மரக்காணத்தில் வெடித்தது இந்துக்கள் போராட்டம் | Protest | Temple | Villupuram

  Рет қаралды 71,656

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 370
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Жыл бұрын
இந்துக்களே ஒன்றிணையுங்கள் அப்போதுதான் பாதுகாப்பு
@abilashabi3581
@abilashabi3581 Жыл бұрын
Sir nenka solurthu sari than . You,mi .namma enna sonalum evnum keatka matanka.eathavthu oru ration kadila poi parunka fst nikurthu oru Hindu than🤣🤣🤣.iniyavthu
@vasisathian3394
@vasisathian3394 Жыл бұрын
உங்கள் ஒற்றுமையை அரசியலில் காட்ட வேண்டும்
@ommurugamurugaomnama6226
@ommurugamurugaomnama6226 Жыл бұрын
உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ponnirai
@ponnirai Жыл бұрын
அரசு கட்டுப்பாட்டில் போக மக்கள் விடக்கூடாது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும்.
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Жыл бұрын
கவர்னர் புகார் கொடுத்தால் அரசு காலியாகும் ஜனாதிபதி கீழ் தமிழக ஆட்சி நடக்கும்
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
Good news
@arulkam1
@arulkam1 Жыл бұрын
முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் கைப்பற்ற அனுமதிக்க கூடாது.... டேய் என்னடா இது... இந்துங்கிரிங்க.....ஏண்டா இப்படி திருந்துங்கடா......
@rajavelurajavelu7334
@rajavelurajavelu7334 Жыл бұрын
Comedy
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
Illai nanba nan bjp supporter But neenga solbathu poll aatchiya kavilka mudiyatha ithu onnum dream world illai nanpa
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
@@rubanabishanth5025 In the past kurnanidi was dismissed in 1989 and mgr was dismissed once. It is reality. stalin isa highly likely candidate for premature dismissal
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
👏👏👏👏 எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. இந்துக்கள் விழிப்புணர்வு இது போல எங்கும் வேண்டும்
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
HRCE Veliyeru
@manoharswamy7718
@manoharswamy7718 Жыл бұрын
@ponmanir6574
@ponmanir6574 Жыл бұрын
அருமை அருமை 👍
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Apdiya apdinna vote yarku potinga sago
@bagheeradhan1335
@bagheeradhan1335 Жыл бұрын
அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும்.
@jothirajajothiraja-gc2kc
@jothirajajothiraja-gc2kc Жыл бұрын
இந்த ஆட்சியை 356 பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் ஆதரவு இருக்கும்
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 Жыл бұрын
ஏன் கலைக்க வேண்டும். அடுத்த முறை இந்த ஆட்சியர்களுக்கு ஓட்டு போடாமல் இருங்கள். எல்லாம் தானாகவே நடக்கும்.. எரிவதை பிடுங்குங்கள்.
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
@@vmarunagirichettiar4087 👍
@viswanathan3852
@viswanathan3852 Жыл бұрын
You are correct
@vishnup6309
@vishnup6309 Жыл бұрын
இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் 🙏.....ஜாதி கட்சிகள் நம்மை ஒன்று சேராமல் பிளவுபடுத்தவே இருக்கின்றன....
@bhanumathin1431
@bhanumathin1431 Жыл бұрын
இந்த தருணத்தில் இந்துக்கள் போராடுவதற்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Romba kastam ketta naduniilai nakkiga adhigam
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
நீங்கள் சாதிய இந்துக்கள் முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் பிராமணன் என்று சொல்லிக் கொண்டிருப்பவனே இந்து மற்றவரெல்லாம் சாதிய இந்துக்கள் பட்டியில் சமூக மக்கள் வீரசைவர்கள் ஜாதி ஏற்றவர்கள் தமிழ் மண்ணின் மைந்தர்கள்
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Жыл бұрын
இந்து அறநிலைய துறையிடம் விடாதீர்கள்.
@sethuraman432
@sethuraman432 Жыл бұрын
மரக்காணம் மக்கள் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அவர்களைஅனுகலாம் வெற்றி உறுதி மரக்கானம் மக்கள் மீட்டெடுப்பார்கள்
@sivajs777jaya5
@sivajs777jaya5 Жыл бұрын
Vanniyar pooni pmk
@seshoo76
@seshoo76 Жыл бұрын
Waste of time.
@rajavelurajavelu7334
@rajavelurajavelu7334 Жыл бұрын
Annamalai oru comali
@sivajs777jaya5
@sivajs777jaya5 Жыл бұрын
Pattiyachi yatha bjp venam
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb Жыл бұрын
ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
@govindanappaswamy34
@govindanappaswamy34 Жыл бұрын
இந்துக்கள் விழிப்புணர்வு வேண்டும் கோயில் தர்மம் காக்க வேண்டியது அவசியம் உள்ளத
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 ஜெய்ஹிந்த் வாழ்க இந்தியா வளர்க இந்து மதம் ஹிந்துக்கள் ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும் 🙏🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🙏
@lakshmannadar8728
@lakshmannadar8728 Жыл бұрын
இந்த அடாவடித்தனத்திற்க்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும் ஆகையால் தமிழக இந்துக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டும்
@karthikeyankaruppusamy6469
@karthikeyankaruppusamy6469 Жыл бұрын
ஏற்கனவே கையில் எடுத்து இருக்கும் அறநிலையத்துறை, அந்தந்த இந்து ஆலயங்களை நேர்மையுடன் பராமரிப்பதே சிறந்த நல்லாட்சி. இதென்ன தான்தோன்றித்தனமாக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அபகரிப்பு செய்வது: எதற்கும் நல்லதல்ல.
@ponrchandran37
@ponrchandran37 Жыл бұрын
இந்துக்களே விழித்துகொள்ளுங்கள்...
@balakrishnan5089
@balakrishnan5089 Жыл бұрын
All Hindus support jai hind
@jothirajajothiraja-gc2kc
@jothirajajothiraja-gc2kc Жыл бұрын
எல்லாத்துக்கும் கோர்ட்டுக்கு போகனுமா தமிழகத்தில் பொது மக்கள் ஒரு நாள் பந்த் நடத்த வேண்டும்
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
விடுவிப்போம் எல்லா கோவில்களை இந்து அறநிலையத்துறை டம் இருந்து
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
அரசு எடுக்கவேண்டுமென்றால்.. இத்தனை வருடங்கள் எடுக்காமல் விட்டதேன் .. இன்று மட்டும் என்ன அவசியம். என்னைக் கேட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுமே தமிழர்களிடம் ஒப்படைக்கவேண்டும்
@arunchandrasekhara4866
@arunchandrasekhara4866 Жыл бұрын
இவ்வளவு பத்தியாக இருக்கும் மக்கள் இடத்தில்தான் கோயில் இருக்க வேண்டும், அறநிலையத்துறை எந்தக் கோயிலையும் சிறப்பாக நிர்வகிப்பது இல்லை 🙏🏽
@thangavelaruna5426
@thangavelaruna5426 Жыл бұрын
அறநிலைத்துறை நமது இந்து கோவிலை வைத்து பிழைப்பு நடத்தும் அதிகாரிகள் இதற்கு ஒரே வழி பாரதிய ஜனதா ஆதரிப்போம் வெற்றி வெற்றி
@csramesh4682
@csramesh4682 Жыл бұрын
ஒற்றுமையே பலம். நீதிமன்றம் மூலம்தான் இதற்கு வழிகிடைக்கும். அறநிலையத்துறை தன்னிச்சையாக கோவிலை எடுக்க முடியாது
@pranithascorner8042
@pranithascorner8042 Жыл бұрын
தேசமே உயிர்த்து எழு.....🙏🙏
@umaviswanathan8893
@umaviswanathan8893 Жыл бұрын
விநாச காலே விபரீத புத்தி.
@kathirvel334
@kathirvel334 Жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம். இந்து மதம் காக்க. இந்துக் கோயில்களை காக்க .கோவில் சொத்துக்கள் பாதுகாக்க. அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.
@saradhagopalan7217
@saradhagopalan7217 Жыл бұрын
திமுக மாடல் அந்தம்மா யார் ஏற்பாடு செஞ்சதுன்னு பார்த்தா உண்மை வெளிப்படும்.
@vishwanathan4481
@vishwanathan4481 Жыл бұрын
இது உள்ளூர் திமுக வினரின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் .
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Жыл бұрын
சேகர் பாபுவிற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது
@saravananr5658
@saravananr5658 Жыл бұрын
நம சிவாய வாழ்க❤ திருச்சிற்றம்பலம் 🙏
@akilaa7527
@akilaa7527 Жыл бұрын
ஏன்டா ஒரு செர்ச் எடு... மசூதி எடு பார்ப்போம்.... இந்து என்றால் இழுசாவாயன் போல..... ஒரு நாள் இந்துக்கள் பொங்கி எழுவார்கள் அப்போ நீங்க தாங்க மாட்டிங்களா... இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது இல்லை.. But எங்க உண்டியல் காசு உங்களுக்கு வேணும்..,.. ஜெய் அனுமான்....
@kannakanna9212
@kannakanna9212 Жыл бұрын
கொள்ளை கூட்டத்துக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது.
@gskumar6220
@gskumar6220 Жыл бұрын
அறநிலைத்துறை மீது ஆயிரம் குற்றம் இருக்கிறது அவர்களை நீதிமன்றம் கேட்க தைரியம் இருக்காது ஆனால் மக்கள் நீதிமன்றத்தை கேட்டால் நான் சட்டம் அரசுக்கும் மக்களுக்கும் ஒன்றா இல்லையா என்பது தெரியும்
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
௮றநிலையத்துறை ௮ராஜக துறையாக மாறி பல வருடங்கள் ஆகிரது
@jayaramanpn6516
@jayaramanpn6516 Жыл бұрын
அரசு அள்ளும்.தெய்வம் கொள்ளும்.தள்ளும் சிறையில்.புத்தியில்லா ராஜா.தேர்தல் ஓட்டு.
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Жыл бұрын
வாக்கு செலுத்தும் போது யோசனை செய்வோம்.
@sm9214
@sm9214 Жыл бұрын
பார்ப்பனர்களோடு தான் அரசியல் எளிதாக விளையாடுகிறென நினைத்தேன். அதாவது - தைரியமாக எதிர்த்து நிற்கும் மற்ற சமூகங்களை பகைக்க முடியாது என கருதினேன்.
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 Жыл бұрын
ஜெய் ஹிந்த் மஹா சக்தி ஜெய் ஹிந்த் மஹா சக்தி ஜெய் ஹிந்த் மஹா சக்தி ஜெய் ஹிந்த் மஹா சக்தி ஜெய் ஹிந்த் மஹா சக்தி ஜெய் ஹிந்த் மஹா சக்தி
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
காவல் துறை மற்றும் நீதித்துறை கலவரம் தான் விரும்புகிறதா??????
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Жыл бұрын
எடுத்தது அரசு தானே? பிறகு எப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஆண்டவனை தான் கேட்க வேண்டும்
@SivakumarG-gl9yj
@SivakumarG-gl9yj Жыл бұрын
Jai hind, we should stand United
@srinivasan4789
@srinivasan4789 Жыл бұрын
எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.
@devarajmuniswamy2618
@devarajmuniswamy2618 Жыл бұрын
மக்கள் நிதிமன்றம் செல்லவும்.
@bencherdent1696
@bencherdent1696 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்லதே நடக்கும்.
@nkr156
@nkr156 Жыл бұрын
கோவிலை காப்போம்
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
எங்க நேரம்டா சாமி தினமும் ஏதாவது ஒரு மக்கள் விரோத செய்திதான் படுகிறது கண்ணில்.என்னத்த பண்ணி தொலைக்கிறது? இறைவா
@rajamanickam3397
@rajamanickam3397 Жыл бұрын
பல ஆண்டுகளாக நல்ல முறையில் அனைத்து மக்களுடன் சேர்ந்து பராமரித்து, திருவிழா சிறப்பாக நடத்தி வரும் இக் கோயிலை அறமில்லாத துறை, ஊர் பொதுமக்கள் அனுமதியின்றி ஏன் கைப்பற்ற வேண்டும்,!!!!
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 Жыл бұрын
கடவுள்தான் மனிதர்களை காப்பாற்றுகிறார் என நம்பிக்கை. இப்பொழுது கடவுளை காப்பாற்ற மனிதர்கள் போராடுகிறார்கள். சூப்பர்
@shyam9416
@shyam9416 Жыл бұрын
Please liberate all Hindu temple from hrnc 🙏..plz brother's and sister's support pannungea...
@SushilKumar-ik3ir
@SushilKumar-ik3ir Жыл бұрын
hindhus must wakeup
@muthiahrajaiah8271
@muthiahrajaiah8271 Жыл бұрын
சாமிக்கு கோவிலில் எவ்வளவு நகை இருக்கு? அதுதான் காரணம்.
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
🙏**Sri Ram** - 🙏**Jai Ram** -🙏 **Jai Jai Ram**🙏
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
பராசக்தி கோர்ட் சீன் மீண்டும் வரவேண்டும். கோயிலே "இருக்கக்கூடாது என்று சொல்ல வில்லை கோயில் கொள்ளையர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்று தான் சொல்கிறேன் "
@justiceinfo6193
@justiceinfo6193 Жыл бұрын
போடா டுபாக்கூர் மெண்டல் பயலே
@anjan503
@anjan503 Жыл бұрын
இந்து அறநிலையத்துறை என்கிற கொள்ளையன்களை அகற்ற வேண்டும்
@lv8520
@lv8520 Жыл бұрын
​@@anjan503 அதற்கு திமுக என்ற கொள்ளையர்கள் இருக்கக் கூடாது
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
சிவன் விஷ்ணு அவதாரம் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳💯
@UmaMaheswari-rl5rr
@UmaMaheswari-rl5rr Жыл бұрын
எந்த கோயிலையும் அறநிலையத் துறை நிறுவனங்கள் முடியாது காவலாக கோவிலின் வெளியே தான் அறநிலையத் துறை இருக்க வேண்டும்🙏🏻
@manin3567
@manin3567 Жыл бұрын
All Hindu temples should be handed over to trust. If handling government amounts are given to Christian misanerry
@Mittuskitchenvlog
@Mittuskitchenvlog Жыл бұрын
Super 👌❤️🇮🇳 makkala
@saravananb7409
@saravananb7409 Жыл бұрын
Boycott this government.
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Жыл бұрын
இந்துக்கள் ஒற்றுமை தேவை
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* மரக்காணம் அல்ல... மாநிலம் முழுமைக்கான போராட்டத்தின் தொடக்கம்! இந்துக்கள் விழித்துக்கொள்ளவேண்டும்!
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc Жыл бұрын
சாலை மறியல்
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Жыл бұрын
அறநிலையதுறை எப்போது கோவில் கிடைக்கும் என இருக்கிறார்கள்.
@dinakaranmohan7567
@dinakaranmohan7567 Жыл бұрын
ஓட்டு போடும் போது விடியளுக்கே மீண்டும் போடுங்க ஒரே அடியா விடின்ஜிடும்
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
சில மக்களே மக்களுக்கு துரோகிகள்.
@ponmariappanv5032
@ponmariappanv5032 Жыл бұрын
இந்தஅரசாங்கமாநீதிவளங்கும் கிடைப்பதைசுரண்டும்
@apalaniraj3897
@apalaniraj3897 Жыл бұрын
A case should be filed against government , all public people request annamalai to rescue the temple immediately, all are support to annamalai to avoid such bad incidents
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv Жыл бұрын
Kya hua is temple me anna bhai?
@E__SakthivelS
@E__SakthivelS Жыл бұрын
​@@SaurabhGupta-sn4yvIss mandir ko forcefully yahan ka sarkar unko kabze karne ke liye koshish kiye jaa rahe hai aur iss ke khilaf log pradharsan karte rehte hai.
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
❤GREAT MODI❤ GREAT BJP ❤ JAI HINDUSTAN❤ BHARATH MATHA KE JAI I ❤
@R.sathiya94
@R.sathiya94 Жыл бұрын
அந்தக் கோவிலுக்கு வசூல் அதிகம் வந்து இருக்கோம் அதனால வந்து இருப்பாங்க இது எத்தனையோ கோவில் பராமரிப்பில்லாமல் அங்கெல்லாம் போக வேண்டியது தானே இந்த அரங்கனை துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு போராட்டத்தின் நியாயம் தொடர்ந்து போராடுவோம்
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
வணக்கம் உறவுகளே ! ‌ போராட்டம் வெற்றி பெறவேண்டும் ! அதேபோல் குறிஞ்சாங்குளம் "காந்தாரி அம்மன் " கோயில் கட்ட போராட்டம் செய்து அனுமதி கிடைக்கப் பெற்றால் சிறப்பாக இருக்கும் ! ஜெய் ஹிந்த் !
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Жыл бұрын
Jai Hind vaazhga valamudan modiji Vote for Bjp
@geneticwoodmax4090
@geneticwoodmax4090 Жыл бұрын
கிருஷ்ணசாமி ஐயா சொல்வது முற்றிலும் உண்மை தமிழரசு அரசு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசு
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல் Жыл бұрын
தாயே பராசக்தி நல்வழி காட்டம்மா 🙏🙏
@ganesaniyer8501
@ganesaniyer8501 Жыл бұрын
எந்த கோவிலையும் திமுக விட்டு வைக்காது. இதுதான் திராவிட மாடல். ஜெய் ஹிந்த்.
@gopalgopal8185
@gopalgopal8185 Жыл бұрын
இந்துக்களையும் இந்து கோவில்களையும் காப்பாற்ற பாஜக வால் மட்டுமே முடியும்....❤
@elavarasig7180
@elavarasig7180 Жыл бұрын
Better'all Hindu's hand all temples to govt. So it can be open for liquor BAR also. No Hindu's have any right in TN. Pl all Hindu's vote for DMK to do all the above for social justice.
@kannanmahadevan4605
@kannanmahadevan4605 Жыл бұрын
People should take help of bjp.
@ghandiraj1509
@ghandiraj1509 Жыл бұрын
Ada kaduvaala ...🙏👌👍💕💕👍👌🙏
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
மானம்முள்ள ரோஷமுள்ள இந்துக்களால் மட்டுமே இதை செய்ய முடியும் ......வாழ்த்துக்கள் இந்து மகா ஜனங்களே 🚩🚩🚩
@ganeshsivaji8449
@ganeshsivaji8449 Жыл бұрын
We support hindu temple
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 Жыл бұрын
🙏🧡🙏
@sundaresansai1713
@sundaresansai1713 Жыл бұрын
Go to BJP that is correct choice
@praburamr9921
@praburamr9921 Жыл бұрын
கூட்டு களவானித்தனம்
@user-vz6it8xk6x
@user-vz6it8xk6x Жыл бұрын
🙏உங்கள் கோரிக்கை வெற்றி பெற அம்மனை வேண்டி கொள்கெறேன்
@theepic6884
@theepic6884 Жыл бұрын
❤ JAI SANATAN DHARMA 🥰🙏🙏🙏 All Hindus unite
@KarthiKeyan-fs6sk
@KarthiKeyan-fs6sk Жыл бұрын
DMK ku amount kudukanum
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
Pichchai podanuma?
@KarthiKeyan-fs6sk
@KarthiKeyan-fs6sk Жыл бұрын
@@natarajan4164 yes sir,DMK person ku pichai podanum ulachu Alam sapadarathu kastam
@natarajang6092
@natarajang6092 Жыл бұрын
Support Ll hindus
@balasubramanian2625
@balasubramanian2625 Жыл бұрын
Marakkanam droupathi amman koil Baktharhalukku vanakkangal AMBALKAPPATHUVAL DON'T WORRY
@sreenivasansreeni1874
@sreenivasansreeni1874 Жыл бұрын
Stain is a replica of Dhuryodhanan, he wants to destroy Draupati Temple
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
What dhuryodhanan faced after that, same vl happen to concerned ppl of aranilaya thurai
@SushilKumar-ik3ir
@SushilKumar-ik3ir Жыл бұрын
no brotherhood will support hindhus no secular will help us. hindhus must wakeup
@mohansigundhey1257
@mohansigundhey1257 Жыл бұрын
உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@response8602
@response8602 Жыл бұрын
Jai bjp Jai tamilnadu vote for BJP only save Hindu indian culture
@pattabiramanr3477
@pattabiramanr3477 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க நம் சனா தன இந்து தர்மம் வழியில்
@rajeevk2706
@rajeevk2706 Жыл бұрын
அந்த ஊர் இளைஞர்களால் மட்டுமே இதை தடுக்க முடியும்
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
🤑Srilanka fully destroyed. Reason for family politics.🤑 Family politics only not necessary in^* india ^* and ^*Tamilagam^* 🤑
@mahendranrak5412
@mahendranrak5412 Жыл бұрын
Super Stalin, Best administration. You are totally unfit.
@silambarasansaravanan1981
@silambarasansaravanan1981 Жыл бұрын
இதுகுலதெய்வ.கோவில்..வன்னியமக்கள்கோவில்.,
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
பேய்கள் ஆட்சியில் பினந்தின்னும் சாஸ்திரங்கள்
@kaali000
@kaali000 Жыл бұрын
அடுத்து வரும் தேர்தலில்லாவது புத்தியுடன் ஓட்டு போடுங்க. ஓசிக்கும் காசுக்கும் மயங்கியதால் இப்போது அனுபவிக்கிறார்கள்.
@SushilKumar-ik3ir
@SushilKumar-ik3ir Жыл бұрын
dravid kumbal
@sakthikumaran8199
@sakthikumaran8199 Жыл бұрын
உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழுத்துகள்
@pitchaimanimanipitchaimani6596
@pitchaimanimanipitchaimani6596 Жыл бұрын
Om namah Shivay. Vazha Hindu makkal.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН