அழகான சிரித்த முகத்துடன், அளவான வார்த்தைகளில், அருமையான விளக்கம். என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி!
@nrtmaryjoseph32783 жыл бұрын
Same thought.
@ranisambandhan43293 жыл бұрын
நல்ல ஆரோக்கியமான வாழ்வுக்கேற்ற வழி முறைகளை அறிமுகப்படுத்திய டாக்டர் கார்த்திக் கேயன் அவர்களுக்கு நன்றி........
@illaiyaraja11023 жыл бұрын
ஆயில் பற்றி கூறி ஆயுலை காப்பாற்ற சிறப்பாக வகுப்பு எடுத்து டாக்டர் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றி
@DJ-hn1yc2 жыл бұрын
" ஆயுள் "
@vijayakumari.a49382 жыл бұрын
வாழ்க வளமுடன்
@lazerpremalazerprema5772 Жыл бұрын
@@DJ-hn1yc ணஞஞ
@mnallusamy2327 Жыл бұрын
ஆயுள்
@ensamayalarai90292 жыл бұрын
ஆயில் பற்றி எங்களுக்கு தெரியாத விசயங்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி சார்....
@devigathangaraju89653 жыл бұрын
வணக்கம் டாக்டர்.பள்ளிக்கூட பழைய நினைவுகளை கண்ணுக்கு முன்னாள் கொண்டு வந்து விட்டீர்கள்.கரும்பலகை விளக்கம் சூப்பர்.என்னை பற்றிய நீண்ட நாள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது உங்கள் மூலமாக.நன்றிகள் ஆயிரம்.மீண்டும் உங்கள் நல்ல பதிவுக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்🙏🙏
@bullet-rj4sv Жыл бұрын
நீங்கள் மருத்துவர் அல்ல கடவுள்.... உங்களின் சேவை தொடர இறைவனை தினமும் வேண்டிகொண்டிருக்கும் தம்பி... வாழ்க!வாழ்க! வாழ்கவே!!!!
@anemidossselvam51783 жыл бұрын
அனைத்து மருத்துவரும் பணத்தின் மீது குறியாய் இருக்கும் போது நீங்கள் மட்டும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கீரர்கள தலை வணங்குகிறேன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்
@subham57223 жыл бұрын
I. N nvm
@erodesimransaitsait57523 жыл бұрын
Excellent
@sulochanamathivanan89223 жыл бұрын
@NALAM MARACHEKKU OILS super
@dhanabalharrish14503 жыл бұрын
Nalla visayagkal sonniya sir
@phillipselvarajah8043 жыл бұрын
Thanks sir.gbu
@dhaneshkumar42813 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமைஅருமை ஆகா உங்கள போல்.ஒரு டாக்டர் இல்லை மகிழ்ச்சி
@mohanr93523 жыл бұрын
மருத்துவருக்கு வணக்கம். எண்ணெய்கள் ( நன்மை, தீமை, பயன், விலை, அளவு மற்றும் பல ) பற்றிய முழுமையான விளக்கம் அளித்தீர், மிகவும் பயனுள்ள தகவல், மிக்க மகிழ்ச்சி, மருத்துவருக்கு நன்றி.
@pandianv62393 жыл бұрын
Q
@thirunavukarasu85815 ай бұрын
மக்கள் பணியில் சேவை செய்யும் டாக்டர் கார்த்திக்கேயன் அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் ❤❤❤❤
@senthamaraisenthamarrai88243 жыл бұрын
எண்ணெய் பற்றி விளக்கமாக தெரிந்துகொண்டோம். மிக்க நன்றி சார்.
@jebarajv18903 жыл бұрын
இதுபோன்ற சிறந்த விழிப்புணர்வு பதிவுகளே சிறந்த மருத்துவம்...... சிறந்த மருத்துவர்..... 🙏
@kirubakaranmunisamy70943 жыл бұрын
எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும் என்று சொன்னதற்காக நன்றி ரொம்ப நாளா குழம்பு இருந்ததால் எந்த என்ன சாப்பிடலாம் என்று டாக்டர் அவர்கள் கூறிய கருத்துக்கு கருத்தை கேட்ட விதம் நல்லெண்ணெய் கடலெண்ணெய் சாப்பிடலாம் என்ற கருத்தை கூறிய டாக்டர் ஐயாவிற்கு நன்றி மிக்க நன்றி
@arrmill44123 жыл бұрын
Thanks
@seinivasant34768 ай бұрын
எண்ணெய்களின் பயன்களை பற்றிய புரிதல்களை மிக அழகாக சாமான்ய மக்களும் புரிந்துக் கொள்ளும் படியாக எடுத்து சொல்லியமைக்கு மிக்க நன்றி சார். அதிலும் குறிப்பாக எந்த எண்ணெயை எடுத்துக்கொண்டால் என்ன பலன் என்பதை மிக அழகாகவே எடுத்து சொல்லி இருக்கின்றீன்கள். அருமை சார், வாழ்த்துக்கள். நன்றி.
@shanmugaraj86223 жыл бұрын
வார்த்தைகளால் விவரிப்பதை விட இப்படி Board ல் விளக்குவது மிகச் சிறப்பாக மனதில் நிற்கிறது..நன்றி
@sanniyasielumalai2316 Жыл бұрын
Ft ni k ni CT se ni hua ft hu ni se CT ni by 🖤🛌🌝⛺⏹️
@gsmdevi3507 Жыл бұрын
Really super sir🌻🌻🌻🌻
@pandiyarajanpandi4767 Жыл бұрын
இறைவன் எப்போதும் தங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி சந்தோசம் நிறைந்திருக்க வோண்டுகிறோம்❤
@asivaprakasam26993 жыл бұрын
உங்களின் இந்த பதிவு, மக்களுக்கு பயனுள்ள ஒரு சேவை, அதுவும் இவ்வளவு அறிவுப்பூர்வமாக, தெளிவாக, தமிழில் ! You are simply Great Sir ! தலை வணங்குகிறேன் !
இதைவிட தெளிவான விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது. ஐயா உங்களின் இந்த ஆரோக்கியம் சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் உங்கள் இந்த பணி மேன்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்…🙏
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL PA🙏❤🙏❤🙏❤
@kavimeispm Жыл бұрын
Valthukkal
@kavimeispm Жыл бұрын
Super sar
@mani.rootyrojamani6941 Жыл бұрын
நல்ல எண்ணெய் நல்லெண்ணெய் தான் என்பது உங்கள் விளக்கத்தில் இருந்து தெரிய வருகிறது, மருத்துவர் ஐயா அவர்கலே நன்றி.
@manickaveluk47793 жыл бұрын
தங்களுடைய நல்ல என்னத்துக்கு இன்னும் பல்லாண்டு காலம் வாழ் ந்து மக்களுக்கு இன்னும் நல்ல விஷயங்களை தெரிவித்து அதை பயன்படுத்தி உடல் நலத்துடன் நன்றாக வாழவேண்டும் என்பதற் க்காக தங்களுக்கு பூரண ஆயுள் கிடைத்து வாழ வேண்டும் என்று வேண்டுகின்றேன்,மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.🙏👍
@UmaDevi-jh4ey2 жыл бұрын
மிக தெளிவாக விளக்கம் கூறினீர்கள் மக்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு எண்ணைகளைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி
@bashamohideen60443 жыл бұрын
Great message. Powerful crystal clear presentation. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@lathadorairaj94823 жыл бұрын
வணக்கம் சார் உங்களுடைய அனைத்து குறிப்புகளும் ரெம்பவும் பிடித்து இருந்தது நான் நிங்கள் சொன்னதை மனதில் திருத்தி கவனமாக சொயல் படுத்தி வருகிறேன் மிக்க நன்றி உங்கள் ஊர் கிளினிக் பற்றிய தகவல்கள் தேவை நான் கோவையில் உள்ளோன் இப்பொழுது தான் எனக்கு நீரழிவு நோயின் அறிகுறிகள் தென்படுகிறது எனவே உங்கள் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம்
@radharamaswamy33903 жыл бұрын
மிக அருமையான பதிவு.முக்கியமான தகவல் எளிமையான முறையில் விளக்கம் தருகிறீர்கள்.மிக்க நன்றி.தீர்காயுஷ்மான் பவ!
@suganyam5010 Жыл бұрын
Thankyou sir very usefull
@rajendiranraja4495 Жыл бұрын
ஐயா. எனக்கு தெரிந்த வரை உங்களைப் போல யாரும் இது போல் தெளிவாக கூறியது இல்லை. வணங்குகிறேன் ஐயா.
@passtoday3 жыл бұрын
Dr உங்களது புன்னகை எல்லோருக்கும் ஆரோக்கியம் வாழ்க வளமுடன். என்றும் ஆரோக்கியத்துடன் சித்த மருத்துவர் க. அலாவுதீன் காயல்பட்டினத்தில் இருந்து
@sendhilmurugan92663 жыл бұрын
பொதுவா உங்களை போல் சித்த, ஆயிரவேதா மருத்துவர்கள், ஆங்கில மருத்துவர்களை பாராட்ட மாட்டாங்க. But நீங்க பாராற்றிங்க. Good
@kurinchitv78753 жыл бұрын
Sir, Unga kitta sinus pblm ku treatment iruka?
@umak97833 жыл бұрын
Arumaiyana ariuraihal,Dr. Excellent... definitely we r going to follow in our daily life.great eye opener...Uma k, Delhi
@muthiahu87133 жыл бұрын
@@sendhilmurugan9266 ழ்ழ்
@sendhilmurugan92663 жыл бұрын
@@muthiahu8713 what reply is this
@ahathahath58122 жыл бұрын
சார் நீங்கள் கூறுவதை அனைத்தும் நான் கேட்டிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
@mathivan95013 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். ரைஸ் ப்ரான் ஆயிலைப் பற்றி அதிகம் சொல்வீர்கள் என எதிர் பார்த்தேன்!
@Dreemitspositive3 жыл бұрын
பல நாள் சந்தேகம் உங்கள் விலகத்தின் பின் தெளிவு கிடைத்தது மிக்க நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@suseelaskitchen51473 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி🙏 உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்🙏
@MurugeshKrishna-ft1vw Жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் இந்த மருத்துவ குறிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ள சிறப்பான நிகழ்ச்சி நன்றி வணக்கம் சார்...
@balrajsubi80883 жыл бұрын
மிக தெளிவான பயனுள்ள தகவல் அளித்தார்கள் நன்றி அய்யா
@harlinmh47803 жыл бұрын
kzbin.info/www/bejne/gonRaGd3aN-mp80
@gansgans12272 жыл бұрын
ரொம்ப நன்றி சார் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டுகிறேன்
@omaralimay143 жыл бұрын
After watching this video my cholesterol level comes to normal Doctor. Only few doctors will explain the health by food rather than taking medication 💊. Thanks 🙏 😊
@chandrueswaran95052 жыл бұрын
Video link anupunga sir
@patrickakempu80003 жыл бұрын
Dear Dr. Excellent teaching. God bless you.
@kannayanv62283 жыл бұрын
வா ழ் க வ ள மு ட ன்
@sudkann112 жыл бұрын
எண்ணெய்கள் குறி்த்த தங்களது விளக்கம் கேட்டு தெளிவு பெற்றோம். மிக்க நன்றி டாக்டர்.
@nithyaa23763 жыл бұрын
Thank you so much sir.. Detailed and clear explanation.. Such a good soul.. Love to listen your speech like a family member...
@loveall78102 жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு தங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி. தங்களைப் போன்ற சமூக நோக்குள்ளவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் எண்ணிக்கை கூடும். தீயவர்களின் எண்ணிக்கை குறையும். தாங்கள் இது பற்றி யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நமது வாசக அன்பர்களும் இதற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@ganapathip4843 жыл бұрын
வணக்கம் ஐயா, நல்ல தகவல் வழங்கினீர்கள் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் அதை ஆராய்ந்து தெளிவுபடுத்துங்கள் மெஷினில் எண்ணெய் பிழியும் போது வெப்பம் எவ்வளவு சமையல் செய்யும் போது (கொதிக்கும் போது) வெப்பம் எவ்வளவு இவற்றில் எந்த வெப்பநிலையில் நமக்கு பாதிப்பு அதிகம் தயவுசெய்து விளக்கவும்
@RajRaj-qt7ck3 ай бұрын
unfortunately
@selvanathanpuvana8250 Жыл бұрын
அருமை எண்ணெய் உபயோகிக்கும் முறையை தெளிவாக கூறியது மகிழ்ச்சி தருகிறது நன்றி ஐயா
@dr.g.gajendrarajganesan12143 жыл бұрын
VERY GOOD HEALTH TEACHER, FOLLOWING YOUR EXCELLENT EXPLANATION WILL AVOID VISITING DOCTORS AND HOSPITALS, VERY GOOD NEEDFUL HEALTH TIPS.
@joycethangaswamy7113 жыл бұрын
Thanks Dr.
@vigneshwarivigneshwari6162 Жыл бұрын
ரொம்ப நல்ல செய்திங்க ஐயா நான் ஒரு டயாலிசிஸ் பேஷன்ட் இதுதான் உங்கள் முதல் வீடியோ நான் பார்க்கிறேன் இனிமேல் ஆயில் பயன்படுத்தும் விசயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பேன் இப்படி ஒரு விளக்கம் யாருசொல்லியதுஇல்லை மிக்க நன்றிங் ஐயா 🙏🙏🙏
@muganeshamoorthy86043 жыл бұрын
In an educational instute there would be 50 teachers. But few may be liked by the students. Like that you are sir. Dr sir. You are a good teacher too.
@drkarthik3 жыл бұрын
🙏
@rajendrababu71783 жыл бұрын
Ffg
@gurunatrajannatrajan98463 жыл бұрын
In those days, ideal teachers were available. But during this Kali Yuga ,good teachers are rarely seen. In a school or college, when 50 teachers are working, only a few teachers, say two to three teachers would be seen as good teachers. This is the present pathetic condition with educational institutions. In such conditions, this Doctor is conducting health related classes in a very satisfactory way, with his own interest. This is his speciality now!!
@jegadeeswarinatarajan52922 жыл бұрын
ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றாக பளிச்சென புரியும் படி சொல்கீறீர்கள் நன்றி டாக்டர் உங்களுடைய அணைத்து வீடியோ இரண்டு தடவை பார்ப்பேன் நன்றாக மனதில் பதியும்
டாக்டர் மிக மிக மிகவும் அழகாக எல்லோருக்கும் புரியும் வகையில் மிகத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள் கோடான கோடி நன்றிகள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@mraghavkiruthik3-magadha2373 жыл бұрын
Excellent explanation. Thank you so much doctor.
@jayabharathiharini87963 жыл бұрын
ரொம்ப நன்றி சார் எந்த எண்நை பயன் படுத்தலாம் என்று குழப்பமாக இந்த நிலையில் நல்ல தகவல் சொன்னீர்கள் நன்றி சார் 🙏🙏🙏🙏
@_Roshan_offical3 жыл бұрын
வணக்கம் சார்.. இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி..
@subun95813 жыл бұрын
Hoj
@jayanthir67063 жыл бұрын
@@subun9581 u7
@saraswathiramasamy370 Жыл бұрын
Sir, டீஸ்பூன் விளக்கம் தெரியாது,,,,நீங்கள் சொல்லிய பின் தான் தெரிந்தது,,,மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@durgamurugesan52603 жыл бұрын
Super Dr. Ur speech is very informative and caring to people. Keep it up 👍
@mohanasathish2663 Жыл бұрын
ஐயா மிகவும் நன்றி...வீட்டில் 3 வேலையும் உணவு செய்ய வேண்டியுள்ளது எப்படி செய்வது நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது..ஆனால் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை...இருந்தாலும் முயற்சித்து பார்கிறேன்..உங்களுடைய video வை பார்த்தால் skip பண்ணி பார்க்க தோன்றவில்லை நேரடியான விளக்கம் சுற்றி வளைத்து சொல்லாமல்...எல்லா கருத்தையும் ஒரே video வில் தந்தது அருமை.....வாழ்த்த வயதில்லை...தலை வணங்குகிறேன் ...என்றும் உங்கள் subscriber...
@sagayamjerard35373 жыл бұрын
Doctor sir, iam a 36 year experience teacher. Your teaching is very excellent 👏
@drkarthik3 жыл бұрын
🙏 Thank you sir
@shreeja3320 Жыл бұрын
எங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா
@raviedwardchandran3 жыл бұрын
Superb Dr. Thanks for sharing this great Valuable info to all KZbinrs viewers. God bless you. Take care.
@thamizhkeeri4300 Жыл бұрын
You are a good teacher. புரியாதவர்க்குக் கூடப் புரியும்.
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் டாக்டர் 🙏🙏🙏
@maragathavallivaradharajan74133 жыл бұрын
ணர
@kumaresankaraiyadi74292 жыл бұрын
ஐயா வணக்கம் கருத்துள்ள தகவல் நீங்கள் அளித்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்தத் தகவலை நடைமுறைக்கு செயல்படுகிறேன் நன்றி ஐயா..🙏🙏
@user-rajan-0073 жыл бұрын
எங்கள் குடும்பமே மருத்துவர்கள் குடும்பம். என் பெரியப்பா ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட், இரண்டு சித்தப்பா surgeon, அம்மா gynocologist, மனைவி தோல் மருத்துவர், மகள் பல், இன்னும் பல பேர் ஆனால் நீங்க விவரிப்பது தான் சூப்பர்
@drkarthik3 жыл бұрын
it is a great compliment from you sir..Thank you
@padmaraj758911 ай бұрын
Very good information, Thank you sir 👍
@kailakandappan83033 жыл бұрын
Thank you Dr. That was of great help. When it comes to throwing of oil after 1st usage, is a little. painful ,,, 😅
@mageshwarimageshwari77113 жыл бұрын
ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது 👌
@nithyarul71713 жыл бұрын
Thanks Doctor very useful information about cooking oils .A fan from Canada
@drkarthik3 жыл бұрын
Thanks and welcome
@veerag811 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் பொதுநலன் சார்ந்த இந்தக் காணொளியை வெளியிட்டு மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள உங்களைப் பாராட்டுகிறேன் இறைவனிடம் நீண்ட ஆயுள் தருமாறு வேண்டுகிறேன்
@jayalakshmim5400 Жыл бұрын
வாழ்க வளமுடன்! டாக்டர் இந்த பிறவியில் எவ்வளவு புண்ணியங்களை தேடி இருக்கிறீர்கள் அல்லவா! உங்களைப் பெற்ற அம்மா அப்பாவிற்கும் நன்றி! உங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்! வாழ்க வளமுடன்!
@rajendranm60692 жыл бұрын
Thank you doctor. You cleared many of my doubts about cooking oils.
@sudarshanr70405 ай бұрын
ஜயா நன்றி. அருமையான, உபயோகமான, விவரமான விளக்கம்.
@jayanthiv50303 жыл бұрын
Thank you very much for your detailed information about oils.
@crkumar955311 ай бұрын
THANKS Doctor. Very informative and clear analysis of the different kinds of oils. Gained much from your friendly yet factual talk n your culinary knowledge is good.
@siddarthagowda23803 жыл бұрын
Hi Sir, Thank you so much for educatingus. It is a very very useful information. Eagerly waiting for the information regarding coconut oil.
@suseelaS-df7th Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது
@annampoorani70193 жыл бұрын
வணக்கம் டாக்டா். அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு. மிக மிக நன்றி. புற்றுநோய் வராமல் தடுக்க விழிப்புணா்வு பதிவு போடுங்கள் டாக்டா். நன்றி
@drkarthik3 жыл бұрын
கண்டிப்பாக
@jayanthiradhakrishnan46763 жыл бұрын
@@drkarthik @A@aaaa@@
@antonirajs86713 жыл бұрын
Tq dr spr tips
@josephgnanaseelanjosephgna69953 жыл бұрын
Good
@sethulakshmi91033 жыл бұрын
It was avery in formatting news about different kind of oils.kindly give us more information doctor
@sugeecottonsarees70103 жыл бұрын
Prevention is better than cure, ரெம்ப நாள் ௭னக்கு இருந்த சந்தேகம், now I get clear Sir, all ur vedios r very very awesome,
@drkarthik3 жыл бұрын
welcome
@cheliahdoss16423 жыл бұрын
🙏👍, Doctor thanks for sharing; waiting for your next video about Coconut 🥥 oil benefits.
@murugayanadaison440 Жыл бұрын
Sir , Doctor Karthik your video each and every video is awesome.
@hemavathi56933 жыл бұрын
Most important, needful msg, your explanation is as usual extraordinary, thank you sir 🌹
@indhumathi99403 жыл бұрын
வணக்கம் ஐயா.தங்களின் விளக்கம் தாங்கள் மிகச்சிறந்த மருத்துவ ஆசிரியர் என்பதை நிரூபிக்கிறது. தங்களிடன் சேவை மக்களுக்கு தேவை. 🙏🙏வாழ்க வளத்துடன்🙏🙏
@nsms12973 жыл бұрын
அருமையான விளக்கம் Dr. Thank you 😊
@nagarajanradha51533 күн бұрын
Heart felt Thanks Doctor Professor Sir ! Gem in Mankind. Continue your services ❤
@barathiganesan94393 жыл бұрын
Thank you sir, எல்லோருக்கும் புரியும்படி சொல்வீங்க சார். உங்க speciality sir.
@sivaselvi94393 жыл бұрын
Ella doctorsum ungala paathu thirundhanu sir Unga nalla manasuku neenga romba varusam aarokyama vaalanum sir Vaalthukkal 👍👍👏👏👏👌👌👌
@mohanr57743 жыл бұрын
Sir. You are very smart . Valuable demonstration. Thanks Sir.
My father was a edible oil manufacturer in Chennai doc . Had to close it down bcoz at one period sunflower oil was dominating . Many oil mills closed down that time. At home we use only kadala oil m gingerly . He lived up to 92 yrs without diabetes n major ailments. Still these 2 oils stand 1st. gingerly oil was our main production .
@drkarthik3 жыл бұрын
its a pity that, many such oil mills were closed down many years before...Many of my relatives too are victims like your father in shutting down the oil mills...
@bhuvaneshwarivadivel Жыл бұрын
Excelantexplainthankyouverymuchdr
@maniaphobia4719 Жыл бұрын
Is Gingerly oil same as Seasme oil ????
@sisterssquad909 Жыл бұрын
@@maniaphobia4719 yes
@maniaphobia4719 Жыл бұрын
@@sisterssquad909 thanks
@rajendranm84123 жыл бұрын
வணக்கம் டாக்டர்.தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை.தொடர்ந்து படித்து வருகிறேன் நன்றியுடன் மா.இராசேந்திரன்.
@joshuadavis12553 жыл бұрын
வணக்கம் ஐயா தகவல்களுக்கு நன்றி.. ரைஸ் பிறான் RICE BRAN எண்ணெய் பற்றி தகவல் பெற விரும்புகிறேன் . தகவல்.
@ja8713 жыл бұрын
அருமை doctor.. மிகவும் எளிமையாக புரியும் வகையில் விவரிக்கும் முறை மிகவும் அருமை... வாழ்க வளமுடன்....