன்றி குருவே ❤❤❤
@anandhansangeetha4469
@anandhansangeetha4469 Жыл бұрын
Nanrigal guruve
@varmavarma6584
@varmavarma6584 3 жыл бұрын
Thank you Ayya. "Celebrate your life to avoid death and rebirth." Excellent speech. Laughing.
@ogamschoolofyogasrilanka9100
@ogamschoolofyogasrilanka9100 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 💓💓💓
@steem.satheesh6638
@steem.satheesh6638 3 жыл бұрын
நன்றி ஐயா அருமை 🙏🙏🙏🙏🙏🙏💯
@haarunrasith6910
@haarunrasith6910 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ajithajith8844
@ajithajith8844 3 жыл бұрын
நன்றி அப்பா 😘😘🙏❤️💐❤️😘❤️
@sivaramakrishnans2795
@sivaramakrishnans2795 3 жыл бұрын
நன்றி அப்பா I love you❤❤❤❤❤
@Mutthukaalan
@Mutthukaalan 3 жыл бұрын
Arumai arumai arumai
@jprakashjprakash3379
@jprakashjprakash3379 8 ай бұрын
🙏🙏🙏..மகிழ்ச்சி
@lakshminarayanan8844
@lakshminarayanan8844 3 жыл бұрын
Maranam azhagu arumai pudhumai inimai nandri guruve
@gopig6402
@gopig6402 3 жыл бұрын
❤️
@revathiravishankar5295
@revathiravishankar5295 Жыл бұрын
நன்றி ஐயா
@gopiganesh56
@gopiganesh56 3 жыл бұрын
ஐயா திட்டுவதில் அன்பும் அக்கறையும் தெரிகிறது 😍😍😍
@hariharan06
@hariharan06 Жыл бұрын
mikka nandri ayya Hariharan
@ManiMani-bq5ds
@ManiMani-bq5ds 3 жыл бұрын
Nanri ayya
@pandidurai2112
@pandidurai2112 3 жыл бұрын
நன்றி ஐயா...
@Seepurda77
@Seepurda77 3 жыл бұрын
தும்பி தும்பி துள்ளல்லோ செம செம அய்யா😂😍😘🤗😆🙏
@செந்தில்குமார்ராம்
@செந்தில்குமார்ராம் 3 жыл бұрын
உண்மையான குரு இவர்.
@talapathyratinam9710
@talapathyratinam9710 3 жыл бұрын
அன்பும் நன்றியும் 🙏💐 ஐயா
@prasannas3260
@prasannas3260 3 жыл бұрын
Spectacular contents ❤️❤️
@RajaRaja-io5dq
@RajaRaja-io5dq 3 жыл бұрын
உலகமாயையிலிருந்து விடுதலை!
@venkateswaran.k
@venkateswaran.k 3 жыл бұрын
Ultimate 🙏
@ganeshjothi5746
@ganeshjothi5746 3 жыл бұрын
நன்றி ஐயா 😘😘😘😘😘🌹🙏🌹💐💐💐
@vishnuprabuselvaraj9795
@vishnuprabuselvaraj9795 3 жыл бұрын
Thank you master, 143 😀
@vibuthankabali
@vibuthankabali 3 жыл бұрын
Super O Super
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 9 ай бұрын
நம் மரணம் மதிப்புமிக்கதாக கருத்தப்படும் வாழும் பொழுது மற்றவர் மனம் கோணாமல் வாழ்ந்தால்
@VinothKumar-wz3kj
@VinothKumar-wz3kj 3 жыл бұрын
Super super
@smartcares1736
@smartcares1736 3 жыл бұрын
நன்றி என் இறைவா ❤️❤️❤️
@manjunathd7834
@manjunathd7834 3 жыл бұрын
Love u Appa.... ♥😍😍😍
@npsivem
@npsivem 3 жыл бұрын
ஐயா , கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை பற்றி தங்களின் கருத்துக்களை கூறுங்கள் . நன்றி ஐயா . .....!
@sivayogi3dprinters756
@sivayogi3dprinters756 3 жыл бұрын
Luv u ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@somethingforu2138
@somethingforu2138 3 жыл бұрын
Love u daddy😍😍😘👌
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🙏💕🙏💕 🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sadhanlithy8479
@sadhanlithy8479 Жыл бұрын
சூப்பர் குரு
@user-rr8dl5nl4k
@user-rr8dl5nl4k 3 жыл бұрын
🌹குருவே🙏சரணம்🌹
@selvakumarp1919
@selvakumarp1919 3 жыл бұрын
Thank you guruji
@ezhaasivayohini9668
@ezhaasivayohini9668 3 жыл бұрын
நன்றி அய்யா
@nithiayambikaimuniandy1041
@nithiayambikaimuniandy1041 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி... உங்களின் குரலில் இறைவனை உணர்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@murugeshwarimuruganantham815
@murugeshwarimuruganantham815 Жыл бұрын
😂
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 3 жыл бұрын
Nandiri💘💘💘💘💘💘💘💘 Ayya
@a1anbu
@a1anbu Жыл бұрын
இந்த மரணம் கோன்டாட்டம் 🧎🧎🙏🙏👌👍❤️
@shunmugams4029
@shunmugams4029 3 жыл бұрын
✔🎁மரணம் பற்றி பேசியதற்கு நன்றி ஐயா 🎉👌
@rajakanaga5981
@rajakanaga5981 3 жыл бұрын
🙏நன்றி ஐயா 🙏
@msskumar57
@msskumar57 3 жыл бұрын
Love u Master ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌 fantastic speech👍👍👍👍👍👍👍👍👍
@npsivem
@npsivem 3 жыл бұрын
சிவயோகியே போற்றி ஓம் .....!
@vyasasartscrafts1956
@vyasasartscrafts1956 3 жыл бұрын
🌺🌸🌹💐🌷🌼🌻❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksaranithaa
@ksaranithaa Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-pf8wf9fb9c
@user-pf8wf9fb9c 3 жыл бұрын
நன்றி குருவே
@devinagarajan4089
@devinagarajan4089 3 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் அர்த்தமுள்ள சிரிப்பு
@vidhyapriyabharanidaran2360
@vidhyapriyabharanidaran2360 3 жыл бұрын
🤗🥳😭🤣😂😅🙇🏻‍♀️👍🙏💐😘🥰
@user-fu3fx8tp3n
@user-fu3fx8tp3n 3 жыл бұрын
🌿🌿🌺😘😘😘🌺🌿🌿
@lovelymohaidheen2737
@lovelymohaidheen2737 3 жыл бұрын
ஐயா💘💝
@vigneshbba8302
@vigneshbba8302 3 жыл бұрын
😍❣️😍
@eknelestromers555
@eknelestromers555 3 жыл бұрын
Pandi Durai
@adityaaprintmedia4937
@adityaaprintmedia4937 3 жыл бұрын
மகிழ்ச்சி சாமி - michael
@praveenhappy8958
@praveenhappy8958 3 жыл бұрын
🤗❤️🙏
@sharathcrocs8368
@sharathcrocs8368 Жыл бұрын
❤😂😂😂😮
@paulrajk3692
@paulrajk3692 Жыл бұрын
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 3 жыл бұрын
Nandiri💘💘💘💘💘 Ayya💘💘💘
இறப்பு /Death /Dr.C.K.Nandhagopalan
16:10
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 46 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 36 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 16 МЛН
சித்தம் ~ God's Will
55:40
Sivayogi
Рет қаралды 11 М.
தீர்வு ~ Solution
49:16
Sivayogi
Рет қаралды 9 М.
காமம் ~ Lust ~ Sex #sivayogi #yogakudil #spirituality
1:19:46
பேரின்பம்  ~ Beatitude ~ Perinbam
1:16:58
Sivayogi
Рет қаралды 23 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 36 МЛН