No video

பேரின்பம் ~ Beatitude ~ Perinbam

  Рет қаралды 23,417

Sivayogi

Sivayogi

Күн бұрын

To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி
#பேரின்பம் #Beatitude #Perinbam

Пікірлер: 63
@sriagathiarvarmalaiyaagath5574
@sriagathiarvarmalaiyaagath5574 Жыл бұрын
உண்மையை உணரவைத்த ஒப்பற்றவனே ! சிவ யோகியே!! நன்றி ஐய்யா!!!
@Sparklight1111
@Sparklight1111 3 жыл бұрын
சியோகி ஞானியை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் இங்கே கட்டை விரலை உயர்த்தவும்
@Sparklight1111
@Sparklight1111 3 жыл бұрын
கலியுக ஞானியே சரணம் ! கண்ணாடி மாளிகையே சரணம் !! கடவுளை உணர்ந்த யோகியே சரணம் !!!
@mugeshzen8323
@mugeshzen8323 2 ай бұрын
நகைச்சுவை என்னை அழ வைக்கிறது நன்றி ஐயா❤
@sathiyaparvathi
@sathiyaparvathi Жыл бұрын
Ethu ennaaku vaaram ❤❤nanndri guruve❤❤❤❤❤❤❤
@sunmuham1345
@sunmuham1345 6 жыл бұрын
Unnai naan santhiten nee ayiratil kodiyil oruvan nanri ayya!
@RASHILASURIYAPRAKASH
@RASHILASURIYAPRAKASH Ай бұрын
நன்றி ஐயா...❤
@ramalingamnaroni5677
@ramalingamnaroni5677 6 жыл бұрын
Superb, hesitationless speech.... Thank you Master
@bharathimohank4045
@bharathimohank4045 Жыл бұрын
நன்றி ஐயா 💚💐🙏 குரு வே சரணம் 🙏💐😂
@kpsbala8
@kpsbala8 7 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் உங்களை சந்தித்து அடையும் வரை எனக்கு எதிலும் நாட்டம் இல்லை. துக்கம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. நன்றி ஐயா நன்றி
@jeevankalyan6725
@jeevankalyan6725 8 жыл бұрын
அழகான விளக்கம் ஆழமான கருத்து இயல்பான நடை.. ஈகையாம் தன்மை..உண்மையாக பழகுதல்...ஊணிலும் ஆன்மீக விளக்கம்...எளிமையான தோற்றம் ... ஏழ்மையிலும் நேர்மை... ஐய்யமற்ற வாதம்...ஒப்பில்லா உவமைகள் ... ஓங்கி நிற்கும் உன் ஞானம் ... வாழிய பல்லாண்டு ... ஞானவிழிப்படைந்த ஆன்மீக குருவே....
@marimuthu2582
@marimuthu2582 5 жыл бұрын
சிற்றின்பம், இன்பம், பேரின்பம். சிற்றின்பம்- துன்பம் நிறைந்தது. இன்பம்- நிலை இல்லாதது. பேரின்பம்- நிலைத்த ஆனந்தம். விளக்கம் அருமை. நன்றி.
@jayaprakashjai3965
@jayaprakashjai3965 3 жыл бұрын
வணக்கம்
@marimuthu2582
@marimuthu2582 3 жыл бұрын
@@jayaprakashjai3965 நன்றி. வணக்கம்.
@user-xp4tb6ni2u
@user-xp4tb6ni2u 7 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@kavin6174
@kavin6174 7 жыл бұрын
பிறப்பின் நோக்கம் பேரின்பத்தை அடையவேண்டும்... என்பதை மிக தெளிவான விளக்கம் அளித்த என் குருவுக்கு பனிவான வணக்கம்...
@RAJAKALIRAJAN
@RAJAKALIRAJAN 7 жыл бұрын
திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி குருவடி போற்றி போற்றி ! திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி திருவடி சரணம்! நன்றி குருவே! சரணம்!
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 6 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறத.உண்மை யிலேயே .ஞானம் பெற்ற ஒரு. குரு வை சந்திக்க இறைவன் அருள் வேண்டும்.
@nagendrakumar5852
@nagendrakumar5852 5 жыл бұрын
கடந்து விடுவேன். நன்றி நன்றி நன்றி குருவின் பாதங்களுக்கு.
@selvarajperumal9052
@selvarajperumal9052 5 жыл бұрын
நன்றி அப்பா
@user-qh7oo7he5x
@user-qh7oo7he5x 3 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும்.
@rangarajanr8796
@rangarajanr8796 5 жыл бұрын
Nanri iyya
@selvarajperumal9052
@selvarajperumal9052 6 жыл бұрын
நன்றி ஐயா அருமை இறை வா
@sekaruatpl5955
@sekaruatpl5955 5 жыл бұрын
Thanks
@karnan4483
@karnan4483 4 ай бұрын
thanks ya
@user-cp5gm2bs4g
@user-cp5gm2bs4g 4 ай бұрын
நன்றி பா
@muralishanmugam9627
@muralishanmugam9627 3 жыл бұрын
அருமை குருவே
@sangeethakannan9949
@sangeethakannan9949 5 жыл бұрын
Guruve saranam
@user-pf8wf9fb9c
@user-pf8wf9fb9c 6 жыл бұрын
வாழ்க வளமுடன்
@arulprakash7836
@arulprakash7836 5 жыл бұрын
Aiya 🙏
@mindrelaxationmusic1328
@mindrelaxationmusic1328 4 жыл бұрын
நன்றி குரு சிவயோகி ஐயா வளமுடன் வாழ்க
@DINESHKUMAR-gv7bx
@DINESHKUMAR-gv7bx 5 жыл бұрын
I love you master😍😘
@suppurayankuppusamy9861
@suppurayankuppusamy9861 4 жыл бұрын
நன்றி சகோ
@magandranramalinggam3649
@magandranramalinggam3649 5 жыл бұрын
Tq good man' Tq got
@meganathank3118
@meganathank3118 4 жыл бұрын
மனதை நோக்கி வரையறுத்த ஒலியை நிறுத்தி சிவத்தை நோக்கி விழியை செலுத்தி என்னை உணர வைத்த குருவே கடவுளுக்கே கூறும் சொல்லே உனக்கு நன்றி. உன்னோட அனைத்து வீடியோவும் பேரின்பம் தான்.
@pragalthanb2530
@pragalthanb2530 4 жыл бұрын
குருவே சரணம் நன்றி அய்யா
@shanmugananthan-KK
@shanmugananthan-KK 3 жыл бұрын
மிகமிக எதற்தத்தம்
@rajeshamarnathrajeshamarna8930
@rajeshamarnathrajeshamarna8930 5 жыл бұрын
🙌
@Mafiansarath
@Mafiansarath 3 жыл бұрын
😘😘😘😘😘❤️❤️❤️
@jdhduidbdudb4035
@jdhduidbdudb4035 7 жыл бұрын
நன்றி ஐயா
@elayarajadevarajan
@elayarajadevarajan 7 жыл бұрын
fabulous
@lathprashanthi
@lathprashanthi 7 жыл бұрын
நன்றி ஐயா! !
@radhairavi
@radhairavi 8 жыл бұрын
அருமை ஐயா............
@parthipanp8522
@parthipanp8522 7 жыл бұрын
ஐயா நன்றி
@user-nq3ix2pc1l
@user-nq3ix2pc1l 4 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது மட்டும் நான் என்னுடன் இருந்தேன்..நன்றி குருவே. பட்டு முத்து.சங்கரன்கோவில்
@gopalraghugopalraghu5288
@gopalraghugopalraghu5288 4 жыл бұрын
குருவின் பாதம் பற்றிமகிழ்கிரேன் நன்றி ஐயா 💟
@rajeshamarnathrajeshamarna5846
@rajeshamarnathrajeshamarna5846 6 жыл бұрын
Rainbow
@mohanchandra4218
@mohanchandra4218 8 жыл бұрын
unnakku thonriyathi nanragaa alasithuu nizathai kurum thairiyyasaliya errukkum ennathu nanbara ..long live
@PrabhuChandian
@PrabhuChandian 5 жыл бұрын
நன்றி ஐயா.
@loguln6511
@loguln6511 3 жыл бұрын
😍🙏🙌🚶🏃🏃
@yoginivedanamika1834
@yoginivedanamika1834 4 жыл бұрын
Thank you so much Dear Ayya!
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 4 жыл бұрын
பேரின்பம் பற்றி ஐயாகூறிய விளக்கம் அருமை, நெடுநாளாக பேரின்பம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் ஐயா தெளிவாக பேசி விளக்கிநீர்கள் நன்றி ஐயா சந்தோஷம்.
@ravindranmohan4640
@ravindranmohan4640 8 жыл бұрын
super thala
@sivayogi
@sivayogi 8 жыл бұрын
+RAVINDRAN MOHAN நன்றி அன்புள்ளமே
@ammusree1052
@ammusree1052 4 жыл бұрын
True Ayyah
@pushpapaulinemary2006
@pushpapaulinemary2006 4 жыл бұрын
Excellent explanation 👍
@yoginivedanamika1834
@yoginivedanamika1834 4 жыл бұрын
Superb Dear Ayaa!
@thirupathi9513
@thirupathi9513 4 жыл бұрын
SEMMA IYYA
@n.pallavi8391
@n.pallavi8391 4 жыл бұрын
Nice appa
@somjcchannel4125
@somjcchannel4125 4 жыл бұрын
Bless me my lord.
@kasippandianpandian4683
@kasippandianpandian4683 4 жыл бұрын
😍😍😍😍😘
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 5 жыл бұрын
ஆன்மீகத்தை ஆழமாக்கீ எனதான்மாவை காணவைத்தீர்
@srinivasansrini.4841
@srinivasansrini.4841 7 жыл бұрын
நன்றி ஐயா
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 28 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН
தீர்வு ~ Solution
49:16
Sivayogi
Рет қаралды 9 М.
நிதானம் ~  STATE OF AWARENESS ~ Nidhaanam
42:55
Sivayogi
Рет қаралды 21 М.
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 28 МЛН