மரம் வெட்டினால் கர்மா உண்டாகும் ! - JSK Gopi Interview | IBC Bakthi

  Рет қаралды 38,333

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 184
@suthamurali1825
@suthamurali1825 4 ай бұрын
என் குலதெய்வம் என் சக்தி தெய்வங்களும் கோடிக்கணக்கான நமஸ்காரம் எல்லா புகழும் முருகனுக்கே.
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் கோபி sir உங்களை அமர வைத்த அந்த சக்தி என் அப்பன் முருகனுடைய சக்தி.😊😊😊😊😊😊.
@Maheswari...
@Maheswari... 4 ай бұрын
நன்றி அண்ணா. என் பையனுக்கும் முருகன் வேடம் அணிய ஆசையாக உள்ளது அண்ணா முருகன் அருளால் நிறைவேற வேண்டி கொள்கிறேன்.🙏 முருகா❤
@dhina759
@dhina759 4 ай бұрын
நானும் உணர்ந்துள்ளேன் முருகன் கோவிலுக்கு சென்று வந்தவுடன் அடுத்து எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஒரு உணர்வு தொன்றுகிறது எல்லாம் முருகனின் செயல்🙏🙏🙏🙏🙏
@royaltechsasikumar.s1372
@royaltechsasikumar.s1372 4 ай бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் முருகா
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 4 ай бұрын
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்பிரமணிய வேல்❤❤❤❤❤
@velumanis4978
@velumanis4978 Ай бұрын
சார் நான் தீடீரென்று சிவன்கோவிலுக்கு நாள் போகலாம் என்று முடிவு செய்து அதுகுறித்து தெரிந்துகொள்ள தேடி பார்த்து கொண்டிருக்கும் போது இவன் மலய பற்றி உங்கள் பேட்டி கண்டு மெய்சிலிர்த்தேன் இதுவும் என் அப்பன் முருகன் நேரில் வந்து எனக்காக பேசியது போல் உணர்கிறேன் நன்றி முருகனுக்கு அரேn கரா🙏
@chitraselvakumar
@chitraselvakumar 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@jamunakarthi6297
@jamunakarthi6297 4 ай бұрын
சிவன்மலை ஆண்டவருக்கு அரோகரா🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏
@dhivyadharshini.s2980
@dhivyadharshini.s2980 4 ай бұрын
சிவன் மலை ஆண்டவனுக்கு அரோகரா🙏🙏🙏
@sujathamohan219
@sujathamohan219 4 ай бұрын
என் குலதெய்வம் சக்தி தெய்வத்திருக்கு கோடான கோடி நமஷ்காரம் எல்லா புகழும் முருகருக்கே
@gokulkannanvijayakannan6662
@gokulkannanvijayakannan6662 4 ай бұрын
எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா குருவின் வழியில் குருவை மதிப்போம் நன்றி கோபி அண்ணா 🦚🙇‍♂️🙏🦚
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 4 ай бұрын
நண்பர் திரு. JSK கோபி அவர்களுக்கும் தொகுப்பாளினி காவ்யா சரவணன் அவர்களுக்கும் வணக்கம். சுகமே சூழ்க.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். நான் மாதத்தில் ஒரு முறையேனும் சிவன்மலையில் சிவன்மலை ஆண்டவரின் தரிசனம் செய்வது வழக்கமான கொண்டுள்ளேன். எங்கள் கொங்கு மண்ணின் முருகனைப் பற்றிய ஆன்மீக ஸ்தலத்தின் மகிமைகளை விரிவான விளக்கம் கொடுத்தீர்கள். ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த வாரம் இளநீர் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. நன்றி நண்பரே. (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்)
@priyashanmugam_85
@priyashanmugam_85 4 ай бұрын
முருகா முருகா முருகா உன் புகழ் உலகெங்கும் பரவட்டும் ❤❤❤
@SenthilKumar.96
@SenthilKumar.96 4 ай бұрын
எம்பெருமான் புகழை கேட்டுக்கொண்டே இருக்கலாம்🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 4 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, மன்னிக்கவும் தம்பி கோபி ஸ்ரீ கழுகாசலமூர்த்திக்கு மயில் இடம் புறம் இருக்கிறார் தயவுசெய்து அடியேனை மன்னிக்கவும், நன்றி 🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@jothimuthu5089
@jothimuthu5089 4 ай бұрын
உண்மை அண்ணா... என் தாத்தாவிற்கு 2 குழந்தைகள் மட்டுமே என்று சொன்னார்கள்... அங்கு சென்று வேண்டி என் தகப்பனார் பிறந்தார்.... மிகவும் சக்தி வாய்ந்த நம் முருகர் அங்கு உள்ளார்.... வேண்டியதை தருவார்
@SamM-sq9wr
@SamM-sq9wr 3 ай бұрын
❤Jsk Gopi sir i will pray for you. ur leg gets healed so soon my murugan is with you ❤ please please please one of my wishes is keep on talk about murugan and do murugan temple vlog sir until ur life sir that credit and blessings goes to you and your family please sir😊 see that so many people will get blessings ❤ sir u and ur family got blessed lot my murugan is always with you so many people get blessed fulfilled there dream because worship murugan really it go peak moment of murugan Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga ❤❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓❤️❤️❤️❤️
@sivagarden5521
@sivagarden5521 Ай бұрын
❤ ஓம் சரவணபவ சிவன்மலை மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு முருகப்பெருமான் ஸ்தலம் சிவன்மலையின் பக்கத்திலே ஊத்துக்குளி கதித்தமலை மற்றும் சென்னிமலை இந்த ஸ்தலங்களை ஒரே நாளில் சென்று தரிசிப்பது மிகவும் நல்லது
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 4 ай бұрын
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
@srikarthika7.
@srikarthika7. 4 ай бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ❤
@ravichandran8086
@ravichandran8086 4 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@SGopi-bj5mx
@SGopi-bj5mx 4 ай бұрын
முருகா உன் அருள் எனக்கும் கிடைக்குமா ஓம் சரவணபவ🙏🙏🙏😭😭😭
@JayaraniJ-kg6gn
@JayaraniJ-kg6gn 4 ай бұрын
சார் உங்க பேட்டி பார்த்து நானும் பம்பர் சித்தர் ஜீவசமாதி பார்த்து வந்தேன் ஐயா மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கு
@sujisuji1483
@sujisuji1483 4 ай бұрын
Appane Muruga🙏 Neeya thunai🙏 VetriVel Muruganukku arogara🙏🙏🙏🙏🙏
@VenkateshArun-j5k
@VenkateshArun-j5k 4 ай бұрын
ஓம் முருகா போற்றி ❤
@annamalai8635
@annamalai8635 4 ай бұрын
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 4 ай бұрын
OM SARAVANA BAVA.THANKS TO JSK GOPI BROTHER& IBC BAKTHI
@madhukannan8339
@madhukannan8339 4 ай бұрын
En appane murugaa 🤲🏻🙏🏻🤲🏻🤲🏻
@palaniyammalangappan9294
@palaniyammalangappan9294 4 ай бұрын
அண்ணா திருப்பூர் கயித்த மலை முருகன் கோயில் .அங்கும் வள்ளி தெய்வானை தனியாக இருக்காங்க. அண்ணா அங்கு நவ வீரர்கள் இருக்காங்க . ஒரு முறை இங்கு வந்து வழிபடுங்கள். அற்புதமான கோயில் 🙏 .அவர் பெயர் வெற்றி வேலாயுதசாமி🙏
@Agatheeswaran
@Agatheeswaran 4 ай бұрын
அவருக்கு அது புதுசுங்க சிவன்மலை சென்னிமலை என எல்லா பக்கமும் இதே நிலை தான் அதிலும் சென்னிமலையில் நல்ல உயரத்தில் இருக்காங்க நான் ஒரு மாப்ளையின் அன்பு விருப்பத்தால் இவரை சந்திக்க சென்றேன் இவரையும் கண்டேன் ஆனால் நான் யாரென்று ஒரு வரியில் சொன்னும் உடன் புகைப்படம் எடுத்துக்க வலியுறுத்தினார் ஆனால் புகைப்படம் எடுக்க விருப்பமில்லை ஆனால் இன்னொரு நாள் பேசனும் என்றேன் நெம்பர் தன் உதவியாளரிடம் தர சொன்னார் வாங்கிக்கொண்டேன் ஆனால் அழைக்க விருப்பமே இல்லை மதுரையை சேர்ந்த ஒருவரின் விருப்பத்திற்காக முயன்றேன் அழைப்பு எடுக்கப்படவில்லை (நிஜமா வேலை இருந்திருக்கும் பாவம்) ஆனால் எனக்கு ஏனோ இப்போ பேச விரும்பவில்லை நான் முருகனையே சிலகாலம் தள்ளி நிள்ளுபா என ஒதுக்கி வைத்திருக்கிறேன் சிவன்மலை முருகனுக்கும் எனக்கும் என்ன பந்தம் இருந்தது என பல மக்களுக்கு தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு தெரியாத பந்தம் எங்களுக்குள் இருந்தது இப்போ அந்த பந்தம் பற்றி எனக்கு தெரியாது நான் 2026 மே மாதத்திற்கு மேல் அந்த பந்தத்தை ஏற்படுத்திக்க விரும்புகிறேன்
@vp4377
@vp4377 4 ай бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🦚✨
@ParthasarathySridhar
@ParthasarathySridhar 4 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே🙏❤
@mithranmithran.s7731
@mithranmithran.s7731 4 ай бұрын
நன்றி அண்ணா.சேனலுக்கும் நன்றி
@gokulnath5509
@gokulnath5509 4 ай бұрын
ஓம் முருகா சரவணபவ அப்பனே 🙏🏻⚜️🦚🐓❤️🙇🏻
@PrabaKaran-ov1lv
@PrabaKaran-ov1lv 4 ай бұрын
🙏எல்லா புகழும் 🙏முருகனுக்கே🙏 🙏ஆறுமுகம் அருளிடும்! 🙏அனுதினமும் ஏறுமுகமே!!
@PonmudiSrinivasanM
@PonmudiSrinivasanM 4 ай бұрын
லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் கர்மா பற்றி பேசவும் அண்ணா. பல முறை EB, RTO, VAO போன்ற அதிகாரிகளுக்கு எல்லாம் என்னிடம் எல்லாம் சரியாக இருந்தும் வேலை முடிப்பதற்கு பணம் பிடுங்குகிறார்கள்.
@autorickshawbusinessidea4710
@autorickshawbusinessidea4710 4 ай бұрын
Family lateya kattum no worry
@vasukiramesh1575
@vasukiramesh1575 4 ай бұрын
ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@NalinivBbc
@NalinivBbc 4 ай бұрын
Muruga en magaluku kuzhandhai bakkiyam tharumappa .Muruga saranam.
@KarthiKeyan-nw2ww
@KarthiKeyan-nw2ww 4 ай бұрын
naan sivanmalai adivaradhula ungakitta pesitan om muruga
@arulkumar2767
@arulkumar2767 4 ай бұрын
என் வாழ்க்கையில் எப்போதும் என் கூட இருப்பது சிவன்மலை ஆண்டவன் மட்டுமே.. இப்போது நான் உயிருடன் இருக்கும் காரணமும் சிவன்மலை ஆண்டவனே..
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 4 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி🙏
@MariMari-xv7bw
@MariMari-xv7bw 4 ай бұрын
நன்றி முருகா
@sakthibalajimech7730
@sakthibalajimech7730 4 ай бұрын
Muruga Thunai 🙏🦚🐓
@krishnamathan4610
@krishnamathan4610 4 ай бұрын
வெற்றி வேல் முருகருக்கு அரோகரா🙏🙏🙏
@SamM-sq9wr
@SamM-sq9wr 3 ай бұрын
Om my god ❤ om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga, 🦚 yesterday only i kept curd to my murugan but i always keep milk to my murugan but feel like different, kept curd is right or wrong i dono keep on thinking 🤔 about it but sir when u said here all murugan PPL gives curd to temple then i felt ❤❤❤❤❤❤❤ ❤ my murugan always take what ever devotion People gives, one who gives with full devotion and worship ❤ if it water also it ok to my murugan. im so blessed sir tq sir share the experience of muruga now i get to know what ever middle class or poor People give my murugan take it happily ❤❤🌍🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚💯💗🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓 my murugan is everything really my murugan is always with me Om Saravana Bhava ❤️🦚🌎🌎🦚 Today I learnt this lesson from my murugan thank muruga appa my guru my teacher my appa my Amma my boy my son my soul my universe ❤🌍🦚🐓❤💯 he is really, i can feel him many things I'm full of love with him I'm keeping telling muruga every day, This not happened in my life but first time yesterday in mid night i heard clearly my appa murugan songs in some one home, i dono which home i cnt getup in sleep but enjoying it while sleeping keep on telling om muruga so blessed it felt like I'm wit u dnt worry my child like murugan told, like feeling Sure guys what noise comes i can listen clearly but i cnt getup yesterday happened is miracle Om muruga 🦚
@lathavisu6128
@lathavisu6128 4 ай бұрын
Om muruga super sir sir ungakit Pasa vaindum om muruga
@vijivijay5390
@vijivijay5390 4 ай бұрын
முருகா 🐓🦚🙇🏻‍♂️🙏🏻
@priyamahesubayalni4629
@priyamahesubayalni4629 4 ай бұрын
அண்ணா நீங்க சொல்வது உண்மை எங்க ஊருக்கு ரொம்ப பக்கம் நானும் உத்தரவு பெட்டில் வேல் பார்த்தும் நீங்கள் சொன்னது தான் ஞாபகம் வந்து
@devimuthu1402
@devimuthu1402 4 ай бұрын
Muruga gopi anna❤
@Ananthi2188
@Ananthi2188 4 ай бұрын
❤❤❤❤ ஓம் சரஹன பவ ❤❤❤❤
@MahalakshmiLakshmi-um1ec
@MahalakshmiLakshmi-um1ec 4 ай бұрын
Om Sara Ana bhava🎉
@SaravananSaravanan-km6st
@SaravananSaravanan-km6st 4 ай бұрын
நண்பரே இன்று தான் எனக்கு தோன்றியது முருகன் பிறந்த நாள் எது என்று உங்களால் அறிந்தேன் வேலும் மயிலும் துணை
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 ай бұрын
Om murugaa vetrivel murugaa
@priyamalar789
@priyamalar789 4 ай бұрын
முருகா🙏🙏
@rollex4352
@rollex4352 4 ай бұрын
🙏❤ my love with my friend Bhavana must get succes appa muruga help panungae please...
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 4 ай бұрын
கோடியக்கரையில் அழகான முருகன் இருக்கிறார் போய் வாருங்கள் அப்புறம் எட்டுக்குடி சிக்கல் எண்கன் ஒரே நேர்கோட்டில் உள்ள முருகன் கோவில்
@VijayaKandhanMahal_trm-tn
@VijayaKandhanMahal_trm-tn 4 ай бұрын
சிக்கல் அருகே உள்ள பொரவச்சேரி என்னும் பொருள்வைத்தச்சேரி கந்தசாமி முருகன் மூலவர் சிலை. நிறைய பேர் சிக்கல் என நினைக்கிறார்கள்.
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 4 ай бұрын
ஓம் முருகா
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 4 ай бұрын
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@Admin_murugan
@Admin_murugan 4 ай бұрын
Muruga ❤
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 4 ай бұрын
Om muruga ❤❤❤❤❤❤
@dhineshraja2393
@dhineshraja2393 4 ай бұрын
நன்றி அண்ணா
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 4 ай бұрын
Muruga🙏🙏🙏
@saravanavel8066
@saravanavel8066 4 ай бұрын
எங்கள் வீட்டில் வடகிழக்கில் வேப்ப மரம் உள்ளது இருக்க கூடாது சொல்லுராங்க வெட்டுனா பாவம் தானே தெரியாமல் வைத்து விட்டோம் என்ன செய்வது நல்லதா சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 4 ай бұрын
அச்சரப்பாக்கம் அருகில் பெரும் பேர் கண்டிகை யில் மலைமேல்முருகன் கோவில் உள்ளது உத்திரமேருரில் ஒரு முருகன் கோவில் உள்ளது என் கனவில் வந்து 7வருடங்கள்முன்பு கூப்பிட்டு அருள் தந்துள்ளார்
@Ggroc157
@Ggroc157 4 ай бұрын
Vadapalani murugana?
@ambikap4342
@ambikap4342 4 ай бұрын
Murugaaa
@dharshandharshandharshan8577
@dharshandharshandharshan8577 4 ай бұрын
Yellam puglam murugarke om Saravana bhava om
@Ggroc157
@Ggroc157 4 ай бұрын
Sir… pengal pen kulanthaikal koduma panranga neraya Kutram panranga. Iduku ena sir mudivu
@karmegams-pe3gn
@karmegams-pe3gn 4 ай бұрын
ஓம் முருகா துனன
@NagudevarajanDevarajan
@NagudevarajanDevarajan 4 ай бұрын
ஓம்...
@nagarathinam4308
@nagarathinam4308 4 ай бұрын
சார் எழுமாத்தூர் கனகசலமுருகன் கோவில் வாங்க.நன்றாக இருக்கும்
@abithariga4357
@abithariga4357 4 ай бұрын
Vanakam sar ennga poonuku mrugan vedam ponanum nachain anna neenga solitunga🙏🙏🙏om mruga
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 4 ай бұрын
Om murugaaaaa 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏 pottrrriiiiii 💕💕💕
@rajkamal3006
@rajkamal3006 4 ай бұрын
Om saravana bhava 🦚
@gunamovies8127
@gunamovies8127 4 ай бұрын
Muruga 🙏 .......
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 4 ай бұрын
Appa murugan pottriiiii pottrrriiiiii 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
@manjuk216
@manjuk216 4 ай бұрын
சார் என்னோட மாமனார் மரம் வெட்டும் வேலைக்கு போனார்.ஆனால் என் மாமியாருக்கு ஐந்து குழந்தை பிறந்து பிறந்து இறந்து விட்டது.பத்து வருடம் கழித்துதா என் கணவர் பிறந்தார்.ஆனாலும் என் மாமியார் ஆல் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.தாய் பால் குடித்தால் குழந்தை இறந்து விடும் என்று மருத்துவர் கூறி விட்டார்.பசும்பால் குழந்தைக்கு கொடுத்து வளர்த்தனர்.சார் உங்க போன் நெம்பர் வேண்டும்.
@ManjulaManjula-gl7bc
@ManjulaManjula-gl7bc 4 ай бұрын
அண்ணா வணக்கம் ஓதி மாலை நாங்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள து முருகன் பெருமான் ஐந்து முகாம் கொண்டு அழகாக கட்சி தருகிறார் 1880படிகள் உள்ளது கோபி அண்ணா இங்கு வந்து இருக்கிறார்கள் வரவில்லை என்றால் வாருங்கள்
@prabudeva3256
@prabudeva3256 4 ай бұрын
ஓம். நமோ குமாராய நம
@lekamanoj2059
@lekamanoj2059 4 ай бұрын
Ayya nan en veetill vel vangi vaithu valipaduren ana enga veetula antha vel iruka kuduthunu soldranga ethavathu kovili kondu poi vaichurukanu soldranga vaikalama plzz reply anna
@anjalianu1045
@anjalianu1045 4 ай бұрын
Thiruvidaikazhli epo varuvingaaa solunga/ enaku mayiladuthurai thaaa aiyaaa
@MuthuLakshmi-ti5xt
@MuthuLakshmi-ti5xt 4 ай бұрын
சார் எங்கள் ஊரில் கூட மயில் முருகருக்கு இடது புறம் இருக்கிறது கழுகுலை கழுகாசலமூர்த்தி🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻
@Asmikapappa
@Asmikapappa 4 ай бұрын
Anna tiruppur LA uthiyur murugan koviluku vaanga
@salajam8319
@salajam8319 4 ай бұрын
திருவிடைக்கழி முருகன் கோயில் கும்பாபிஷேகபணி நடைபெற்று கொண்டிருக்கிறது
@samygopi8608
@samygopi8608 4 ай бұрын
Omayya 🙏 🙇‍♂️ 🙏
@GokilakalaiKalai
@GokilakalaiKalai 4 ай бұрын
sir ipo ilaneer vachirukangalam 8 days ku munnati,itharku enna artham
@கந்தன்_காதலி
@கந்தன்_காதலி 4 ай бұрын
மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி முருகன் கோவில் மிகவும் தொன்மையான பழமையான முருகர் கோவில்... இங்கு தான் முருகர் சூரபத்மனின் தம்பியை அழைத்ததற்கான பாவத்தை கழித்தார்... சூரபத்மனின் சகோதரர்கள் மீனாக மாறி தரங்கம்பாடி கடலில் பதுங்கி இருந்தனர்... அப்போது முருகன் திமிங்கலமாக மாறி சூரபத்மனின் தம்பிகளை அழித்தார்... இந்த செய்திகள் அங்குள்ள கோவிலின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.... மேலும் சூரபத்மனின் தம்பிகளை அழித்த பாவத்தை கழிப்பதற்காக முருகர் சிவபெருமானை குரான் மரத்தின் அடியில் லிங்கமாக செய்து அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.... மேலும் தெய்வானைக்கும் முருகருக்கும் இங்கதான் நிச்சயதார்த்தம் நடந்தது.... இன்றும் அந்தக் குறா மரமும் லிங்கமும் அங்கு உள்ளது.... சிவபெருமானும் முருகனும் ஒன்றுதான் என்பதற்கு அடையாளமே கோவில்தான்... ஏனென்றால் முருகர் சிவபெருமானும் ஒன்றாக ஒரே கருவறையில் வீற்றிருப்பார்கள்.... மிகவும் பழமையான தொன்மையான முருகர் கோவில் இது....🦚🐓💚✨ Om Saravana bava
@PalaniMurugan-ue6zh
@PalaniMurugan-ue6zh 4 ай бұрын
Anna, oru muraiyavathu Thangalai paarthu,pesavendum Anna...
@krishnalalitha6690
@krishnalalitha6690 4 ай бұрын
Anna nan manasula nenachen annan En papa gu visagathannigu murugar vesam potu kovil gu gootitu poi sami kumpidanum nu sollitu irunthen anna
@lakshminarayanan2158
@lakshminarayanan2158 4 ай бұрын
Thiruvidaikazhi eppa vara vendam sir , anga work nadakkuthu kumbabishagathukkaka konja naal pokattum
@Raji-np3ot
@Raji-np3ot 4 ай бұрын
கோபி அண்ணா நீங்கள் சொன்ன மேரி செவ்வாய்க்கிழமை என்று என் அண்ணனுக்கும் தம்பிக்கும் என் அண்ணனுக்கும் தம்பிக்கும் திருமணம் ஆக திரும்ப ஆக வேண்டிய ஆயுஷ்மான் விரதம் இருக்க வேண்டிக் கொண்டேன் ஐந்து மாதம் ஆகிவிட்டது இன்னமும் எந்த மாற்றமும் தெரியவில்லை இதற்கு பதில் தேவை அண்ணா
@Shinevnl08
@Shinevnl08 4 ай бұрын
Sis iraivanai nambunga actually anmigam en discuss panra visayam illa manadu podra visayam illa illa jangal puriya mathinguthu kaduvula kumbutu velaiya parunga avolathan.
@murugan181
@murugan181 4 ай бұрын
Enaku kulanthai peranthal murugar payer than vappan muruga sekeram kulanthiya varanum
@maniz1
@maniz1 4 ай бұрын
சுகமே சூழ்க
@suganyaselvam4430
@suganyaselvam4430 4 ай бұрын
Sir boy baby perakala ponnu tha kudumbathula perakuthu,apo vaarisu ila,athoda antha varisu alunchuruchunu solranga ,athu unmaya,antha kudumbathuku enna karma
@SuganyaSuganya-si5tb
@SuganyaSuganya-si5tb 4 ай бұрын
Thiruvidakazhi enaiku poringa ayya
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 4 ай бұрын
Seavalum.Mayilum.Vealum.Dhunnay🙏🙏🙏🌺💐🌹🍒🥭🍇🍎🍅🍓⭐🌟⭐🌟⭐🌟🦚🐓🐦🐚🐚🐚🌺🙏
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 4 ай бұрын
Om murugaaaaa 💕💕💕💕🦚🦚🦚🙏🙏🙏🙏 pottrrriiiiii
@a.kavithaa.kavitha3217
@a.kavithaa.kavitha3217 4 ай бұрын
Gopi sir. nan government examku padikeren. kadande three monthage padike mudiyamel kastepadugiren. book thodum ennam vere matengudu sir. nan padikanumnu ninaikeren but padike ennam varematengudu sir. edo oru Kate sakthi ennai ati padaikudu sir. en karma ennanu neenge sollunge sir. nan adai follow seigiren. om saravane bhave.
@mohanapriya8051
@mohanapriya8051 4 ай бұрын
Om muruga
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН