மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? |Abdul |Hameed |Sharaee Tamil |Bayan

  Рет қаралды 370,842

Abdul Hameed Sharaee

Abdul Hameed Sharaee

Күн бұрын

Пікірлер: 211
@akdontv7436
@akdontv7436 2 жыл бұрын
ஹஜ்ரத் நீங்கள் சொன்ன அனைத்து பயான்களையும் கேட்க கேட்க மணத்துக்கு ரொம்ப சந்தோசமாகவும் அழகாகவும் இருக்கு இதை போல இன்னும் நீங்கள் பயான் சொல்லனும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு ஹயாத்தை தரனும் என்று நான் அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன்
@YasarArafathM
@YasarArafathM Жыл бұрын
யா அல்லாஹ்....எனது தந்தையின் மண்ணறை வாழ்க்கையை சொர்க்க பூஞ்சோலை ஆகிடுவாயாக....
@RahnaRizmeer-lp5sd
@RahnaRizmeer-lp5sd 7 ай бұрын
Aameen yarabbal aalmeen
@Siraj-up6ls
@Siraj-up6ls 4 ай бұрын
Ameen
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 2 жыл бұрын
யா அல்லாஹ் என் தாய் தந்தையருக்கு கருணை காட்டுவாயாக யா அல்லாஹ் எல்லோரையும் மன்னிக்க கூடியவன் யாவற்றையும் பார்க்கக் கூடியவன் யாவற்றையும் கேட்கக் கூடியவன் மெலோடி மன்னித்து அருள் புரிவாயாக ரஹ்மானே
@nisahnisah1979
@nisahnisah1979 3 жыл бұрын
ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் இன்ஷாஅல்லாஹ் எங்கள் பெற்றோர்களுக்கு துஆ கேட்கும் குழந்தைகளாய் ஆகாகீ தருவாயாக
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 жыл бұрын
Assalamualaikum sago. Allah.meedu.aneyagaameen
@sadikulameen9127
@sadikulameen9127 3 жыл бұрын
H6Y7tQ
@muhammedikram1730
@muhammedikram1730 3 жыл бұрын
யா அல்லாஹ் ஏன்ட வாப்பா சுவர்கவாதி ஆகனும் ஆமீன்😢😢😢
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
Insha Allah aameen 🤲
@RahnaRizmeer-lp5sd
@RahnaRizmeer-lp5sd 7 ай бұрын
Aameen yarabbal aalmeen
@masrathtamilsong2712
@masrathtamilsong2712 6 ай бұрын
​@@sithyrifaya6607Nan fanoos suhama siththi rifaya thaththa
@_the_eagle_is_watching_
@_the_eagle_is_watching_ Жыл бұрын
எனது தந்தை 18 நவம்பர் 2022 அன்று இறந்து விட்டார். அவர் பெயர் திரு.சுல்தான் அவருக்காக அனைத்து நண்பர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் - விடம் துவா செய்யுங்கள், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் எனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் வழங்குவானாக ஆமீன். இன்ஷா அல்லாஹ் அனைவரும் எனது தந்தை மறுமையில் நல்ல வாழ்வையும் அல்லாஹ்வின் கருணையுடன் நல்ல சொர்க்கவாசியாக இருந்திட துவா செய்யுங்கள் ஆமீன்🤲🤲
@mohamadniyazm7577
@mohamadniyazm7577 3 жыл бұрын
💔💔😭😭என் தாய் தந்தை அல்லாவுடைய அமானிதம் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டோம் துவா பிளிஸ்😭😭😭😭😭
@fazkabby7738
@fazkabby7738 2 жыл бұрын
Aameen
@Naseehakitchenchannel2208
@Naseehakitchenchannel2208 2 жыл бұрын
Ameen
@Meharunnisha137
@Meharunnisha137 2 жыл бұрын
aameen aameen
@a.a.kaleelurrahuman4866
@a.a.kaleelurrahuman4866 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் ஒரு விளக்கம்
@Mub-s4x
@Mub-s4x 3 жыл бұрын
Aslamulkum mashallch பெற்றோர்கள் உயிர் ரோடு இருக்கும் போது அவருக்கு அன்பு பாசம் கருணை மரியாதை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறந்த பிறகு முதலை கண்ணீர் விட்டால் ஒரு பலனும் கிடைக்காது. மேலே சொன்ன கடமை செய்யாவிட்டால் உங்க பிள்ளைகள் பதில்அடி கொடுப்பார் நல்லது செய்தால் நல்லது தான் நடக்கும். 🤲🤲🤲🤲அல்லாஹ் அக்பர்.
@niyasahamed6804
@niyasahamed6804 Жыл бұрын
நான் 6 மாத பிள்ளையாக இருக்கும் போது என் தந்தையை இழந்தேன் என் 22வயதில் என் அன்பு தாய்யை இழந்தேன்.😢😢 வாழ்க்கையில் என்ன இருந்தாலும் பெற்றோர் இல்லையென்றால் கஷ்டம் தான் .. என் மனசுக்குள் இருக்கும் பாசத்திற்கான ஏக்கங்கள் 😢அல்லாஹு அறிவான்.
@smileykitchen_sk
@smileykitchen_sk 8 ай бұрын
Allah irukaan kavala padadheenga Allah lesaakuvaan 🤲🏻
@Kadeeja-on2zj
@Kadeeja-on2zj 5 ай бұрын
@NATHARBASHA-y8q
@NATHARBASHA-y8q 3 ай бұрын
😢😢ALLAH IRUKKAN? ☝🤲🤲💯
@IhlashaIhlasha
@IhlashaIhlasha 19 күн бұрын
😢
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom
@nisahnisah1979
@nisahnisah1979 3 жыл бұрын
அவர்களுக்கு எல்லாநேரமும்.துஆ கேட்க எங்களுக்கு கருணை காட்டுவாயாக
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 жыл бұрын
Assalamualaikum sago. Nichaiamaga.niravearattum.aameen.
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 3 жыл бұрын
Allahumma Aameen.
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 жыл бұрын
@@habeebrahmanzainudeen2665 assalamualaikum.mysoru. nichaiamaga.allah.khirubai.seivanagaameen.iraivanudeiathirupporutthamungalukku.kideikkattum.ameen
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 3 жыл бұрын
@@rahmattullarahmattull8693 Allahu subhaanhutha Allah, ungalukkum immaiyilum. Marumaiyilum, Avanudaya Thiru poruttham ungal kudummpatthinarkkum undaavadhaaga, Aameen.
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 жыл бұрын
@@habeebrahmanzainudeen2665 assalamualaikum nallasagodarasagodarigalai.enakku.thandhullan.manamkulirndadu.
@SS-fb9hz
@SS-fb9hz 3 жыл бұрын
Ya allah En thaaiku Jannathul Fir Dous koduthiduvayaha 🤲🤲🤲Aameen
@azmirhanees4124
@azmirhanees4124 3 жыл бұрын
Jazakillah ...... Inda vedio will naan theriyaza palawatrai arindhu konden . In sha allah adan padi enimel nadapom👍 adatku allah arul puriwanaha... Ameen
@fareekacassim8161
@fareekacassim8161 4 ай бұрын
யா அல்லாஹ் எனது வாப்பாவைச் சுவனவாதியாக்கி விடுவாயாக. எனது தந்தையின் கப்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குவாயாக. அவரை நல்லடியார்களில் ஒருவராக்குவாயாக. ஆமீன்😢
@janofarshana2412
@janofarshana2412 3 жыл бұрын
Don't lose hope🖤increase in ur dua💘& put ur trust in Allah💓inshallah✨u will get more than 💙what you hoped for🛐
@aarazack9577
@aarazack9577 3 жыл бұрын
ھزرت اسلام علیکم * நல்ல அருமையான பBயான் துஆ وسلام ھزرت *
@HakmathRafeek
@HakmathRafeek 2 жыл бұрын
Alhamdulillah... My parents look like Gem
@ahmedh.iahmedh.i4494
@ahmedh.iahmedh.i4494 3 ай бұрын
என் தந்தை மவுத் ஆகி விட்டார். அவருக்கு கபிரில் வெளிச்சம் ஏற்படவும். அவருக்கு கபரின் தண்டனைகள் குறையவும். அவருக்கு சொர்க்கம் வாஜிப் ஆகவும் எல்லோரும் துஆ செயுமாறு கேட்டு கொள்கிறேன். உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 🕋
@rishansharmila1802
@rishansharmila1802 3 жыл бұрын
Ya Allah ennudaya waappakku kekura aththana duwa vaiyum kabool senji vei ya rahmane. wappada kabra wishalamaki tharuwayaha..welichaththai tharuwayaha. Awarda pillaihal kekkum atthanai duwa waiyum kabool senji vei ya Allah... Aameen aameen yarabbal aalameen..,
@saboorzoon3367
@saboorzoon3367 3 жыл бұрын
I allah
@m.m.lm.m.l9732
@m.m.lm.m.l9732 3 жыл бұрын
மாஸாஅழ்ழா நல்லவிசயம்கள் பேசியதற்கு.alla மேலும்பேசஃஃஃஃ
@mobiletest4545
@mobiletest4545 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பயான் ஜஜகல்லாஹூ கைறன்
@4s_kingdom
@4s_kingdom 2 ай бұрын
Mashallah excellent explanation hazrat.may Allah bless you
@hirarkhan2456
@hirarkhan2456 2 жыл бұрын
A very apt theme for the current society sir. An awakening call. May Allah bless your endeavour in enlightening the ummah.
@akdontv7436
@akdontv7436 2 жыл бұрын
இதை பார்க்கும் அனைவரும் எனது தோழி ஆயிஷாவின் தாயார் வப்பாத்தாக்கி விட்டார்கள் அவள் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய தாயார் வப்பாத்தாக்கிவிட்டார்கள் அதனால் அவளுக்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் துவா கேளுங்கள் please please எனக்காக இல்லனாலும் என் தோழிக்காக கேளுங்கள் ஹஜ்ரத் நீங்களும் கேளுங்கள் ஹஜ்ரத் please please
@smikallavinadimaiservantof2460
@smikallavinadimaiservantof2460 Жыл бұрын
🤲🏼🤲🏼🤲🏼
@abdulsathar6483
@abdulsathar6483 Жыл бұрын
Inshallah
@creati786
@creati786 9 күн бұрын
Insha Allah
@jafferhussain7799
@jafferhussain7799 3 жыл бұрын
MaashaaAllah Arimaiyaane pathivu
@sarahsayyathu2792
@sarahsayyathu2792 3 жыл бұрын
வா அலைக்கும் சலாம் ரகமத்துல்லாஹ வா பரக்கத்துஹ
@mobiletest4545
@mobiletest4545 2 жыл бұрын
அருமை சகோதரரே சிறப்பான விசயங்களை பேசும் போது உங்கள் அளவில் உங்களது அருமையான பயானை தாருங்கள் பிறரது குறைகளை தவிர்த்திடுங்கள் அவன் இவன் என்ற வார்த்தையையும் தவிர்த்திடுங்கள் ஜஜகல்லாஹூ கைறன். . உங்களது பயானை நான்கேட்கிறேன்.
@nisrinhanifa4673
@nisrinhanifa4673 2 жыл бұрын
Jezakallah haira sir, for guide us
@royalgold1031
@royalgold1031 3 жыл бұрын
MA sha Allah shukriya hazarat
@ferozaahmed5099
@ferozaahmed5099 Жыл бұрын
Jazzakkallah haira
@jazilas7992
@jazilas7992 3 жыл бұрын
Ya Allah en thaaiku janathul firdous enkindra sorkathai valungu vaai allah
@faheemamanullah9347
@faheemamanullah9347 3 ай бұрын
Allaah erham al waalidainn.... wa yadkhilhum al jannah.. Yaa Raabb..🤲
@jailanimohamed2348
@jailanimohamed2348 3 жыл бұрын
Masha Allah
@HaneesAnees-mc1iy
@HaneesAnees-mc1iy 4 ай бұрын
Nalla..byan. thanks
@JBDXB
@JBDXB 3 жыл бұрын
Masha allah imaam. Nice bayaan
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 3 жыл бұрын
May Allah bless you all for your wonderful message. Wassalam
@abbasyusuff3175
@abbasyusuff3175 4 ай бұрын
اللهمَّ صلِّ على محمَّد ﷺ وعلى آل محمَّد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَك حميدٌ مجيد ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ اللهمَّ بارِك على محمد ﷺ وعلى آل محمَّد كما باركتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَّك حميدٌ مجيد
@fahidaya1060
@fahidaya1060 3 жыл бұрын
Ya Allah enathu wappaku enathu Duwawai etruk kollvayaha ameen
@sarahsayyathu2792
@sarahsayyathu2792 3 жыл бұрын
ஆமீன்
@fzaar3347
@fzaar3347 3 жыл бұрын
Useful bayan azrath..... Enda wappa mouthahi 7 month aahura.. micham kavalayoda irikiram..
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 жыл бұрын
Assalamualaikum.mysoru. ungalthandaikku.allah.jennatthil.firdhavsai.valanguvaanagaameen
@fathimathaki2375
@fathimathaki2375 3 жыл бұрын
@@rahmattullarahmattull8693 Aameen Yaa Rabbal Aalameen
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 жыл бұрын
@@fathimathaki2375 assalamualaikum mysoru sago. Nichaiamaga Allah.niriveatruvanagaaameen
@queenmercy6447
@queenmercy6447 2 жыл бұрын
En thaai thandhaikku ketkkum dua Vai kabool seivayaga aameen
@RahnaRizmeer-lp5sd
@RahnaRizmeer-lp5sd 7 ай бұрын
Nalla welakkam hazarath
@ashwakahamed8822
@ashwakahamed8822 3 жыл бұрын
Jazakallah khair
@seydalihaji4371
@seydalihaji4371 3 жыл бұрын
En thayiiku neenda aayulaiyum en thahapanaruku jannathul firthowse enum sorkathaiyum kidaika kirupai seivanaha 😭aameen
@ShajanBasha-s2n
@ShajanBasha-s2n 3 ай бұрын
Manam mudikkum pothu enna saiyanum enna saiyak koodathu sollungal please palaper therinthu kolvargal,thirunthu argal Shorts anupungal
@ihshanihshan1031
@ihshanihshan1031 3 жыл бұрын
👐👐👐
@ajinasajinas3573
@ajinasajinas3573 Жыл бұрын
Maranittavarhalin Aadaihalai vaitirukkalama itu patriya vilakkattai sollungal pls
@anasmoufi645
@anasmoufi645 3 жыл бұрын
Nalla Bayan
@Noorjahan5-u4t
@Noorjahan5-u4t 7 ай бұрын
Maasha allah
@ameenanaseer6633
@ameenanaseer6633 3 жыл бұрын
The children always expecting the property only from the parents not the parents
@anasnas7193
@anasnas7193 2 жыл бұрын
எங்க வாப்பா மவ்த் ஆகி 3 மாதம் ஆகிறது...எல்லாரும் துவா செய்ங்க ....எனக்கு எங்க வாப்பாவ ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இல்ல ரொப்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭தந்தை இல்லாத புள்ளையா பொய்ட்ட😭😭😭😭😭😭😭
@gousesamthani1133
@gousesamthani1133 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@abdulrahman-tt1xf
@abdulrahman-tt1xf 3 жыл бұрын
ya..... Allah.... 🤲🕋☝
@jafarjaman8514
@jafarjaman8514 3 жыл бұрын
Very wonderful lesson
@azeemfaizer7154
@azeemfaizer7154 3 жыл бұрын
Wattiki edukuradhu kudukuradhu pathi watti ippa profit endra perla maari iki adhu paththi konjm sollunga
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent
@zaidhhamidhi4207
@zaidhhamidhi4207 3 жыл бұрын
தாய் தந்தையின் பெருமதி அவர்களை இலந்தவர்களு தான் நன்றாக புரியும்
@lionabdul3463
@lionabdul3463 2 жыл бұрын
Ameen
@thancythancythancythancy5203
@thancythancythancythancy5203 7 ай бұрын
Unmai thagi kollave mudiyatha kawalai
@tamilarasandeena6652
@tamilarasandeena6652 3 жыл бұрын
ameen
@josephvass2636
@josephvass2636 3 жыл бұрын
Ivangatha namma life nu nenachi love panni..avanga mela rommmmmmba pasam vachcha piragu vittutu poitanga....4months agiyum antha pain pogala...idula irundu epd velila varadu...
@safee_fa7044
@safee_fa7044 3 жыл бұрын
Salam alaikum Anna.... athu unga vithi ungaluku kedathunu athu ungala vitu pogum..... ethu nalatho athu unga kooda irukum...... intha ulagathula yaarum irukurathu nirantharam illa...... Allah ungaluku nalathey kudupan..... sakiputhanmaiyoda irunga....... Allah kita dua athikama kelunga.......
@josephvass2636
@josephvass2636 3 жыл бұрын
@@safee_fa7044wa alaikum salam w.w thanq so much sis
@masahabdeenmasahabdeen5561
@masahabdeenmasahabdeen5561 3 жыл бұрын
Adu ungaluk mattum nadakradu.ella Ellaraukkum nadakradutaan adu konjam marakka kastamatan. Irikum irai vali paatil konjam kodutala edupadngl ungaladu sindanaya konjam vara paklatti tisai truppungal joseph vass
@faiyazfaiyaz1935
@faiyazfaiyaz1935 Жыл бұрын
Walikkum salaam. W. R. W. B. U
@imaraleyan6442
@imaraleyan6442 3 жыл бұрын
Mashallah nalla bayan enakku oru sandheham irukku.maraniththawarukkaha enna sari kudukkuranda atha wera mathaththawarukku kudukkalama?illiya?
@abdullahbasha5064
@abdullahbasha5064 6 ай бұрын
Assalamalaikum hazrath. Yen manadhil erundha dhai. Sonneergal. Jazakallah jazakallah. Yennudaiyya. Hazrate. Unggalukkoo allah thalah neenda aayusu koduppavaraga. Aameen t n india.
@manasmanasmanasmmn1700
@manasmanasmanasmmn1700 3 жыл бұрын
அஸ்ஸாலமு அலைக்கும் ஹசரத் எனது வீட்டில் ஐனாச ஒன்று நான் இப்போது ஆஷரா ஒத முடியுமா
@mohammedhalith8803
@mohammedhalith8803 3 жыл бұрын
சொத்து பற்றி ஒரு ஒரு பயான் பண்ணுங்க
@ameenanaseer6633
@ameenanaseer6633 3 жыл бұрын
Always worried about the property
@myasithika9469
@myasithika9469 3 жыл бұрын
@@ameenanaseer6633 need of the hour nothing wrong
@hikmathalisirlanka5895
@hikmathalisirlanka5895 3 жыл бұрын
💯💯💯👍
@nazarnazar9386
@nazarnazar9386 4 ай бұрын
Amen amne
@thiksadchithika377
@thiksadchithika377 Жыл бұрын
Aameen
@jsnjwholesale6930
@jsnjwholesale6930 3 жыл бұрын
Inshallah, aameen
@imaraleyan6442
@imaraleyan6442 3 жыл бұрын
Pls rly pannuga kittathula than mawththahinaru.siruwar illathukku sappadu athu mairi kudukkalama?
@محمدمحمد-ظ7ت3س
@محمدمحمد-ظ7ت3س 7 ай бұрын
Enathu vappa 2024 nonbu 6 il kalamanar yaallah avarai suvarkkavathiyakkuvayaha ameen ithai parkkum anaivarum enathu vappavukka dua seiyyavum
@pakkerolipakkeroli7216
@pakkerolipakkeroli7216 Жыл бұрын
அனைவருக்கும்..assalumun alaikum....
@abdullahbasha5064
@abdullahbasha5064 6 ай бұрын
I. Allah ulagaththil. Ulla anaiththu. Marhoomgalin pavanggalai. Manniththu avergalai 8 vadu sorkkathil vittu varuwaraga. Allah aameen. T n. India.
@smr9864
@smr9864 5 ай бұрын
Ya Allah en vappa ku jennathul firthouzai kodupayaka
@shihaf362
@shihaf362 3 жыл бұрын
ASSALAMU ALAIKKUM WB MASHA ALLAH ALHAMTHU LILLAH ALLAHU AKBAR
@mydeenmydeenmydeenmydeen8827
@mydeenmydeenmydeenmydeen8827 3 жыл бұрын
Supppppppppppppppppper bayan
@hashima1196
@hashima1196 2 жыл бұрын
In sha allah
@hilalfarook3440
@hilalfarook3440 5 ай бұрын
@fathimanisreen2397
@fathimanisreen2397 6 ай бұрын
Hazrath ennudaiyya husband nonbu pidippatheyilla ewwalawu thaan shonnalum ketka maattar pillaiha eppadi waalnaal muluwazum nonbu pidikkanuma awar tholuwazum illai naan enna sheiyanum 10:37
@hameedhameed7197
@hameedhameed7197 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹரஜ்த் என் அம்மா சிர்க்குடைய நிலையிலேயே மௌத் ஆகினார்கள் அவருக்காக நான் செய்யும் துவா ஏற்கபடுமா?தயவு செய்து பதில் சொல்லவும்.
@mohammednasar3006
@mohammednasar3006 3 жыл бұрын
Ya Allah engalukkum thuwa ketkum manathi tharuwayaha
@musthafamohamed9598
@musthafamohamed9598 Жыл бұрын
maraniththa pettrorhalukkaha madu aruththu kodukkalam aadu kodukkalam samaippadharkku arisi kodukkalam soraaha samaiththu saappadaha koduththal adhu shirkku maraniththawarhalin urawuhalodu urawu kollalam aanal awarhalai alaiththu maraniththawarhalukkaha pirarthanai seidu unawu koduththal adhu shirkku nalla vilakkam ayya
@udayasuriyannadar4789
@udayasuriyannadar4789 2 жыл бұрын
இறந்தவர்களுக்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டாம், உண்மை கடவுளுக்கு முரண்பாடணது
@ramjans110
@ramjans110 3 жыл бұрын
3 பிள்ளைகள் இருந்து 2 pilaingalukku மட்டும் sothai kuduthaal.அந்த பெற்றோர்களுக்கு அல்லாஹ் தண்டனை kudupana
@nilofernisha6062
@nilofernisha6062 3 жыл бұрын
Enakkum athey santhegam than
@sihamsiham2847
@sihamsiham2847 2 жыл бұрын
Sahothara sahothirihale avarhalukkha dua seinkal avarkalukku thandanaivendam pls allah ungalukku selvathai tharuvaan
@ahamedriswan7359
@ahamedriswan7359 Жыл бұрын
நீங்கள் அவர்களை மண்ணிக்க மாட்டீர்களா . மன்னிப்பை இறைவன் வலியுறுத்தி கூறுகின்றானே.
@realvillagecooking482
@realvillagecooking482 Ай бұрын
maraniththavar wasiyath seiyappatta oru thohai panam mahanukku kodukkappatta pinbu ,erukkum panaththai pahirum pozu mindum antha mahanukku 2 pangu kodukka wenduma panaththai
@muhammathfaheem6730
@muhammathfaheem6730 Жыл бұрын
Ameen ameen 🤲🤲
@fathimagani9543
@fathimagani9543 3 жыл бұрын
Subhanallah
@sajath80
@sajath80 3 жыл бұрын
Maranitha pullaikal Ku tai tagappan special a enne seiya wendum sollunga hasrath Siru kulantaikal maranathai tangi tawikum parents Ku mana arutalana oru payana sollunga 12 years Ku piragu alhamturillah endu 2 murai pregnant (2018-triplet--2021-1 bay) aki enda pillaika allah wey edutudan enaku doctor sycologic Dr.parkasonnaga but neega etawatu bayan panna nallairukum
@mrsibrahim2704
@mrsibrahim2704 5 ай бұрын
எங்க அத்தா மவுத்தையிடங்க ஜீன் 7 ம் தேதி எல்லோரும் துஆ செய்யுங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mkaslam5799
@mkaslam5799 3 жыл бұрын
insha'Allah.😭😭🤲🤲🤲
@safinaa702
@safinaa702 7 ай бұрын
Muthili uirdo irkumpothu paraka solunka
@pandagamer697
@pandagamer697 Жыл бұрын
Kaburil bathi vaikalama
@mysweetynr6856
@mysweetynr6856 3 жыл бұрын
👍👍👍💓💓💓
@mursifa8467
@mursifa8467 3 жыл бұрын
எங்க உம்மா வபாத்தாகிட்டாங்க.... ரப்பனா ரப்பிர் கம்ஹுமா கமா ரப்பயானிர் சயீரா !! எங்க உம்மாக்கு நிலையான தர்மம் செய்ய விரும்புறோம்... நல்ல நிலையான தர்மம் suggest பண்ணுங்க மௌலவி ... Friends நீங்களும் comment பண்ணுங்க pls...
@abdulhameedsharaee
@abdulhameedsharaee 3 жыл бұрын
ஒரு பள்ளிக்கு கொடுப்ப்து நன்மை அதிகம் தௌ
@amilaj9451
@amilaj9451 3 жыл бұрын
Assalamu allaikum
@mysticaldimplegirl2268
@mysticaldimplegirl2268 3 жыл бұрын
👌masha Allah v God
@mysticaldimplegirl2268
@mysticaldimplegirl2268 3 жыл бұрын
Hasrath palaya kilintha quran kalai enna seiwathu
@ameenanaseer6633
@ameenanaseer6633 3 жыл бұрын
The children always expecting m
@navabjannavabjan6139
@navabjannavabjan6139 2 жыл бұрын
الحمدللہ ماشاءاللہ
@luckydelta9135
@luckydelta9135 3 жыл бұрын
மக்கள் மக்கள் ஷய்த தவர்களை பிந் கரவம் ல ௱
@KamaldeenAam
@KamaldeenAam 12 күн бұрын
Assalamu alkm husrath
@manhababymanha9728
@manhababymanha9728 3 жыл бұрын
Jazakallah hair
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 57 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 9 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 57 МЛН