உலகிலேயே என் ஆண்டவர் இயேசுவை போல் மகா பரிசுத்த ர எவரும் இல்லை ஆர்ப்பபோம் அல்லேலூயா
@kanimozhisekar1175Ай бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
@JESUSNAMEABOVEALLNAME2 ай бұрын
உங்க அன்பு மட்டும் தான் யேசப்பா உண்மையானது,
@arulchristy755613 күн бұрын
Amen Amen hallelujah🙏🙏🙏
@minklynn19253 күн бұрын
Praise the lord 🎉🎉
@jacobmp721919 күн бұрын
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@Ananathi-d1hАй бұрын
Amen
@annalakshmi1172 жыл бұрын
மறப்பேனோ மறப்பேன அவர் அன்பை....மறந்தால் 😭😭இவ்வுலகில் வாழ முடியாது 🙏🙏🙏
@rajivr85963 жыл бұрын
கர்த்தரின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.. 👏🏻👏🏻👏🏻