Eppo Varuviro | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 2021 | Gana Roberts

  Рет қаралды 2,093,529

Nathanael Donald [Official]

Nathanael Donald [Official]

Күн бұрын

Miracle Of Jesus International Ministries Coimbatore
#tamilchristiansong​ #worshipsong​ #newsong​ #2021
#mohanclazarus​ #tamilchristiannewworshipsong​ #nathanaeldonald​ #NathanaelDonald​ #NathanaelDonaldSong​ #NathanaelDonaldOfficial​
Instagram / nathanael_donald
Facebook / nathanael.godson
nathanaelgodson@gmail.com
miracledonald@gmail.com
Miracle International church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact - +91 98422 19223

Пікірлер: 1 400
@NathanaelDonaldOfficial
@NathanaelDonaldOfficial 3 жыл бұрын
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா - 2 1 . காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே - 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே - 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே - 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் - 2 என் நேசமே என் இன்பமே - 2 என் தஞ்சமே என் உயிரே - 2 Eppo varuviro yesuvae eppo varuviro En idhya kadhavai thiranthunan kathu nitkirain -2 Yessaiya yessaiya eppo varuviro Endru solunga iyya 1.Kalaiyilae mathiyanathilae Iravilae nadujamathilae - 2 En rajavae pallathakin leeliyae - 2 Ennai vazhavaika vanthuvidu thendralae -2 2.Piriyamae manavalanae Um varugaikai ethirparkirain - 2 En nesamae en inbamae - 2 En thanjamae en uyirae - 2
@sinosinoja9570
@sinosinoja9570 3 жыл бұрын
Good
@jothijebaranijothijebarani8049
@jothijebaranijothijebarani8049 3 жыл бұрын
Super song pastor praise God
@entertainuseoflife4069
@entertainuseoflife4069 3 жыл бұрын
Im waiting for ur songs always im feel presence ur song god bless u aboundantly
@manijothi9876
@manijothi9876 3 жыл бұрын
Jothi
@divyanaveen3094
@divyanaveen3094 3 жыл бұрын
Thanks for lyrics anna🙏😍
@muthusampath5790
@muthusampath5790 Жыл бұрын
இயேசப்பா யாருக்கெல்லாம் அம்மா அப்பா பிள்ளைகளை விட உயிரு nu nenakkiringa .....💯💓🥺❤️
@user_5843
@user_5843 11 ай бұрын
😭😭
@d.jenovagrecy3912
@d.jenovagrecy3912 10 ай бұрын
Enaku 1st Jesus aprm tha daddy and mummy
@user-ushamaushama
@user-ushamaushama 10 ай бұрын
Eyanaku eyanuku jesus uyir🙏🙏🙏🙋🙋🙋🙋😭😭😭😭😭
@Jenasus
@Jenasus 10 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம்🙏super🥰
@selvammani1556
@selvammani1556 23 күн бұрын
Ellorukum mela jesus than ❤❤❤❤❤❤❤❤❤
@karthimass614
@karthimass614 2 жыл бұрын
சில நாட்கள் ஆகின்றன என்னுல் கர்த்தர் வந்து இருக்கிறார் என்னை வழி நடத்துகிற இயேசப்பாவுக்கு நன்றி
@johnson.r2704
@johnson.r2704 3 жыл бұрын
அண்ணே பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்
@life-giver..
@life-giver.. 3 жыл бұрын
தம்பி
@sathya_rajeshsathya353
@sathya_rajeshsathya353 3 жыл бұрын
Eannakkum pidikkum👍👍👌👌
@nandhunandhu9377
@nandhunandhu9377 3 жыл бұрын
Meeeee
@76itsanjay.s52
@76itsanjay.s52 3 жыл бұрын
Enaku avolo putikkum
@ruban1127
@ruban1127 3 жыл бұрын
Anakkum Romba Romba pudikkum
@jabastinjansi8863
@jabastinjansi8863 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்கக்கூடிய பாடல்
@reethajram123
@reethajram123 4 ай бұрын
1:10 1:12
@yugithanyugi3105
@yugithanyugi3105 3 жыл бұрын
தேவனை விசுவாசிக்கிறவர்கள் ஆமென் சொல்லுங்கள்
@sarathkumar2183
@sarathkumar2183 3 жыл бұрын
Amen amen amen
@yovanyovan66
@yovanyovan66 3 жыл бұрын
My name yovan ஆமென்
@yugithanyugi3105
@yugithanyugi3105 3 жыл бұрын
@@yovanyovan66 hi yovan
@yovanyovan66
@yovanyovan66 3 жыл бұрын
Sir🌹
@divyanaveen3094
@divyanaveen3094 3 жыл бұрын
Amen 🙏 ✝🛐 only all glory to Jesus Christ ❤❤ love you dady....
@nagominagomi7566
@nagominagomi7566 3 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது என் தேவன் என்னை அபிஷேகதால் நிரப்புகிறார் ஆமென் அல்லேலூயா
@KARTHIKeyan-mw9mi
@KARTHIKeyan-mw9mi 2 ай бұрын
Amen appa
@user-zc8yz1pt8f
@user-zc8yz1pt8f Жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை ஒருமுறை தான் கேட்டேன் இப்போது ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்😍😍😍
@JajhhsjjGshwhwh-im2mo
@JajhhsjjGshwhwh-im2mo 11 ай бұрын
Hello.... jesus song always nice..neenga jesus song kelunga..
@JajhhsjjGshwhwh-im2mo
@JajhhsjjGshwhwh-im2mo 11 ай бұрын
God bless you..... jesus love's you 🕇💜💜
@Villagepasanga143
@Villagepasanga143 6 ай бұрын
Magimai thaan ❤❤❤
@ValanArasu-cl1mk
@ValanArasu-cl1mk 5 ай бұрын
JESUS IS ONLY REAL GOD..JESUS LOVES U ❤️ ..TASTE AND SEE THE GOD IS GOOD..AMEN..JESUS LOVES ❤️ U..JESUS IS ONLY REAL GOD.
@arulbalan9681
@arulbalan9681 5 ай бұрын
God is great
@christianboy271
@christianboy271 7 ай бұрын
I like this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ yaarukkellam intha song rompa pidikkum. Pidichcha like 👍pannunka ❤❤❤❤❤❤
@Ezhil2122
@Ezhil2122 3 жыл бұрын
துதியின் மத்தியில் வாசம் செய்யும் என் ஜீவனுள்ள தேவன். நம் துதிகளில் மகிமைப்படுவார்.
@magendran.jmagendran.j8825
@magendran.jmagendran.j8825 3 жыл бұрын
Amen karthave
@mrt.p4267
@mrt.p4267 3 жыл бұрын
Na oru Hindu Kandipa oru naaal naanum ipide oru nilamaikku varanum varuvan 🥰🥰🥰🥰🥰🥰
@AjithKumar-rg5zh
@AjithKumar-rg5zh 3 жыл бұрын
வந்தவரும், வருகிறவரும், வரப்போகிறவருமாகிய நம் கர்த்தர். நம்மோடே கூட இருக்கிறார்💜
@rpavithra3728
@rpavithra3728 2 жыл бұрын
அண்ணா பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்
@keerthivasan4216
@keerthivasan4216 Жыл бұрын
எனக்கு அண்ணா பாடல் கேட்டால் கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கும் ❤🥰💯
@suryaks3496
@suryaks3496 Жыл бұрын
​@@keerthivasan4216😊
@latharajendran7858
@latharajendran7858 9 ай бұрын
​@@keerthivasan4216gch😮😢😢
@latharajendran7858
@latharajendran7858 9 ай бұрын
Dukl 9:24
@b2lrasikan
@b2lrasikan 8 ай бұрын
❤❤😊😊❤❤
@masSMATHI-yd6fs
@masSMATHI-yd6fs 6 ай бұрын
காலையில் எழுந்து தினமும் இவங்க பாடலை போட்டு கேப்பன் இவங்க பாடல் ஆண்டவரோட இருக்குற மாதிரி நான் உணருவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் சில நேரம் என்னை அறியாமலே அழுவேன் என் தேவனை நெனச்சி அவங்க தான் என்னை வாழ வைத்து கொண்டு இருக்கிறார் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nipunidiuyanjaleenipuni5532
@nipunidiuyanjaleenipuni5532 4 ай бұрын
God bless you ❤❤
@bibletreasure2181
@bibletreasure2181 3 жыл бұрын
எவளவு அருமையா பாடுறீங்க...!! எல்லோருக்கும் இப்படிப்பட்ட கிருபை கிடைப்பதில்லை
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJLHp6pjqNh_adE
@vijiyalakhsmivijiyalakhsmi5714
@vijiyalakhsmivijiyalakhsmi5714 3 жыл бұрын
Vanga appa sikiram vanga appa unga arasanga yappa varum appa amen aya
@dsaker678
@dsaker678 2 жыл бұрын
Anako asa asapava pathiapada
@SelvaKumar-xl1dg
@SelvaKumar-xl1dg 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kannadasankannadasan5517
@kannadasankannadasan5517 2 жыл бұрын
@@vijiyalakhsmivijiyalakhsmi5714 c
@sukumarchitra6241
@sukumarchitra6241 3 жыл бұрын
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து அனுபவிக்கும் போது அப்பாவின் மகிமையில் அன்பின் ஆழத்தில் கொண்டுபோகின்றது. 😊❤👍👌👍❤😊
@bibletreasure2181
@bibletreasure2181 3 жыл бұрын
1. கசடும் கபடுமான இதயதுடைய என்னையும் கறைகளை கழுவிட்டு தூக்கி நிறுத்திட (2) காணாமல் போனஆட்டு குட்டிபோல அலைகிறேன்(2) மீண்டும் உம் தோல்கள் மேலே சுமந்து கொள்ளவே எப்போ வருவீரோ
@kalaikalaiselvi6766
@kalaikalaiselvi6766 11 ай бұрын
Supper
@smilegideon1712
@smilegideon1712 3 жыл бұрын
உம். வருகையில். அயத்தபடுத்துங்க.. அப்பா..🛐🙏🛐🙏✝️🙏......ஆமென்..jesus. love. You. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjohnebinezer362
@mjohnebinezer362 2 жыл бұрын
Hii ni game tamle
@vinothkumar847
@vinothkumar847 2 жыл бұрын
@@mjohnebinezer362 p
@amirtharajmarimuthu9149
@amirtharajmarimuthu9149 Жыл бұрын
Excellent ,super voice And really God JESUS Choice. Ever faith. Amirtharaj M Chennai
@rosemaryrossy6656
@rosemaryrossy6656 3 жыл бұрын
Praise the Lord அருமையான பாடல் இயேசப்பா மேல் உள்ள அன்பு பெருகுது ஸ்தோத்திரம் ஆண்டவரே
@sureshjpm6858
@sureshjpm6858 3 жыл бұрын
Praise to be God
@lselvi.9845
@lselvi.9845 Жыл бұрын
ஆம் ஆமென் ஆமென் 🌹💐🌹💐 🙏பிரதர் உங்க ஒர்ஷிப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🌹🌹💐 🙏 God bless you 🌹🌹💐👏🙌👏🙌👏🙌🙏🌹🌹🌹💐
@jabastinjansi8863
@jabastinjansi8863 3 жыл бұрын
இந்தப் பாடலை எங்கள் கிராமத்து மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு அண்ணன் அவர்களுக்கு நன்றி
@gospel_and_praise
@gospel_and_praise 3 жыл бұрын
அருமையான தேவ பிரசன்னம் சகோதரனே இந்த அபிசேகத்தை எப்பவும் எதற்காகவும் மாற்றியோ இழந்து போய்விடாதீர்கள்
@dhanamk9680
@dhanamk9680 3 жыл бұрын
உண்மை 100./....
@sivask5890
@sivask5890 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் அனைவரும் வீட்டுக்கு தேவன் கட்டாயம் வருவார் ஆமென்
@mosassamvedha855
@mosassamvedha855 3 жыл бұрын
any nan aluthapothu ellam fans oru like
@pandianpandi5430
@pandianpandi5430 2 жыл бұрын
Super iyya
@vimalvimal.t8063
@vimalvimal.t8063 2 жыл бұрын
Yow unaku en ya like ku... Hadapavingala
@greatlove7163
@greatlove7163 3 жыл бұрын
உம்மிலே *பெலன்கொள்ளுகிறமனுஷனும்*, தங்கள் *இருதயங்களில் செவ்வையான வழிகளைக்* கொண்டிருக்கிறவர்களும் *பாக்கியவான்கள்*. சங்கீதம் 84:5🦅
@PirivannanPiriva
@PirivannanPiriva 8 ай бұрын
Amen
@vinukarthi1140
@vinukarthi1140 4 ай бұрын
Super voice song
@kingsolomon5997
@kingsolomon5997 3 жыл бұрын
I am a kannada Christian ✝️❤, I don't understand tamil much, but I love this song 💓 much, "eppo varuviro yessaya ?"❤❤, Jesus say's "bega barthini nan magane"❤✝️🙏🏻
@varadhacharisridharan7517
@varadhacharisridharan7517 3 жыл бұрын
Ha ha ்
@rameshblessy438
@rameshblessy438 3 жыл бұрын
Super songs
@kingsolomon5997
@kingsolomon5997 3 жыл бұрын
@@rameshblessy438 yes
@santhoshp.santhosh2107
@santhoshp.santhosh2107 Жыл бұрын
l love you Jesus💓💓💓💘💘♥️🙌🏻💕come to Jesus
@aruns1613
@aruns1613 3 жыл бұрын
நம் தேவனாகிய கர்த்தர் வரும் வீட்டிலே இரட்சிப்பு சமாதானம் சந்தோஷம் நிம்மதி ஆரோக்கியம் ஆசீர்வாதம் நித்திய வாழ்வு போன்ற பல நன்மைகள் அவரோடு கூட நம்மிடம் சேர்ந்த ஒடி வரும்.ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா.
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
பாடல் ரொம்ப நல்லா இருக்கு thank u pastor
@aruns1613
@aruns1613 3 жыл бұрын
இந்த பாடலை உணர்ந்து உண்மையாக பாடினால் கர்த்தர் நம் வீடாகிய நம் உள்ளத்தில் நிச்சயம் வருவார்👍. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.ஆமென் அல்லேலூயா.
@mathidevan7878
@mathidevan7878 3 жыл бұрын
நான் இந்து ஆனால் அண்ணா உங்கள் பாடல் நல்ல இருக்கு உங்கள் குரல் நல்ல இருக்கிறது
@katheeshankatheei8391
@katheeshankatheei8391 Жыл бұрын
ෂඹෂෂඹම
@parimalababu2777
@parimalababu2777 3 жыл бұрын
Intha Mari Paduna udana vandhuruvaru amazing song worship😍😍😍 glory to jesus
@user-fx9zm4il4q
@user-fx9zm4il4q 2 ай бұрын
❤️💯✨🙇‍♀️😘எனக்கு ரொம்ப புடிக்கும் எப்போ வருவீரோ ஏசுவே நா என் இதய கதவை திறந்து நான் காத்து நீர்கிரோன் ❤️💯✨🙇‍♀️😘
@johnbharath9885
@johnbharath9885 3 жыл бұрын
பாடல் மிக அருமை வாழ்க உங்கள் ஊழியம்.பாஸ்டர்.ஜி.ஜான்பாரத். சென்னை.
@sayeesaranisayeesa
@sayeesaranisayeesa 29 күн бұрын
என் உள்ளத்தை உயிர் பெற செய்யும் பாடல்.இந்த பாடலை கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் ஆமென்
@techboy1942
@techboy1942 3 жыл бұрын
Bro na intha song 100 times kettu irukken romba thanks bro jesus kkaga intha song ezuthnathukku thank you so much God bless you bro
@YesuvinSesor
@YesuvinSesor 2 ай бұрын
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@samchelladuraisaranya8711
@samchelladuraisaranya8711 3 жыл бұрын
AMEN Jesus,,YESHUVA I waiting for u Daddy....Appu varuveero❤️when u come Jesus.... Pastor I like ur songs more an more to hear,,every songs my heart will touch of yeshu's presence,,Tqs pastor.
@thandapani.a2087
@thandapani.a2087 Жыл бұрын
கர்த்தர் வருவார் என்று காத்து கொண்டு இரு ✝️🛐
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 3 жыл бұрын
One thing bro " மன மகிழ்ச்சி முக மலர்ச்சியைத் தரும்".. able to see in ur face always...it really amazes me how is that smile possible everytime brother?? I cannot imagine..I need that actually...I'm learning that from u... Let God make you smile even more and use u abundantly....God bless you Anna..
@smileykidabishek754
@smileykidabishek754 2 жыл бұрын
Yes bro 🥰🥰🥰🤩
@vallamdhayabrothers1101
@vallamdhayabrothers1101 4 ай бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக மனதில் நினைத்து பாடினால்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக வாழ்க்கையில் அற்புதத்தை செய்வார் நிச்சயம் உங்கள் வீட்டில் வருவார் அவரால் உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையை நிச்சயமாக மாற்ற முடியும் ஆமென்
@jayakanthan1428
@jayakanthan1428 3 жыл бұрын
I love your songs and I get relieved from all the stress and feel more energetic while listening to most of your songs.
@SelvaKumar-xl1dg
@SelvaKumar-xl1dg 2 жыл бұрын
,😘🤗🙂😘😍😍😍😘😘😋
@RubanjJ
@RubanjJ 2 жыл бұрын
So nice dro god presen s is in d song god blessu
@ramyaanme86
@ramyaanme86 3 жыл бұрын
இயேசப்பா உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பாராக என் திருச்சபை இயேசப்பா வருகை குறித்து இந்த பாட்டை பாடுகிறார்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@santhiyapastor6829
@santhiyapastor6829 3 жыл бұрын
Anna unka song enka family la ellarukkum rompa pedikum Anna ..andha song la ulla oovaru varium artham ulladha irukku..unka songs kedukum pothu manasu rompa aruthala irukkum.. Jesus innum unkala athikama padal elutha and innum athikama payanpaduthuvaraka..GOD BLESS YOU Paster Anna ..
@christangang3371
@christangang3371 2 жыл бұрын
Sarala praise the lord brother 🙏nanider appa nanider jesus 💅💅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amrn amenn 🌹💯💯
@aphilominamina6457
@aphilominamina6457 3 жыл бұрын
Thank you Jesus for this cute song.... Thank you Pastor. God Bless you & your family.... amen
@kavithraentertainment7925
@kavithraentertainment7925 Жыл бұрын
எப்போ வருவீரோ என் இயேசு ஐயா என் இதய கதவை திறந்து காத்து நிற்கிறேன் நான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இயேசு சாமி
@shalinibose9457
@shalinibose9457 3 жыл бұрын
கட்டாயம் உங்க பாட்ட கேட்டு கர்த்தர் வருவார்
@perama8813
@perama8813 Жыл бұрын
அண்ணா உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@angelinaangelina4134
@angelinaangelina4134 3 жыл бұрын
Amen sure pastor brother Jesus APPA is very coming soon i hope God nice worshipping thank God and pastor BRO 🙏🌹🌟
@angelinaangelina4134
@angelinaangelina4134 Жыл бұрын
🙏🙏🙏Lord Jesus APPA is very coming soon for❤ perfect ❤judgement and ❤mercy blessings yes Pr Nathaniel Bro amathane BRO my only hope Lord Jesus APPA 🙏🙏🙏🙏😭🎉🎉🎉🌿🌹🔥🌈
@rajavelrajavel7512
@rajavelrajavel7512 6 ай бұрын
வாரும் இயேசுவே எங்களுக்கு நீர் கொடுத்த உம்முடைய வீட்டுக்கு வாரும் இயேசுவே
@Gods_Manna
@Gods_Manna 3 жыл бұрын
Supppppperrrrrrrrr song 💓👌 Daily mrng elathathum intha song tha gnabagam varuthu 😭💞 Excellent lyrics 👌👌👌
@suhithasworld7049
@suhithasworld7049 2 жыл бұрын
இயேசுவின் அன்பை போல் இனிமையான பாடல்
@ushar8923
@ushar8923 3 жыл бұрын
Glory to God🙏 Piriyame manavaalane um Varugaikaai ethirpaarkiren Thank you pastor
@muthulakshmi-cv2un
@muthulakshmi-cv2un 2 жыл бұрын
இப்பாடலில் என் இதயம் சந்தோசத்தில் பூரித்து மகிழ்கிறது
@AjithKumar-fj8ux
@AjithKumar-fj8ux 3 жыл бұрын
Amen Glory to God. Hope you sing lot of songs like this. God bless you with all ur dreams come true soon in name of Jesus Christ and lord jesus will give you good health and happiness to you and your family abundantly Amen
@santhid7809
@santhid7809 2 жыл бұрын
டேனியேல் மகனே..உம்முடைய செய்திக்காகவவும்,பாடலுக்காகவும் உம்மோடு சேர்ந்து துதிக்கலாமென்று இரவிலும், அதிகாலையிலும் யு டீபில் மகிழ்ச்சியடைகிறேன்.என்ன அருமை..ஏசப்பா இறங்கிவந்து அசைவாடுகிற ஒரு சந்தோஷம் ‌. தங்களை இன்னுமாய் தேவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். ஆமென் அல்லேலூயா... நன்றி
@merarinraj529
@merarinraj529 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@dinakarandinak902
@dinakarandinak902 3 жыл бұрын
தம்மி எனக்கு ரொம்ப பிடிக்கும
@thomaswilliams3307
@thomaswilliams3307 10 ай бұрын
பிரதர் உங்க இந்த பாடல்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது. கர்த்தர் உங்கள் ஊழியத்தில் இன்னும் அதிக அதிகமா உயர்வை காண செய்யும்படியாக நாங்கள் தினமும் ஜெபிக்கிறோம்.
@prexcidaarokiyanathan1770
@prexcidaarokiyanathan1770 3 жыл бұрын
Amen Alleluia Schlom. Thank you Lord. Thank you Jesus. Praise the Lord. Thank you Brother. God bless you and your family. 💖🌻🌻🤗
@sjabastin
@sjabastin 3 жыл бұрын
Jesus thank you..for donald anna songs . Song really brings us near to our holy God Jesus. Thanks to Donald anna
@vijayraj.y603
@vijayraj.y603 2 жыл бұрын
Anna super voice. Praise the Lord Anna. Yarukum ipadi oru worship kidaikadhu thank you appa
@sathiyaraj5512
@sathiyaraj5512 2 жыл бұрын
எப்போ வருவீரோ அப்பா எப்போ வருவீரோ என் இதய கதவை திறந்து நான் காத்து இருக்கிறேன் 🙏🙏🙏
@asirdevaraj549
@asirdevaraj549 3 жыл бұрын
அருமை, உங்களுடைய துதிகளில் கர்த்தர் வாசம் செய்கிறார்
@Rajkumar32356
@Rajkumar32356 2 жыл бұрын
இது மிகவும் அருமையாக உள்ளது Jesus loves you 👍👍👍👍👌👌👌👌🥰😍
@miriyamelizebeth5521
@miriyamelizebeth5521 3 жыл бұрын
Brother song touch soul and make to fly in spirit 🙌🙌🎶🎶🎶
@ajiaji4035
@ajiaji4035 3 жыл бұрын
Anna va எப்பவுமே பிடிக்கும்....😍எங்க family ku Anna Favourite 😍😍...Appa vaanga en இதயத்தில்🙈🙈🙈🙈🙈🙈i am waiting papa
@preethapreetha7865
@preethapreetha7865 Жыл бұрын
தேவனுக்கு மஹிமை உண்டாவதாக அமென்
@carmelministriessullurpet.3148
@carmelministriessullurpet.3148 3 жыл бұрын
I felt.... I am getting comfort of Holy Spirit... Thank God... చాల బాగుంది బ్రో....
@kumarbro738
@kumarbro738 2 жыл бұрын
அன்னா உங்க பாட்டு எனக்கு ரொம்போ புடிக்கும் உங்க பாட்டு தான் நான் கேட்டுட்டு இருப்பேன்
@annalakshmi657
@annalakshmi657 3 жыл бұрын
ஆமென் praise the Lord
@indraruban6392
@indraruban6392 2 жыл бұрын
V nice song god blessu
@SelvaraniMohan-fz1eb
@SelvaraniMohan-fz1eb 2 ай бұрын
இயேசுவின் நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jerushashagasams3367
@jerushashagasams3367 3 жыл бұрын
🥰🥰🥰🥰 eppo varuveero....we r waiting for you lord.....
@vinithag1095
@vinithag1095 2 жыл бұрын
Amen.
@amuamutha-wu3ek
@amuamutha-wu3ek 6 ай бұрын
Amutha மனசு கவலையாய் இருக்கும் நேரம்மெல்லாம்அண்ணின்பாடல்கல் என்னெ ஆறுதல் படுத்தும்...
@soniashankar6402
@soniashankar6402 3 жыл бұрын
Praise the lord brother,I forget all my worries when I listen your worship,thank you so much
@carmelministriessullurpet.3148
@carmelministriessullurpet.3148 3 жыл бұрын
Super... All glory to Almighty God....నాకూ చాలా ఇష్టమైన పాటలు..మీరు పాడే అన్నీ పాటలు విన్నాను...praise God
@sarojanijesmin5340
@sarojanijesmin5340 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் போதகரே... Very nice... 🙏🙏🙏
@manonmanisheran25
@manonmanisheran25 3 жыл бұрын
Awesome , singing with enthusiasm is a gift to you from Jesus. God bless you 🙏
@gracestephenna2038
@gracestephenna2038 3 жыл бұрын
Anna ur have a beautiful voice. That is God's gift . I will surely pray for u and ur family. Continue to do this with ur great smile.
@manojsamuel9734
@manojsamuel9734 3 жыл бұрын
How many of you listening this again and again...
@deletedscene2963
@deletedscene2963 3 жыл бұрын
மனதை உருகி அழவைக்கும் பாடல்.... என்னா குரல் உங்களுக்கு......
@jonakikhan2928
@jonakikhan2928 3 жыл бұрын
Amen Jesus yappo Varuviro we are wait....
@joydawson9830
@joydawson9830 3 жыл бұрын
Wow Glory to Jesus My heart connected to my Daddy Jesus in ur worship Always brother 👌👌
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJLHp6pjqNh_adE
@Kp.Akash..21_
@Kp.Akash..21_ Жыл бұрын
Amen
@basketballtamil1644
@basketballtamil1644 15 күн бұрын
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா - 2 1 . காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே - 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே - 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே - 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் - 2 என் நேசமே என் இன்பமே - 2 என் தஞ்சமே என் உயிரே - 2
@AlbinaMary-tx8qq
@AlbinaMary-tx8qq 10 ай бұрын
Praise the Lord🙏
@vaayamoodrakoranguvlog8748
@vaayamoodrakoranguvlog8748 3 жыл бұрын
அருமையான பாடல் சகோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏👍
@ashiyamsundar9357
@ashiyamsundar9357 3 жыл бұрын
Annan semmaiya padi irukkinga. Ungaloda ellam songeume enakku Rompa pudikkum bro. Unmaiyalume unga padda kekkum pothellam oru soddu kannuthannir vanthurum anna.
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@nancymoses6728
@nancymoses6728 3 жыл бұрын
In my tough situation, am hearing ur songs,, really touching and very firmly consoling my heart,. God is speaking through those lines of song... God bless u brthr more n more.... Ur one of the man, God is preparing and doing miracles in many lifes.......🙏 Glory to God
@chandrasekar1939
@chandrasekar1939 Жыл бұрын
நேசருக்ககான நேசப்பாடல்..உயர்ந்திருக்கிறது.
@rubyd2693
@rubyd2693 3 жыл бұрын
Heart'touching words.lovely song 🙏👍❤️❤️❤️❤️
@helanepsipaa4549
@helanepsipaa4549 Жыл бұрын
அருமையான பாடல் அண்ணா , uncontrolled happy, uncontrolled enjoy, etc......
@egovashalommp130
@egovashalommp130 3 жыл бұрын
You are So lucky because you are be with Jesus Christ 🙏🙏🙏🙏
@rosyanne9789
@rosyanne9789 3 жыл бұрын
We are from Andhra Pradesh, we love to hear your songs pastor, we are enjoying , praise the Lord.
@rjskumar2368
@rjskumar2368 3 жыл бұрын
Brother I used to sing mostly worship with your songs in our GARM CHURCH @ DINDINDIGUL.Our Believers enjoy and praying.Thank you.You are my idle for singer.
@luckydhilip4206
@luckydhilip4206 3 жыл бұрын
எங்க வீட்டுக்கு வாங்க பா... என் சபைக்கு வாங்க பா.. என் உள்ளத்தில் வாங்க பா..
@bmfgaming5380
@bmfgaming5380 3 жыл бұрын
எப்ப வருவீரோ இயேசுவே 2
@vigilarose6298
@vigilarose6298 2 жыл бұрын
Supper song Anna voice sema esappa nallaver unka pakkathilirukirar athanal padamadikirathu ❤️ I...L..YOU JESUS
@abhinayaraj9238
@abhinayaraj9238 3 жыл бұрын
lovely song anna.....now day i listen to all ur song ....whenever i listen too ur song i get peace in myself ...even i cry i listen to ur song naan alutha potha elam i feel very good listen to ur song.....keep on singing like this bro..god bless u and ur ministries
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJLHp6pjqNh_adE
@jeyakamalankamalan40
@jeyakamalankamalan40 2 жыл бұрын
Super songs paster 🙏
@vinodini9238
@vinodini9238 2 жыл бұрын
super song paster
@_micahruth_official
@_micahruth_official 3 жыл бұрын
Amen 🛐 Glory to Jesus 🙌🙏❤️
@marykanesan2651
@marykanesan2651 3 жыл бұрын
Super pastor.i listen your all song Wowww amazing
@lathapatni7627
@lathapatni7627 3 жыл бұрын
God bless u bro, I love the way u sing. Glory to Jesus.
@premaa3399
@premaa3399 3 жыл бұрын
Very nice song , lyrics and singing.brother.God bless you &all of your familyand your ministry .God will do miracles through your songs.👏🤝👏.
@aloysiusdevaprasad3052
@aloysiusdevaprasad3052 3 жыл бұрын
i loved the song so much from the very movement ...... i heard the song that.......everyday........... i wake up with this song....... day by day i fell incomplete without hearing the song........ thank you sooooo much brother for the wonderful song............ and for sure i say that i just want to hear the song live
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 46 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 119 МЛН
Davidsam Joyson All Time Hits | Tamil Christian Songs | Aroma Worship Centre
1:00:15
Aroma Worship Centre TV
Рет қаралды 100 М.
anthony Kalangal kadandhuponade .....
9:52
Victor Joshua
Рет қаралды 3,5 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 32 МЛН
Ellamae Neer Thanthathu | Pr-Nathanael Donald | Tamil Christian Song | Pr-Judah Joseph
10:32
Don't Trust Anyone | Emotional Testimony | Pr-Nathanael Donald | Tamil Christian Sermon 2021
10:35
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН