பொது மக்கள் அய்யோ பாவம். எவ்வளவு தாங்க முடியாத கஷ்டம். முன்பே கட்டுப்படுத்தக் கூடிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறந்து விட்டிருக்க லாம். ஒரு விசாரணைக் கமிஷன் போல் போட்டு அதன் ..அறிக்கை... வாங்கி எங்கு யார் தவறால் இப்படி நடந்தது என்றும் இது மாதிரி விஷயங்களில் தண்ணீர் மேலாண்மை எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிக்கை பெற வேண்டும்.
@ahojlax8 күн бұрын
தரம் தாழ்ந்த வாக்கு வங்கி அரசியலயில் கவனம் மக்கள் பிரச்சினையில் அல்ல கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்..!!"
@kadharabdullah57198 күн бұрын
Yes
@Joychellamjose8 күн бұрын
I am visited near this location 4 years before....all are accupied in river bed.....😮
@ChandraMohanP-u9q8 күн бұрын
😭😭 விழுப்புரம் ... விழுந்த புரம்
@MrLOCAL-ff7zh8 күн бұрын
ஆற்றுப்படுகையில் வீடு கட்டினால் இது தான் கதி.... 😢😢😢😢😢
@KFPhotography-i9n8 күн бұрын
ஆற்றில் வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும். நம்ம எப்படி நம்ம வீட்டுக்கு போறோம் அது போல் தான் தண்ணிரும். பார்க்க கஷ்டமாக இருக்கு.
@kavisrikavisri64628 күн бұрын
எண்ன நடந்தாலூம் திமுகவுக்கே ஓட்டு போடுவாங்க மக்கள்
@pepperfry-n4y8 күн бұрын
Enna panradhu.. adhiga gana mazhai varama thadukra govt ku vote podunga
@mahamunimahamuni15188 күн бұрын
ஏய் திமுக என் மழை வர சொல்லி இப்படி பண்ணிட்டு இருக்குற எல்லாம் அரசியல் 😢
@VEERANVELAN8 күн бұрын
@@mahamunimahamuni1518 முடடாள் வரு முன் காக்கும் பணியை செய்ய தான் அரசாங்கம்... டோப்பா அணிந்து சினிமா காடட அல்ல
@VEERANVELAN8 күн бұрын
மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது மன நோயாளி CHEEP MINISTER மகனுடன் புதிய படம் பார்த்து கொண்டு இருப்பான் 😂😂😂😂😂😂
@bala87408 күн бұрын
Nee ena help panni puduguna....
@SelvamSelvam-ly5ww8 күн бұрын
மக்களின் துன்பத்தை வெளிக்கொண்டு வந்த உங்கள் சேனலுக்கு பாராட்டுகள் இவர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர வேண்டும் கடவுளே 🙏
@DWTamil8 күн бұрын
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@gaya3bala9239 күн бұрын
மிக சிறப்பான பதிவு
@DWTamil8 күн бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@vallathanadhi27999 күн бұрын
It's not a natural error it's a human error. Already IMD has declared red alert to TIRUVANNAMALAI. So precaution the SATHANUR DAM must be opened on the day to day process. But the concert department has not taken any further steps. And then they opened all the gates of sudden.. what happened to chennai in 2015 The same thing happened today that is 2024. Still we are not learning from nature.
@joneslifestyle.9 күн бұрын
Government should not allow to build near streams
@japprem8 күн бұрын
Yes the same thing happened in the 2015 Chennai Flood. Sudden opening of Chembarabakkam lake. Government officials are the worst corrupt people.
@Logesh248218 күн бұрын
@@jappremithula yenna corruption 12 hrs la 50 cm rain varumnu yarum ethir parthu iruka mattanga suppose avanga dam open Pani irunthu aprom rain illama pona aprom Thani panjam dhan varum
@poonguzhalisethuraman98688 күн бұрын
Dam a empty than panni irukanum
@SaranS-yh5yy8 күн бұрын
என் மக்களின் இந்த நிலை பார்க்கவே கஷ்டமா இருக்கு 😢😢😢
@tvkrajavlr8 күн бұрын
1000 குடுத்தா திரும்பி அவங்களுகே ஓட்டு போடுங்க. உங்களை திருத்த முடியாது. ஓட்டுக்கு காசு வாங்க மா இந்த கேள்வி கேளுங்க
@bassmass20007 күн бұрын
சரி நீ யாருக்கு ஓட்டு போட சொல்லு நீ சொல்ற ஆட்சியை வெள்ளைக்கார மாதிரி ஆட்சி செய்வானுங்க???
@VEERANVELAN8 күн бұрын
மன நோயாளி CHEEP MINISTER ஆட்சியில் மனம் மகிழும் டுமீல். நாடு
@umaumasriram70988 күн бұрын
ஒவ்வொரு நடிகரும் 100 கோடி150 கோடி சம்பளம் வாங்குறாங்க. அவங்களை வாழவைத்தது இந்த மக்கள் தா ஒரு படத்தின் சம்பளம் குடுத்தால் பல குடும்பம் பிழைக்கும்
@rajakumarveeramuthu82238 күн бұрын
நீங்க ஏன் நடிகர்களை சொல்றிங்க அவங்க entertainer avalo தான் இவர்கள் அரசிடன் கேட்க வேண்டும் அல்லது ஆற்று ஓரத்தில் வீடு கட்டி உள்ளதால் வந்த வினை
@n.sivakumarsivakumar52378 күн бұрын
10 naya paisa entha nadiganum tharamatan.Ivan than 200 rs ticket vangi avanuku kudupan....
வெள்ளத்திற்கு ஏன் இவ்வளவு தாக்கம் அதிகம் உள்ளது வயநாடு மேலும் தமிழ் நாடு புரியவில்லை இறைவா வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான பாதிப்பு ஏற்படுகிறது......
@santhoshc868 күн бұрын
இயற்கையும் எளிய மக்களின் வயிற்றில் மட்டும் தான் அடிக்கிறது. பணம் படைத்தவன் வயிற்றில் அல்ல
@MageshSaravanan-q8e6 күн бұрын
ஆமால....
@kudanthairajalakshmi6568 күн бұрын
இறைவா நீ தான் துணை
@sivaraj67678 күн бұрын
நடிகர்களும் அரசியல்வாதிகள், தனியார்னிறுவனங்கள் உதவி செய்வார்கள்...
@Vincentw3x8 күн бұрын
இது திருடர்கள் முன்னேற்ற கழக தலைமை தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு வழங்கிய வெகுமதி.
@KumarKumar-wq2iq8 күн бұрын
மக்களின் முதல்வர் உயர்திரு ஸ்டாலின் அவர்கள் இரண்டாயிரம் பணம் தருகிறார் அதை கொண்டு முன்னேறப்பாருங்கள் மக்களே..🎉🎉
@ManjulaManjula-vq9wu7 күн бұрын
மனதுக்கு வேதனை அளிக்க கூடிதாக இருக்கிறது இவர்களது நிலைமை 😢😢😢😢😢
@nalinijohnsi43198 күн бұрын
This is a natural calamity it is happening in Kerala often Didn't you hear about Waysnad
@PriyaAnthony-zs4yx8 күн бұрын
😢😢😢parkkave romba kashtama irukku 🇱🇰
@ktk44118 күн бұрын
No problem when destructions happen. Just make way for flood. Leave its place n Let it live its life. Its a natural process.
@pranavyugan7 күн бұрын
விழுப்புரம் தற்போதைய முழு நகரமும் பழைய ஏரிக்குள் தான் உள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய பேருந்து நிலையம் காவல் ஆணையர் அலுவலகம் வேளான்மை தோட்டகலை அலுவலகம் அரசாங்கமே நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் பாமர மக்கள் அவதி படுகிறார்கள்
@Manikandan-hr7hh8 күн бұрын
Life is unpredictable 😢
@dr.anandarokiaraj8688 күн бұрын
50cm rain very high rain fall
@sudhakar86468 күн бұрын
Uday annan irukaru don't worry
@sureshkeerthi23128 күн бұрын
ஓட்டுக்கு காசு வாங்கிட்டு இப்போ இதெல்லாம் தேவை தான் 🚶♀️
அனைவரும் மறக்காமல் அடுத்த தேர்தலில் திமுக அதிமுக திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும்
@Kamali20138 күн бұрын
Nature done 👍 government job.
@subramanianmanikam3448 күн бұрын
ஆத்து ஓரத்தில் வீடுகட்டனா இப்படித்தான
@SugumarRP6 күн бұрын
மிகவும் வேதனையாக உள்ளது. 😢😢😢😢 2026ல் ஆவது மக்கள் பணம் வாங்காமல் வாக்களியூங்கள். திமுக தமிழகத்தில் வேண்டவே வேண்டாம்.
@soumyya00718 күн бұрын
😢😢😢😭😭
@chevanthishankar78798 күн бұрын
😢😢😢😢😢😢
@JayachandranJayachandran-yi8sj8 күн бұрын
Kulathula. Ennum. Vertu. Kattavum
@naveenkumarSSS8 күн бұрын
😮😢
@arumugamram76678 күн бұрын
Pls vote for DMK
@நாம்தமிழர்-த2ன8 күн бұрын
😂
@DharunSanjay-yg4uf8 күн бұрын
Kanneerum varugiradhu😢 ivarhallukku elarum help pannunga veedu katta udhavungal😢
@GOPAL-s4v8 күн бұрын
Bala please neenga ethaavathu pannunga please.. Neenga CM aahanum
@SenthilKumar-l2c8 күн бұрын
Whar is karala helper
@venkataramanannagarajan52798 күн бұрын
Sari 200 rs tharuvanga dmk kku vote podunga
@SureshSuresh-nv3ip8 күн бұрын
Edudel dravida model achi😢😢😢😢
@gopaakrishnanmvenkataraman91298 күн бұрын
வோட்டை விற்பனை செய்ததின் விளைவுகள்
@bisyguy9 күн бұрын
Tamilnadu ❌ chennai ✅
@Suresh-lw7dk8 күн бұрын
Sethurunga
@mriuthunjeyan98468 күн бұрын
Pavam bro avangala Thitti yenna projanam
@poonguzhalisethuraman98688 күн бұрын
1 day flood water in thenpennai = 2 times sathanur dam total capacity 1.6 lakh cusecs average per day Sathanur dam capacity 7.5 TMC = 83000 cusecs So can't control
@Ludu6928 күн бұрын
How to help these people...😢
@senthilkumars74078 күн бұрын
ஓட்டுக்கு 1000 ரூபா திமுக காரனுங்க கொடுப்பாங்க. வாங்கிக்குங்க. எல்லாம் சரியாகிவிடும்