உருள் பெருந்தேர் நம்முடைய ஆலயங்களில் இருக்கட்டும் நம் சாலைகளில் செல்லட்டும் ... மிக நேர்த்தியான எளிதான சுருக்கமான பேச்சின் சாராம்சம். நன்றி இதனைத் தொகுத்து அளித்த ஸ்ருதி டிவிக்கும் நன்றி! ! !
@terryprabhu15684 жыл бұрын
அற்புதமான உரை. மரபுவழி மாற்றம் பெற வேண்டிய தேவை பற்றிய அனுபவ உரையின் வடிவில் ஒரு வெளிப்பாடு. இதனைப் பார்க்க வந்த கூட்டம் உண்மையல் ஒருவகையில் தமிழை முன்னெடுக்கும். நண்பருக்கு வயதின் காரணமாக சோர்வு தெரிகிறது. உடல்நலம் பேண வேண்டும். நாம் வாழையடி வாழை என வந்தத் திருக்கூட்டம் அறமும் மரபுமே நமது ஆளூமை தோய்ந்த அன்றாட வாழ்க்கையின் அடிநாதம். தமிழ் வாழ்க. தமிழர்கள் வாழ்க அறிஞர்களை ஆதரிக்கும் ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றி
@bhakthasingh81984 жыл бұрын
இரு பாகங்களையும் ஒரே இருப்பாக இருந்து கேட்டு இன்புற்றேன். நம் அன்றாட வாழ்வின் பல உட்கூறுகளை உணர்ந்து கொள்ள இந்தப் பேச்சு உதவி செய்தது.
@arithottamneelakandan43642 ай бұрын
❤❤❤❤❤
@vijayaragavand94742 жыл бұрын
சிந்தனையை தூண்டும் அற்புதமான உரை.
@muthuraja19224 жыл бұрын
Valuable speech. Thank u shruti tv for sharing this valuable speech and for ur contribution on tamil literary society.
@shrutiTVLit4 жыл бұрын
It's my pleasure
@flitzgerald79844 жыл бұрын
@@shrutiTVLit When did this programme take place?
@kanagarajraghavan44224 жыл бұрын
நன்றி அய்யா.. குருதி மரபில் ஆரம்பித்து எங்களை எங்கெங்கோ அழைத்து சென்றீர்கள்..தேரும் வேண்டும் காரும் வேண்டும்..
@seeker05042 жыл бұрын
Beautiful !! 👏👏👏
@ponsankar64803 жыл бұрын
Ohh my god .yaar saami Ivaru. classical information👌👌
@manikandanm86684 жыл бұрын
Fantastic speech sir
@fm.matric.school2043 жыл бұрын
அருமையான பேச்சு. மரபுகளை பற்றிய தெளிவான சான்றுகள், விளக்கங்கள். தேரும் இருக்கட்டும் காரும் இருக்கட்டும்.. அற்புதம்
@rajithav44573 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் Sir நன்றி🙏
@uradhai3 жыл бұрын
ஜெய மோகனனின் படைப்பகளைப்பற்றி conservative approach எனக்கிருந்தாலும், இத்தகைய abstract topics ஐ எளிமையாக கையாண்டு அதற்கென கணிசமான audience உருவாக்கி இருப்பதும் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியது!💐💐-comic relief- manirathnam in audience!
@woodfire6864 жыл бұрын
Excellent speech, Thanks a lot Shruthi TV !
@pmm72683 жыл бұрын
இவ்வளவு நல்ல சிந்தனைகள் ஏன் தமிழ் பண்பாட்டு சிந்தை ஆவதில்லை?